உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் by ayyasamy ram Today at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!
+37
Mr.theni
வின்சீலன்
krishnaamma
அகிலன்
ramesh.vait
positivekarthick
காளிமுத்து
தே.மு.தி.க
kitcha
balakarthik
கோபி சதீஷ்
ந.கார்த்தி
விஜயராகவன்.
மகா பிரபு
கா.ந.கல்யாணசுந்தரம்
உமா
உதயசுதா
ஸ்ரீஜா
பாலாஜி
சிவா
சுரேஷ்குமார்
ரபீக்
அருண்
ரா.ரமேஷ்குமார்
ஹாசிம்
bala23
Manik
கே. பாலா
ரஞ்சித்
மஞ்சுபாஷிணி
ஜாஹீதாபானு
முரளிராஜா
பிஜிராமன்
தாமு
திவ்யா
SK
ரேவதி
41 posters
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!
First topic message reminder :
எங்கையோ இருந்த நம் அனைவரையும் ஒரு குடும்பமாக ஒன்று இணைத்த பெருமை ஈகரையையே சாரும். அதற்கு சிவா அண்ணாக்கு என் அன்பு கலந்த நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.. [You must be registered and logged in to see this image.]

Last edited by ரேவதி on Fri Nov 11, 2011 10:43 am; edited 5 times in total
ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!
மலரும் நினைவுகளாக இந்த பதிவை புதுப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!
கணினி பற்றி தெரிந்து கொள்ள ஆங்கில தளங்களை அறிமுகப்படுத்திய ஆசிரியர் ,ஈகரை மூலம் தமிழ் தளங்களுக்கு செல்லவும் வழிகாட்டினார். அத்துடன் சில அறிவுறுத்தல்களை கொடுத்திருந்தார். ஈகரையில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை,புதியவர்கள் குறிப்பிட்ட அளவு பதிவுகளை/ காமெண்ட்ஸ் மட்டும் பதிவிடலாம் என்பதை நினைவு படுத்தினார்.எத்தனை பதிவு/கமெண்ட்ஸ் தெரியவில்லை. எனது கடைசி இரண்டு பதிவுகள் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. அதனால் சிறிது ஒய்வு.
ஏன் மாற்றுக் கருத்துக்கள்/சிந்தனைகளுக்கு இடமில்லை என்பது தெரியவில்லை.

Mr.theni- பண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
மதிப்பீடுகள் : 10
Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!
Mr.theni wrote:கணினி பற்றி தெரிந்து கொள்ள ஆங்கில தளங்களை அறிமுகப்படுத்திய ஆசிரியர் ,ஈகரை மூலம் தமிழ் தளங்களுக்கு செல்லவும் வழிகாட்டினார். அத்துடன் சில அறிவுறுத்தல்களை கொடுத்திருந்தார். ஈகரையில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை,புதியவர்கள் குறிப்பிட்ட அளவு பதிவுகளை/ காமெண்ட்ஸ் மட்டும் பதிவிடலாம் என்பதை நினைவு படுத்தினார்.எத்தனை பதிவு/கமெண்ட்ஸ் தெரியவில்லை. எனது கடைசி இரண்டு பதிவுகள் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. அதனால் சிறிது ஒய்வு.
ஏன் மாற்றுக் கருத்துக்கள்/சிந்தனைகளுக்கு இடமில்லை என்பது தெரியவில்லை.
தவறான வழிகாட்டல்.
உங்களுடைய பதிவு (https://eegarai.darkbb.com/t147107-topic#1274501 dtd 17 /8 /2018 ) பார்க்கவும் .
என்ன கூறி இருந்தீர்கள்
விளக்கமான பதிலைக் கொடுத்து மனதுக்கு இதம் தந்தமைக்கு நன்றி மீண்டும்.
(அந்தப் பதிவால் எனது உறுப்பினர் பெயர்/பதிவு நீக்கப்படக் கூடும் என எண்ணி இருந்தேன்.)
அந்த பதிவால் உறுப்பினர் பெயர் நீக்கப்படும் /பதிவு நீக்கப்படும் என்று பயந்து இருந்தீர் என்றால்,
ஏதோ ஏடாகூடமாக எழுத கூடாததை எழுதியதாக உங்கள் உள்மனம் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தியது
என்பதை அறியலாம்.
நீங்கள் பயந்தது ஏன் நடைபெறவில்லை.? மாற்று கருத்துக்கள் /சிந்தனைகளுக்கும் ஈகரையில் இடம் உண்டு
என்பது இதில் இருந்து தெரியவில்லையா?
உங்கள் ஆசிரிய பெருமகனாருக்கு இதை தெளிவு படுத்தினால், ஈகரை உங்களுக்கு நன்றி கூறும்.
,புதியவர்கள் குறிப்பிட்ட அளவு பதிவுகளை/ காமெண்ட்ஸ் மட்டும் பதிவிடலாம்
இதுவும் தவறான செய்தி . உங்கள் பதிவுகளை கட்டுப்படுத்த சொல்லவில்லையே.
உங்கள் இரு பதிவுகள் நீக்கப்பட்டு இருந்தால்,அதற்கு தக்க காரணம் இருக்கும்.
காரணம் தெரியவேண்டுமெனில் ,எனக்கு தனி மடலில் தெரியப்படுத்தவும்
அதற்கான காரணம் உங்களுக்கு விளக்கப்படும்.
மேலும் உங்கள் கவனத்திற்கு,ஈகரை விதிகளில் சில .
உறுப்பினரின் பதிவை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்தினருக்கு முழு உரிமை உண்டு!
* தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்!
* இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்!
ஈகரையில் இணைந்து 45 நாட்களுக்கு முடிவதற்கு முன்பாக அவதூறுகளை அள்ளி அள்ளி வீசுவதை கண்டால்,
அறியாமை என்பதா /புரியாமை என்பதா/அல்லது உங்கள் பதிவுகளை பற்றிய மிக உயர்ந்த அபிப்ராயமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!
T.N.Balasubramanian wrote:Mr.theni wrote:கணினி பற்றி தெரிந்து கொள்ள ஆங்கில தளங்களை அறிமுகப்படுத்திய ஆசிரியர் ,ஈகரை மூலம் தமிழ் தளங்களுக்கு செல்லவும் வழிகாட்டினார். அத்துடன் சில அறிவுறுத்தல்களை கொடுத்திருந்தார். ஈகரையில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை,புதியவர்கள் குறிப்பிட்ட அளவு பதிவுகளை/ காமெண்ட்ஸ் மட்டும் பதிவிடலாம் என்பதை நினைவு படுத்தினார்.எத்தனை பதிவு/கமெண்ட்ஸ் தெரியவில்லை. எனது கடைசி இரண்டு பதிவுகள் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. அதனால் சிறிது ஒய்வு.
ஏன் மாற்றுக் கருத்துக்கள்/சிந்தனைகளுக்கு இடமில்லை என்பது தெரியவில்லை.
தவறான வழிகாட்டல்.
உங்களுடைய பதிவு (https://eegarai.darkbb.com/t147107-topic#1274501 dtd 17 /8 /2018 ) பார்க்கவும் .
என்ன கூறி இருந்தீர்கள்விளக்கமான பதிலைக் கொடுத்து மனதுக்கு இதம் தந்தமைக்கு நன்றி மீண்டும்.
(அந்தப் பதிவால் எனது உறுப்பினர் பெயர்/பதிவு நீக்கப்படக் கூடும் என எண்ணி இருந்தேன்.)
அந்த பதிவால் உறுப்பினர் பெயர் நீக்கப்படும் /பதிவு நீக்கப்படும் என்று பயந்து இருந்தீர் என்றால்,
ஏதோ ஏடாகூடமாக எழுத கூடாததை எழுதியதாக உங்கள் உள்மனம் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தியது
என்பதை அறியலாம்.
நீங்கள் பயந்தது ஏன் நடைபெறவில்லை.? மாற்று கருத்துக்கள் /சிந்தனைகளுக்கும் ஈகரையில் இடம் உண்டு
என்பது இதில் இருந்து தெரியவில்லையா?
உங்கள் ஆசிரிய பெருமகனாருக்கு இதை தெளிவு படுத்தினால், ஈகரை உங்களுக்கு நன்றி கூறும்.,புதியவர்கள் குறிப்பிட்ட அளவு பதிவுகளை/ காமெண்ட்ஸ் மட்டும் பதிவிடலாம்
இதுவும் தவறான செய்தி . உங்கள் பதிவுகளை கட்டுப்படுத்த சொல்லவில்லையே.
உங்கள் இரு பதிவுகள் நீக்கப்பட்டு இருந்தால்,அதற்கு தக்க காரணம் இருக்கும்.
காரணம் தெரியவேண்டுமெனில் ,எனக்கு தனி மடலில் தெரியப்படுத்தவும்
அதற்கான காரணம் உங்களுக்கு விளக்கப்படும்.
மேலும் உங்கள் கவனத்திற்கு,ஈகரை விதிகளில் சில .உறுப்பினரின் பதிவை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்தினருக்கு முழு உரிமை உண்டு!

மிகச் சரியான விளக்கம் ஐயா ...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31323
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

பலகலைகள் எண்ணற்றசிந்தனை சிறப்புக்கள் சிவாவால்
சிவா என்றால் ஈசனை குறிப்பது போல் ஈகரை என்றால்
சிவாவை குறிக்கிறது. ஈசன் திருநாமத்தை ஒலிக்கிறதே
பெறுமைதானே அவரின் ஊருக்கும் சேர்த்து.வளர்க கலை>

சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!
அதிமேதாவித் தனமாக பதில் எழுதியதாக எண்ணும் ரமணியன் அண்ணாவிற்கும் ,ஆமாம் சாமி போட்டவர்களுக்கும் நன்றி.
45 வருடங்கள்,45 நாட்கள்,45 நிமிடங்கள் என்பது அல்ல கேள்வி.அந்தக் கருத்து சந்தேகத்துடன் கேட்கப்பட்டதாகும்..ஈகரை விதிமுறைகளை படித்து விட்டே வந்தேன் என முன்னரே அறிவித்து விட்டேன்.
தனிப்பட்ட தாக்குதலோ ஏடாகூடமாகவோ எதுவும் எழுதப்படவில்லை என்பதால் தான் அதிக கருத்துக் பதிவினால் நீக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதி இருந்தேன்.
//அந்த பதிவால் உறுப்பினர் பெயர் நீக்கப்படும் /பதிவு நீக்கப்படும் என்று பயந்து இருந்தீர் என்றால்,
ஏதோ ஏடாகூடமாக எழுத கூடாததை எழுதியதாக உங்கள் உள்மனம் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தியது
என்பதை அறியலாம்.//
தவறு அண்ணா.மாற்றுக் கருத்து வைக்கப்பட்டதால் , பெயர்/பதிவு நீக்கப்படலாம் என எண்ணினேன் தவிர, ஏடாகூடமாக எழுதியதாக எண்ணவில்லை.அவ்வளவுதான்.இவ்வளவிற்கு அதற்கு உள்நோக்கம் கற்பிக்கப்படும் என எண்ணவில்லை.
படித்த பதிவுகளில் எவற்றிலும் மாற்றுக் கருத்துக்களை யாரும் பதிவிடாததும்,ஆமாம் ஐயா
என வழி மொழிந்தவர்களையும் சிலரின் முன்னைய கருத்துக்களுக்கு பலமான எதிர் கருத்துக்கள் கொடுக்கப்பட்டத்தையும் சுட்டிக் காட்டி இருந்தார்கள்.
ஈகரையில் இணைந்து 45 நாட்களுக்கு முடிவதற்கு முன்பாக அவதூறுகளை அள்ளி அள்ளி வீசுவதை கண்டால்,
அறியாமை என்பதா /புரியாமை என்பதா/அல்லது உங்கள் பதிவுகளை பற்றிய மிக உயர்ந்த அபிப்ராயமா?
சந்தேகத்துடன் இடப்பட்ட அந்தக் கருத்துக் பதிவிற்கு அவதூறு என, உள்நோக்கம் கற்பித்ததில் இருந்தே மனத்தில் மாசு இருக்கிறது எந்த தெரிகிறதே! எனது இந்த சிறிய கருத்தையே தாங்கி கொள்ள முடியவில்லையே. அதை வைத்தே மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை என்பது புரிகிறது.வயது முக்கியம் கிடையாது. மனத்தில் இருக்கும் எண்ணங்கள்/சிந்தனைகளே முக்கியமாகும்.இதிலிருந்தே அறியாமை/புரியாமை யாரிடம் இருக்கிறது என்பது புரியும்.
வாதிட விரும்பவில்லை. அதற்குரிய வயதும் அனுபவமும் எனக்கு கிடையாது.அரசியல்வாதிகளை போல் பதில் கொடுக்காது அறிவார்ந்த சமுதாயத்தை பிரதிபலிக்கும் கருத்துக் பதிவாளராக பதில் இடலாமே!அதனால் என்னைப் போன்ற அறிவிலிகள் பயனடைவர்.
நன்றி. தனிப்பட்ட மடல் எழுதுவதற்கு அனுமதி இல்லை.

திரு.theni அவர்களுக்கு
ஈகரையை பொறுத்தவரை கருத்துக்கள் தரமானதாக யார் மனதையும் புண் படுத்ததாக இருக்க வேண்டும் சில பதிவுகளில் ஐயா அவர்கள் உங்களை பாராட்டி இருக்கிறார் அப்போது மகிழ்ச்சி அடைந்த நீங்கள் ஈகரை விதிகளுக்கு உட்பட்டு நீக்கப்பட்ட பதிவுகளுக்கு கோபப்படுகிறீர்கள்
[You must be registered and logged in to see this link.]
இந்த பதிவை பார்க்கவும் அவருக்கு என்னை 7 ஆண்டுகளாக தெரியும் என் நகைச்சுவை பதிவுகளுக்கு அவரும் ஒரு ரசிகன் அனால் தவறு என்றால் சுட்டி காட்டினார் இதற்க்கு தான் அவர்களை நிர்வாக குழுவினராக ஈகரை நியமித்திருக்கிறது உங்கள் 2 பதிவுகளை நீக்கியதாக கூறுகிறீர்கள் மேல இருக்கும் உங்கள் பதிவை நீக்கவும் 1 வினாடி போதும் அனால் அவர் அப்படி செய்யவில்லை உங்கள் கருத்தில் உள்ள குறைகளை எடுத்து கூறினார்
ஈகரையை பொறுத்தவரை கருத்துக்கள் தரமானதாக யார் மனதையும் புண் படுத்ததாக இருக்க வேண்டும் சில பதிவுகளில் ஐயா அவர்கள் உங்களை பாராட்டி இருக்கிறார் அப்போது மகிழ்ச்சி அடைந்த நீங்கள் ஈகரை விதிகளுக்கு உட்பட்டு நீக்கப்பட்ட பதிவுகளுக்கு கோபப்படுகிறீர்கள்
[You must be registered and logged in to see this link.]
இந்த பதிவை பார்க்கவும் அவருக்கு என்னை 7 ஆண்டுகளாக தெரியும் என் நகைச்சுவை பதிவுகளுக்கு அவரும் ஒரு ரசிகன் அனால் தவறு என்றால் சுட்டி காட்டினார் இதற்க்கு தான் அவர்களை நிர்வாக குழுவினராக ஈகரை நியமித்திருக்கிறது உங்கள் 2 பதிவுகளை நீக்கியதாக கூறுகிறீர்கள் மேல இருக்கும் உங்கள் பதிவை நீக்கவும் 1 வினாடி போதும் அனால் அவர் அப்படி செய்யவில்லை உங்கள் கருத்தில் உள்ள குறைகளை எடுத்து கூறினார்
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!
Mr.theni wrote:அதிமேதாவித் தனமாக பதில் எழுதியதாக எண்ணும் ரமணியன் அண்ணாவிற்கும் ,ஆமாம் சாமி போட்டவர்களுக்கும் நன்றி.
45 வருடங்கள்,45 நாட்கள்,45 நிமிடங்கள் என்பது அல்ல கேள்வி.அந்தக் கருத்து சந்தேகத்துடன் கேட்கப்பட்டதாகும்..ஈகரை விதிமுறைகளை படித்து விட்டே வந்தேன் என முன்னரே அறிவித்து விட்டேன்.
தனிப்பட்ட தாக்குதலோ ஏடாகூடமாகவோ எதுவும் எழுதப்படவில்லை என்பதால் தான் அதிக கருத்துக் பதிவினால் நீக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதி இருந்தேன்.
//அந்த பதிவால் உறுப்பினர் பெயர் நீக்கப்படும் /பதிவு நீக்கப்படும் என்று பயந்து இருந்தீர் என்றால்,
ஏதோ ஏடாகூடமாக எழுத கூடாததை எழுதியதாக உங்கள் உள்மனம் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தியது
என்பதை அறியலாம்.//
தவறு அண்ணா.மாற்றுக் கருத்து வைக்கப்பட்டதால் , பெயர்/பதிவு நீக்கப்படலாம் என எண்ணினேன் தவிர, ஏடாகூடமாக எழுதியதாக எண்ணவில்லை.அவ்வளவுதான்.இவ்வளவிற்கு அதற்கு உள்நோக்கம் கற்பிக்கப்படும் என எண்ணவில்லை.
படித்த பதிவுகளில் எவற்றிலும் மாற்றுக் கருத்துக்களை யாரும் பதிவிடாததும்,ஆமாம் ஐயா
என வழி மொழிந்தவர்களையும் சிலரின் முன்னைய கருத்துக்களுக்கு பலமான எதிர் கருத்துக்கள் கொடுக்கப்பட்டத்தையும் சுட்டிக் காட்டி இருந்தார்கள்.
ஈகரையில் இணைந்து 45 நாட்களுக்கு முடிவதற்கு முன்பாக அவதூறுகளை அள்ளி அள்ளி வீசுவதை கண்டால்,
அறியாமை என்பதா /புரியாமை என்பதா/அல்லது உங்கள் பதிவுகளை பற்றிய மிக உயர்ந்த அபிப்ராயமா?
சந்தேகத்துடன் இடப்பட்ட அந்தக் கருத்துக் பதிவிற்கு அவதூறு என, உள்நோக்கம் கற்பித்ததில் இருந்தே மனத்தில் மாசு இருக்கிறது எந்த தெரிகிறதே! எனது இந்த சிறிய கருத்தையே தாங்கி கொள்ள முடியவில்லையே. அதை வைத்தே மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை என்பது புரிகிறது.வயது முக்கியம் கிடையாது. மனத்தில் இருக்கும் எண்ணங்கள்/சிந்தனைகளே முக்கியமாகும்.இதிலிருந்தே அறியாமை/புரியாமை யாரிடம் இருக்கிறது என்பது புரியும்.
வாதிட விரும்பவில்லை. அதற்குரிய வயதும் அனுபவமும் எனக்கு கிடையாது.அரசியல்வாதிகளை போல் பதில் கொடுக்காது அறிவார்ந்த சமுதாயத்தை பிரதிபலிக்கும் கருத்துக் பதிவாளராக பதில் இடலாமே!அதனால் என்னைப் போன்ற அறிவிலிகள் பயனடைவர்.
நன்றி. தனிப்பட்ட மடல் எழுதுவதற்கு அனுமதி இல்லை.
இந்த ஒரு பதிவே போதும் உங்களின் குணம் பற்றி அறிய??????ஈகரையில் என்ன தவறு கண்டீர்கள். முதலில் மரியாதையாக பேசுவது எப்படி என தெரிந்து கொண்டு பேசுங்கள் . நீங்கள் தப்பு/தவறு செய்தால் அதை திருத்த சொல்லி சொன்னால் அதற்கு பெயர் அதிமேதாவித்தனமா . அவரின் வயதுக்கு என மரியாதை இல்லையா .மரியாதை தராமல் முதலில் பேசிவிட்டு பின் எதற்கு அண்ணா என மரியாதைச்சொல் . நீங்கள் சந்தேகத்தோடு கேள்வி கேட்கவில்லை சண்டை போடும் எண்ணத்தில் கேட்கப்பட்ட கேள்வி.
உங்க பதிவு நீக்கப்பட்டால் அதில் எதோ தவறு இருந்தால் தான் நீக்குவார்கள் . மாற்று கருத்து கூறிய பதிவுகள் இங்கே ஆயிரக்கணக்கில் கொட்டிக்கிடக்கிறது. நீங்கள் ஈகரையில் விதிமுறைகளை சரியாக படித்து விட்டு வாங்க.
உங்களின் இந்தப்பதிவை நிர்வாகத்தினரால் உடனே நீக்க முடியும் ஏன் நீக்கவில்லை என்பது உங்களின் முதல் சந்தேகக் கேள்விக்கான பதில். எதையும் ஆராயாமல் பதிவை நீக்க மாட்டார்கள்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31323
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!
தேனி (ஆணா பெண்ணா) அவர்களின் பதிவுகளில் அவரது ஆணவமமும் அநாகரீகமும் தெரிகிறது. மற்றவர்களை அவமதிக்கும் வகையில் பதிவுகள் இடுவதை தவிர்க்கஃப்படவேண்டும். அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலும் ஈகரையின் விதிகளுக்கு கட்டுப்பட்டும் பதிவுக்ள இருப்பது அவசியமாகும். வீணான மற்றும் பயன்றஃற இது போன்ற விவாதங்களை இத்தோடு நிறுத்திக்கொள்ளுவது நல்லது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438
Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!
மாணிக்கம் நடேசன் wrote:தேனி (ஆணா பெண்ணா) அவர்களின் பதிவுகளில் அவரது ஆணவமமும் அநாகரீகமும் தெரிகிறது. மற்றவர்களை அவமதிக்கும் வகையில் பதிவுகள் இடுவதை தவிர்க்கஃப்படவேண்டும். அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலும் ஈகரையின் விதிகளுக்கு கட்டுப்பட்டும் பதிவுக்ள இருப்பது அவசியமாகும். வீணான மற்றும் பயன்றஃற இது போன்ற விவாதங்களை இத்தோடு நிறுத்திக்கொள்ளுவது நல்லது.
படிக்கும் மாணாக்கர் என்று அறிமுகப்படுத்தி பதிவுகள் இட்டுள்ளார்.
உங்கள் கணிப்பில் எனக்கும் ஒப்புதல் உண்டு.
ஈகரை நலம் கருதி அவர் தடை செய்யப்பட்டுள்ளார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!
வரவர பதிவுகளை பார்த்தால் தமிழ் களஞ்சியமாக தெரியல..அதனால்
ஈகரை களஞ்சியம் என்று மாற்றிடலாமே சரியாய் இருந்திடும்.
ஈகரை களஞ்சியம் என்று மாற்றிடலாமே சரியாய் இருந்திடும்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:
படிக்கும் மாணாக்கர் என்று அறிமுகப்படுத்தி பதிவுகள் இட்டுள்ளார்.
உங்கள் கணிப்பில் எனக்கும் ஒப்புதல் உண்டு.
ஈகரை நலம் கருதி அவர் தடை செய்யப்பட்டுள்ளார்.
ரமணியன்
பழைய பதிவை நினைவுகூர இந்த பதிவை மேலே கொண்டு வந்தேன்
ஏன் மேலே கொண்டு வந்தேன்
என நினைக்கும் அளவுக்கு இருந்தது அவர் பின்னுட்டம்
நுணலும் தன் வாயால் கெடும்
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!
[You must be registered and logged in to see this link.]SK wrote:
[You must be registered and logged in to see this link.]
பழைய பதிவை நினைவுகூர இந்த பதிவை மேலே கொண்டு வந்தேன்
ஏன் மேலே கொண்டு வந்தேன்
என நினைக்கும் அளவுக்கு இருந்தது அவர் பின்னுட்டம்
நுணலும் தன் வாயால் கெடும்
எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் நினைவு கூறலால்தான் அவரின் சுயரூபம் தெரிந்தது அல்லவா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!
மேலே கொண்டு வாருங்கள் அப்ப தான் நமக்கே பல பதிவுகள் ஞாபகத்துக்கு வரும்SK wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:
படிக்கும் மாணாக்கர் என்று அறிமுகப்படுத்தி பதிவுகள் இட்டுள்ளார்.
உங்கள் கணிப்பில் எனக்கும் ஒப்புதல் உண்டு.
ஈகரை நலம் கருதி அவர் தடை செய்யப்பட்டுள்ளார்.
ரமணியன்
பழைய பதிவை நினைவுகூர இந்த பதிவை மேலே கொண்டு வந்தேன்
ஏன் மேலே கொண்டு வந்தேன்
என நினைக்கும் அளவுக்கு இருந்தது அவர் பின்னுட்டம்
நுணலும் தன் வாயால் கெடும்

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|