by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
கன்னட நகைச்சுவைகள் (97 - 100)
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
கன்னட நகைச்சுவைகள் (1 - 3)
(1)
ஆசிரியை : ஒருவன் சாகும்போது அவன் வாயில் என்ன போடவேண்டும்?
மாணவன் : பிர்லா சிமிண்ட் டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவன் : அதில்தானே ஜீவன் உள்ளது?
(2)
ஆசிரியை : நீ நன்றாகப் படித்து நாட்டுக்கு நல்ல பெயர் தரவேண்டும்!
மாணவன் : ஏன் டீச்சர்? ‘இந்தியா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?
ஆசிரியை : !?......!?.....!?...
(3)
ஆசிரியை : ஆபரேசன் செய்யும்போது டாக்டர் ஏன் முகக் கவசம் அணிந்துகொள்கிறார்?
மாணவன் : நோயாளி செத்தால் டாக்டரின் அடையாளம் சிக்கக் கூடாதல்லவா?
ஆசிரியை : !?......!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஈகரையே என் மூச்சு !!!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (67 - 69)
67.
நவீனப் பெண்!
1980 – காதலி, ஆனால் டச் மட்டும் கூடாது!
1990 – டச் பண்ணு, ஆனால் கிஸ் மட்டும் கொடுக்காதே!
2000 – கிஸ் கொடு, ஆனால் செக்ஸ் மட்டும் கூடாது!
2010 – செக்ஸ் வை, ஆனால் யாருக்கும் சொல்லாதே!
2020 – என்னவோ செய், ஆனால் வீடியோ மட்டும் எடுக்காதே!
(காலம் நெளிந்து போகிற போக்குத்தான் இது! லயித்துச் சிரிக்க முடியாது!)
68.
ஆசிரியை – ஏண்டா! பக்கத்து மாணவனின் நோட்டைப் பார்த்து எனக்கு விடை சொல்கிறாயே, உனக்கு வெட்கமாக இல்லை?
மாணவி – யாரோ எழுதிய புத்தகத்தில் மஉள்ள கேள்வியைத்தானே நீங்கள் கேட்கிறீர்கள், உங்களுக்கு வெட்கமாக இல்லை?
ஆசிரியை - !?.....!?....!?....
.
69.
மனைவி – நம்ம பையன் பணத்தை எனக்குத் தெரியாம எடுத்து வீண் செலவு செய்றான்!
கணவன் – அவன் கண்ணுக்குப் படாத இடத்தில் பணத்தை வையேன்!
மனைவி – எங்கே வச்சாலும் பார்த்துடறானே?
கணவன் – அப்போ அவன் பாடப் புத்தகத்தில் வை!
மனைவி - !?......!?.....!?.....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : -skkannada.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
70.
இளம் பெண் – ஏண்டா, ‘பெர்சனல்’ என்றால் என்ன? ‘சீக்ரெட்’ என்றால் என்ன?
இளைஞன் – நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பது- பெர்சனல்! நான் உன் தங்கையையும் காதலிக்கிறேன் என்பது- சீக்ரெட்!
இளம் பெண் – அடேய்! அடேய்!
71.
ஒருவர் – பையன் எஸ்.எஸ்.எல்.சி யில் முதல் ரேங்க்! அப்போ ரொம்ப ப்ரதிபாவந்தன்!
மற்றவர் – அடுத்து பியூசி யில் பெயில் ஆகிவிட்டானே!
ஒருவர் – அதற்குக் காரணம் ‘ப்ரதிபா’!
(ப்ரதிபாவந்தன் – அறிவு ஒளி உள்ளவன்; ப்ரதிபா – ஒரு பெண்ணின் பெயர்)
72.
கண்டக்டர் - ஏம்பா! எப்போதும் கதவுப் பக்கமே நிற்கிறாயே , உன் அப்பா என்ன வாட்ச்மேனா?
பையன் – ஏம்பா! நீங்க எப்போதும் சில்லறை கேட்குறீங்களே, உங்க அப்பா என்ன பிச்சைக்காரரா?
கண்டக்டர் - !?.....!?..... !?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : ¬skkannada.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
நலமாகவே உள்ளேன்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (73 - 75)
73.
இளம்பெண் – ஹாய்!
இளைஞன் – ஹலோ!எங்கே இருக்கீங்க?
இளம்பெண் – நான் எங்க அப்பாவுடன் பிஎம்டபிள்யூ காரில் வந்து, ஷாப்பிங் செய்துகொண்டிருக்கிறேன்! நீங்க எங்கே இருக்கீங்க?
இளைஞன் – அரசுப் பேருந்தில், உங்களுக்குப் பின் சீட்டில்தான் இருகிறேன்!
இளம்பெண் - ?!......?!.....?!...
74.
இளம் பெண் – என் வாழ்க்கை எனும் செல்போனில் நீதான் சிம்கார்டு!
இளைஞன் – அப்படியா? மகிழ்ச்சி!
இளம்பெண் – ரொம்ப மகிழ வேண்டாம்! வேற யாரும் நல்ல ஆஃபர் கொடுத்தா சிம்மை மாத்திருவேன்!
இளைஞன் - !?....!?.....!?......
.
75.
மருமகன் – அத்தே! உங்க மகளிடம் நிறைய தோஷங்கள் உள்ளன!
மாமியார் – ஆமாம்! அதனாலதான் நல்ல மாப்பிள்ளை கிடைக்காமல் போனது!
மருமகன் - !?....!?......!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : -skkannada.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
76.
ஒருவர்- காலையில் டிராபிக் போலீஸ் வேலையில் சேர்ந்த உன்னை ஏன் சஸ்பெண்ட் செய்தார்கள்?
போலீஸ் காரர்- நான் ‘ஓவர் ஸ்பீட்’ போனேனாம் வேலை செய்வதில்!
ஒருவர் - ?!....?!....?!...
77.
இளம் பெண் – சிகரெட் பிடித்தால் கேன்சர் வரும்!
இளைஞன் – இல்லையே! புகைதான் வரும்!
இளம் பெண் - ?!....?!....?!...
78.
ஜட்ஜ் – ஆறாவது தடவை கோர்ட்டுக்கு வருகிறாயே, உனக்கு வெட்கமாக இல்லை?
திருடன் – நீங்கள் தினமும் கோர்ட்டுக்கு வருகிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லை?
ஜட்ஜ் - !?….!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : -skkannada.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian, mohamed nizamudeen and Srg இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- Srgபண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021
mohamed nizamudeen and Srg இந்த பதிவை விரும்பியுள்ளனர்
//பியுசி-யில்//
ரொம்ப பழைய்ய்ய்ய்ய்ய ஜோக்கோ?
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
நிஜாமுதீன் நண்பரே! நன்றி! 71.- ‘ப்ரதிபா வந்தன்’ என்ற கன்னடச் சொற்கள் நமக்குப் பழக்கமில்லாதது! அவ்வளவுதான்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்