புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Poll_c10 
32 Posts - 42%
heezulia

Manimegala

2 Posts - 3%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

mohamed nizamudeen

1 Post - 1%
Ammu Swarnalatha

jothi64

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Poll_c10 
398 Posts - 49%

268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Poll_c10 
26 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Page 14 of 18 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18  Next

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Dec 16, 2011 2:26 pm

First topic message reminder :

மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் .. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 17, 2011 5:03 pm

ராஜா wrote:
இளமாறன் wrote:கேட்க நன்றாக இருக்கிறது ..ஆனால் இந்தியா நாட்டுக்குள் இந்தியர்களுக்குள் தனி நாடு என்றால் எப்படி ??
காந்தார தேசத்தில் இருந்து இந்த பக்கம் கலிங்க பட்டிணம் வரை பாரத நாடு தானே இப்படி எல்லோரும் தனிநாடு என்று கேட்டு கொண்டிருந்தாள் இந்தியா என்ன ஆவது

பூலோக வாத்தியார் சொல்லி கொடுக்கும் பொது தூங்கிவிட்டேன் கொஞ்சம் காந்தார தேசம் கலிங்க பட்டிணம் எங்கிருக்கிறது என்று சொல்லுங்களேன் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Ila
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Dec 17, 2011 5:21 pm

நம்பி என்ற ஒரு முசுடு சினிக் எல்லாதமிழ்தளங்களும் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கிறது என்று ஒட்டுமொத்தமாகக் கூறி அதில் ஈகரையையும் சேர்த்திருந்தார்.

அதைக் குறித்த எனது பதிவு தலைப்புடன் தூக்கி வீசப்பட்டது.

இப்போது இந்த திரியைப் பார்க்கும் போது அவர் உளவுஸ்தாபனங்களுக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருக்கும் மூக்குறிஞ்சிப் புகார்கள் உண்மையென்ரு ஆகிவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது.

இன்னும் சில கருத்துகள் இருக்கின்றன. என் கேள்விகளுக்கு சரியான பதில் சரியான திசையில் விவாதிப்பவர்கள் மட்டும் பதில் கூறுவதானால் தொடர்ந்து அடுத்த பதிவில் கேட்கிறேன்.

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Dec 17, 2011 5:35 pm

குட்டி குரைத்து நாய் தலையில் வைத்தது என்று தமிழில் அருமையான பழமொழி உண்டு.

அதுக்கு மீனிங் என்னன்னா குட்டி நாய்கள் குரைத்து குரைத்து அதன் மூலம் எரிச்சலாகும் போகும் வரும் ஜனங்க அந்த தாய் நாயை சங்கடத்தில் கொண்டு விட்டுவிடுமாம்.

தனித்தமிழகம் வேண்டும் என்று எந்த அடிப்படை ஆதாரத்தில் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று எவராவது அறிவுபூர்வ ஆக்க பூர்வ பதில் தரமுடியுமா..?

இன்று இருக்கும் நிலையில் சீனா இலங்கையை தளவாடத்தளமாக மாற்றி அங்கே கடற்படையைக் குவித்து இந்தியாவை கபளீகரம் செய்ய தயாராய் காத்துக்கிட்டு இருக்கு. அந்த எண்ணத்தை முறியடிக்க இந்தியா மறைமுக வேலைகளைச் செய்து இந்தியாவை பலப்படுத்திக்கொண்டு இருக்கும் இக்கட்டான நேரம் இது.

இன்னொரு பக்கம் எப்போ இந்தியா அயரும் அதை தாக்கி முழுதாக முழுங்கிவிட பாகிஸ்தான் முயன்றுக்கிட்டு இருக்கு. அமெரிக்காவுக்கு பாகிஸ்தானை சுத்தமாகப் பிடிக்கலைன்னாலும் இந்தியாவை அழுத்தி வைக்க பாகிஸ்தானை தூண்டுவது ஒன்றுதான் வழின்னு தில்லு முல்லு செய்து கிட்டிருக்கு.

இந்தியாவுக்கு ஆபத்து என்னும் போது இங்கிருக்கும் ஒழுங்கா தமிழ் எழுதக்கூட தெரியாத வீரத்தமிழர்களை மட்டும் விட்டுவிட்டு மீதிப்பேரை தாக்கப்போகிறார்கள் எதிரிகள் என்றா நினைக்கிறீர்கள்..?

தனி நாடு கேட்டு போராடி பெற்றுவிட்டதாகவே கொள்ளுவோம்.

பிரிந்தபின் இந்தியாவையும் கீழே இருக்கும் இலங்கையையும் எப்படி எப்போது தாக்கலாம்னு இருக்கும் மேற்படி சீனா பாகிஸ்தான் ( பங்களாதேஷ் காரனுக்கு கூட எக்ஸ்ட்ரா வால் முளைச்சு நம்மை சீண்டிப்பார்ப்பான் என்பது தனி விஷயம். ) இப்படி எத்தனை பேரை ச்மாளிச்சுக்கிட்டு துப்பாக்கி தூக்கி சுட்டுக்கிட்டு இருக்கப்போறீங்க..?

தனி நாடு கேட்க எந்த அடிப்படை ஆதார வசதிகளைச் சேமித்துவைத்துக்கொண்டு கேட்கிறீர்கள்..?

ஒரு தமிழன் மார்தட்டிக்கிட்டு வீரம்பேசும் ஒற்ரைக்கிழவன் ஒட்டுத்துணியோடு சென்னைக்கு வந்தவன் இன்று ஒரு லட்சம் கோடி ரூபாய்களை தனது பரந்து விரிந்த குடும்பத்துக்கு சேர்த்துக்கொண்டு விட்டான். அவனை வைத்துக்கொண்டா இத்தனை நாடுகளை எதிர்த்து போராடி தனிநாடு வேண்டும் என்று கேட்கிறீர்கள்..?

உங்கள் வீரத்தை முடிந்தால் அந்த மாதிரி கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் தமிழக முதலைகளிடம் இருந்து மீட்பதில் காமிங்க..

நானும் சபாஷ் போடறேன்.

இன்னும் இருக்கு மக்கா கேள்விகள்.

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 17, 2011 5:40 pm

கபாலி wrote:குட்டி குரைத்து நாய் தலையில் வைத்தது என்று தமிழில் அருமையான பழமொழி உண்டு.

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Yதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Sதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Hதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 A
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 5:41 pm

கபாலி wrote:குட்டி குரைத்து நாய் தலையில் வைத்தது என்று தமிழில் அருமையான பழமொழி உண்டு.

அதுக்கு மீனிங் என்னன்னா குட்டி நாய்கள் குரைத்து குரைத்து அதன் மூலம் எரிச்சலாகும் போகும் வரும் ஜனங்க அந்த தாய் நாயை சங்கடத்தில் கொண்டு விட்டுவிடுமாம்.

தனித்தமிழகம் வேண்டும் என்று எந்த அடிப்படை ஆதாரத்தில் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று எவராவது அறிவுபூர்வ ஆக்க பூர்வ பதில் தரமுடியுமா..?

இன்று இருக்கும் நிலையில் சீனா இலங்கையை தளவாடத்தளமாக மாற்றி அங்கே கடற்படையைக் குவித்து இந்தியாவை கபளீகரம் செய்ய தயாராய் காத்துக்கிட்டு இருக்கு. அந்த எண்ணத்தை முறியடிக்க இந்தியா மறைமுக வேலைகளைச் செய்து இந்தியாவை பலப்படுத்திக்கொண்டு இருக்கும் இக்கட்டான நேரம் இது.

இன்னொரு பக்கம் எப்போ இந்தியா அயரும் அதை தாக்கி முழுதாக முழுங்கிவிட பாகிஸ்தான் முயன்றுக்கிட்டு இருக்கு. அமெரிக்காவுக்கு பாகிஸ்தானை சுத்தமாகப் பிடிக்கலைன்னாலும் இந்தியாவை அழுத்தி வைக்க பாகிஸ்தானை தூண்டுவது ஒன்றுதான் வழின்னு தில்லு முல்லு செய்து கிட்டிருக்கு.

இந்தியாவுக்கு ஆபத்து என்னும் போது இங்கிருக்கும் ஒழுங்கா தமிழ் எழுதக்கூட தெரியாத வீரத்தமிழர்களை மட்டும் விட்டுவிட்டு மீதிப்பேரை தாக்கப்போகிறார்கள் எதிரிகள் என்றா நினைக்கிறீர்கள்..?

தனி நாடு கேட்டு போராடி பெற்றுவிட்டதாகவே கொள்ளுவோம்.

பிரிந்தபின் இந்தியாவையும் கீழே இருக்கும் இலங்கையையும் எப்படி எப்போது தாக்கலாம்னு இருக்கும் மேற்படி சீனா பாகிஸ்தான் ( பங்களாதேஷ் காரனுக்கு கூட எக்ஸ்ட்ரா வால் முளைச்சு நம்மை சீண்டிப்பார்ப்பான் என்பது தனி விஷயம். ) இப்படி எத்தனை பேரை ச்மாளிச்சுக்கிட்டு துப்பாக்கி தூக்கி சுட்டுக்கிட்டு இருக்கப்போறீங்க..?

தனி நாடு கேட்க எந்த அடிப்படை ஆதார வசதிகளைச் சேமித்துவைத்துக்கொண்டு கேட்கிறீர்கள்..?

ஒரு தமிழன் மார்தட்டிக்கிட்டு வீரம்பேசும் ஒற்ரைக்கிழவன் ஒட்டுத்துணியோடு சென்னைக்கு வந்தவன் இன்று ஒரு லட்சம் கோடி ரூபாய்களை தனது பரந்து விரிந்த குடும்பத்துக்கு சேர்த்துக்கொண்டு விட்டான். அவனை வைத்துக்கொண்டா இத்தனை நாடுகளை எதிர்த்து போராடி தனிநாடு வேண்டும் என்று கேட்கிறீர்கள்..?

உங்கள் வீரத்தை முடிந்தால் அந்த மாதிரி கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் தமிழக முதலைகளிடம் இருந்து மீட்பதில் காமிங்க..

நானும் சபாஷ் போடறேன்.

இன்னும் இருக்கு மக்கா கேள்விகள்.

நச்சென்ற கேள்வி!! தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 224747944

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 5:47 pm

கபாலி wrote:நம்பி என்ற ஒரு முசுடு சினிக் எல்லாதமிழ்தளங்களும் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கிறது என்று ஒட்டுமொத்தமாகக் கூறி அதில் ஈகரையையும் சேர்த்திருந்தார்.

இப்போது இந்த திரியைப் பார்க்கும் போது அவர் உளவுஸ்தாபனங்களுக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருக்கும் மூக்குறிஞ்சிப் புகார்கள் உண்மையென்ரு ஆகிவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது.

நேற்றுவரை அதைப் பார்த்து சிரித்தவர்களுள் நானும் ஒருவன்...
ஆனால், அது உண்மையோ என்று சிந்திக்க வைத்து விட்டது இந்த பதிவு....
அவர் சொன்னது உண்மை தானோ?

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Dec 17, 2011 6:00 pm

சேரன் எங்கயோ போய் சொரிஞ்சான் சோழன் எங்கயோ போய் நட்டான் பாண்டியன் எங்க எல்லாமோ போய் கிழிச்சான் என்று பழங்கதைகளை மட்டுமே பேசிக்கிட்டு வீரம் வீரம் தன்மானம் அது இதுன்னு பேசிக்கிட்டு இருக்கும் தனித்தமிழ்நாடு கேட்கும் வீரர்களே.. காலையில எழுந்து பல்லு தேச்சி கஞ்சி குடிச்சுட்டு மாலை வரை உழைச்சு கருவாடா தேய்ஞ்சு அரைவயிறு கூட குடிக்க சாப்பிட முடியாத ஏழை உழவர்கள் ஒரு பக்கம் இருக்க..

பாலில் குளிச்சு பன்னீரில் கொப்புளிச்சு ஏசியிலயும் ஓசியிலயும் ஏய்ச்சு வாழ்ந்துகிட்டு இருக்குர தமிழ்நாட்சு சுரண்டல் அரசியல் வாதிகளை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?

என் கட்சியில சேராதவன் எல்லாம் ஒழுங்கான அப்பனுக்கு பொறக்கலைன்னு அசிங்கமா கேட்டான் ஒரு தலைவன் ( தூ ..) அவனை தட்டிக்கேட்க துப்பிலாம தனி நாடு கேட்க என்ன அடிப்படை வசதிகள் செய்து வைச்சு இருக்கோம் நாம்..?

ஒரு 100 ரூபாய் வேலையை 10 ரூபாய் கொடுக்காம முடிச்சுக்க முடியாத நிலையில தமிழ்நாட்டை ஊழல் பிரதேசமா மாத்தி வைச்சு இருக்கும் கழகங்களை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?

கேரளா காரன் அடிச்சா நீங்களும் திருப்பி அடிங்க.. உங்க வீரம் எங்க போச்சு..?

ஒரு ஒற்ரை மனிதன் 75 வயதுக்குமேல ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்து காமிச்சானே .. அந்த மாதிரி போராட வலு எங்கே போச்சு..?

எங்கயோ பாதுகாப்பா இருந்துகிட்டு தனி ஈழம் தாய் ஈழம்னு போர போக்குல பதிவு போடற வீர மறவ ஈழத்தமிழனை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?

சுதந்திரமா வாழ இலங்கையில முடியலைன்னு போராட ஆரம்பிச்சு இன்னைக்கு என்னாச்சு ..?

சும்மா எழுத்தளவுல எழுதிட்டா வீரம் வந்துடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஜாலியா சாய்ந்து குந்திக்கினு லேப்டாப்பிலோ பிசியிலயோ ஓசி ஆபீஸ் கணினியிலயோ தனி நாடு தனி நாடுன்னு கத்திட்டா போதுமா..?

என்ன அதுக்கான திட்டம் வைச்சு இருக்கீங்க.. ? நடைமுரைப்பிரச்சினைகளை எப்படி தீர்ப்பீங்க..?

காவிரி இப்பவாவது கொஞ்சம் அழுதுகிட்டு வந்து சேர்கிரா.. தனி நாடு ஆயாச்சுன்னா எப்படி வரவழைப்பதாக எண்ணம்..?

கர்நாடகாமேல கேரளாமேல படையெடுக்கப்போரீங்களா..?

இது சினிமா இல்லை... டிஷ்யூம் டிஷ்யூம்னு சண்டை போட்டு எல்லாரையும் அடிச்சு நொறுக்கி நான் தான் வீரன் நல்லமுத்து பேரன்ன்னு பாட்டு பாட..

வாழ்க்கைப்பிரச்சினை ஐயா .. வாழ்க்கைப்பிரச்சினை..

இது தெரியாம சொம்மா தனி நாடுன்னு வீரவசனம் பேசாம பிரச்சினைகளைத் தீர்க்க வழி பாருங்க..

இன்னும் இருக்கு ... கேட்க தைரியம் இருந்தா அடுத்து சொல்றேன்..

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 6:06 pm

கபாலி wrote:
ஒரு ஒற்ரை மனிதன் 75 வயதுக்குமேல ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்து காமிச்சானே .. அந்த மாதிரி போராட வலு எங்கே போச்சு..?

இது கேள்வி! தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 677196

கபாலி wrote:
எங்கயோ பாதுகாப்பா இருந்துகிட்டு தனி ஈழம் தாய் ஈழம்னு போர போக்குல பதிவு போடற வீர மறவ ஈழத்தமிழனை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?
சுதந்திரமா வாழ இலங்கையில முடியலைன்னு போராட ஆரம்பிச்சு இன்னைக்கு என்னாச்சு ..?
சும்மா எழுத்தளவுல எழுதிட்டா வீரம் வந்துடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஜாலியா சாய்ந்து குந்திக்கினு லேப்டாப்பிலோ பிசியிலயோ ஓசி ஆபீஸ் கணினியிலயோ தனி நாடு தனி நாடுன்னு கத்திட்டா போதுமா..?
இதைத் தான் நானும் முன்பொரு முறை கேட்டேன்.. ஆனா, எந்த பதிலும் வரவில்லை!

தொடருங்கள்!

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 6:09 pm

தொடருங்கள் கபாலி!!!

கணிணி முன் அமர்ந்து வீர வசனம் பேசுபவர்களை விட குமுளியில் கூடியவர்கள் மாவீரர்கள்!!!

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 17, 2011 6:18 pm

ஒரு 100 ரூபாய் வேலையை 10 ரூபாய் கொடுக்காம முடிச்சுக்க முடியாத நிலையில தமிழ்நாட்டை ஊழல் பிரதேசமா மாத்தி வைச்சு இருக்கும் கழகங்களை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?

இது நல்ல கேள்வியே. ஆமோதித்தல்

கேரளா காரன் அடிச்சா நீங்களும் திருப்பி அடிங்க.. உங்க வீரம் எங்க போச்சு..?

இந்த திரியிலே என்னுடைய ஒரே வாதம் இது மட்டுமே. அருமையிருக்கு

சும்மா எழுத்தளவுல எழுதிட்டா வீரம் வந்துடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஜாலியா சாய்ந்து குந்திக்கினு லேப்டாப்பிலோ பிசியிலயோ ஓசி ஆபீஸ் கணினியிலயோ தனி நாடு தனி நாடுன்னு கத்திட்டா போதுமா..?

என்ன அதுக்கான திட்டம் வைச்சு இருக்கீங்க.. ? நடைமுரைப்பிரச்சினைகளை எப்படி தீர்ப்பீங்க..?

இந்த பிரச்சனைக்கு நீங்கள் என்ன தீர்வு வைதுள்ளீர்கள் என்று சொல்லுங்களேன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்?????????????

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 14 of 18 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக