ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by mohamed nizamudeen Yesterday at 8:33 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:20 pm

» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm

» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm

» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm

» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm

» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Wed Aug 17, 2022 3:17 pm

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

+18
confusious man
kirikasan
தேனி சூர்யாபாஸ்கரன்
மஞ்சுபாஷிணி
கா.ந.கல்யாணசுந்தரம்
ஸ்ரீமதி வேலன்
பாலாஜி
சிவா
Manik
ஹாசிம்
உதயசுதா
Tamilzhan
அருண்
Aathira
ரபீக்
mohan-தாஸ்
ANTHAPPAARVAI
கலைவேந்தன்
22 posters

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Empty ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 9:56 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே..

இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :

1. காதல்
2. சமுதாயம்
3, அரசியல்

கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011

போட்டிக்கான விதிமுறைகள்:

1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது.
மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

கவிதைகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி விரைவில் அறிவிக்கப்படும்.

நடுவர்கள் குழு :

1. ஆதிரா
2. மஞ்சு பாஷிணி
3.கலை

விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.

ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..!

Last edited by கலை on Thu Mar 31, 2011 12:43 am; edited 2 times in total
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 8:31 pm

கலை wrote:மஞ்சுவின் அருமையான குறிப்புகளைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்... பயனுள்ள இன்னும் பல குறிப்புக்களை கொடுப்பா மஞ்சு..!

கண்டிப்பாப்பா.... அப்படியே குருவே..... பாடகன்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 8:33 pm

சிவா wrote:
Kaa Na Kalyanasundaram wrote:அன்புள்ள சிவா அவர்களே,
தாங்கள் அறிவித்துள்ள கவிதைப்போட்டி ஈகரை நண்பர்களுக்கு நல்லதொரு ஆர்வத்தை வளர்த்துள்ளது. கவிதைப்போட்டி இறுதி நாள் நல்ல அவகாசம் கொடுங்கள். அப்போதுதான் சிந்தித்து நல்ல பல கவிதைகளை பதிவார்கள். இது ஒரு கவிதைக்களஞ்சியமாகவே மிளிரும் என்பதில் சந்தேகம் இல்லை.
நட்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

இரண்டு மாதங்கள் அவகாசம் உள்ளது ஐயா! கவிதைப் போட்டியில் கலந்துகொள்ள வரும் அனைவரும் தாராளமாக 100 பதிவுகளைப் பதிந்து கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள இது சிறந்த கால அவகாசம் என நினைக்கிறேன்!

கரீட்டு ரிப்பீட்டு சூப்பருங்க
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 8:35 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: மஞ்சு அக்கா ...!
உங்கள் டிப்ஸ்களை நானும் ஏற்றுக்கொண்டேன்.. மிக்க நன்றிகள்..
தொடர்ந்து தாருங்கள்...நன்றி..மீண்டும்... ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 154550 ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 154550 ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 154550

கண்டிப்பா பாஸ்கரா..... முதல்ல நல்லா சாப்பிடு உடம்பை பார்த்துக்கோ..... நைட் அதிகம் கண் முழிக்காதே....
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 8:41 pm

ஒவ்வொருத்தருக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கும் கவிதை எழுதுவதில்.....

அதாவது போட்டியாச்சென்னு புதுசா ட்ரை பண்ணலாமேன்னு ட்ரை பண்ணாதீங்க.... அது ஒரு வேளை சொதப்பி விட வாய்ப்புகள் அதிகம்.....

உதாரணத்திற்கு காதல் கவிதை வரிகளில் தேர்ச்சி பெற்றவர் சமுதாய கவிதைகள் முயற்சி செய்து அது வெற்றியாக அமைந்தால் அது சிறப்பு.... ஆனால் சொதப்பி விட்டால் மன சங்கடம்.... அதனால் எந்த ஸ்டைல் கன்வினியண்ட்டோ அதுலயே எழுதுங்கப்பா....

இதுவும் நான் சில கவிதைகளில் கண்டதால் சொல்கிறேன்பா....
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by Manik Mon Mar 28, 2011 8:43 pm

நன்றி அக்கா அப்படியே செய்யிறேன்
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by kirikasan Mon Mar 28, 2011 10:25 pm

வாழ்த்துக்களும் எதிர்பார்ப்புக்களும் கூடிய இக்கணத்தில்
என் மகிழ்வு கொண்ட அன்பு வாழ்த்தாக
இதை சமர்ப்பிக்கிறேன்

கவிஎன்னும் மலர் கொண்டுவருவோம் -எங்கள்
கலைவேந்தே எமதன்பை மழையாகப் பொழிவோம்
புவியெங்கும் மலர் நூறுவகைகள் இங்கு
பொழுதாகும் முன்னாலே அவை கொண்டு தருவோம்
எவையென்ன மணம் கொண்டதென்றே -நீவிர்
இளமஞ்சள் கருநீல இதழ்கொவ்வைஎன்னும்
அவைபோன்ற தெனவண்ணம் கண்டு -தானும்
அழகென்ப தெதுவென்று அவைகூடித் தெரிவு

தனையாற்றித் தாருங்கள் பரிசு -நாமும்
தவறின்றி எழுதுவோம் தரம்எண்ணி மனதில்!
சுனையெனும் மனம் மீது அலைகள் -சுற்றிச்
சுழல்கின்ற திதுவேளை மலருமென் மலர்கள்
முனைவந்து முகிழ்கின்ற வரையும் -தானே
மௌனமாம், மலர்கின்ற கணம் தன்னில்இறைவன்
தனைநாடி வருந்தன்மை கொண்டே -கவிதை
தமிழ்கூடும் சபைநாடிவரும் வேகம்கொண்டே

கவிதைப்போட்டிக்கு வாழ்த்துக்கள்!

கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by கலைவேந்தன் Mon Mar 28, 2011 10:59 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒவ்வொருத்தருக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கும் கவிதை எழுதுவதில்.....

அதாவது போட்டியாச்சென்னு புதுசா ட்ரை பண்ணலாமேன்னு ட்ரை பண்ணாதீங்க.... அது ஒரு வேளை சொதப்பி விட வாய்ப்புகள் அதிகம்.....

உதாரணத்திற்கு காதல் கவிதை வரிகளில் தேர்ச்சி பெற்றவர் சமுதாய கவிதைகள் முயற்சி செய்து அது வெற்றியாக அமைந்தால் அது சிறப்பு.... ஆனால் சொதப்பி விட்டால் மன சங்கடம்.... அதனால் எந்த ஸ்டைல் கன்வினியண்ட்டோ அதுலயே எழுதுங்கப்பா....

இதுவும் நான் சில கவிதைகளில் கண்டதால் சொல்கிறேன்பா....

நன்றி நன்றி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by கலைவேந்தன் Mon Mar 28, 2011 11:01 pm

kirikasan wrote:வாழ்த்துக்களும் எதிர்பார்ப்புக்களும் கூடிய இக்கணத்தில்
என் மகிழ்வு கொண்ட அன்பு வாழ்த்தாக
இதை சமர்ப்பிக்கிறேன்

கவிஎன்னும் மலர் கொண்டுவருவோம் -எங்கள்
கலைவேந்தே எமதன்பை மழையாகப் பொழிவோம்
புவியெங்கும் மலர் நூறுவகைகள் இங்கு
பொழுதாகும் முன்னாலே அவை கொண்டு தருவோம்
எவையென்ன மணம் கொண்டதென்றே -நீவிர்
இளமஞ்சள் கருநீல இதழ்கொவ்வைஎன்னும்
அவைபோன்ற தெனவண்ணம் கண்டு -தானும்
அழகென்ப தெதுவென்று அவைகூடித் தெரிவு

தனையாற்றித் தாருங்கள் பரிசு -நாமும்
தவறின்றி எழுதுவோம் தரம்எண்ணி மனதில்!
சுனையெனும் மனம் மீது அலைகள் -சுற்றிச்
சுழல்கின்ற திதுவேளை மலருமென் மலர்கள்
முனைவந்து முகிழ்கின்ற வரையும் -தானே
மௌனமாம், மலர்கின்ற கணம் தன்னில்இறைவன்
தனைநாடி வருந்தன்மை கொண்டே -கவிதை
தமிழ்கூடும் சபைநாடிவரும் வேகம்கொண்டே

கவிதைப்போட்டிக்கு வாழ்த்துக்கள்!

கிரிகாசன்

அருமையான கவிதையொன்றால் ஈகரையையும் அதன் மேலான உறவுகளையும் அகத்தே கொண்டு பாராட்டி வாழ்த்துரைத்தமை அகமகிழ்வித்தது கிரிகாசன்..

நீங்களும் பங்கு பெற்று இப்போட்டியை வெகுவாக சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by கலைவேந்தன் Thu Mar 31, 2011 12:45 am

அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே..

இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :

1. காதல்
2. சமுதாயம்
3, அரசியல்

கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011

போட்டிக்கான விதிமுறைகள்:

1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது.
மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

கவிதைகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி விரைவில் அறிவிக்கப்படும்.

நடுவர்கள் குழு :

1. ஆதிரா
2. மஞ்சு பாஷிணி
3.கலை

விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.

ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by confusious man Mon Apr 04, 2011 7:57 am

plz yarvathu help panunga enku tamila type panna theryathu
nan posta imagea anupanlama
anupuna ethupingla
mam puthusa senthurunga
migavum thazhmai udan ketu kolikiran
epadiku
hesh
confusious man
confusious man
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 03/04/2011
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by சிவா Mon Apr 04, 2011 8:21 am

தமிழில் எழுத கீழ்கண்ட சுட்டிகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தவும்.

http://www.eegarai.net/t30111-i-want-to-type-n-tamil#296352

http://tamil.eegarai.info/

http://google.eegarai.info/

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by confusious man Mon Apr 04, 2011 8:40 am

nan imagea post panna mudiyuma
nan type pana try panuran
ungal udaviku miga nandri
confusious man
confusious man
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 03/04/2011
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by சிவா Mon Apr 04, 2011 8:46 am

போட்டிக்கான கவிதைகளை அனுப்பும் முன் 100 பதிவுகளை நீங்கள் பதிய வேண்டும்! அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by confusious man Mon Apr 04, 2011 9:57 am

என்ற பதிந்து விடுகிரன்
confusious man
confusious man
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 03/04/2011
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by நட்புடன் Sun Jun 26, 2011 10:55 pm

மஞ்சு இவ்ளோ டிப்ஸ் குடுக்கறீங்க அப்டியே பெரிய மனசு பண்ணி அந்த வெற்றிக் கவிதையையும் குடுத்திருங்களேன் - நம்ம ஒரு டீல் போட்டுக்கலாம் - நீங்களோ ஜட்ஜு நானோ தருமி - இல்லேன்னு சொல்லி கருமீன்னு ப்ரூவ் பண்ணிடாதீங்க.... ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 403484

நமது கவிஞர்களுக்கு நல்ல ஊக்கம் தரும் முயற்ச்சி - வாழ்த்துக்கள்.
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
மதிப்பீடுகள் : 157

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை