புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sanji
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10 
227 Posts - 51%
heezulia
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக ஆட்சி தொடரவேண்டுமா ?

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 09, 2011 9:56 pm

First topic message reminder :

திமுக ஆட்சி தொடரவேண்டுமா ?

மறுபடியும் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் . அதிமுக வந்தால் அரசாங்க அலுவலர்கள் பலி வாங்கப் படுவார்கள் என்ற வாதம் வைக்கப்பட்டது.பதிவு இட்டவருக்கு வேண்டியவர் பழி வாங்கப்பட்டவரோ என்னவோ ! அரசாங்க அலுவலர்கள் பெறும் சம்பளம் அவர்கள் வேலைக்கு வருவதற்கு. அவர்கள் வேலை செய்வதற்கு நாம் கொடுக்கவேண்டியது கிம்பளம். இது தான் நடைமுறை. ஜெயலலிதா செய்தது சரியா தவறா என்ற விவாதத்தில் , இந்தியாவின் உச்ச நீதிமன்றமே அவர் செய்தது சரி என்றே சொன்னது.
இப்போது பிரச்னை, திமுக ஆட்சி தொடரவேண்டுமா கூடாதா? ஆட்சிக்கு , சினிமா துறை பத்திரிகை, டிவி ,கட்டுமான தொழில் ஏகபோக உரிமை கொடுக்கத்தான் வேண்டும். யாவரும் எதற்கும் கலைஞர் குடும்பம் கூறுகின்றப்படி தான் நடக்கவேண்டும் என்று அடிமைத்தன விருப்பம் உள்ளவர் மட்டுமே
திமுக ஆட்சியை விரும்புவர். கலைஞர் குடும்பம் நுழையாத/ அதிகாரம் செய்யாத துறை என்று ஒன்று உண்டா?
இன்று, ஒரு வலைதளத்தில் படித்து முற்றிலும் உண்மை என ஒத்துக்கொண்ட/ பாராட்டிய பதிவில் மனதில் பதிந்த சொற்றொடர் ," ஜெயலலிதா என்ற கொசுக்கடியை பொறுத்துக் கொள்ளவேண்டியதுதான் --கருணாநிதி என்ற புற்றுநோயை அகற்றவேண்டும் என்றால்."

ரமணீயன்.

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Apr 09, 2011 11:09 pm

கலை wrote:
ஆளுங்க wrote:அய்யாவும் வேண்டாம்; அம்மாவும் வேண்டாம்;
அண்ணனும் வேண்டாம்; தம்பியும் வேண்டாம்

ஒரு தீய சக்திக்கு வெற்றியே எது தெரியுமா..? நான் நடுநிலையாளன் அலல்து எல்லாருமே கொடியவர் என்று ஒதுங்கிக் கொள்கிறோமே ... நம்மால் தான் அந்த தீய சக்திகளுக்கு வெற்றியே கிடைக்கிறது நண்பரே..

சிந்தியுங்கள்.. உஙக்ள் ஒரு வாக்கு என்பது உங்களைப் போன்ற லட்சக்கணக்கானவர்களின் அடிப்படையில் யோசித்தால் எத்தனை வலு மிக்கது என்பது தெரியும்.

தவறாமல் வாக்கிடுங்கள்... உங்கள் சிந்தனைபப்டி வாக்கிடுங்கள்..

என் கருத்தைத் தவறாக புரிந்து கொண்டீர்களோ என்று அஞ்சுகிறேன்...
நான் வாக்களிக்க எனஹு இருப்பிடத்திலுருந்து 350 கி.மீ பயணம் செய்ய வேண்டும்..
எனினும், என் மந்திரவிரல் சக்தியை வீணாக்க மாட்டேன்..

நான் கூற விழைந்தது இவர்கள் யாரும் வேண்டாம் என்று தான்...

திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 09, 2011 11:20 pm

திமுக ஆட்சி தொடரகூடாது என்பது என் விருப்பம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 09, 2011 11:21 pm

இப்போதும் நீங்கள் கூறுவது சரியா என்று ஒருமுறை சிந்தியுங்கள்..

நாம் இந்த இரு குரங்கினங்களுக்கும் வாக்களிக்காமல் மூன்றாவது ஒரு நபருக்கு வாக்களிப்பதாகக் கொள்வோம்.

அது கூட நாம் விரும்பாத அல்லது தமிழகத்துக்குத் தகாத ஒரு கட்சினருடைய வெற்றிக்கு காரணமாகிப் போகலாம் தானே..?

இதைத்தான் இந்த இரு பெரும் கட்சிகளும் விரும்புகிறது.

இருப்பதில் கொஞ்சம் தேவலையாக இருப்பவரை தேர்ந்தெடுப்பதே நல்லது என்று எனக்குப் படுகிறது.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Apr 09, 2011 11:47 pm

நீங்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கத் தான் செய்கிறது..

ஆனால், குரங்குகள் கூண்டில் அடைக்கப்பட வேண்டியவை..
வெளியே திரிய விட்டால், எப்போது எதைப் பிடுங்கும் என்று தெரியாது!!

திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Sun Apr 10, 2011 7:37 am

என் மந்திரவிரல் சக்தியை வீணாக்க மாட்டேன்

திமுக ஆட்சி தொடரகூடாது என்பது என் விருப்பம்

முரளி கூரிவுள்ளார் அப்படின்னா அம்மா ஆட்சி இதுவரை தமிழ் மக்களுக்கு என்ன பண்ணிருக்கங்க காமராஜர்
ஆட்சி தொடர புதிய காமராஜன் பிறக்கவேண்டும்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக