புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:17 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  Poll_c10விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  Poll_m10விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  Poll_c10 
78 Posts - 59%
heezulia

43 Posts - 33%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

120 Posts - 60%

64 Posts - 32%

7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை

Page 1 of 3 1, 2, 3  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 12, 2011 8:51 am

விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  Burj+Khalifa
உலகின் உயரமான கட்டடத்திலிருந்து இந்தியர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஐக்கிய அரபு அமீரக நாட்டின் துபை நகரில் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீபா உள்ளது. 147 மாடிகளைக் கொண்டதாகும் இது. 147-வது மாடியிலிருந்து இந்தியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை குதித்தார். கட்டடத்தின் சுவற்றில் பல முறை மோதிய அவர் உடல் சிதறி கீழே விழுந்து இறந்தார்.
புர்ஜ் கலீபா கட்டடத்தில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தில் அந்த நபர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு வருட விடுமுறை கிடைக்காததால் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
போலீஸôர் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்கொலை செய்துகொண்ட நபர் 147-வது மாடியிலிருந்து குதித்துள்ளார். அவரது உடல் 102-வது மாடியில் விழுந்தது. கீழே விழுந்த சில நிமிடங்களில் அவர் இறந்துவிட்டார்.

நன்றி தினமணி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 9:03 am

என்ன ஒரு அறியாமையும் ஆற்றாமையும்...? விடுமுறை கிடைக்கவில்லை என்றால் வேலையை விட்டுக்கூட இந்தியா வந்து பிழைத்திருக்கலாம்.அல்லது கொஞ்சம் மனதைக் கல்லாக்கி காத்திருந்திருக்கலாம்..

அரிய உயிர் போய்விட்டதே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 12, 2011 9:16 am

மன அழுத்தம்....எதை வேண்டுமானாலும் செய்ய தூண்டும் போல..'

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 9:20 am

சோகம் அந்த இந்தியரின் ஆத்துமா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

அவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 12, 2011 9:33 am

கலைவேந்தன் wrote:என்ன ஒரு அறியாமையும் ஆற்றாமையும்...? விடுமுறை கிடைக்கவில்லை என்றால் வேலையை விட்டுக்கூட இந்தியா வந்து பிழைத்திருக்கலாம்.அல்லது கொஞ்சம் மனதைக் கல்லாக்கி காத்திருந்திருக்கலாம்..

அரிய உயிர் போய்விட்டதே..!
அண்ணா! நான் துபாயில் இருந்தபோதும் இதுபோன்று பல தமிழர்களுக்கு விடுமுறை மறுக்கப்பட்டது நமது தமிழ் மேலாலர்களாலேயே தான். அந்த மனஅழுத்த கொடுமையையும் அவர்களின் நிலையையும் நான் நேரில் கண்டவன். சூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் அங்கு வேலை செய்ய உகந்தது அல்ல (50 டிகிரி வெயில் அடிக்கும்) மேலும் நம் அணைவரின் பாஸ்போர்ட்டும் அரபிகள் அல்லது துறை நிர்வாகியிடம் தான் இருக்கும். அதை அவ்வளவு எளிதில் பெறமுடியாது. சோகம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 9:37 am

அசுரன் wrote:
கலைவேந்தன் wrote:என்ன ஒரு அறியாமையும் ஆற்றாமையும்...? விடுமுறை கிடைக்கவில்லை என்றால் வேலையை விட்டுக்கூட இந்தியா வந்து பிழைத்திருக்கலாம்.அல்லது கொஞ்சம் மனதைக் கல்லாக்கி காத்திருந்திருக்கலாம்..

அரிய உயிர் போய்விட்டதே..!
அண்ணா! நான் துபாயில் இருந்தபோதும் இதுபோன்று பல தமிழர்களுக்கு விடுமுறை மறுக்கப்பட்டது நமது தமிழ் மேலாலர்களாலேயே தான். அந்த மனஅழுத்த கொடுமையையும் அவர்களின் நிலையையும் நான் நேரில் கண்டவன். சூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் அங்கு வேலை செய்ய உகந்தது அல்ல (50 டிகிரி வெயில் அடிக்கும்) மேலும் நம் அணைவரின் பாஸ்போர்ட்டும் அரபிகள் அல்லது துறை நிர்வாகியிடம் தான் இருக்கும். அதை அவ்வளவு எளிதில் பெறமுடியாது. சோகம்

அதிர்ச்சி அங்கு இருக்கும் நாம் இந்தியர்கள் மிகவும் பாவம். என்ன கொடுமை சார் இது

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 9:39 am

அசுரன் wrote:
கலைவேந்தன் wrote:என்ன ஒரு அறியாமையும் ஆற்றாமையும்...? விடுமுறை கிடைக்கவில்லை என்றால் வேலையை விட்டுக்கூட இந்தியா வந்து பிழைத்திருக்கலாம்.அல்லது கொஞ்சம் மனதைக் கல்லாக்கி காத்திருந்திருக்கலாம்..

அரிய உயிர் போய்விட்டதே..!
அண்ணா! நான் துபாயில் இருந்தபோதும் இதுபோன்று பல தமிழர்களுக்கு விடுமுறை மறுக்கப்பட்டது நமது தமிழ் மேலாலர்களாலேயே தான். அந்த மனஅழுத்த கொடுமையையும் அவர்களின் நிலையையும் நான் நேரில் கண்டவன். சூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் அங்கு வேலை செய்ய உகந்தது அல்ல (50 டிகிரி வெயில் அடிக்கும்) மேலும் நம் அணைவரின் பாஸ்போர்ட்டும் அரபிகள் அல்லது துறை நிர்வாகியிடம் தான் இருக்கும். அதை அவ்வளவு எளிதில் பெறமுடியாது. சோகம்

அப்படி எனில் மிகவும் கொடுமையான நிலைமை தான் ... சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 12, 2011 9:47 am

கலைவேந்தன் wrote:
அசுரன் wrote:
கலைவேந்தன் wrote:என்ன ஒரு அறியாமையும் ஆற்றாமையும்...? விடுமுறை கிடைக்கவில்லை என்றால் வேலையை விட்டுக்கூட இந்தியா வந்து பிழைத்திருக்கலாம்.அல்லது கொஞ்சம் மனதைக் கல்லாக்கி காத்திருந்திருக்கலாம்..

அரிய உயிர் போய்விட்டதே..!
அண்ணா! நான் துபாயில் இருந்தபோதும் இதுபோன்று பல தமிழர்களுக்கு விடுமுறை மறுக்கப்பட்டது நமது தமிழ் மேலாலர்களாலேயே தான். அந்த மனஅழுத்த கொடுமையையும் அவர்களின் நிலையையும் நான் நேரில் கண்டவன். சூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் அங்கு வேலை செய்ய உகந்தது அல்ல (50 டிகிரி வெயில் அடிக்கும்) மேலும் நம் அணைவரின் பாஸ்போர்ட்டும் அரபிகள் அல்லது துறை நிர்வாகியிடம் தான் இருக்கும். அதை அவ்வளவு எளிதில் பெறமுடியாது. சோகம்

அப்படி எனில் மிகவும் கொடுமையான நிலைமை தான் ... சோகம்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  Scaled.php?server=706&filename=purple11
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 12, 2011 10:07 am

இதுல இன்னொரு வருத்தமான விஷயம்.இந்த முடிவை எடுத்தது
ஒரு தமிழர்.
அவரோட அண்ணன் இறந்து போனதாள அவர் மனநிலை சரி இல்லாமல் இருந்ததாகவும்,அவரது வேலையில் மன அழுத்தம் கூடியதாலும் இந்த
முடிவை எடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவரது உடலை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க உரிய முயற்சிகள் செய்ய பட்டு வருகிறது

விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  Uவிடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  Dவிடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  Aவிடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  Yவிடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  Aவிடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  Sவிடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  Uவிடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  Dவிடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  Hவிடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  A
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu May 12, 2011 10:36 am

துபை ஒரு கொல்லிபாவை , பயம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக