புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10 
366 Posts - 49%
heezulia
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10 
25 Posts - 3%
prajai
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Page 10 of 18 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18  Next

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Dec 16, 2011 2:26 pm

First topic message reminder :

மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் .. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 17, 2011 1:19 pm

ராஜா wrote:
சார்லஸ் mc wrote:
ராஜா wrote:கேரளாவில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தாது.....
கேரளா இந்தியாவிற்குள்தான் இருக்கிறது என்று தொியாமல் எப்படி விவாதத்திற்குள் நுழைந்தீா்கள்? அதிர்ச்சி
என்னது கேரளா இந்தியாவிற்குள் இருக்கிறதா ??? , உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது மத்தியாகிழக்கு நாடுகளில் பணிபுரிந்தால் அவர்களுடன் வேலை செய்யும் கேரளா ஆட்களிடம் , where are you from ? என்று கேட்க சொல்லி அவர்கள் சொல்லும் பதிலை இங்கு போடுங்கள்

என்ன பதில் சொல்லுவார்கள் தல, அறிந்துகொள்ள மிக்க ஆவல் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 1:21 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
வரலாற்று எழுத்தாளர் எழுதியிருக்கும் வம்சதாரா என்கிற புத்தகத்தை படித்து பாருங்கள். இது வரலாற்று புனைகதைதான். ஆனால் அதன் முன்னுரையில் உங்களின் கேள்விக்கான பதில் இருக்கிறது.

அதை இங்கே பதிவிட முடியுமா?

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 17, 2011 1:23 pm

ஆளுங்க wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
இந்த வெங்காய இறையான்மை ஏதேனும் சிறப்பினை கொண்டிருக்கிறதா ? அல்லது இன்றும் கூட கோவிலுக்குள் நுழைய போராடுகிற மகக்ளீன் வாழ்க்கையினை சிறப்பித்திருக்கிறதா ?

அந்த இறையாண்மை இருப்பதால் தான் இன்றும் அனைவரும் ஒற்றுமையாய் இந்தியர்களாய் வாழுகிறோம்..
இந்திய சட்டம் அனைவருக்கும் சம உரிமை வழங்கியுள்ளது..

எந்த கோவிலுக்குள் நுழைய முடியாமல் இருக்கு? சொல்லுங்க!
கேரளா ஐய்யப்பன் கோவில் !!! ஜாலி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 17, 2011 1:35 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
சார்லஸ் mc wrote:
ராஜா wrote:கேரளாவில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தாது.....
கேரளா இந்தியாவிற்குள்தான் இருக்கிறது என்று தொியாமல் எப்படி விவாதத்திற்குள் நுழைந்தீா்கள்? அதிர்ச்சி
என்னது கேரளா இந்தியாவிற்குள் இருக்கிறதா ??? , உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது மத்தியாகிழக்கு நாடுகளில் பணிபுரிந்தால் அவர்களுடன் வேலை செய்யும் கேரளா ஆட்களிடம் , where are you from ? என்று கேட்க சொல்லி அவர்கள் சொல்லும் பதிலை இங்கு போடுங்கள்

என்ன பதில் சொல்லுவார்கள் தல, அறிந்துகொள்ள மிக்க ஆவல் ..
அவங்க கிட்ட நம்ம ஆட்கள் யாராச்சும் கேட்டா என் நாடு கேரளா என்று சொல்வார்கள்.அவர்கள் மொழியில் நாடு என்றால் அது அவர்கள் சொந்த ஊர்.
வேறு நாட்டு ஆட்கள் யாராச்சும் கேட்டால் கண்டிப்பா அவங்க நான் இந்தியன் என்றுதான் சொல்வார்கள்.இது நான் இங்கே கண்ட உண்மை.

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Yதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Sதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Hதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 17, 2011 1:39 pm

உதயசுதா wrote:அவங்க கிட்ட நம்ம ஆட்கள் யாராச்சும் கேட்டா என் நாடு கேரளா என்று சொல்வார்கள்.அவர்கள் மொழியில் நாடு என்றால் அது அவர்கள் சொந்த ஊர்.வேறு நாட்டு ஆட்கள் யாராச்சும் கேட்டால் கண்டிப்பா அவங்க நான் இந்தியன் என்றுதான் சொல்வார்கள்.இது நான் இங்கே கண்ட உண்மை.
வாழ்த்துக்கள் .... நீங்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு பாருங்கள் .... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 17, 2011 1:40 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:அவங்க கிட்ட நம்ம ஆட்கள் யாராச்சும் கேட்டா என் நாடு கேரளா என்று சொல்வார்கள்.அவர்கள் மொழியில் நாடு என்றால் அது அவர்கள் சொந்த ஊர்.வேறு நாட்டு ஆட்கள் யாராச்சும் கேட்டால் கண்டிப்பா அவங்க நான் இந்தியன் என்றுதான் சொல்வார்கள்.இது நான் இங்கே கண்ட உண்மை.
வாழ்த்துக்கள் .... நீங்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு பாருங்கள் .... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
என்னதான் பதில் சொல்வார்கள் சொல்லுங்களேன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 17, 2011 1:42 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:அவங்க கிட்ட நம்ம ஆட்கள் யாராச்சும் கேட்டா என் நாடு கேரளா என்று சொல்வார்கள்.அவர்கள் மொழியில் நாடு என்றால் அது அவர்கள் சொந்த ஊர்.வேறு நாட்டு ஆட்கள் யாராச்சும் கேட்டால் கண்டிப்பா அவங்க நான் இந்தியன் என்றுதான் சொல்வார்கள்.இது நான் இங்கே கண்ட உண்மை.
வாழ்த்துக்கள் .... நீங்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு பாருங்கள் .... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ராஜா,
ஆங்கிலத்தில் கேட்டாலும்,தமிழிலில் கேட்டாலும் கேட்கும் மக்களை பொறுத்து இருக்கும் அவர்களின் பதில்.
இது எல்லா மாநில மக்களுக்கும் பொருந்தும்.வேறு நாட்டு மக்கள் நீங்க எந்த நாடு என்று கேட்டால் எந்த மாநில மக்களும் தான் நாட்டை பற்றி மட்டும் தான் குறிப்பிடுவாங்களே ஒழிய தான் மாநிலம் பற்றி அல்ல.
ஏனென்றால் வேறு நாட்டு மக்களுக்கு இந்தியா என்ற நாடு தெரிந்த அளவுக்கு கேரளா என்ற மாநிலம் பற்றி தெரியாது.

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Yதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Sதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Hதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 17, 2011 1:51 pm

நன்றி சுதா ,ஆனால் என் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் (தமிழகத்தையும் சேர்த்து ) இந்தியாவில் இருந்து வருகிறேன் என்று சொல்கிறார்கள். கேரளா ஆட்கள் மட்டும் கேரளாவில் இருந்து வருகிறேன் என்று சொல்லுறாங்க??

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 1:52 pm

சிவா wrote:
இந்திய இறையாண்மை பேசும் இந்தியர்களே, உங்களில் எத்தனை பேருக்கு இந்தியாவின் தேசிய மொழி தெரியும். நீங்கள் அனுப்பி வைக்கும் எம்பிக்களில் எத்தனை பேருக்கு ஆங்கிலமும், இந்தியும் தெரியும்.

தேசிய மொழியே அறியாதவர்களெல்லாம், தேசியத்தைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

இந்தியாவின் தேசிய மொழி ஒன்றல்ல.... 22 !!
அதில் ஒன்றான தமிழ் எமக்குத் தெரியும்!!

CHAPTER II.—REGIONAL LANGUAGES
345. Official language or languages of a State.—Subject to the
provisions of articles 346 and 347, the Legislature of a State may by law adopt
any one or more of the languages in use in the State or Hindi as the language or
languages to be used for all or any of the official purposes of that State:
Provided that, until the Legislature of the State otherwise provides by
law, the English language shall continue to be used for those official purposes
within the State for which it was being used immediately before the
commencement of this Constitution.

இந்தியாவின் ஆட்சி மொழிகளுள் ஒன்றான தமிழ் எமக்குத் தெரியும்!!
அதுவும் இந்தியாவின் அடையாளம் தான்..

இந்திய தேசியத்தைப் பற்றி இந்திய மொழிகள் அனைத்தையும் தெரிந்திருக்க வேண்டியதில்லை!!
இந்தியன் என்கிற உணர்வு ஒன்றே போதும்!!

இந்தியர்களுக்கு (மொழி பாகுபாடின்றி) வசிப்பவர்களுக்கு இந்திய தேசத்தைப் பற்றி பேச பிறரை விட ரொம்ப அருகதை உண்டு!!

பி.கு: தவறைச் சுட்டிக்காட்டிய மகாபிரபு அவர்களுக்கு நன்றி

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 10 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Dec 17, 2011 1:56 pm

ஆளுங்க wrote:நானும் அதைத் தான் கேட்கிறேன்..
அவர்கள் அடிக்கிறார்கள் என்பதற்காக நாமும் அடிக்க வேண்டுமா?
அதானே நாம ஏன் அடிக்கணும் ?வாங்குவோம் ,அப்டிதான ஆளுங்க

Sponsored content

PostSponsored content

Page 10 of 18 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக