புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu 13 Jun 2024 - 22:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 27%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
mohamed nizamudeen

9 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 4%
prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

cordiac

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Page 17 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18  Next

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri 16 Dec 2011 - 15:56

First topic message reminder :

மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் .. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 17 Dec 2011 - 22:17

ARR wrote:தண்ணீரில்கூட தன்னிறைவு அடையவியலா தமிழகம் தனிநாடாக ஆகவேண்டும் என்று கூக்குரலிடுவோர் தொலைநோக்கு இல்லாதோர்..

நெத்தியடி இதுதான்!!!!!!

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat 17 Dec 2011 - 22:32

ARR wrote:தண்ணீரில்கூட தன்னிறைவு அடையவியலா தமிழகம் தனிநாடாக ஆகவேண்டும் என்று கூக்குரலிடுவோர் தொலைநோக்கு இல்லாதோர்..

நான் மாங்கு மாங்குன்னு எழுதின கருத்தை ஒரே வரியில் நச்சுன்னு சொன்ன ஏ ஆர் ஆர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி..!

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat 17 Dec 2011 - 22:57

ARR wrote:தண்ணீரில்கூட தன்னிறைவு அடையவியலா தமிழகம் தனிநாடாக ஆகவேண்டும் என்று கூக்குரலிடுவோர் தொலைநோக்கு இல்லாதோர்..

ஒரே வரி... நச் தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 224747944

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
redindian
redindian
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 30/08/2009

Postredindian Sun 18 Dec 2011 - 8:28

என்னத்த நச், திங்க சோறு கிடைச்சா போதுமுன்னு திரியற உங்களை மாதிரி எதிர்காலத் திட்டம் இல்லாத ஆட்களால் தான் வீர இனமாக இருந்த தமிழினம் இன்று சொரிப்பிடித்த நாயை விடக் கேவலமான இனமாக மாறியுள்ளது.

இந்திக்காரனுக்கு அடிமையாகக் கிடப்பேன், ஆனால் இந்தியில் ஒரு வார்த்தை கூடக் கற்றுக் கொள்ள மாட்டேன், தமிழ் தமிழ் என வாய்கிழியப் பேசுவேன், ஆனால் அதன் எதிர்காலம் குறித்து யாராவது பேசினால் மல்லுக்கு நிற்பேன்.

இப்படியும் சில ஜென்மங்கள் தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 740322

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 18 Dec 2011 - 16:25

redindian wrote:

இந்திக்காரனுக்கு அடிமையாகக் கிடப்பேன், ஆனால் இந்தியில் ஒரு வார்த்தை கூடக் கற்றுக் கொள்ள மாட்டேன், தமிழ் தமிழ் என வாய்கிழியப் பேசுவேன், ஆனால் அதன் எதிர்காலம் குறித்து யாராவது பேசினால் மல்லுக்கு நிற்பேன்.

இப்படியும் சில ஜென்மங்கள் தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 740322
ரெட் இந்தியன் சார் இப்ப உங்களுக்கு என்ன பிரச்சினை? தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்ளவில்லை என்பதா இங்கு பிரச்சினை.தமிழின் எதிர்காலம் குறித்து இங்கு யாருமே பேசவில்லையே.தனி நாடு பற்றி என்பது பற்றி மட்டும் தானே இத்தனை பக்கத்துக்கு சென்று கொண்டு இருக்கிறது.
தனி நாடு என்று கேட்டு வாங்கிக்கொண்டபின் என்ன செய்ய போகிறீர்கள்.தமிழகம் தன்னிறைவு அடைய என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்.என்பதை எல்லாம் முடிவு எடுத்துவிட்டு பின் தனி நாடு என்று கூக்குரல் இடுங்கள் யார் வேண்டாம் என்று சொன்னது?

முதலில் நாம் எல்லா விஷயத்திலும் தன்னிறைவு அடைந்துவிட்டு யாருடைய கையயும் எதிர்பார்க்க வேண்டிய நிலையில் நாம் இல்லை,எல்லாவற்றையும் ஒரு ஆளாக நின்று சமாளிக்க முடியும் என்ற நிலை வந்த பின் தனி நாடு கேளுங்கள்.அப்போது தனி நாடு கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்கள் அனைவரும் சேர்ந்து போராடுவோம்.அதை விட்டுட்டு சும்மா வாதத்துக்காக தனி நாடு என்று கோஷம் போட கூடாது.ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல வெறும் வாதம் வேலைக்கு ஆகாது.தனி நாடு கோரிக்கை எழுப்பும்,அவர்களுக்கு ஆதரவு குரல் கொடுக்கும் அனைத்து அன்பர்களுக்கும் என் கோரிக்கை இதுவே.

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Yதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Sதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Hதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 18 Dec 2011 - 16:36

எந்த நாடும் எதிலும் தன்னிறைவு அடையவில்லை என்பதே என் வாதம் ..

இன்று நான் உபயோகபடுத்தும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நாட்டில் உருவான பொருள்கள் தான் ... காய்கறி முதற்கொண்டு கணினி வரை எல்லாமே வேறு வேறு நாடுகள் தான் ....

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 18 Dec 2011 - 17:09

இளமாறன் wrote:எந்த நாடும் எதிலும் தன்னிறைவு அடையவில்லை என்பதே என் வாதம் ..

இன்று நான் உபயோகபடுத்தும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நாட்டில் உருவான பொருள்கள் தான் ... காய்கறி முதற்கொண்டு கணினி வரை எல்லாமே வேறு வேறு நாடுகள் தான் ....

இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். எந்த நாடும் தன்னிறைவு பெறவில்லை தான்.நீங்கள் சொன்ன மாதிரி மற்ற நாடுகள்கிட்ட இருந்து வாங்கும் சக்தி இருக்கு.நாம தனி நாடு என்று ஆனால் நம்மகிட்ட இந்த மாதிரி மற்ற நாடுகள்கிட்ட இருந்து வாங்கும் சக்தி இருக்கா என்று பார்க்க வேண்டும்.இன்னிக்கு தமிழகத்தில் பாதிக்கு பாதி ஏழைகள்.அவர்களிடம் இருந்து என்ன பங்களிப்பு இருக்கும்.

ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கிறோம் என்றால் அதன் இறுதி கட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். தீர்மானிக்காத போராட்டம் எங்குமே வெற்றி பெற்றதில்லை.பல லட்ச கணக்கான உயிரிழப்புகள் மட்டுமே ஏற்படும்.

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Yதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Sதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Hதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun 18 Dec 2011 - 17:20

உதயசுதா wrote:

இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். எந்த நாடும் தன்னிறைவு பெறவில்லை தான்.நீங்கள் சொன்ன மாதிரி மற்ற நாடுகள்கிட்ட இருந்து வாங்கும் சக்தி இருக்கு.நாம தனி நாடு என்று ஆனால் நம்மகிட்ட இந்த மாதிரி மற்ற நாடுகள்கிட்ட இருந்து வாங்கும் சக்தி இருக்கா என்று பார்க்க வேண்டும்.இன்னிக்கு தமிழகத்தில் பாதிக்கு பாதி ஏழைகள்.அவர்களிடம் இருந்து என்ன பங்களிப்பு இருக்கும்.

ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கிறோம் என்றால் அதன் இறுதி கட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். தீர்மானிக்காத போராட்டம் எங்குமே வெற்றி பெற்றதில்லை.பல லட்ச கணக்கான உயிரிழப்புகள் மட்டுமே ஏற்படும்.
அப்ப சூடான் போன்ற நாடுகளில் ஏழைகளே இல்லையா?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 18 Dec 2011 - 18:04

[quote="மகா பிரபு"

.[/quote]அப்ப சூடான் போன்ற நாடுகளில் ஏழைகளே இல்லையா?[/quote]
இன்னிக்கு antha நாட்டோட நிலை என்ன என்று தெரியுமா? therinuthumaa இப்படி பேசுரிங்க?
அவங்க வளர்ச்சி அடைந்துவிட்டார்கள் என்று சொல்றீங்களா

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Yதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Sதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Hதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 18 Dec 2011 - 18:15

இளமாறன் wrote:எந்த நாடும் எதிலும் தன்னிறைவு அடையவில்லை என்பதே என் வாதம் ..

இன்று நான் உபயோகபடுத்தும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நாட்டில் உருவான பொருள்கள் தான் ... காய்கறி முதற்கொண்டு கணினி வரை எல்லாமே வேறு வேறு நாடுகள் தான் ....

சரியான கூற்று! சூப்பருங்க

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 17 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக