புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
5 Posts - 2%
i6appar
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
3 Posts - 1%
prajai
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
443 Posts - 47%
heezulia
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
331 Posts - 35%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
30 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10கவிதை அந்தாதி. - Page 9 Poll_m10கவிதை அந்தாதி. - Page 9 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.

Page 9 of 38 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 23 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!

இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....

இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!

அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 9 733974

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Feb 27, 2010 1:06 am

Aathira wrote:செய்வினை யென்றோர் மதிகே டிவ்வுலகில்
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின.

பெறின் என்ற ஈற்றுச் சொல் கொண்டு தொடங்குகிறேன் கலை தங்கள் அனுமதியுடன்

பெறுவ தென்பதோர் இழிவினைப் போக்கி
உறுபொருள் தன்னை உய்வழி நோக்கி
செறுநர் பெறுநர் என்றறியாது
ஈதலே
பொருள் பெற்றதன் பயனே

பிறரிடம் பொருள் வேண்டி கையேந்தி நிற்காமல், சேமித்து வைத்துள்ள பேரும்
பொருளை இன்னார், இனியார் என்ற வேறுபாடு பார்க்காமல் ஈவதே செல்வம் பெற்றதன்
பயன்.

பயன் தரும்
வாழ்க்கை எனக்குள் இருக்க
இருக்கைகள் துடுப்பாய் பார்க்க
எதிர் நீச்சல் போடா எனக்கென்ன
பயம்.

இருப்பதை கொடுத்து
ஈகையில் வாழ்வேன்.
வருவதை கொண்டு
வளமுடன் வாழ்வேன்.
நேற்றய உலகமும்,
இன்றைய உலகமும்,
என்னோடு இருக்க.
நாளைய கனவுகள் எதற்கு?

நன்கு திசைகளும்
எனக்குள் அடக்கம்.
சூரியன் உதிக்கும்
திசையோ
என் வீட்டில் துவக்கம்.

பயன் தரும்
வாழ்க்கை

எனக்குள் இருக்க
ஏழ்மை என்னை கண்டு
நடுங்கும்.
பயன் உள்ள வாழ்க்கை
பாரினில் இருக்க
கையந்தி நீ நின்றால்
உலகம் உன்னை சபிக்கும்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 27, 2010 1:20 am

பெறின் என்ற ஈற்றுச் சொல் கொண்டு தொடங்குகிறேன் கலை தங்கள் அனுமதியுடன்

பெறுவ தென்பதோர் இழிவினைப் போக்கி
உறுபொருள் தன்னை உய்வழி நோக்கி
செறுநர் பெறுநர் என்றறியாது
ஈதலே
பொருள் பெற்றதன் பயனே

பிறரிடம் பொருள் வேண்டி கையேந்தி நிற்காமல், சேமித்து வைத்துள்ள பேரும்
பொருளை இன்னார், இனியார் என்ற வேறுபாடு பார்க்காமல் ஈவதே செல்வம் பெற்றதன்
பயன்

பயன் தரும்
வாழ்க்கை எனக்குள் இருக்க
இருக்கைகள் துடுப்பாய் பார்க்க
எதிர் நீச்சல் போடா எனக்கென்ன
பயம்.

இருப்பதை கொடுத்து
ஈகையில் வாழ்வேன்.
வருவதை கொண்டு
வளமுடன் வாழ்வேன்.
நேற்றய உலகமும்,
இன்றைய உலகமும்,
என்னோடு இருக்க.
நாளைய கனவுகள் எதற்கு?

நன்கு திசைகளும்
எனக்குள் அடக்கம்.
சூரியன் உதிக்கும்
திசையோ
என் வீட்டில் துவக்கம்.

பயன் தரும்
வாழ்க்கை

எனக்குள் இருக்க
ஏழ்மை என்னை கண்டு
நடுங்கும்.
பயன் உள்ள வாழ்க்கை
பாரினில் இருக்க
கையந்தி நீ நின்றால்
உலகம் உன்னை சபிக்கு

புயலாய் கவி படிக்கும் கலை காள மேகமேநீ

அயலான் அல்ல அன்னைத தமிழுக்கு

செயலால் சிந்தையால் சிறகேற்றி சேர்த்திடுவாய்

தமிழ்மா தைததொடு வானம்.

வாழ்த்துக்கள் கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196 கவிதை அந்தாதி. - Page 9 677196

ஆதிரா

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Feb 27, 2010 1:22 am

நன்றி தோழியே! உங்கள் வாழ்த்து பெற்றமைக்கு.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 27, 2010 1:27 am

சபிக்கின்றேன் உன்னை
மாற்றானுக்கு மனைவியானதால்
உன்பெயரை ஜெபித்த
என் உதட்டால்....

ஆனாலும்
என் காதலியே
சபிக்கின்றேன் உன்னை
வளமோடு வாழ...

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Feb 28, 2010 11:02 pm

srinihasan wrote:சபிக்கின்றேன் உன்னை
மாற்றானுக்கு மனைவியானதால்
உன்பெயரை ஜெபித்த
என் உதட்டால்....

ஆனாலும்
என் காதலியே
சபிக்கின்றேன் உன்னை
வளமோடு வாழ...

கவிதை அந்தாதி. - Page 9 678642 கவிதை அந்தாதி. - Page 9 678642 கவிதை அந்தாதி. - Page 9 678642 கவிதை அந்தாதி. - Page 9 154550 கவிதை அந்தாதி. - Page 9 154550

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Feb 28, 2010 11:34 pm

திரு ஸ்ரீநிஹாஸன் அவர்களே
ஒரு திருத்தம்.
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை என்பது தொல்காப்பிய சூத்திரம்.
ம் என்று முடியும் சொல்லின் பிறகு வேற்றுமை உருபு வந்தால் அத்து என்ற சொல்லைச் சேர்க்கவேண்டும்,.
உ-ம் மரம் + ஐ - வெட்டினான் - மர த்தை வெட்டினான்
மடம்+தலைவர் (மடத் தலைவர்??) மடத்துத் தலைவர்,
வளம்+ஒடு வளத்தோடு வாழ்க, ஆனால் பலர் வளமோடு வாழ்க என்றே எழுதுகின்றனர்,
அன்புடன்
நந்திதா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 28, 2010 11:46 pm

வளத்தோடு வாழவோர் வாய்ப்பினைக் கேள்நீ
உளத்தோடு ஏதுவாய் ஒன்றின் - களவதை
ஆழ்மனம் நீக்கிடும் இன்பமே ஓடியுன்
தாழ்பணிந் தாகும் சிறப்பு.

பொருள் : வளத்தோடு வாழ ஒரு வழிகேட்பாயெனில் அது நீ உன் மனத்தோடு ஒன்றிணைந்து அதன் மூலம் மனத்தின் களவு நினைவுகளை நீக்கி வாழ்வாய். அப்படி வாழும்போது உன்னைத் தேடி இன்பம் ஓடிவந்து உன் பாதம் பணிந்து உன்னை சிறப்பிக்கும்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 01, 2010 12:27 am

கலை wrote:வளத்தோடு வாழவோர் வாய்ப்பினைக் கேள்நீ
உளத்தோடு ஏதுவாய் ஒன்றின் - களவதை
ஆழ்மனம் நீக்கிடும் இன்பமே ஓடியுன்
தாழ்பணிந் தாகும் சிறப்பு.

பொருள் : வளத்தோடு வாழ ஒரு வழிகேட்பாயெனில் அது நீ உன் மனத்தோடு ஒன்றிணைந்து அதன் மூலம் மனத்தின் களவு நினைவுகளை நீக்கி வாழ்வாய். அப்படி வாழும்போது உன்னைத் தேடி இன்பம் ஓடிவந்து உன் பாதம் பணிந்து உன்னை சிறப்பிக்கும்.

சிறப்போடு வாழ்தல் சிறப்பு
தாயின் அரவணைப்பில்
வாழ்தலும்,
தந்தையின் வழியோடு
வாழ்தலும்,
தாரத்தின் துணையோடு
வாழ்தலும்,
மகனின் மனதோடு
வாழ்தலும்,
தன் வீரத்தோடு
வாழ்தலும்,
ஈகை என்னும் ஈரத்தோடு
வாழ்தலும்,
என் பிள்ளை ஈன்றதன்
பலன் நான் பெற்ற
வரம் என வாழ்தலும்,
சிறப்புக்கு சிறப்பு!
சிறப்பின் பலனோ
வாழும் முறையில்,
வாழ்க்கையின் நெறியில்.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 03, 2010 12:34 am

nandhtiha wrote:திரு ஸ்ரீநிஹாஸன் அவர்களே
ஒரு திருத்தம்.
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை என்பது தொல்காப்பிய சூத்திரம்.
ம் என்று முடியும் சொல்லின் பிறகு வேற்றுமை உருபு வந்தால் அத்து என்ற சொல்லைச் சேர்க்கவேண்டும்,.
உ-ம் மரம் + ஐ - வெட்டினான் - மர த்தை வெட்டினான்
மடம்+தலைவர் (மடத் தலைவர்??) மடத்துத் தலைவர்,
வளம்+ஒடு வளத்தோடு வாழ்க, ஆனால் பலர் வளமோடு வாழ்க என்றே எழுதுகின்றனர்,
அன்புடன்
நந்திதா

தோழி நந்திதாவுக்கு என் நன்றிகள் விளக்கத்துடன் கூறிய கருத்துக்கு....

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 03, 2010 12:57 am

கலை wrote:வளத்தோடு வாழவோர் வாய்ப்பினைக் கேள்நீ
உளத்தோடு ஏதுவாய் ஒன்றின் - களவதை
ஆழ்மனம் நீக்கிடும் இன்பமே ஓடியுன்
தாழ்பணிந் தாகும் சிறப்பு.

பொருள் : வளத்தோடு வாழ ஒரு வழிகேட்பாயெனில் அது நீ உன் மனத்தோடு ஒன்றிணைந்து அதன் மூலம் மனத்தின் களவு நினைவுகளை நீக்கி வாழ்வாய். அப்படி வாழும்போது உன்னைத் தேடி இன்பம் ஓடிவந்து உன் பாதம் பணிந்து உன்னை சிறப்பிக்கும்.

சிறப்புடன் சொல்வேன் என் தமிழின் பெறுமையை
சீறுடன் சொல்வேன் என் தாயின் அன்பை
செறுக்குடன் சொல்வேன் என் காதலியின் வனப்பை
சிரம்தாழ்த்தி சொல்கின்றேன் ஈகரையில் என் வணக்கத்தை...

Sponsored content

PostSponsored content

Page 9 of 38 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 23 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக