புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொதுமக்களின் புகார்கள்
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
இங்கு பொதுமக்கள் கூறும் புகார்களுக்கு உங்களின் கருத்துக்களைத் தெரிவியுங்கள்!
சுற்றுச் சுவரல்ல அசுத்த சுவர்
புகழ்பெற்ற அம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அன்று வெள்ளிக் கிழமை என்பதால் கூட்டம் கூட்டமாக பெண்கள் கோயிலை வலம் வந்து கொண்டிருந்தார்கள். மொத்தம் 108 சுற்றுகள் சுற்றினால், நினைத்தது நிறைவேறும் என்பது அந்தக் கோயிலுக்கு வருபவர்களின் நம்பிக்கை.
எனவே வந்திருந்த பெரும்பாலான பெண்கள் 108 சுற்றுகளை சுற்றினர். இப்படி சுற்றுவதில் தவறில்லை. ஆனால், கணக்கு வைத்துக் கொள்வதற்காக சுற்றுச் சுவரில் பலர் பென்சிலால் எண்ணிக்கையை எழுதிக் கொண்டே வந்தனர். அதைப் பார்த்து என் மனது வலித்தது.
கோயிலை சுத்தமாக வைத்திருக்க உதவாவிட்டாலும், அசுத்தப்படுத்தாமலாவது இருக்கலாமே? ஒரு பேப்பரையும் பேனாவையும் கையோடு கொண்டுவந்து அதில் எண்ணிக்கையை குறிக்கலாமே? சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா?

- Srisivaபுதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 22/07/2009
அதுதான் கவலையை விடுங்க.
நெய் விளக்கு
அண்மையில் ஒரு அம்மன் கோயிலுக்குச் சென்ற நான் நெய்விளக்கேற்றி நவகிரக சந்நதி முன்னால் உள்ள டிரேயில் வைத்தேன். அங்கு வேறு எந்த விளக்குமே இல்லை. மனமுருக பிரார்த்தனை செய்து விட்டு, பிராகாரத்தை வலம் வந்தேன். எதேச்சையாக பார்த்தால், நான் ஏற்றிய விளக்கை காணவில்லை.
விசாரித்ததில் கோயில் ஊழியர் ஒருவர் என் விளக்கை எடுத்துக் கொண்டு வெளியே போய் குப்பையில் எறிந்துள்ளார். கேட்டதும் மனது வலித்தது. நிர்வாகிகளிடம் இதுகுறித்து புகார் கூறிவிட்டு வந்தேன். வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் மேற்கொள்ளும் நேர்த்திக் கடனை இப்படி தவறான செய்கையால் களங்கப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?

- GuestGuest
இந்த சம்பவம் மட்டும் இந்தியாவில் மட்டும்
நடந்திருக்கணும்.......
அப்புறம் அந்த புண்ணியவானுக்கு விளக்கேற்றி விடுவார்கள்
நடந்திருக்கணும்.......
அப்புறம் அந்த புண்ணியவானுக்கு விளக்கேற்றி விடுவார்கள்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதுரையில் பல கோயில்களில் அதிகம் பணம் வாங்குகின்றனர்.சுத்தம் என்பதே இல்லை
கோயிலின் ஓரத்தில் குப்பைத்தொட்டிகள் வைத்தால் நன்றாக இருக்கும்!!!!!
கோயிலின் ஓரத்தில் குப்பைத்தொட்டிகள் வைத்தால் நன்றாக இருக்கும்!!!!!
- GuestGuest
மனசுல உள்ள குப்பைகளை கொட்ட போனால்
அங்கயும் குப்பையா
அங்கயும் குப்பையா
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மு௫கனடிமை wrote:இந்த சம்பவம் மட்டும் இந்தியாவில் மட்டும்
நடந்திருக்கணும்.......
அப்புறம் அந்த புண்ணியவானுக்கு விளக்கேற்றி விடுவார்கள்
இங்கயும் அப்படிதான் விளக்குகள் அடுத்த rotation கு போகணும்ல.....விளக்கேற்றிய உடனேயே
..கண்ணை மூடி திறந்து பார்ர்த்தால் விளக்கை காணவில்லை...நெய்யுடன் சேர்த்து விளக்கை மறுபடியும் பயன் படுத்த்கிறார்கள்...நல்ல சிக்கனம்
நிலாசகி wrote:மதுரையில் பல கோயில்களில் அதிகம் பணம் வாங்குகின்றனர்.சுத்தம் என்பதே இல்லை
கோயிலின் ஓரத்தில் குப்பைத்தொட்டிகள் வைத்தால் நன்றாக இருக்கும்!!!!!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணிகள் வருவதே கோயில்களைப் பார்க்கத்தான்! அங்கு கூட அரசு சுத்தத்தைப் பேணவில்லையெனில் என்னதான் செய்வது!
- GuestGuest
அப்டின்னா யாரோ மன நிலை சரியில்லாதவர் செய்திருப்பாரோ
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» பொதுமக்களின் பார்வைக்கு வரும் பிரிட்டன் ராணி ஆபரணங்கள்
» பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள முதலுதவி மோட்டார் சைக்கிள்
» பைகுல்லா விலங்கியல் பூங்காவில் சிங்கம், புலி பொதுமக்களின் பார்வைக்கு வருகின்றன
» தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களின் கருத்துகளை திரட்டும் நரேந்திர மோடி
» 1, 449 நில மோசடி புகார்கள்: உடனடி நடவடிக்கைக்கு ஜெயலலிதா உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5