புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
435 Posts - 47%
heezulia
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
30 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.

Page 35 of 38 Previous  1 ... 19 ... 34, 35, 36, 37, 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!

இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....

இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!

அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 35 733974

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 07, 2011 4:20 pm

நிற்பதால் சாலையோர மரங்கள்
பொன்னிழல் பரப்புகின்றன!
நடப்பதால் ஆற்றின் வெள்ளம்
அரும்பசி தீர்க்கின்றன!
படுக்கின்ற நாளைஎண்ணி மனிதன்
படுகின்ற துயர்தான் என்னே!
நிகழ்கால செயலாக்கம் தொலைத்திங்கு
பயன்தான் என்ன?

avatar
Guest
Guest

PostGuest Thu Apr 07, 2011 4:38 pm

பயன் என்ன தெரியாமல்
பிறந்தேன்
போகும் இடம் அறியாமல்
இறப்பேன்
வயிற்றுக்காய் நிதம் தேடி
பிழைத்தேன்
பொருளற்ற பொருள் தேடி
பறந்தேன்
வாழ்க்கை எனும் சகதியில்
உழன்றேன்
ஐம்பொறி பற்றுடைக்க
துடித்தேன்
அதன் ஆளுமையில் ஆட்கொண்டு
தவித்தேன்...

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 07, 2011 4:52 pm

கவிதை அந்தாதி. - Page 35 677196 கவிதை அந்தாதி. - Page 35 677196 கவிதை அந்தாதி. - Page 35 677196

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 10:14 pm

தவித்தேன்...துடித்தேன்..
அழுதேன்..உனை காணா
இவ்வுஉலகில்..இருப்பதை
விட இறப்பதே மேல் என
முற்றுப்புள்ளி வைத்தேன்..
என் வாழ்வின் தொடக்கத்திற்
கு.. கவிதை அந்தாதி. - Page 35 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 35 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 35 00fq051jst
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 10:15 pm

அருமை நண்பா....

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 09, 2011 12:14 pm

என் வாழ்வின்
தொடக்கத்திற்கு..
துணையாய்
நிற்பது நீயென
நெஞ்சம் உறைக்க
நிற்பதால் யாரென
அறிவு தடுக்க
அருகே வரும் முன்
கலைந்துபோகிறது
காணல் நீராய்
உன் பிம்பம்..!!

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 12:17 pm

கவிதை அந்தாதி. - Page 35 Sketch-weeping-woman

பிம்பம் தரும் ஆடிக்குப்பின்
பாதரசமாய் நானிருந்தேன்! - அவனோ
இந்தக் கண்ணாடிக்கு முன்
இன்னொரு பிம்பத்தை நிறுத்துகிறான்!
இந்தப் பாதரசக்கலவை கரையாதா?

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 09, 2011 12:29 pm

கரையாதா என்று நாடிய பொழுதெல்லாம்
கரைந்திடாத இதயமானது
ஏக்கத்தின் வழிம்பில்
உயிர்நீத்தபோதுதான் வலித்தது மனதுக்கு
கண்களும் கண்ணீர்சிந்தியது

நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 35 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 1:21 pm

கண்ணீர் சிந்தியது வானம்
மண்ணில் வாழும் மனிதமனங்களில்
அன்பின் வறட்சி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Apr 09, 2011 1:25 pm

வறட்சிக் கொஞ்சம் எட்டிபார்த்தால்
வாடிப்போகும் பயிர்களெல்லாம்
வான்மழை கொஞ்சம் வரமறுத்தால்
வாட்டம் கொள்ளும் நிலங்கலெல்லாம்
நான் உன்னை நினைக்காவிட்டால்
நிலைகுலைந்து போகும்-என்
உணர்வுகலெல்லாம்.

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content

Page 35 of 38 Previous  1 ... 19 ... 34, 35, 36, 37, 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக