புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10 
44 Posts - 45%
heezulia
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
வேல்முருகன் காசி
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_m10கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னட நகைச்சுவைகள் (97 - 100)

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 30, 2021 8:09 pm

First topic message reminder :

கன்னட நகைச்சுவைகள் (1 - 3)

(1)
ஆசிரியை : ஒருவன் சாகும்போது அவன் வாயில் என்ன போடவேண்டும்?
மாணவன் : பிர்லா சிமிண்ட் டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவன் : அதில்தானே ஜீவன் உள்ளது?

(2)
ஆசிரியை : நீ நன்றாகப் படித்து நாட்டுக்கு நல்ல பெயர் தரவேண்டும்!
மாணவன் : ஏன் டீச்சர்? ‘இந்தியா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?
ஆசிரியை : !?......!?.....!?...

(3)
ஆசிரியை : ஆபரேசன் செய்யும்போது டாக்டர் ஏன் முகக் கவசம் அணிந்துகொள்கிறார்?
மாணவன் : நோயாளி செத்தால் டாக்டரின் அடையாளம் சிக்கக் கூடாதல்லவா?
ஆசிரியை : !?......!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 02, 2021 7:02 pm

கன்னட நகைச்சுவைகள் (13 - 15)
(13)
ஆசிரியை : டேய்! நீ யாரு மகன்?
மாணவன் : விஸ்வசுந்தரி மகன் டீச்சர்!
ஆசிரியை : பொய்தானே?
மாணவன் : உண்மைதான் டீச்சர்! எங்கப்பா விஸ்வா; என் தாய் சுந்தரி டீச்சர்!

(14)
ஆசிரியை : டேய்! வழியில் பணத்துடன் ஒரு பர்ஸ் கிடந்தால் நீ என்ன செய்வாய்?
மாணவன் : பர்ஸைத் தூக்கி எறிந்துவிடுவேன் டீச்சர்!
ஆசிரியை : யாருக்கும் பயன் இல்லாமல் போய்விடுமே?
மாணவன்: உள்ளே இருக்கும் பணத்தை எடுத்துகொண்டுதானே எறிவேன்!

(15)
ஆசிரியை : டேய்! ரகசியம் என்றால் என்ன?
மாணவன் : அப்பா காதில் சொன்னதை , அம்மா ஊர் முழுதும் சொல்வது டீச்சர்!
ஆசிரியை : !?....!?....!?....

( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம் jilljuck.com )

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1756
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Tue Nov 02, 2021 10:57 pm

நகைச்சுவைகள் சிறப்பாக, சிரிப்பாக உள்ளன.

தொடர்ந்து பதிவிடுங்கள்...

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 03, 2021 12:14 pm

நன்றி நிஜாமுதீன் அவர்களே!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 03, 2021 12:16 pm

கன்னட நகைச்சுவைகள் (16 - 18)

(16)
ஆசிரியை : உலகத்திலேயே மிகப் பழைய பிராணி எது?
மாணவன் : ஒட்டகச் சிவிங்கி !
ஆசிரியை : அது எப்படி ?
மாணவன் : அது இன்னும் கறுப்பு வெள்ளையிலேயே உள்ளதே!
ஆசிரியை : !?....!?....!?....

(17)
ஆசிரியை : நீங்க மூன்று பேரும் ஒரே மாதிரி இருக்கீங்களே, அது எப்படி?
மாணவன் : எங்க அப்பா ஜெராக்ஸ் கடை வச்சிருக்காங்க டீச்சர்!
ஆசிரியை : !?....!?....!?....

(18)
ஆசிரியை : டேய் ! 1+ 1 சேர்ந்தால் என்ன வரும் விடை?
மாணவன் : …………..
ஆசிரியை : என்னடா ஆலோசனை?
(ஒவ்வொரு கையிலுமுள்ள ஒவ்வொரு விரலைச் சேர்த்துக் காட்டி) இதைப் பார்த்துச் சொல்! என்ன விடை?
மாணவன் : டீச்சர் , இரண்டு விரலையும் இப்படிச் சேர்த்துக்கொண்டால் எப்படிச் சாப்பிடுவீங்க?
ஆசிரியை : !?....!?....!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: jilljuck.com& sharechat.com )
-

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Nov 04, 2021 10:44 am

கன்னட நகைச்சுவைகள் (19 - 21)
(19)
ஆசிரியை: கன்னடம், ஆங்கிலம் , கணிதம் இம் மூன்று ஆசிரியர்களும் ஓரிடத்தில் இருந்தனர்; அப்போது ஒரு திருடன் சுவர் ஏறிப் பள்ளிக்குள் குதித்ததைப் பார்த்துவிட்டு ஆங்கில ஆசிரியர் , “Thief! Thief! Catch him!” என்று கத்தினார்! கன்னட ஆசிரியர் , “கள்ளா! கள்ளா! ஹிடிரி!” என்றார்! கணித ஆசிரியர் எப்படிக் கத்தியிருப்பார்?
மாணவன் : 420!... 420!…420!...
ஆசிரியை : !?...!?... !?...

(20)
ஆசிரியை: பூமிக்கும் நிலாவுக்கும் என்ன சம்பந்தம்?
மாணவன் : அண்ணன் தங்கை சம்பந்தம் டீச்சர்!
ஆசிரியை : அது எப்படி?
மாணவன் : பூமியை நாம் தாய் என்கிறோம்; நிலாவை நாம் மாமா என்கிறோம்; அதற்குத்தான்!
ஆசிரியை : !?...!?...!?....

(21)
ஆசிரியை: காந்தி ஜெயந்தி பற்றிச் சில வார்த்தைகள் கூறு!
மாணவன் : காந்தி ஒரு பெரிய தலைவர்! ஆனால் இந்த ஜெயந்தி யாருன்னு எனக்குத் தெரியாது டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....

( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 05, 2021 10:39 am

கன்னட நகைச்சுவைகள் (22 - 24)

(22)
ஆசிரியை: சாந்தா, நீ சொல்லு! யானை மற்றும் எறும்பு இவற்றில் எது பெரியது?
சாந்தா : முதலில் இரண்டும் பிறந்த தேதிகளைச் சொல்லுங்கள்! உடனே என் பதிலைச் சொல்கிறேன்!
ஆசிரியை : !?...!?...!?....

(23)
ஆசிரியை: ஏன் உன் வீட்டுப்பாடம் உன் அப்பா கையெழுத்தில் உள்ளது?
மாணவி : என் அப்பா பேனாவை வைத்து எழுதினேன் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....

(24)
ஆசிரியை: ஏம்மா! நான் பாடம் நடத்தும்போது ஏன் பக்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய்?
மாணவி : இது அப்பட்டமான பொய்! எப்படி ஒரே ஆள் தூங்கிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கமுடியும்?

PostDr.S.Soundarapandian Tue Nov 09, 2021 1:25 pm

கன்னட நகைச்சுவைகள் (25 - 27)

(25)
ஆசிரியை: இந்த முறை நீ 75% மதிப்பெண் வாங்கவேண்டும்!
மாணவி : இந்த முறை நான் 100% மதிப்பெண் வாங்குவேன் டீச்சர்!
ஆசிரியை : ஏய் ஜோக் அடிக்காதே!
மாணவி : யார் முதலில் ஜோக் அடிச்சது?
ஆசிரியை : !?...!?...!?....

(26)
ஆசிரியை: உங்கப்பா எனக்கு எட்டு மாம்பழங்கள் கொடுத்ததுக்காக நான் அவருக்கு நன்றி சொல்லவேண்டும்! அவரை எப்போ பார்க்கலாம்?
மாணவி : நீங்கள் எங்காப்பாவுக்கு நன்றி சொல்வதானால், பன்னிரண்டு மாம்பழங்கள் பெற்றுக்கொண்டேன் என்று சொல்லுங்கள் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....

(27)
ஆசிரியர்: 1869இல் என்ன நடந்தது ?
மாணவி : தெரியாது சார்!
ஆசிரியை : அது மகாத்மா காந்தி பிறந்த வருடம்! அப்புறம் 1873இல் என்ன நடந்தது சொல்லு?
மாணவி : அது காந்திஜியின் நான்காவது பிறந்த வருடம்!
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 09, 2021 5:05 pm

(25-27 ) மூன்றும் அருமை.

ரசித்தேன்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Wed Nov 10, 2021 1:28 pm

மிகவும் அருமையாக உள்ளது சார் ! வாழ்த்துக்கள் சார் !

கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 3838410834

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக