புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
4 Posts - 3%
bala_t
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
M. Priya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
Kavithas
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
296 Posts - 42%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 5 of 100 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 52 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 16, 2020 4:18 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 MS-Subbulakshmi
-

M.S.சுப்புலட்சுமி பெற்ற விருதுகள்
-
1954 ஆம் ஆண்டு இந்திய அரசின் மூன்றாவது
மிக உயரிய விருதான “பத்ம பூஷன்” வழங்கப்பட்டது.

1967 ஆம் ஆண்டு “ரவீந்திர பாரதி கலாச்சார அகாடமி விருது”
வழங்கப்பட்டது.

1968 ஆம் ஆண்டு “சென்னை ம்யூசிக் அகாடெமி” மூலம்
“சங்கீத கலாநிதி விருது” வழங்கப்பட்டது.

1970 ஆம் ஆண்டு “சென்னை தமிழ் இசை சங்கம்” இவருக்கு
இசை பேரரிஞர் விருது வழங்கியது.

1974 ஆம் ஆண்டு ஆசியாவின் ‘நோபல் பரிசு’ என அழைக்கப்படும்
“மக்செசே விருது” ரமன் மக்செசே விருது நிறுவனத்தால்
வழங்கப்பட்டது.

1975 ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய
விருதான “பத்ம விபூஷன்” வழங்கப்பட்டது.

1988 ஆம் ஆண்டு “காளிதாச சன்மான் விருது” மத்திய பிரதேச
அரசால் வழங்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு “நாட்டு ஒருமைப்பாட்டிற்கான
இந்திரா காந்தி விருது” வழங்கப்பட்டது.

1996 ஆம் ஆண்டு “கலாரத்னா” விருது வழங்கப்பட்டது.

1998 ஆம் ஆண்டு இந்திய அரசின் முதலாவது மிக உயரிய விருதுதான
“பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.
---

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Sep 18, 2020 12:10 pm

18.09.2020

விஷ்ணுவர்தன் [1972 - 2009]

கன்னட நடிகர், பாடகர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்கள்ல நடிச்சிருக்கார். 

பெண் வேஷம் போட்டு ரஜினி கூட பொய்க்கால் குதிரைல ஆட்றார். இவருக்காக ஷைலஜா பாடியிருக்காங்க.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 19, 2020 11:39 am

19.09.2020

நடிகை இஷா கோபிகர்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f38a

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 19, 2020 11:48 am

19.09.2020

இசையமைப்பாளர் MB ஸ்ரீனிவாசன் அவர்கள் 1925 - 1988

மானாமதுரை பாலகிருஷ்ணன் ஸ்ரீனிவாசன் 

தமிழ், மலையாள படங்களின் இசையமைப்பாளர். 

முதல் முதலா 1960ல தமிழ் படத்துக்கு ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். பாதை தெரியுது பார் படத்ல  எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய "தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே" பாட்டு. 

1977ல வந்த அக்ராஹாரத்தில் கழுதை என்கிற  படத்ல  இவர்தான் ஹீரோ. ம்யூஸிக்கும் இவர்தான். இந்தப் படம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது வாங்குச்சு.
 
கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதை  நாலு  வருஷம் வாங்கினார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 19, 2020 12:59 pm

19.09.2020

நகைச்சுவை நடிகர் வையாபுரி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

இவரோட சொந்த பேர் ராமகிருஷ்ணன். 

ஆரம்பத்தில  தூர்தர்ஷன் TV  நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். சினிமா ஆசை வந்து சென்னைக்கு வந்தார். சினிமாத்துறைல நிறைய வேலை செஞ்சார். 

இளையராகம் படத்தில நடிகர் விவேக் இவரை இன்ட்ரோ செஞ்சு வச்சார். துள்ளாத மனமும் துள்ளும், ராவணன் படங்கள்ல  திருநங்கை ரோல்ல நடிச்சு அவருக்கு நல்ல பேர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம்னு 250 படங்களுக்கு மேலா நடிச்சிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 20, 2020 12:17 am

20.09.2020

சௌந்தர்யா ரஜினிகாந்த்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f389

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின்  மகள்.  சினிமால வரைகலை வடிவமைப்பாளர் [Graphic Designer], தயாரிப்பாளர், டைரக்ட்டர். 

ஆக்கர் பிக்ச்சர்ஸ் ப்ரொடக் ஷன் நிறுவனத்துக்கு சொந்தக்காரர்.  இவரோட அப்பா நடிச்ச படங்களின் டைட்டிலை  வடிவமைக்க  தொடங்கினார். 

2010ல கோவா படத்தின் மூலம் சிறந்த  தயாரிப்பாளர் ஆனார். இவர் அப்பா நடிச்சு 2014ல ரிலீஸ் ஆன கோச்சடையான் படத்துக்கு கிராஃபிக் டிஸைனராக இருந்து, அந்த படத்தை டைரக்ட்டும் செஞ்சார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 21, 2020 12:36 pm

21.09.2020

டைரக்ட்டர் அட்லீகுமார் 1986
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f387  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f388  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f387
34லே வயசுல எவ்ளோ பெரிய சாதனை. இவர் தயாரிப்பாளரும் கூட. 

ப்ரம்மாண்ட டைரக்ட்டர் சங்கரிடம் உதவி டைரக்ட்டராக இருந்தவர். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில முகப்புத்தகம் னு ஒரு குறும்படத்தை டைரக்ட் செஞ்சார். 2013ல ராஜா ராணி படத்தின் மூலம் டைரக்ட்டராக அறிமுகமானார். இந்த படத்துக்காக அறிமுக இயக்குனருக்கான விஜய்  விருது வாங்கினார். இவர் தயாரிச்ச முதல் படம் சங்கிலி புங்கிலி கதவ தொற 2017. 

இவர் டைரக்ட் செஞ்ச தெறி படத்ல இருந்து ஒரு பாட்டு.
நடிகை மீனாவின் மகள் நைனிகா  இந்த பாட்ல நடிச்சிருக்கா. பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் மகள் உத்தரா இந்த பாட்டை பாடியிருக்கார் இசையமைப்பாளர் GV ப்ரகாஷ்குமார்கூட பாடியிருக்கா. 
ஏ ஈனா மீனா டீக்கா ஈ காட்டும்மா ஷோக்கா 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 21, 2020 12:47 pm

21.09.2020

இசையமைப்பாளர் GK வெங்கடேஷ் அவர்கள் [1927 - 1993]

பாடகரும், தயாரிப்பாளரும்  கூட. கன்னட படங்களுக்கு அதிகமாக ம்யூஸிக்  போட்டிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களுக்கும் ம்யூஸிக் போட்டார். 

வாலிபனாக இருந்த போது இசையமைப்பாளர்கள் SV வெங்கடராமன், SM சுப்பையா நாயுடு, CR சுப்பாராமன்  இவர்கள் குழுவில  வீணை வாசித்தார். அப்போதைய ப்ரபல இசையமைப்பாளர்கள்ட்ட உதவியாளராக இருந்தார்.

1964ல முதல் முதலா தமிழ்ல மகளே உன் சமத்து படத்துக்கு ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். 1960களின் கடைசியில இசையமைப்பாளர்கள் L வைத்தியநாதன், இளையராஜா ரெண்டு பேரும் வெங்கடேஷ் இசைக்குழுவில இருந்தாங்க.

1987ல கிராமத்து மின்னல் படத்தை கூட்டு தயாரிப்பு செஞ்சிருக்கார். 
மெல்லத் திறந்தது கதவு படத்ல நடிகர் மோகனுக்கு அப்பாவா நடிச்சிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 23, 2020 12:57 pm

23.09.2020

நடிகை ரதி ஆறுமுகம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f387

தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். இவர் முதல்ல நடிச்ச தமிழ் படம் கும்மாளம் 2002.
TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார்.
2003  Boys படத்துல நடிச்ச ஹீரோயின் ஜெனிலியாவுக்கு டப்பிங் குரல் கொடுத்தார்.  

உம்மா உம்மம்மா உம்மா உம்மம்மா உம்மா உம்மம்மா 

அடிதடி 2004ம்
யூஸிக் : தேவா 
வரிகள் : வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 23, 2020 1:24 pm

23.09.2020

நடிகர் பொன்வண்ணன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f386 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 5 1f386

நடிகர், டைரக்ட்டர்.
இவர் ப்ரபல அம்மா நடிகை சரண்யாவின் கணவர். 
பொன்வண்ணன் TV நாடகங்கள்ல நடிச்சார். சினிமால இவர் சப்போட்டிங் நடிகராக நடிச்சிட்டு இருந்தார். 

ஆரம்பத்துல இவர் ஓவியர்.  இவரோட தீராத ஆசை ஓவியராகணும்னு. 

டைரக்ட் செய்யவும், கதை எழுதவும் டைரக்ட்டர் பாரதிராஜாட்ட பயிற்சி எடுத்துகிட்டார்.  1980களின் கடைசியில இவர் தயாரிப்பு நிர்வாக உதவியாளராக வேல செஞ்சார்.

1990ல முதல் முதலா என்னுயிர் தோழன் படத்தில உதவி இயக்குனர் ஆனார். 

இவர் முதல் முதலா நடிச்ச படம் 1991ல புது நெல்லு புது நாத்து. இதுல இவர் உதவி இயக்குனராக இருந்ததுமில்லாம, வசனமும் எழுதியிருக்கார். 

பொன்வண்ணன் யார்னு தெரியாதவங்களுக்கு அவர் மனைவி சரண்யா கூட இருக்கிற ஒரு வீடியோ.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 5 of 100 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 52 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக