ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am

» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am

» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am

» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am

» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am

» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am

» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am

» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am

» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am

» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

+37
Mr.theni
வின்சீலன்
krishnaamma
அகிலன்
ramesh.vait
positivekarthick
காளிமுத்து
தே.மு.தி.க
kitcha
balakarthik
கோபி சதீஷ்
ந.கார்த்தி
விஜயராகவன்.
மகா பிரபு
கா.ந.கல்யாணசுந்தரம்
உமா
உதயசுதா
ஸ்ரீஜா
பாலாஜி
சிவா
சுரேஷ்குமார்
ரபீக்
அருண்
ரா.ரமேஷ்குமார்
ஹாசிம்
bala23
Manik
கே. பாலா
ரஞ்சித்
மஞ்சுபாஷிணி
ஜாஹீதாபானு
முரளிராஜா
பிஜிராமன்
தாமு
திவ்யா
SK
ரேவதி
41 posters

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! Empty ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by ரேவதி Tue Jul 05, 2011 3:48 pm

எங்கையோ இருந்த நம் அனைவரையும் ஒரு குடும்பமாக ஒன்று இணைத்த பெருமை ஈகரையையே சாரும். அதற்கு சிவா அண்ணாக்கு என் அன்பு கலந்த நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.. [You must be registered and logged in to see this image.]

Last edited by ரேவதி on Fri Nov 11, 2011 10:43 am; edited 5 times in total
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by SK Tue Jul 05, 2011 3:50 pm

கேட்டது கேட்ட உடன் கிடைக்கும் அட்சய பாத்திரம்
SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by திவ்யா Tue Jul 05, 2011 3:52 pm

தமிழ் தெரியாத எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த தமிழ்த்தாய் ......................
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by தாமு Tue Jul 05, 2011 3:57 pm

ஒரு வரியில் எழுதாமல் உங்களுக்கு தோணுவதை தெளிவாக எழுதவும்......

இது ஒன்வடு ஆன்சர் இல்லை... ஒன்னும் புரியல

அதனால் ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகளை விளக்கவும்......

முடிந்தால் இங்கே இருக்கும் நண்பர்களை பற்றியும் சொல்லலாம்..... சிரி
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by ரேவதி Tue Jul 05, 2011 3:58 pm

தாமு wrote:ஒரு வரியில் எழுதாமல் உங்களுக்கு தோணுவதை தெளிவாக எழுதவும்......

இது ஒன்வடு ஆன்சர் இல்லை... ஒன்னும் புரியல

அதனால் ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகளை விளக்கவும்......

முடிந்தால் இங்கே இருக்கும் நண்பர்களை பற்றியும் சொல்லலாம்..... சிரி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by திவ்யா Tue Jul 05, 2011 3:59 pm

தாமு wrote:ஒரு வரியில் எழுதாமல் உங்களுக்கு தோணுவதை தெளிவாக எழுதவும்......

இது ஒன்வடு ஆன்சர் இல்லை... [You must be registered and logged in to see this image.]

அதனால் ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகளை விளக்கவும்......

முடிந்தால் இங்கே இருக்கும் நண்பர்களை பற்றியும் சொல்லலாம்..... சிரி
தாமு ரொம்ப நல்லவரு ...........போதுமா....கூடுத்த காசுக்கு சொல்லியாச்சி......இன்னும் கேட்டு தொல்ல பண்ண கூடாது சரியா தாமு.....
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by ரேவதி Tue Jul 05, 2011 4:05 pm

திவ்யா wrote:

அடிபாவி
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by பிஜிராமன் Tue Jul 05, 2011 4:07 pm

இங்கு உருவம் இல்லை
உணர்வுகள் உண்டு
உருவமற்ற உணர்வுகளுக்கு
உயிர்க்கொடுக்கும் தளம்

ஸ்பீக் அவுட் என்று சொல்லுவார்கள்
அதற்கு இடம் கொடுக்கும் தளம்

கேட்பவை கேட்ட உடனே
அதற்கான விடையை தேடி
கொண்டு வந்து சேர்க்கும்
தூதுவர்கள் சிறந்த தூதுவர்கள் நிறைந்த தளம்

எப்படி ஒரு மொழி எந்த உச்சத்தை அடைந்தாலும்
மென்மேலும் தொடர்ந்து வளருமோ
அதே போன்றே
தினம் தினம் வளர்ந்து வரும் தளம்

இது போன்ற தளத்தில் இணைந்ததில் பெருமை கொள்கிறேன்.....
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by தாமு Tue Jul 05, 2011 4:09 pm

திவ்யா wrote:
தாமு wrote:ஒரு வரியில் எழுதாமல் உங்களுக்கு தோணுவதை தெளிவாக எழுதவும்......

இது ஒன்வடு ஆன்சர் இல்லை... [You must be registered and logged in to see this image.]

அதனால் ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகளை விளக்கவும்......

முடிந்தால் இங்கே இருக்கும் நண்பர்களை பற்றியும் சொல்லலாம்..... சிரி
தாமு ரொம்ப நல்லவரு ...........போதுமா....கூடுத்த காசுக்கு சொல்லியாச்சி......இன்னும் கேட்டு தொல்ல பண்ண கூடாது சரியா தாமு.....

சோகம் அதிர்ச்சி
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by தாமு Tue Jul 05, 2011 4:10 pm

பிஜிராமன் wrote:இங்கு உருவம் இல்லை
உணர்வுகள் உண்டு
உருவமற்ற உணர்வுகளுக்கு
உயிர்க்கொடுக்கும் தளம்

ஸ்பீக் அவுட் என்று சொல்லுவார்கள்
அதற்கு இடம் கொடுக்கும் தளம்

கேட்பவை கேட்ட உடனே
அதற்கான விடையை தேடி
கொண்டு வந்து சேர்க்கும்
தூதுவர்கள் சிறந்த தூதுவர்கள் நிறைந்த தளம்

எப்படி ஒரு மொழி எந்த உச்சத்தை அடைந்தாலும்
மென்மேலும் தொடர்ந்து வளருமோ
அதே போன்றே
தினம் தினம் வளர்ந்து வரும் தளம்

இது போன்ற தளத்தில் இணைந்ததில் பெருமை கொள்கிறேன்.....அருமையிருக்கு சூப்பருங்க நன்றி
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by திவ்யா Tue Jul 05, 2011 4:12 pm

பிஜிராமன் wrote:இங்கு உருவம் இல்லை
உணர்வுகள் உண்டு
உருவமற்ற உணர்வுகளுக்கு
உயிர்க்கொடுக்கும் தளம்

ஸ்பீக் அவுட் என்று சொல்லுவார்கள்
அதற்கு இடம் கொடுக்கும் தளம்

கேட்பவை கேட்ட உடனே
அதற்கான விடையை தேடி
கொண்டு வந்து சேர்க்கும்
தூதுவர்கள் சிறந்த தூதுவர்கள் நிறைந்த தளம்

எப்படி ஒரு மொழி எந்த உச்சத்தை அடைந்தாலும்
மென்மேலும் தொடர்ந்து வளருமோ
அதே போன்றே
தினம் தினம் வளர்ந்து வரும் தளம்

இது போன்ற தளத்தில் இணைந்ததில் பெருமை கொள்கிறேன்.....

[You must be registered and logged in to see this image.]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by முரளிராஜா Tue Jul 05, 2011 4:12 pm

பிஜிராமன் wrote:இங்கு உருவம் இல்லை
உணர்வுகள் உண்டு
உருவமற்ற உணர்வுகளுக்கு
உயிர்க்கொடுக்கும் தளம்

ஸ்பீக் அவுட் என்று சொல்லுவார்கள்
அதற்கு இடம் கொடுக்கும் தளம்

கேட்பவை கேட்ட உடனே
அதற்கான விடையை தேடி
கொண்டு வந்து சேர்க்கும்
தூதுவர்கள் சிறந்த தூதுவர்கள் நிறைந்த தளம்

எப்படி ஒரு மொழி எந்த உச்சத்தை அடைந்தாலும்
மென்மேலும் தொடர்ந்து வளருமோ
அதே போன்றே
தினம் தினம் வளர்ந்து வரும் தளம்

இது போன்ற தளத்தில் இணைந்ததில் பெருமை கொள்கிறேன்.....
சியர்ஸ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by பிஜிராமன் Tue Jul 05, 2011 4:42 pm

மிக்க நன்றி நண்பர்களே கருத்தை ஆமோதிதமைக்கு........ :நல்வரவு:
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by ஜாஹீதாபானு Tue Jul 05, 2011 4:53 pm

முரளிராஜா wrote:
பிஜிராமன் wrote:இங்கு உருவம் இல்லை
உணர்வுகள் உண்டு
உருவமற்ற உணர்வுகளுக்கு
உயிர்க்கொடுக்கும் தளம்

ஸ்பீக் அவுட் என்று சொல்லுவார்கள்
அதற்கு இடம் கொடுக்கும் தளம்

கேட்பவை கேட்ட உடனே
அதற்கான விடையை தேடி
கொண்டு வந்து சேர்க்கும்
தூதுவர்கள் சிறந்த தூதுவர்கள் நிறைந்த தளம்

எப்படி ஒரு மொழி எந்த உச்சத்தை அடைந்தாலும்
மென்மேலும் தொடர்ந்து வளருமோ
அதே போன்றே
தினம் தினம் வளர்ந்து வரும் தளம்

இது போன்ற தளத்தில் இணைந்ததில் பெருமை கொள்கிறேன்.....
சியர்ஸ்
எல்லாத்தயும் இவரே சொல்லிட்டாரு ஈகரை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by மஞ்சுபாஷிணி Tue Jul 05, 2011 4:53 pm

இந்த தளத்தில் நான் பார்ப்பதெல்லாம் அன்பும் புன்னகையும் அலட்டல் இல்லாத எளிமையும் நட்பும் சந்தோஷமும் சகோதரத்துவமும் மரியாதையும் பண்பும் ஊக்கமும் உற்சாகமும் தரும் பின்னூட்டங்களும் யார் மனமும் புண்படாது காக்கும் பதிவுகளும் நல்ல மனங்களை மட்டுமே இங்கு காண்கிறேன். கருத்து வேறுபாடு வந்தாலும் உடனே எல்லோரும் வந்து சிரிக்கவைத்து சமாதானப்படுத்தி இளைப்பாறும் பூஞ்சோலை... உலகத்தில் எங்கும் எவருடனும் இங்கே நம் கருத்தை பதிக்கலாம் அன்புடன்.....

ஈகரை நிறுவும்போது சிவாவின் மனதில் இருந்த நல்ல எண்ணங்கள் இன்று நம் எல்லோருக்கும் பயன்படும் அருமையான இல்லமாக திகழ்கிறது....

அன்பு நன்றிகள் உறவுகளே.....
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை