புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிரோடிருந்தால் வருகிறேன்...
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
First topic message reminder :
உன் நேசம் என் சுவாசமாய்
என் பூமி எங்கும் உன் வாசமாய்
புன்னகை வனமே என் வாசமாய்
வசித்திருந்தேன் நான் பாசமாய்
என் குறைகளை எல்லாம் நிறைகளாக்கி
குறையில்லா நிலையே என் குறையாக்கி
இன்பம் ஒன்றையே என் வாழ்வின் கரையாக்கி
இன்பத்தில் வைத்தாய் என்னை சிறையாக்கி
இதயமான சிறையில் இதமாய் இருந்தேன்
உதயமான அன்பில் உவகையில் இருந்தேன்
இதயத்தின் ராணியாய் எனை நீ வைக்க
உதயத்தின் ஏணியாய் உன்னை நான் வைக்க
உயிருக்குள் ஜீவன் உருவாக
நேசம் என் மனதுள் பயிராக
உனையே சுமந்தேன் கருவாக.
உயிர் கொடுத்து உணர்வளித்தாய்
உன் உணர்வாலே எனை அழித்தாய்
காலனும் தோற்பான் என் காதல் முன்னே
காலமும் தோற்கும் என் காதல் முன்னே
என நான் எண்ணி முடிக்கும் முன்னே
முடிவொன்று வந்தது என் முன்னே
உன் கோபம் பிடிக்கும், உன் தாபம் பிடிக்கும்,
உன் கொஞ்சல் பிடிக்கும், உன் மிஞ்சல் பிடிக்கும்,
நீ ரசித்து வடிக்கும் அஞ்சல் பிடிக்கும்,
உன்னை, உனக்காகவே பிடிக்கும்,
என நீ சொன்ன வார்த்தைகள்!
கல்லான என் நெஞ்சில்,
உன் காதலில் நீ வடித்தவை,
கல்வெட்டாய் இன்னும்,
முள்ளாகத் தைக்கிறதே...
கல்லது கனிந்து,
உன் அன்புக்கு பணிந்து,
உன் நேசம்தனை அணிந்து,
உன் பக்கம் திரும்ப,
நீயோ மறுபக்கம் திரும்ப....
மறந்தாயோ நீ??? உன்
மனதில் இறந்தேனா நான்??
உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ
உயிர்த்த உணர்வை
உறையச் செய்தது
உனக்கு உவப்பா???
உள்ளத்தின் தவிப்பா???
உணவற்று, உணர்வற்று,
உயிர் துறக்கவா???
உணர்வுற்று, உயிர்பெற்று,
என் உயிர் திறக்க வா...
எனை நீ நீங்கினாய் என, உனை நான் நீங்கவா???
நீக்கிய உனக்காய் என்றும் நான் ஏங்கவா???
நீங்கிய உனக்காய் நிரந்தரமாய் தூங்கவா???
என்னிலே எங்கும் நிறைந்தது நீ அல்லவா???
என்னிலே உறைந்தது உன் உயிர் அல்லவா???
உன் உயிர் நீங்கின், நீங்கும் என் உயிர் அல்லவா???
நான் இறந்தாலும், உன் நெஞ்சில் நான்
நிலையாக வாழ நீ இருந்தாக வேண்டும்
காலம் நமக்கு மருந்தாக வேண்டும்
வாழ்வு நமக்கு விருந்தாக வேண்டும்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு..
உயிரோடிருந்தால் வருகிறேன்...
___________________________________________________________________________________
கடைசி இரு வரிகள் திரு. வைரமுத்து அவர்களின் வரிகள். அந்த பாடல் கேக்கும் போது உயிரை உருக்கும்.
அதை ரசித்துக் கொண்டு இருக்கையில் வந்தன இவ்வரிகள். அந்தப் பாடல், இல்லாத காதலுக்காக. இந்த வரிகள் இருந்து, இல்லாமல் போன காதலுக்காக.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
veni_mohan75 wrote:உமா,
நானும் உண்மைய சொல்லிடறேன். நான் நெஜமாவே அழலீங்க![]()
எனக்கு நீங்க ரசிச்ச விதம் பிடிச்சிருக்கு. நன்றி![]()
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
அக்கா..நானும்..நானும்........ உங்களுக்காகஉமா wrote:veni_mohan75 wrote:உமா,
நானும் உண்மைய சொல்லிடறேன். நான் நெஜமாவே அழலீங்க![]()
எனக்கு நீங்க ரசிச்ச விதம் பிடிச்சிருக்கு. நன்றி![]()
![]()
![]()
![]()
![உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 3 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 3 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 3 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 3 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 3 Dove_branch](https://2img.net/h/www.stardoves.com/Dove_branch.gif)
![உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 3 D](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/d.gif)
![உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 3 I](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/i.gif)
![உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 3 V](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/v.gif)
![உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 3 Y](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/y.gif)
![உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 3 A](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/a.gif)
![உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 3 Empty](https://2img.net/h/glitter-graphics.com/images/empty.gif)
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
திவ்யா wrote:
appata sirichitingala.....![]()
![]()
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
திவ்யா wrote:அக்கா..நானும்..நானும்........ உங்களுக்காகஉமா wrote:veni_mohan75 wrote:உமா,
நானும் உண்மைய சொல்லிடறேன். நான் நெஜமாவே அழலீங்க![]()
எனக்கு நீங்க ரசிச்ச விதம் பிடிச்சிருக்கு. நன்றி![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
அப்துல்லாஹ் wrote:உயிராய்போன உறவுகளுக்கு உணர்வால் வடித்த உன்னதக் கவிதை....![]()
தங்கள் ரசனைக்கும், பதிவுக்கும் நன்றி சகோதரரே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
மலிக்கா wrote:அருமையான உணர்வுகள்..
உணர்வுகளை உணர்ந்து வந்த பின்னூட்டத்திர்க்கு நன்றி மலிக்கா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
உமா wrote:திவ்யா wrote:அக்கா..நானும்..நானும்........ உங்களுக்காகஉமா wrote:veni_mohan75 wrote:உமா,
நானும் உண்மைய சொல்லிடறேன். நான் நெஜமாவே அழலீங்க![]()
எனக்கு நீங்க ரசிச்ச விதம் பிடிச்சிருக்கு. நன்றி![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நமக்காக நானும்
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
இளமாறன் wrote:உயிருக்குள் காதலா இல்லை உயிரே காதலா
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
உயிரான காதலில் பயிரான வரிகள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நன்றி இளமாறன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|