புதிய பதிவுகள்
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Poll_c10 
103 Posts - 48%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

cordiac

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Poll_c10 
232 Posts - 52%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat 3 Mar 2012 - 22:03

First topic message reminder :

அம்பத்தூரில் பரபரப்பு
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Tamil-Daily-News-Paper_93840754033

சென்னை: சம்பளம் 10 மாதங்களாக வராததால் விரக்தியடைந்த உதவி பேராசிரியை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அம்பத்தூர் வெங்கடாபுரம் முருகப்ப ரெட்டி தெருவில் வசிப்பவர் தாமோதர குமார் (53). சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவி பேராசிரியர். இவரது மனைவி ஜோதிலட்சுமி (49). இவர், செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றினார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, ஹரிதா என்ற 2 மகள்கள் உள்ளனர். ஜோதிலட்சுமி நேற்று காலை வீட்டில் தூங்கி எழுந்ததும் அவர்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் இருந்த கிணற்றில் குதித்துவிட்டார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகள் ஐஸ்வர்யா, உடனே கூச்சல் போட்டு அப்பாவை அழைத்தார் சமையல் அறையில் இருந்த தாமோதரகுமார் வேகமாக ஓடிவந்து ஜோதிலட்சுமியை மீட்க முயன்றார். முடியவில்லை. உடனடியாக அம்பத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி ஜோதிலட்சுமியின் சடலத்தை மீட்டனர். தகவலறிந்த அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பிரட் வில்சன், எஸ்ஐ ராஜேந்திரன் ஆகியோர் ஜோதிலட்சுமி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

விசாரணையில், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராக ஜோதிலட்சுமி பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று 10 மாதத்துக்கு முன்புதான் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்தார். இங்கு, 10 மாதமாக சம்பளம் வரவில்லை. சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு சென்று கேட்டுள்ளார். விரைவில் பணம் வரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்பிறகும் சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் ஜோதிலட்சுமி, மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். கடந்த 4 நாளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்தார். ஜோதிலட்சுமியின் உடல் நலக்குறைவு காரணமாக தாமோதரகுமார் சமையல் செய்துகொண்டிருந்தார். காலையில் தூங்கி எழுந்த ஜோதிலட்சுமி, கிணற்றில் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 4 Mar 2012 - 2:01

ஸ்டான்லி மருத்துவமணியின் பேராசிரியை 10 மாதமாக சம்பளம் இல்லை அதிர்ச்சி அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun 4 Mar 2012 - 3:00

என்ன பிரச்சனையாக இருந்தாலும் தற்கொலை சரியான தீர்வு அல்ல....கவலைப்பட வேண்டிய விடயம் அவர்களின் இரு மகள்களை எதிர் காலத்தை பற்றிதான். சோகம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun 4 Mar 2012 - 9:36

சோகம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 4 Mar 2012 - 10:34

கணவர் பேராசிரியர். 60 க்கும் மேல் வாங்குவார். பத்து மாதம் சம்பளம் இல்லை என்பதற்காக தற்கொலை என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாக இல்லை. என்ன பிரச்சனையோ? எதுவாக இருந்தாலும் சாவா முடிவு? இவர்களெல்லாம் பேராசிரியராக இருந்து மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளப்பவர்களா? என்ன கொடுமை சார் இது

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Tசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Hசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Iசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Rசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Empty
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 4 Mar 2012 - 11:23

ஆதிரா அக்கா அவங்களுக்கு என்ன பிரச்சனையோ யாராவது கோபத்தில் தள்ளி விட்டுவிட்டு அப்புறம் கதையை மாத்தி இருக்கலாம் இல்லை தவறி விழுந்து அதன் பின் அந்த கல்லூரின் பெயரில் இருந்த கோபத்தில் அவ்வாறு மாற்றி இருக்கலாம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 4 Mar 2012 - 13:14

10 மாசமா சம்பளம் வரவில்லை என்று தற்கொலை செய்து கொண்டார் என்றால் நம்ப தான் முடியவில்லை.
இருந்தாலும் அவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Uசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Dசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Yசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Sசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Uசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Dசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Hசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 4 Mar 2012 - 13:22

இரா.பகவதி wrote:ஆதிரா அக்கா அவங்களுக்கு என்ன பிரச்சனையோ யாராவது கோபத்தில் தள்ளி விட்டுவிட்டு அப்புறம் கதையை மாத்தி இருக்கலாம் இல்லை தவறி விழுந்து அதன் பின் அந்த கல்லூரின் பெயரில் இருந்த கோபத்தில் அவ்வாறு மாற்றி இருக்கலாம்
ஆம் பகவதி. அப்படித்தான் வேறு ஏதாவது காரணம் இருக்கலாம்.

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Tசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Hசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Iசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Rசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 4 Mar 2012 - 13:29

கோழைத் தனமான முடிவு என்பது
படித்தவனும் எடுப்பான் படிக்காதவனும் எடுப்பான்.
எந்நிலையிலும் மனம் தளராமல் தைரியமாக இருத்தல் வேண்டும்
எனும் கற்பிக்கும் பேராசிரியரே இம்முடிவை எடுத்தது வேதனையே.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 4 Mar 2012 - 13:39

கொலவெறி wrote:கோழைத் தனமான முடிவு என்பது
படித்தவனும் எடுப்பான் படிக்காதவனும் எடுப்பான்.
எந்நிலையிலும் மனம் தளராமல் தைரியமாக இருத்தல் வேண்டும்
எனும் கற்பிக்கும் பேராசிரியரே இம்முடிவை எடுத்தது வேதனையே.
ஆமாம் வெறியோடு கொலை செய்யலாமே அன்றி தற் கொலை கூடாது..இல்லையா கொ.வெ.

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Tசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Hசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Iசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Rசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 2 Empty
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 4 Mar 2012 - 13:55

ஆதிரா அக்கா தற்கொலை தவறு என்பது சரி , ஆனால் கொலை எப்படி அதற்கு தீர்வாகும் ,

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக