புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 6 Poll_c10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 6 Poll_m10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 6 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 6 Poll_c10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 6 Poll_m10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 6 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 6 Poll_c10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 6 Poll_m10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 6 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 6 Poll_c10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 6 Poll_m10ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!  - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 05, 2011 3:48 pm

First topic message reminder :

எங்கையோ இருந்த நம் அனைவரையும் ஒரு குடும்பமாக ஒன்று இணைத்த பெருமை ஈகரையையே சாரும். அதற்கு சிவா அண்ணாக்கு என் அன்பு கலந்த நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jul 06, 2011 11:53 am

என்னை பொறுத்த வரை நமது தளம் எனக்கு சந்தோஷம் தருகிற ஒரு தளம்.கல்யாணம் ஆனதும் எல்லாரையும் விட்டு வெளிநாடு வந்தப்பா ஆரம்பிச்ச என் சோகம் நமது தளத்தை காணும்வரை இருந்தது.இங்க வந்து எல்லாருடனும் பேச ஆரம்பிச்ச பின்னாடி தான் நான் நானாகவே இருக்கிறேன்.இல்லைன்னா போலியா பேசி போலியா சிரிக்கிறவங்க முன்னாடி என் சுயத்தை இழந்து இருப்பேன்.

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 06, 2011 1:59 pm

உதயசுதா wrote:என்னை பொறுத்த வரை நமது தளம் எனக்கு சந்தோஷம் தருகிற ஒரு தளம்.கல்யாணம் ஆனதும் எல்லாரையும் விட்டு வெளிநாடு வந்தப்பா ஆரம்பிச்ச என் சோகம் நமது தளத்தை காணும்வரை இருந்தது.இங்க வந்து எல்லாருடனும் பேச ஆரம்பிச்ச பின்னாடி தான் நான் நானாகவே இருக்கிறேன்.இல்லைன்னா போலியா பேசி போலியா சிரிக்கிறவங்க முன்னாடி என் சுயத்தை இழந்து இருப்பேன்.

புன்னகை புன்னகை

[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 06, 2011 4:06 pm

ஈகரை

நிறுவியது சிவா என்ற மரம் , வழி நடத்தி செல்கிறது பல கிளைகள் (தலைமை,வழி நடத்துனர், நிர்வாக குழுவினர்) , இலைகளாக நாங்கள் இங்கே (சிறப்பு பதிவாளர், மகளிர் அணி, கல்வியாளர், சிறப்பு
கவினர்,கல்வியாளர், சதுரச்சயலாளர்,வி‌ஐ‌பி,பண்பாளர், இளைய நிலா), அனைவரும் சேர்ந்து இனிப்பான கருத்துக்களை அளிக்கிறோம்..
இது தான் நாம் ஈகரையின் முதல் சிறப்பு...

1. உண்மையான உறவுகள், நண்பர்கள் இருக்குமிடம்

2. கேட்டவுடனே அனைத்து தகவல்களும் விரல் நுனியில்...

3. தவறு செய்யினும் அதை திருத்த சொல்லும் தளம்...

4. பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடுகள் இல்லாமல் சந்தோஷமாக இருக்கும் கலகலப்பு தளம்...

5 செய்திகள், கவிதைக, கட்டுரைகள், அழகு குறிப்புக்கள், மருத்துவக்குறிப்புக்கள்,அரட்டை, வாழ்த்து மற்றும் ஜாதக்குறிப்புக்கள் என்று அனைத்துமே உள்ள ஒரே தளம்.

6. அவரவர் பதிவிக்கெர்ப்ப மதீப்பீடு செய்து அவருக்கு சிறந்த போஸ்டிங் கொடுத்து நம்மை உற்சாகம் செய்யும் தளம்.

7. தலைமை,நிர்வாகக்குழுவில் இருந்தாலும் பொறாமை, கேட்ட எண்ணங்கள் இல்லாதவர்கள் அனைவரும்..

இன்னும் நிறைய இருக்கு ...பின்னர் கூறுகிறேன்...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 06, 2011 4:15 pm

ஈகரை நிறுயும் போது சிவா அண்ணா கொண்ட சந்தோஷத்தை நமக்கு அனைவருக்கும் பகிர்து அளித்து உள்ளார் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அன்பு உள்ளங்கள் உறவுகள் ஆயிரம் உண்டு ஈகரைல்
இன்னும் சொல்ல முடியாதது ஏராளம்
மேலும் ஈகரை வளர வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இந்த திரியை நான் தொடங்கியதற்காக பெருமைபடுகிறேன்
நடனம் நடனம் நடனம்

[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 06, 2011 4:19 pm

வீ ப்ரௌட் ஆஃப் யு ரேவதி.....
எங்களுக்கு ஈகரையை பற்றி கூற வாய்பை உருவாக்கி கொடுத்ததற்கு சூப்பருங்க

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 06, 2011 4:39 pm

பிஜிராமன் wrote:வீ ப்ரௌட் ஆஃப் யு ரேவதி.....
எங்களுக்கு ஈகரையை பற்றி கூற வாய்பை உருவாக்கி கொடுத்ததற்கு [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Wed Jul 06, 2011 5:37 pm

சிவா wrote:இதோ, சுரேஷ்குமாருக்காக வழிமேல் விழிவைத்துக் காத்துள்ள சில பெண்களின் புகைப்படம்!

[You must be registered and logged in to see this image.]
அண்ணே உங்க வயசுக்கு இதெல்லாம் பிகரா தான் தெரியும் ....நான் என் வயசுக்கு கேட்டேன் அழுகை அழுகை அழுகை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

[You must be registered and logged in to see this link.]
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Wed Jul 06, 2011 5:40 pm

ரேவதி wrote:
சிவா wrote:இதோ, சுரேஷ்குமாருக்காக வழிமேல் விழிவைத்துக் காத்துள்ள சில பெண்களின் புகைப்படம்!

[You must be registered and logged in to see this image.]

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இதுல உனக்கு சந்தோஷம் வேற ....
எதிர்ப்பு எதிர்ப்பு

(ஆண்களோட பீலிங்க்ஸ யாரும் புரிஞ்சிக்க மாற்றாங்கபா ) என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம்

[You must be registered and logged in to see this link.]
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Wed Jul 06, 2011 5:45 pm

திவ்யா wrote:
சிவா wrote:இதோ, சுரேஷ்குமாருக்காக வழிமேல் விழிவைத்துக் காத்துள்ள சில பெண்களின் புகைப்படம்!

[You must be registered and logged in to see this image.]

எங்க ஏன் நீங்களும் ரேவதி கூட கூட்டு சேர்ந்துடிங்களா

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 06, 2011 5:47 pm

சுரேஷ்குமார் wrote:
ரேவதி wrote:
சிவா wrote:இதோ, சுரேஷ்குமாருக்காக வழிமேல் விழிவைத்துக் காத்துள்ள சில பெண்களின் புகைப்படம்!

[You must be registered and logged in to see this image.]
இதுல உனக்கு சந்தோஷம் வேற ....
[You must be registered and logged in to see this image.]

(ஆண்களோட பீலிங்க்ஸ யாரும் புரிஞ்சிக்க மாற்றாங்கபா ) [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக