5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» சசிகலா அரசியலில் இருந்து விடைபெறுகிறார்.by ayyasamy ram Yesterday at 10:07 pm
» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!
by T.N.Balasubramanian Yesterday at 9:54 pm
» திண்ணைப்பேச்சு பக்கம் வந்து நாளாச்சே !
by T.N.Balasubramanian Yesterday at 9:09 pm
» மைசூர்பாகு ! - சிறு கதை !
by T.N.Balasubramanian Yesterday at 8:49 pm
» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Yesterday at 8:46 pm
» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm
» சொத்து - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:18 pm
» ஆக்சிஜன் தரும் அழகுச் செடிகள்
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» ஏ.சி.யினால் வரும் பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» நகை - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 7:52 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:48 pm
» துரோகி - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 7:47 pm
» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ஜாஹீதாபானு Yesterday at 5:32 pm
» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:31 pm
» கடன் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:30 pm
» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by ஜாஹீதாபானு Yesterday at 5:06 pm
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:04 pm
» முடிவு - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:03 pm
» மருமகள் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:02 pm
» கனிந்த சாறு - கவிதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:00 pm
» துரோகம் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:00 pm
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:04 pm
» 10 கோடி ஃபாலோயர்களை கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர்: குவியும் வாழ்த்து
by ayyasamy ram Yesterday at 6:33 am
» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Yesterday at 1:09 am
» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Yesterday at 1:08 am
» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Tue Mar 02, 2021 10:09 pm
» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Tue Mar 02, 2021 8:34 pm
» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Tue Mar 02, 2021 8:33 pm
» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Tue Mar 02, 2021 8:19 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Tue Mar 02, 2021 5:42 pm
» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Tue Mar 02, 2021 4:09 pm
» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Tue Mar 02, 2021 4:07 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Mar 02, 2021 1:16 pm
» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Tue Mar 02, 2021 1:05 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Tue Mar 02, 2021 12:53 pm
» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Tue Mar 02, 2021 12:50 pm
» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Tue Mar 02, 2021 12:48 pm
» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Tue Mar 02, 2021 12:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Tue Mar 02, 2021 12:35 pm
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Tue Mar 02, 2021 12:28 pm
» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Tue Mar 02, 2021 12:17 pm
» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Tue Mar 02, 2021 10:31 am
» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Tue Mar 02, 2021 10:27 am
» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Tue Mar 02, 2021 9:29 am
» இனிய பாட்டு! -
by ayyasamy ram Tue Mar 02, 2021 9:24 am
» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Tue Mar 02, 2021 6:11 am
» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Tue Mar 02, 2021 6:08 am
» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Tue Mar 02, 2021 5:59 am
» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm
» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm
Admins Online
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே..
இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.
பரிசுத்தொகை விவரம் :
முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்
மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்
கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :
1. காதல்
2. சமுதாயம்
3, அரசியல்
கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011
போட்டிக்கான விதிமுறைகள்:
1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது.
மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.
கவிதைகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி விரைவில் அறிவிக்கப்படும்.
நடுவர்கள் குழு :
1. ஆதிரா
2. மஞ்சு பாஷிணி
3.கலை
விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.
ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..!

Last edited by கலை on Thu Mar 31, 2011 12:43 am; edited 2 times in total
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
அப்படின்னா எனக்கு இங்கே இடம் உண்டு. நன்றி கலை!
கண்டிப்பா இதில் எனக்கு பரிசு கிடக்கும்...
அனைவரும் கலந்து கொண்டு எல்லாப் பரிசுகளையும் எனக்கே விட்டுத்தரவேண்டும் என்று அனைவரையும் வரவேற்கிறேன்.
கண்டிப்பா இதில் எனக்கு பரிசு கிடக்கும்...
அனைவரும் கலந்து கொண்டு எல்லாப் பரிசுகளையும் எனக்கே விட்டுத்தரவேண்டும் என்று அனைவரையும் வரவேற்கிறேன்.
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
@கலை wrote:அப்படியே ஆகட்டும் கவிஞர் தருமி அவர்களே..!![]()

ஐயோ!,,, முப்பதாயிரமாச்சே, முப்பதாயிரமாச்சே!...
(எவ்வளவு பிழை இருக்கிறதோ அதை எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்து விட்டு, பரிசை மட்டும் எனக்கே தரவும்!)
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மதிப்பீடுகள் : 41
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
போட்டியில் பங்கு பெற அனைவரும் முயற்சி செய்து சிறப்பான வெற்றியைப் பெற எனது வாழ்த்துக்கள்
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
ஆமாம் ரஃபீக்... அதனால் தான் திறமையுள்ள நமது நிர்வாக உறுப்பினர்கள் வழி நடத்துனர்களையும் கவி எழுத வரவேற்கும் வண்ணம் விதிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
மாற்றங்கள் எதுவும் தோன்றினால் கூறுங்கள் ரஃபீக்..!
மாற்றங்கள் எதுவும் தோன்றினால் கூறுங்கள் ரஃபீக்..!
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
போட்டியில் பங்கு பெற்று பரிசுத்தொகையை அள்ளப்போகும் அனைத்து உறவுகளுக்கு வெற்றிபெற வாழ்த்துக்கள்.
போட்டியையும் பரிசையும் அறிவித்த தமிழ் மன்னன் சிவகுமார் அவர்களையும், அழகாக போட்டியை வடிவமைத்த தலைமை மந்திரி கலைவேந்தன் அவர்களுக்கும் நாட்டு மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்...
வாழ்க!! வாழ்க!! மன்னர் மலை... சிவா...
வாழ்க!! வாழ்க!! மதிமந்திரி கலை..

@கலை wrote:தலைமை மந்திரி கலை ..![]()
தலைமை மந்திரி கலை ,,
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
ஈகரை கவிஞர்களுக்கு இது சவாலான போட்டியாக இருக்கும் கலந்து கொள்ள போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்..!
அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
போட்டியில் பங்கு பெற்று பரிசுத்தொகையை அள்ளப்போகும் அனைத்து உறவுகளுக்கு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
கலந்து கொள்ள போகும்,பரிசு வாங்க போகும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த வாழ்த்துகள்.
யப்பா அரட்டை போட்டி ஒண்ணு வைங்கப்பா.அப்பதான் நானெல்லாம் பரிசு வாங்க முடியும்.இப்படி எனக்கு தெரியாத விசயத்துல போட்டி வச்சா நான் எப்படி பரிசு வாங்குறது

யப்பா அரட்டை போட்டி ஒண்ணு வைங்கப்பா.அப்பதான் நானெல்லாம் பரிசு வாங்க முடியும்.இப்படி எனக்கு தெரியாத விசயத்துல போட்டி வச்சா நான் எப்படி பரிசு வாங்குறது

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
அனைவருக்கும் என்மனமாரந்த வாழ்த்துகள் கவிஞர்பெருமக்களே கலக்குங்கள் கவிதை அருவிகளாக....
கலை அண்ணா சின்ன சந்தேகம்
அனுப்பப்படும் கவிதைகள் இங்கு பிரசுரமாகுமா அல்லது மறைக்கப்படடுமா அது பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்
கலை அண்ணா சின்ன சந்தேகம்
அனுப்பப்படும் கவிதைகள் இங்கு பிரசுரமாகுமா அல்லது மறைக்கப்படடுமா அது பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
ஆஹா கவிதைப்போட்டி ஆரம்பிச்சாச்சா இனி கவிஞர்கள் தூங்கவே மாட்டாங்களே நல்ல நல்ல கவிதைகளா கொடுங்கப்பா
கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த வாழ்த்துகள்
கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த வாழ்த்துகள்
Manik- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876
Page 1 of 4 • 1, 2, 3, 4
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|