புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 18%
heezulia
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
372 Posts - 49%
heezulia
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
25 Posts - 3%
prajai
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுமக்களின் புகார்கள்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 23, 2009 6:47 pm

First topic message reminder :

இங்கு பொதுமக்கள் கூறும் புகார்களுக்கு உங்களின் கருத்துக்களைத் தெரிவியுங்கள்!



சுற்றுச் சுவரல்ல அசுத்த சுவர்

புகழ்பெற்ற அம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அன்று வெள்ளிக் கிழமை என்பதால் கூட்டம் கூட்டமாக பெண்கள் கோயிலை வலம் வந்து கொண்டிருந்தார்கள். மொத்தம் 108 சுற்றுகள் சுற்றினால், நினைத்தது நிறைவேறும் என்பது அந்தக் கோயிலுக்கு வருபவர்களின் நம்பிக்கை.

எனவே வந்திருந்த பெரும்பாலான பெண்கள் 108 சுற்றுகளை சுற்றினர். இப்படி சுற்றுவதில் தவறில்லை. ஆனால், கணக்கு வைத்துக் கொள்வதற்காக சுற்றுச் சுவரில் பலர் பென்சிலால் எண்ணிக்கையை எழுதிக் கொண்டே வந்தனர். அதைப் பார்த்து என் மனது வலித்தது.

கோயிலை சுத்தமாக வைத்திருக்க உதவாவிட்டாலும், அசுத்தப்படுத்தாமலாவது இருக்கலாமே? ஒரு பேப்பரையும் பேனாவையும் கையோடு கொண்டுவந்து அதில் எண்ணிக்கையை குறிக்கலாமே? சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா?


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 25, 2009 12:43 pm

எனக்கு இந்த பதிவு பிடிக்கல , இத படிக்கும் பொது நம்ம இயலாமை தான் ஞாபத்துக்கு வருது , அப்புறம் கோபம் வந்துடுது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 5:05 pm

மருந்தில்லா முதல் உதவிப் பெட்டி

அண்மையில் மாநகர பேருந்தில் பயணித்தேன். மண்டையைப் பிளக்கும் வெயில். அனல்காற்று சுட்டெரித்தது. அப்போது பேருந்தில் ஏறிய ஒரு முதியவர், படிகளில் தடுக்கி விழுந்தார். முழங்கால் பகுதியில் சிறு ரத்தகாயம் ஏற்பட்டது. பதட்டத்துடன் பேருந்தில் இருந்த முதல் உதவிப் பெட்டி அருகில் சென்றேன். திறந்துப் பார்த்தபோது ‘திக்’கென்றது. சின்னஞ்சிறு பெட்டியில் மருந்து எதுவுமே இல்லை! சிறுகாயமாதலால் மருந்தில்லாமல் முதியவர் சமாளித்துக் கொண்டார். இதுவே பெரிய காயமாக இருந்தால்? முதல் உதவிப் பெட்டி என்பது சும்மா அலங்காரத்துக்காக அல்ல. இதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 11:40 pm

ஏன் இந்த தயக்கம்?

நண்பரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. நடக்க முடியாத நிலையில் உள்ள அவரை மருத்துவரிடம் கூட்டிப்போக முடியவில்லை. எங்கள் ஊரில் உள்ள தனியார் மருத்துவர்கள் பலர் ஊரைச்சுற்றி கிளினிக் வைத்துள்ளனர். அவர்களிடம் சென்று வீட்டுக்கு வந்து வயதானவரைப் பார்க்குமாறு கெஞ்சினோம். சொல்லி வைத்தது போல் அனைவரும், ‘எங்களால் வரமுடியாது. முடிந்தால் அவரை இங்கு கூட்டிட்டு வாருங்கள் வைத்தியம் பார்க்கிறோம்’ என்று கூறிவிட்டனர். மக்களுக்குச் சேவை செய்யும் மருத்துவப் படிப்பைப் படித்துவிட்டு வரமுடியாது என்று சொல்லுவது நியாயமாகப்படவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 11:40 pm

சபாஷ் மருத்துவமனை

சென்னை சென்றிருந்தேன். அங்கே பெரம்பூரில் உள்ள இரயில்வே ஆஸ்பத்திரியில் எனக்கு இதய சம்பந்தமான சோதனைகள் செய்தனர். அப்போது அங்கே நூற்றுக்கணக்கில் வரும் நோயாளிகளை டாக்டர்கள் பொறுமையுடன் சோதனைகள் செய்து தகுந்த ஆலோசனைகள் கூறினார்கள். டெக்னீஷியன்கள், நர்ஸ்கள் சுறுசுறுப்பாக சேவை செய்ததைப் பார்த்து வியந்தேன். தென்னிந்தியாவில் முதன் முதலில் சென்னை பெரம்பூரில் உள்ள தென்னக இரயில்வே ஆஸ்பத்திரியில்தான் ‘ஓபன் ஹார்ட் சர்ஜரி’ செய்யும் முறை 1960களில் தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அங்கு பணிபுரியும் டாக்டர்களும், நர்சுகளும், வார்டு பாய்களும் தங்கள் கடமையை உணர்ந்து சரிவர செய்து வருகிறார்கள். இதேபோல் மற்ற அரசு மருத்துவமனைகளும் இருந்தால் நன்றாக இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 11:41 pm

மார்க் வாங்கினால் தென்னங்கன்று!

கபிஸ்தலத்தை மையமாக கொண்டு 10 கி.மீ சுற்று வட்டத்தில் சுமார் 12 உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவையனைத்திலும் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவ & மாணவிகள், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களுக்கு பணம், கணித உபகரணம், புத்தகப்பை மற்றும் புத்தகம் ஊக்கப் பரிசாக வழங்கப்பட்டன. ஆனால், ஒரு பள்ளி மட்டும் ஆளுக்கொரு தென்னங்கன்றை பரிசளித்துள்ளது! காலங்காலமாக பயன்தரும் இந்தப் பொருள்தான் அனைத்திலும் உயர்வானது. இதேபோல் எல்லாப் பள்ளிகளும் கடைபிடித்தால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதுதானே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 15, 2009 1:47 pm

நன்றி மறக்கலாமா?

ஒருநாள் படுக்கையில் இருக்கும் முதியவரை பார்க்க சென்றிருந்தேன். என்னைக் கண்டதும் கண்ணீர் வடித்தார். ‘‘நன்றாக பசி எடுக்கிறது. ஆனால், உணவுதான் கிடைக்க மாட்டேன் என்கிறது’’ என்பதை சைகையால் காட்டினார்.

அதிர்ச்சியாக இருந்தது. போதுமான வருமானமுள்ள குடும்பத்தாரிடம் சென்று நாசுக்காக பெரியவர் ஆகாரம் எல்லாம் சாப்பிடுகிறாரா? என்று விசாரித்தேன்.

‘‘அதை ஏன் கேட்கிறீர்கள். சாப்பாடு வேண்டும் வேண்டும் என பிடுங்கி எடுக்கிறார். சரி, கேட்கிறாரே என பசியாற கொடுத்தால் நாங்கள் அல்லவா நரகலை அள்ள வேண்டும்?

அதுதான் திரவ ஆகாரம் மட்டுமே தருகிறோம்’’ என்று அலுத்துக் கொண் டனர். நம் பெற்றோர்களின் அந்திம கால கடமைகளை செய்ய நாம் தயங்கலாமா? நன்றி மறக்கலாமா?

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Sat Aug 15, 2009 2:09 pm

என் கருத்து பேப்பர் பேனா வேண்டாம்.108 பூக்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு சுட்றையும் எண்ணியபின் கடவுளுக்கும் படைகலாமே.

சிந்திப்போம்... மீண்டும் சந்திப்போம்.........................

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 15, 2009 2:39 pm

எப்போது திருந்துவார்கள்?

சாலை விதிகளை மனிதர்கள் அலட்சியப்படுத்தும் போதே விபத்துகள் நிகழ்கின்றன. அண்மையில் கடைவீதிக்கு சென்றிருந்தேன். அப்போது நான் கண்ட காட்சி என்னை பதற வைத்தது.

செல்போனை இடது தோளில் வைத்துக்கொண்டு, கழுத்தை சாய்த்து செல்லில் பேசிக்கொண்டே ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அது போக்குவரத்து நிரம்பிய சாலை என்பதால் வாகனங்கள் வேகமாக போவதும், வருவதுமாக இருந்தன.

ஆனால், அந்த மனிதர் இது குறித்த கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் செல்போனில் பேசியபடியே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார். வண்டி ஓட்டிக் கொண்டே செல்போனில் பேசக் கூடாதென வலியுறுத்தி எத்தனையோ விளம்பரங்கள், விழிப்புணர்வு பிரசாரங்கள்.

தவறி விபத்து நடந்தால் உடல் நல பாதிப்பில் இருந்து, ஏன் உயிரையே கூட இழக்க நேரிடுமே. அவசரமான போன் என்றால் ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு பேசலாமே. எப்போது திருந்துவார்கள் இவர்கள்? தந்தை.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Aug 15, 2009 3:26 pm

ஆலயத்தில் இருக்கும் பூசாரியானலும் சரி, ஊழியரானாலும் சரி அவர்கள் தாம் இறைவனின் தூதர்கள் என்ற ஒரு மன பாங்கு இருக்கிறாது. அரிச்சனை சிட்டை வாங்குவது முதல் கொண்டு வஞ்சாமிர்தம் வாங்குவது வரை நாம் அவர்கள் முன் கை ஏந்துவதாலேயோ என்னவோ அப்படி ஒரு நினைப்பு அவர்களுக்கு. வசதியான ஒரு பக்தரைக்கண்டால் விசேடமான ஒரு கவனிப்பு வேறு. சாதரண ஒருத்தருக்கான கவனிப்பு வேறு. இப்படி ஆலயம் என்று புனிதமான இடத்திலேயே ஆயிரம் பாகுபாடுகள்.

ஆலயத்திற்கு போகின்றவ‌ர்கள் சில பேர் மட்டுமே கடவுளை தருசிக்கப் போவார்கள் மற்றவர்கள் பொழுது போக்கவும், சைற்றடிக்கவு மட்டுமே போகின்றார்கள். இவர்களுடைய செய்கைகளும் நடவடிக்கைகளும் கோவிலுடைய புனிதத்தன்மையை பாழாக்குவதுடன் அமைதியையும்
சீர்குலைக்கிரது. தொலை பேசிகளை செயலிழக்கச் செய்யவும் என்ற அறிவுப்புப் பலகை இட்டும் தொலை பேசிகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். இப்படி பலவிதமான நெறி வழுவல்கள் என்னுடைய மனதை மிகவும் பாதிக்கின்றான.


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 15, 2009 7:20 pm

சுடர் வீ wrote:என் கருத்து பேப்பர் பேனா வேண்டாம்.108 பூக்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு சுட்றையும் எண்ணியபின் கடவுளுக்கும் படைகலாமே.

சிந்திப்போம்... மீண்டும் சந்திப்போம்.........................

ஆம் உங்கள் கருத்து மிகவும் சிறந்தது



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக