உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IVby Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Today at 1:05 pm
» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm
» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm
» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Today at 12:55 pm
» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Today at 12:53 pm
» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Today at 12:40 pm
» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Today at 12:35 pm
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Today at 12:33 pm
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 12:25 pm
» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 10:44 am
» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Today at 10:42 am
» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Today at 8:54 am
» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 8:50 am
» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Today at 8:50 am
» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Today at 8:49 am
» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Today at 6:05 am
» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Today at 5:55 am
» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:01 pm
» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Yesterday at 8:59 pm
» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:54 pm
» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Yesterday at 8:38 pm
» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Yesterday at 8:25 pm
» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Yesterday at 8:22 pm
» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Yesterday at 8:19 pm
» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Yesterday at 7:52 pm
» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Yesterday at 7:46 pm
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Yesterday at 7:43 pm
» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Yesterday at 7:40 pm
» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Yesterday at 7:34 pm
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 7:29 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Yesterday at 6:43 pm
» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 6:40 pm
» தினம் ஒரு மூலிகை - ஆளி விதை
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 7:08 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Yesterday at 7:02 am
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:41 pm
» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:28 pm
» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:27 pm
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:25 pm
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:24 pm
» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:17 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
Pradepa |
| |||
sncivil57 |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
+2
SK
heezulia
6 posters
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
First topic message reminder :
02.09.2020

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
12.09.2020
அய்யாசாமி சார், அப்பவே நான் எதிர்பார்த்தேன். ஆனாலும் இதுக்கு முன்னால நாலஞ்சு பேருக்கு நீங்க படம் அனுப்பலியே. இப்டி நீங்க ஒவ்வொருத்தருக்கும் போட்டா அனுப்பினா நல்லா இருக்கும்ல.

13.09.2020
நடிகர் & பாடகர்
இவர் நவரச திலகம் நடிகர் முத்துராமன் அவர்களின் மகன். அப்பா நவரச திலகம்னா மகன் நவரச நாயகன். உண்மையான பேர் முரளி கார்த்திகேயன்.
ஒரு காலத்ல இவர் இளம்பெண்களின் கனவு கண்ணன். இல்ல இல்ல கனவு நாயகன்.
1981ல அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலமா ஹீரோவா அறிமுகமானார். அப்பப்ப தெலுங்கு படத்லயும் நடிச்சிருக்கார். இவர் டைரக்ட்டர்களின் டார்லிங்காம்.
இவர் ஹீரோவாவும், ரெண்டாவது ஹீரோவாவும், குணசித்திர நடிகராவும், வில்லனா கூட நடிச்சிருக்கார்.
2007கப்புறம் நடிக்காம இருந்தார். ரெண்டாவது ரௌண்டு 2010ல ராவணன் படத்ல நடிக்க ஆரம்பிச்சார்.
இப்போ தீ இவன் னு ஒரு படத்தில நடிச்சிட்டு இருக்கார், ஹீரோவா.
கார்த்திக்கின் பேச்சு ஸ்டைலே அழகுதான். ஷோக்கள்ல மிமிக்ரை பண்றவங்க, இவர் குரலில் பேசாதவங்களே இல்லேன்னு சொல்லலாம்.
இப்போ உள்ள சூழ்நிலையில, வெளிய எங்கும் போகமுடியாம, வீட்ல சும்மாவும் இருக்க முடியாம என்ன செய்றார் தெரியுமோ?
சினிமாவுக்கான திரைக்கதைகளை ரெடி பண்ணிட்டிருக்கார். அதுவும் அப்பாவும் மகனு சேந்து நடிக்கிற மாதிரியான ஸ்க்ரிப்ட். சூழ்நிலை சரியான பிறகு இதை பற்றி எல்லார்கிட்டயும் சொல்வாராம்.
பேபி
காரத்திக்

15.09.2020
தென்னிந்திய சினிமா நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார்.
1983ல வெள்ளை மனசு படத்ல நடிக்க ஆரம்பிச்சார். இவர் 200 படங்களுக்கு மேல் நடிச்சிருக்கார். கதாநாயகியாகவே ரொம்ப வருஷமா நடிச்சார். எல்லா மொழி படங்கள்லயும், எல்லா சூப்பர் ஸ்டார் கூடவும் நடிச்சிருக்கார். பரதநாட்டியம், வெஸ்டன் டான்ஸ் ரெண்டுமே தெரியுமாம்.
இவருக்கு சவாலா இருந்த படம் ரஜினிகூட நீலாம்பரியா நடிச்ச படையப்பா படம். ரெண்டு பேரும் போட்டி போட்டு நடிச்சிருப்பாங்க. ரெண்டு பேருக்கும் இது மாதிரி இன்னொரு படம் அமையாதுன்னே சொல்லலாம்.
2015ல பாகுபலிபடத்ல ராஜமாதா சிவகாமி தேவியா நடிச்சு, உலக அளவில் பேசப்படுற அளவுக்கு ப்ரபலமானார்.
TV லயும் சீரியல்ல நடிச்சார். சன் TVல தங்க வேட்டை ங்கிற நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார்.
பேபி
ரம்யா கிருஷ்ணன்
இனிய பிறந்த நாள் வாழ்துக்கள்

CN அண்ணாதுரை, காஞ்சீவரம் நடராஜன் அண்ணாதுரை.
சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர்.
எல்லாரும் இவரை அன்பாக அண்ணா, அறிஞர் அண்ணானு சொன்னாங்க. அரசியலுக்கு வர்றதுக்கு முன்னால ஸ்கூல் டீச்சராவும், பத்திரியாளராகவும் வேல செஞ்சார். இவரோட அரசியல் வாழ்க்கை கூடவே, தமிழ் சினிமாவுக்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதினார்.
1970ல ரிலீஸ் ஆன காதல் ஜோதி படத்ல ஒரு பாட்டு எழுதியிருக்காராமே. படிச்சேன். ஆனா டைட்டில்ல இவர் பேர் இல்ல. "உன்மேலே கொண்ட ஆச உத்தமியே மெத்த உண்டு" சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடியது. இந்த படத்துக்கு கதை வசனம் எழுதியிருக்கார்.
இவர் முதல் முதலா 1949ல நல்லதம்பி படத்துக்கு கதை & வசனம் எழுதினார். அப்புறமா சில படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனங்களை எழுதினார்.
இவருடைய சில நாவல்களை படமாக எடுத்தாங்க. சில நாவல்களின் பேர்களை படத்துக்கு வச்சாங்க. பணத்தோட்டம், வாலிப விருந்து, குமரிக்கோட்டம், ராஜபார்ட் ரங்கதுரை, நீதி தேவன் மயக்கம்.
இப்டி சினிமாவின் மூலமா இவருக்கு, KR ராமசாமி, கலைவாணர் NS கிருஷ்ணன், லட்சிய நடிகர் SS ராஜேந்திரன், நடிகர் திலகம், புரட்சி நடிகர் போன்றோரின் ஆதரவு கெடச்சுதாம்.
பேபி
அறிஞர் அண்ணா

வாசுதேவன் பீதாம்பரம்
டைரக்ட்டர், நடிகர், எழுத்தாளர்.
இவர் இளம் நடிகர் சக்தியின் அப்பா.
தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் 50கும் மேலா படங்களை டைரக்ட் செஞ்சிருக்கார்.
1978ல இளமை ஊஞ்சலாடுகிறது படத்ல டைரக்ட்டர் ஸ்ரீதரின் உதவி டைரக்டராக இருந்தார். 1981ல சந்தான பாரதி கூட பன்னீர் புஷ்பங்கள் படத்தை முதல் முதலா டைரக்ட் செஞ்சார்.
படத்தின் டைட்டில்ல திரைக்கதை & டைரக் ஷன் - பாரதிவாசுன்னு போட்டிருக்கு.
இவர் டைரக்ட்டின படங்கள் அநேகமா ஹிட்டோ ஹிட்டுதான்.
2005ல சூப்பர் டூப்பர் ஹிட்டான ரஜினி நடிச்ச சந்திரமுகியின் ரெண்டாம் பாகம் டைரக்ட்ட உள்ளதாக வாசு சொல்லியிருக்கார். கதை ரெடியாம். ஆனா ஹீரோ ராகவா லாரன்ஸ். ஹீரோயின் சிம்ரனா இல்ல பாலிவுட் நடிகையானு தெரியல.
இந்த படத்தின் ஆரம்பகால வேலைல்லாம் ஆரம்பிச்சுட்டாங்க. இப்போதைக்கு நிறுத்தி வச்சிருக்காங்க.
பேபி
P வாசு

16.09.2020
நடிகை ரோஜா ரமணி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். இவர் பையன் தருண், அஞ்சலி படத்ல ரேவதி மகனா நடிச்சிரிப்பானே சின்ன பையன், அவன்தான்.
1967ல பக்த பிரகலாதா படத்ல குழந்தை ப்ரஹலாதனாக பேபி ரோஜாரமணின்னு நடிக்க ஆரம்பிச்சார். முதல் படத்லயே பாப்பா தேசிய விருது வாங்கினா. 300 படங்களுக்கு மேலா நடிச்சிருக்கார். இதுல 40 படங்களுக்கு மேலா குழந்தை நட்சத்திரமாவே நடிச்சார்.
அப்புறமா நடிக்கிறதை நிப்பாட்டிட்டு, தெலுங்கு படங்களுக்கு டப்பிங் குரல் கொடுக்க ஆரம்பிச்சார். 50க்கும் மேலா நடிப்புக்கும், டப்பிங் குரலுக்கும் விருதுகள் வாங்கியிருக்கார்.

Last edited by heezulia on Wed Sep 16, 2020 4:11 pm; edited 1 time in total
heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
16.09.2020
நடிகை மீனா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தமிழ், தெலுங்கு படங்களில் பாப்பாவாக நடிக்க ஆரம்பிச்சார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 90களில் முன்னணி நடிகைங்கள்ல இவரும் ஒருத்தர்.
குழந்தை நட்சத்திரமாக நடிச்சதுல மனசுல நிக்கிற படம் அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல்.
1982ல நடிகர் திலகம் நடிச்ச நெஞ்சங்கள் படத்ல முதல் முதலா குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். 13 படங்கள்ல குழந்தையா நடிச்சிருக்கார்.
1990ல ஒரு புதிய கதை படத்ல முதல் முதலா தமிழ் ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சார்.
மீனா விஜய் கூட நடிக்கல. ஆனா இவர் மகள் தெறி [2016] படத்ல விஜயின் மகளாக நடிச்சிருக்கார்.
TV நிகச்சியில ஜட்ஜா இருந்திருக்கார். சிலருக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கார். பாடவும் தெரியுமாம். இவர் பாப் பாட்டுக்கள் பாடி ஆல்பம் தயாரிச்சிருக்கார்.
1998ல தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்திருக்கு. தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு திரைப்பட விருது, சிறந்த நடிகைக்கான நந்தி விருது, சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார்.

-
ரோஜா ரமணியின் கணவர் ஒரிய மொழிப் படங்களில்
பிரபல இயக்குனர்.
இவர்களுக்கு தருண் என ஒரு மகனும், அமுல்யா
என்றொரு மகளும் உண்டு.
தற்போது தருண் என்ன செய்து கொண்டிருக்கிறார்
என்ற கேள்விக்கு;
தருண் ‘இதி நா லவ் ஸ்டோரி (இது எனது காதல் கதை)’
எனும் திரைப்படத்தில் நாயகனாக நடித்துக்
கொண்டிருப்பதாகவும்.
கூடிய விரைவில் படம் திரை தொடும் எனவும் தெரிவித்தார்.
-
தினமணி
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
16.09.2020
MS சுப்புலட்சுமி அம்மா
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
சிறந்த கர்னாடக இசை பாடகி, நடிகை. இவருக்கு இசை ஞானம் வந்தது வீணை கலைஞரான இவர் அம்மாகிட்ட இருந்து. அம்மாகிட்டயே சங்கீதத்தை முறையா கத்துக்கிட்டார். இது தவிர, வீணை வயலின் இசைக்கவும், பரதமும் தெரியும்.
13 வயசுல இருந்தே அம்மா போற கச்சேரிக்கெல்லாம் போக ஆரம்பிச்சார். அந்த சமயத்ல ப்ரபல டைரக்ட்டர் கே சுப்பிரமணிதான் சுப்புலட்சுமி அம்மாவை 1938ல சேவாசதன் படத்தில முதல் முதலா ஹீரோயினாக சினிமால நடிக்க வச்சார்.
அதிகம் ப்ரபலமடஞ்ச படம் மீரா. "காற்றினிலே வரும் கீதம்" பாட்டு காதுல வந்து ஒலிக்குதா?
1998ல இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இவருக்கு கெடச்சுது. இது தவிர இன்னும் பல விருதுகளும் வாங்கியிருக்கார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் இன்னும் பல மொழிகள்ல பாடியிருக்கார். நடிச்சது என்னவோ நாலே நாலு படம்தான். ஆனாலும் பெரும் புகழ் கெடச்சுது.
பேபி
MS சுப்புலட்சுமி அம்மா
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
சிறந்த கர்னாடக இசை பாடகி, நடிகை. இவருக்கு இசை ஞானம் வந்தது வீணை கலைஞரான இவர் அம்மாகிட்ட இருந்து. அம்மாகிட்டயே சங்கீதத்தை முறையா கத்துக்கிட்டார். இது தவிர, வீணை வயலின் இசைக்கவும், பரதமும் தெரியும்.
13 வயசுல இருந்தே அம்மா போற கச்சேரிக்கெல்லாம் போக ஆரம்பிச்சார். அந்த சமயத்ல ப்ரபல டைரக்ட்டர் கே சுப்பிரமணிதான் சுப்புலட்சுமி அம்மாவை 1938ல சேவாசதன் படத்தில முதல் முதலா ஹீரோயினாக சினிமால நடிக்க வச்சார்.
அதிகம் ப்ரபலமடஞ்ச படம் மீரா. "காற்றினிலே வரும் கீதம்" பாட்டு காதுல வந்து ஒலிக்குதா?
1998ல இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இவருக்கு கெடச்சுது. இது தவிர இன்னும் பல விருதுகளும் வாங்கியிருக்கார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் இன்னும் பல மொழிகள்ல பாடியிருக்கார். நடிச்சது என்னவோ நாலே நாலு படம்தான். ஆனாலும் பெரும் புகழ் கெடச்சுது.
பேபி
heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

-
M.S.சுப்புலட்சுமி பெற்ற விருதுகள்
-
1954 ஆம் ஆண்டு இந்திய அரசின் மூன்றாவது
மிக உயரிய விருதான “பத்ம பூஷன்” வழங்கப்பட்டது.
1967 ஆம் ஆண்டு “ரவீந்திர பாரதி கலாச்சார அகாடமி விருது”
வழங்கப்பட்டது.
1968 ஆம் ஆண்டு “சென்னை ம்யூசிக் அகாடெமி” மூலம்
“சங்கீத கலாநிதி விருது” வழங்கப்பட்டது.
1970 ஆம் ஆண்டு “சென்னை தமிழ் இசை சங்கம்” இவருக்கு
இசை பேரரிஞர் விருது வழங்கியது.
1974 ஆம் ஆண்டு ஆசியாவின் ‘நோபல் பரிசு’ என அழைக்கப்படும்
“மக்செசே விருது” ரமன் மக்செசே விருது நிறுவனத்தால்
வழங்கப்பட்டது.
1975 ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய
விருதான “பத்ம விபூஷன்” வழங்கப்பட்டது.
1988 ஆம் ஆண்டு “காளிதாச சன்மான் விருது” மத்திய பிரதேச
அரசால் வழங்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு “நாட்டு ஒருமைப்பாட்டிற்கான
இந்திரா காந்தி விருது” வழங்கப்பட்டது.
1996 ஆம் ஆண்டு “கலாரத்னா” விருது வழங்கப்பட்டது.
1998 ஆம் ஆண்டு இந்திய அரசின் முதலாவது மிக உயரிய விருதுதான
“பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
2004 ஆம் ஆண்டு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.
---
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
18.09.2020
விஷ்ணுவர்தன் [1972 - 2009]
கன்னட நடிகர், பாடகர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்கள்ல நடிச்சிருக்கார்.
பெண் வேஷம் போட்டு ரஜினி கூட பொய்க்கால் குதிரைல ஆட்றார். இவருக்காக ஷைலஜா பாடியிருக்காங்க.
பேபி
விஷ்ணுவர்தன் [1972 - 2009]
கன்னட நடிகர், பாடகர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்கள்ல நடிச்சிருக்கார்.
பெண் வேஷம் போட்டு ரஜினி கூட பொய்க்கால் குதிரைல ஆட்றார். இவருக்காக ஷைலஜா பாடியிருக்காங்க.
பேபி
heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
19.09.2020
நடிகை இஷா கோபிகர்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பேபி
நடிகை இஷா கோபிகர்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பேபி
heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
19.09.2020
இசையமைப்பாளர் MB ஸ்ரீனிவாசன் அவர்கள் 1925 - 1988
மானாமதுரை பாலகிருஷ்ணன் ஸ்ரீனிவாசன்
தமிழ், மலையாள படங்களின் இசையமைப்பாளர்.
முதல் முதலா 1960ல தமிழ் படத்துக்கு ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். பாதை தெரியுது பார் படத்ல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய "தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே" பாட்டு.
1977ல வந்த அக்ராஹாரத்தில் கழுதை என்கிற படத்ல இவர்தான் ஹீரோ. ம்யூஸிக்கும் இவர்தான். இந்தப் படம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது வாங்குச்சு.
கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதை நாலு வருஷம் வாங்கினார்.

நகைச்சுவை நடிகர் வையாபுரி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவரோட சொந்த பேர் ராமகிருஷ்ணன்.
ஆரம்பத்தில தூர்தர்ஷன் TV நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். சினிமா ஆசை வந்து சென்னைக்கு வந்தார். சினிமாத்துறைல நிறைய வேலை செஞ்சார்.
இளையராகம் படத்தில நடிகர் விவேக் இவரை இன்ட்ரோ செஞ்சு வச்சார். துள்ளாத மனமும் துள்ளும், ராவணன் படங்கள்ல திருநங்கை ரோல்ல நடிச்சு அவருக்கு நல்ல பேர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம்னு 250 படங்களுக்கு மேலா நடிச்சிருக்கார்.

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|