புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 07/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 4:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:43 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:45 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 11:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 10:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_m10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10 
59 Posts - 55%
ayyasamy ram
அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_m10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10 
30 Posts - 28%
mohamed nizamudeen
அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_m10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10 
7 Posts - 7%
Karthikakulanthaivel
அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_m10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10 
3 Posts - 3%
manikavi
அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_m10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10 
2 Posts - 2%
மொஹமட்
அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_m10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10 
2 Posts - 2%
Renukakumar
அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_m10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10 
1 Post - 1%
prajai
அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_m10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_m10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_m10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_m10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10 
70 Posts - 53%
ayyasamy ram
அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_m10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_m10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10 
8 Posts - 6%
Karthikakulanthaivel
அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_m10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10 
3 Posts - 2%
manikavi
அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_m10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_m10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10 
2 Posts - 2%
மொஹமட்
அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_m10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_m10அம்மா சொன்ன புத்திமதிகள்...! Poll_c10 
1 Post - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா சொன்ன புத்திமதிகள்...!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83897
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 26, 2024 4:14 am

அம்மா சொன்ன புத்திமதிகள்...! Main-qimg-18047bd00fabe8dfb777c224236c758f
---
கல்யாணம் ஆக போற தன் மகள் நல்ல மூடுல இருக்குற நேரமா பாத்து அம்மாக்காரி அவளுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சா..

உனக்கொரு நல்ல வரன் அதுவும் நீ ஆசைப்பட்ட மாதிரியே வந்திருக்கிறதை கண்டு அப்பாவும் நானும் மிகவும் மகிழ்ச்சியுற்றோம். வெகுவிரைவில் உன் திருமணத்தை காண ஆவலாக உள்ளோம்.

சில குறிப்புகளை சொல்கிறேன். மனதில் வைத்துக்கொள்.

• வருடம் முழுவதும் மீனை எதிர் பார்க்காதே. சோற்றில் சம்பாரை பார்த்ததும் என்னிடம் சண்டையிடுவது போல் சண்டையிடாதே. இனியாவது தட்டில் வைக்கும் அத்தனையையும் சாப்பிட கற்றுக்கொள்.

• 25 வருட உணவு சுவையில் பெரும் மாற்றம் வரும். அது சரி, நீ காபியே அடுத்தவர் வீட்டில் குடிக்க மாட்டாய் சுவை மாறும் என்று. என் அன்பு மகளே, எல்லா சுவையும் சுவையே என்று ஏற்றுக்கொள்.

• அடிக்கடி எனக்கு போன் செய்து உன் புகுந்தகத்தில் நடப்பதை என்னுடன் பகிர்ந்துகொள்ளாதே. அது உன் கணவனுக்கு சலிப்பை தரும். புகுந்தகத்தில் நடப்பதை பிறந்தகத்திற்குள் கொண்டு வராதே.

• உனக்காக ஒட்டு மொத்த குடும்பமும் அனுசரிக்க வேண்டும் என்பதை விட அவர்களுக்காக நீ ஒருத்தி அனுசரித்து செல்லலாம். தவறில்லை.

• எவரையும் இவர் இப்படி தான் என்று நீயாகவே நியாயம் தீர்த்து விடாதே . எல்லோரும் சந்தர்ப்பவாதிகளே. கொஞ்சம் பொறுத்திருந்து வேடிக்கை பார். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நல்ல மனிதம் இருக்கும். அதை அவர்களிடம் புகழ்ந்து பேசு. பிறகென்ன நீ புகுந்தகத்திலும் ராஜாத்தி தான்.

• குடும்பத்திற்குள் சென்ற உடனே குடும்பத்தின் அத்தனை பொறுப்புகளையும் உன்னிடம் கொடுத்து விடுவார்கள் என்று எண்ணாதே உன் மாமனார் மாமியார் கணக்கில்

ஒரு குழந்தை பெற்று, பள்ளி அனுப்பும் வரையில் நீ ஒன்றும் அறியாத பெண் தான். அப்படியே குடும்ப வேலைகளை கொடுத்தாலும் சிரிச்சுக்கிட்டே செய்.

• உன் விருப்பங்களனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொண்டது போலவே அவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏங்காதே. ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஆதங்கம் கொள்ளாதே. காலை காபிக்கு பதில் அங்கு டீ தான் என்றால் ஏற்றுக்கொள்.

• உன் தங்கை மீது

உன் கணவனுக்கு பாசம் அதிகம் என்றால் ஆதங்கம் கொள்ளாதே. அன்புக்கு அணை கட்டாதே. அது அப்படியே இருக்கட்டும்.

• எதை செய்தாலும் உன் கணவனிடமேனும் தெரியப்படுத்திவிடு. ஒளிவு மறைவின்றி வாழ்வது தான் திருமண பந்தத்தின் அஸ்திவாரமே.

• ஆடம்பரத்தை குறைத்து சேமிப்பை பெருக்கு.

• வீணாக இனி எதையும் தூக்கி போடாதே. வீணானதென்று இங்கு ஒன்றும் இல்லை.

• இது தான் எனக்கு பிடித்த கலர் இது எனக்கு தான் வேண்டும் என்று உன் பிறந்தவர்களிடம் மல்லுக்கட்டுவது போல் அங்கும் மல்லுக்கட்ட நினைக்காதே. இனி நீயும் விட்டுக்கொடுக்க பழகிக்கொள்.

• உன் நண்பர்களை நாங்கள் ஏற்றுக்கொண்டது போல உன் புகுந்தகத்திலும் ஏற்றுக்கொள்வார்கள் என கனவு காணாதே.

• அரக்க பறக்க ஓடும் ஓட்டத்தில் பட்டனை தைத்துக் கொடு என்று பாட்டியையும் வேலை வாங்குவாயே அதை நிறுத்திவிடு.

• பின்னாடியே வந்து ஊட்டி விட்டு உன்னை கல்லூரிக்கு அனுப்ப இனியும் நீ குழந்தை அல்ல. உன்னை இனி நீதான் கவனித்துக்கொள்ள வேண்டும்.

• ரசத்தையும், சட்னியையும் கொதிக்க விட்டுவிடாதே. பருப்பை நன்கு வேக விடு. உன் அவசர Bachelor Room சமையலை புகுந்தகத்தில் காட்டிவிடாதே அன்பு மகளே.யூடியூப் பார்த்தேனும் தினமும் மூணு வேளையும் நிதானமாக சமைக்கக் கற்றுக்கொள்.

• படித்தவள் என்னும் கிரீடத்தை இறக்கி வைத்துவிட்டு காலடி எடுத்து வை. அந்த வீட்டு வேலைகள் எல்லாத்தையும் செய்

• உன்னை அழகாக வைத்துக்கொள்வது போலவே உன் இருப்பிடத்தையும் வைத்துக்கொள்.

• வீட்டிற்கு வரும் உன் கணவனின் சகோதரிகளை வெறுமையாக ஒருபோதும் அனுப்பி விடாதே. பிறந்தகத்திலிருந்து ஏதேனும் கொண்டு செல்வது அவர்களுக்கு பெருமை மட்டும் இல்லை அது அளவுகடந்த மகிழ்ச்சியே.

• உறவினர் கண்டு ஓடி ஒளிந்துகொள்வதை இனியும் நீட்டிக்காதே. விருந்தினருக்கு வந்தனம் செய். அவர்கள் அவமதித்தாலும் நீ அவர்களை அவமதிக்காதே

• உணவருந்தும் முன் வீட்டில் அனைவரும் உணவருந்தி விட்டார்களா? என கேட்டு எல்லாரும் சாப்பிட்ட பின் சாப்பிடு. மேசை முன் அனைவருக்காகவும் காத்திருக்கவும் பழகிக்கொள்.

• குடும்பம் என்ற அமைப்பு சமூகத்தில் இன்னும் இருப்பதற்கு காரணம் பெண்கள் நாமே. அதில் இனி நீயும் முக்கிய பங்கு என்பதை மறந்துவிடாதே. இதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்.

• உன் கனவை யாருக்காகவும் கனவாகவே ஆக்கிவிடாதே. பறந்துகொண்டே இரு இன்னும் உயர உயர.
--
ஒரு காதுல headphone மாட்டிக்கினு

ஓ... ஒரு தென்றல் புயலாகி வருதே பாட்டை கேட்டுக்குனே அம்மா சொன்ன அத்தனை அட்வைஸ்சையும் இன்னொரு காதுல கேட்டுக்குனே இருந்த மகள் சாகவாசமா சொன்னா:

"இவ்வளவு sacrifice பண்ணனும்னா

எனக்கு கல்யாணமே

வேண்டாம்மா!
--------------------------------------------
நன்றி- தமிழ் கோரா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக