உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல் by T.N.Balasubramanian Today at 7:08 am
» நுாதன முறையில் பண மோசடி
by T.N.Balasubramanian Today at 7:05 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Today at 7:02 am
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» இன்றைய சிறப்பு தினங்கள்
by ayyasamy ram Yesterday at 2:54 pm
» உன்னை விட ஒரு அழகியைப் பார்த்ததில்லை! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» மௌனத்தின் அலறல் - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» பேய்களில் நம்பிக்கையில்லை…! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» இன்று உலகம் அழிகிறது! - மைக்ரோ கதைகள் (மேலும் காண்க)
by ayyasamy ram Yesterday at 2:34 pm
» கன்னடத்தில் அறிமுகமாகும் சந்தானம்…
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ‘பொய்க்கால் குதிரை’…
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» வின்னர் பாகம் 2.. இன்னும் ரகளையா இருக்கும்..! – அப்டேட் கொடுத்த பிரசாந்த்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி இன்று ரிலீஸ் ஆகிறது.
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» சுமைதாங்கி சாய்ந்தால்...
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» சுமைதாங்கி -(கவிதை) -மகேஸ்வரி பெரியசாமி
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சுமைதாங்கி - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» உன் செயினை யார் பறித்தது...
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சனி திசையில் திருமணம் நடத்தலாமா…
by ayyasamy ram Yesterday at 9:27 am
» பசு தானம் செய்த பலன் கிடைக்க…
by ayyasamy ram Yesterday at 9:26 am
» எருக்கஞ்செடி வீட்டில் வளர்க்கலாமா…
by ayyasamy ram Yesterday at 9:25 am
» தேடுங்கள் …கிடைக்கும்
by ayyasamy ram Yesterday at 9:22 am
» பிரச்சனை தீர்ந்தது…!
by ayyasamy ram Yesterday at 9:21 am
» நல்லதை நினைப்போம்
by ayyasamy ram Yesterday at 9:18 am
» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by T.N.Balasubramanian Yesterday at 8:49 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 8:41 am
» சினி துளிகள் ( தொடர் பதிவு)
by ayyasamy ram Thu Jun 30, 2022 7:21 pm
» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Thu Jun 30, 2022 1:09 pm
» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 12:54 pm
» ஓம் சரவண பவ
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:46 am
» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:42 am
» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:53 am
» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:31 am
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:08 am
» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm
» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm
» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm
» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm
» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm
» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm
» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm
» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm
» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
கண்ணன் |
| |||
மாணிக்கம் நடேசன் |
| |||
devi ganesan.g |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
+2
SK
heezulia
6 posters
Page 1 of 67 • 1, 2, 3 ... 34 ... 67 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
02.09.2020

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

மேலும் தொடருங்கள்

SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
heezulia likes this post
heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
இவங்க மலையாள தெலுங்கு நடிகை.
-
கையில மைக் பிடிச்சிக்கிட்டு இருப்பதைப்
பார்த்து, அவங்க போட்டோ பதிந்துட்டேன்....
-
சரி, அவங்களுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள்
வாழ்த்துகள்
-
இவங்க பேரு அனுபமா பரமேஸ்வரன்
-
துல்கர் சல்மான் தயாரித்துள்ள படம்
’மணியறையில் அசோகன்’
இப்படத்தில் மூன்று கதாநாயகிகளில்
ஒருவராக அனுபமா பரமேஸ்வரன்
நடித்துள்ளார்.
இந்தப்படத்திற்காக துல்கர் சல்மானும் படத்தின்
ஹீரோ ஜேக்கப் கிரிகோரியும் இணைந்து பாடிய
உன்னிமாயா என்கிற ஒரு பாடல் ஒலிப்பதிவு
செய்யப்பட்டது.
தற்போது படத்தின் நாயகி அனுபமா பரமேஸ்வரன்
இந்தப்பாடலை தானே பாடி அந்த வீடியோவை தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
--

03.09.2020
பேபி
மைக் வச்சிருக்கிறது சரி சார், முகத்தை பாக்கலியே. மைக் வச்சிருக்கிறது டப்பிங் தியேட்டரா இருக்கலாம்ல சார். இல்லேன்னா போட்டோக்கு போஸ் கொடுத்திருக்கலாம்.ayyasamy ram wrote:கையில மைக் பிடிச்சிக்கிட்டு இருப்பதைப் பார்த்து, அவங்க போட்டோ பதிந்துட்டேன்....
இவ்ங்களுக்கு பெப்ரவரி மாசம் பொறந்த நாள். இவ்ளோ................. முந்தியா பிறந்த நாள் வாழ்த்து சொல்வாங்க?ayyasamy ram wrote:சரி, அவங்களுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்
பேபி
heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
04.09.2020

வெற்றிமாறன் சார் இன்று பிறந்த நாள்.
டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுதுபவர்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்
இவர் தமிழ் திரைப்பட ப்ரபல முன்னணி இயக்குனர். இவர் தமிழ் திரையுலகில் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமானவர். 1999ல சன் TV ல 'காதல் நேரம்' ங்கிற நிகழ்ச்சியை பாலு மகேந்திரா டைரக்ட் செஞ்சார். அதுல வெற்றிமாறன் உதவி இயக்குனராக இருந்தார்.
தமிழ் திரையுலகுக்கு எப்டி வந்தார் ?
அதான் சொல்லிட்டு வர்றேன்ல. நடூல கேள்வீல்லாம் கேக்காதீங்க, எனக்கு விடை சொல்ல வராது. நானா சொல்றேன், கேளுங்க.
கதிர்ன்னு ஒரு டைரக்ட்டர். காதல் வைரஸ் படத்தை டைரக்ட் செஞ்சவர். இந்த கதிர் கிட்ட உதவி இயக்குனராக தமிழ் திரைப்பட உலகுக்குள்ள காலடி எடுத்து வச்சாரு. அப்புறமா பாலு மகேந்திரா கிட்ட ஜூலி கணபதி, அது ஒரு கனாக்காலம் படங்கள்ல அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்தாரு.
இவர் முதல் முதலா பொல்லாதவன் 2007 படத்தை டைரக்ட் செஞ்சு டைரக்ட்டராக அறிமுகமானார். ஒரு பல்ஸர் பைக்தான் இந்த படத்தின் ஹீரோன்னு கூட சொல்லலாம். ரெண்டாவது படம் ஆடுகளம் 2011. இந்த படம் அநேகமா இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி இருந்ததூனு பாராட்டை பெற்றது. வெற்றிமாறன் இந்த படத்துக்கு சிறந்த டைரக்ட்டர், சிறந்த காதாசிரியர்னு தேசிய விருது வாங்கினார். மொத்தத்துல இந்த படம் 6 தேசிய விருது வாங்குச்சு. இது போக, தயாரிப்பாளராக சில படங்களை தயாரிச்சு, அதுலயும் புகழ் பெற்றார்.
வெற்றிமாறனும், தனுஷும் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரியான காம்பினேஷன்.
வெற்றிமாறன் விசாரணைன்னு ஒரு படத்தை டைரக்ட் செஞ்சார். இந்த படம் என்னான்னா உலகளவில் பேர் வாங்கி, ஆஸ்கார் விருது வாங்குற அளவுக்கு நாமினேஷன் செய்யப்பட்டுச்சு.
வெற்றிமாறன் தன் அசிஸ்டன்ட்கள் ஏதாவது சொன்னா, அதுக்கு மதிப்பு கொடுத்து கேட்பார். இதுக்கு ஒரு உதாரணம். ஈழத்து கவிஞர் ஜெயபாலன். இவர் ஆடுகளம் படத்ல பேட்டைக்காரனாக நடிச்சிருப்பார். இந்த ஜெயபாலனை ரெக்கமண்ட் செஞ்சது வெற்றிமாறனின் அசிஸ்டன்ட். நாம்தான் டைரக்டராச்சே, இவர் பேச்சை ஏன் கேக்கணும்னு நினைக்கல. அந்த ஜெயபாலனையே ஆடுகளத்தில அந்த பேட்டைக்காரனாவே நடிக்க வச்சார்.
அது ஒரு கனாக்காலம் படத்தில நண்பர்களான வெற்றிமாறனும், தனுஷும் சேர்ந்து காக்காமுட்டைனு ஒரு படம் தயாரிச்சாங்க. சர்வதேச திரைப்பட விழாக்கள்ல இந்த படம் இடம் பெற்று கன்னாபின்னானு விருதுகளை அள்ளுச்சு. இப்டி தமிழ் சினிமால இவங்க ரெண்டு பேரோட கூட்டணி அமர்க்களம்.
வெற்றிமாறன் டைரக்ட் செஞ்சது அஞ்சு படம்தான். எல்லாமே பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்.
இப்போ காமெடி நடிகர், சூரி, சூர்யா, விஜய் வச்சு படம் பண்ணியிருக்கார்.

09.09.2020
தலைப்பை 'தமிழ் சினிமா கலைஞர்கள்' னு எப்படி மாத்றது? முன்னால இந்த வசதி இருந்ததா ஞாபகம். அப்றம் தப்பு கண்டுபிடிச்சா திருத்த முடியல ரெண்டு போஸ்ட் வந்தா டெலீட்ட முடியல.
நடிகை ஜெயசித்ரா
ப்ரபல நடிகை ஜெயசித்ராம்மாவுக்கு இன்னிக்கி பிறந்த நாள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நடிகை, டைரக்ட்டர், ப்ரொட்யூஸர். ஆந்த்ரால பிறந்த தெலுங்கு நடிகை. 1966ல ஒரு தெலுங்கு படத்ல அஞ்சலிதேவி அம்மாவுக்கு மகளா சினிமால காலடி எடுத்து வச்சாங்க.
ஒரு தெலுங்கு படத்துக்கு ஜெயசித்ராவுக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்தாங்க. அந்த படத்தின் டைரடக்கர் விட்டலாச்சாரியார், "ரொம்ப சின்ன பொண்ணா இருக்கா, குரல் வேற சின்ன பொண்ணு மாதிரி கீச் கீச்சுன்னு இருக்கூ”ன்னு ரிஜெக்ட் பண்ணிட்டார்.
அப்போ KS கோபாலகிருஷ்ணன் அவர் எடுத்த குறத்தி மகன் 1972 படத்துக்கு துருதுரு புதுமுகம் தேடிட்டு இருந்ததை கேள்விப்பட்ட விட்டலாச்சாரியார், KSG கிட்ட ஜெயசித்ராவை இன்ட்ரட்யூஸ் செஞ்சு வச்சார்.
ஜெயசித்ராவை பேச சொன்னார் KSG. அவர் பேசினத கேட்டுட்டு, "தமிழ்நாட்டுக்கு சிறந்த ஹீரோயின் கெடச்சுட்டா"னு சொல்லிட்டார். இது மட்டுமில்லாம, சொந்த பேர் லட்சுமி கிருஷ்ணவேணி ரோகினி பார்வதிதேவி என்ற அவரோட நீளமான பேரை 'ஜெயசித்ரா'ன்னு மாத்திட்டார். நடிப்புல ஆர்வமில்லாம இருந்த ஜெயசித்ராவுக்கு பொண்ணுக்கு தங்க மனசு படத்ல நடிச்சதுக்கப்புறமாத்தான் நடிப்புல ஒரு ஆர்வம் வந்துச்சு.

குமுதம் -
6 July 2018 ·
-
சென்னையில் உள்ள பல கோடி மதிப்புள்ள தனது வீட்டை
சூனியம் வைத்து அபகரிக்க இளமுருகன் என்பவர்
திட்டமிட்டிருப்பதாக நடிகை ஜெயசித்ரா செய்தியாளர்களிடம்
புலம்பல்!
-

இந்த பிரச்சினையில் இருந்து ஜெயசித்ரா விடுபட்டாரா..?

அனுப்பிய பதிவில் தப்பு கண்டுபிடிச்சா, திருத்த முடியல, ரெண்டு போஸ்ட் வந்தா ஒண்ணை டெலீட் செய்ய முடியல. தலைப்பை மாத்த முடியல. எந்த மாற்றமுமே செய்ய முடியிறதில்ல.
இதோடு சேர்த்து இப்போ இன்னொண்ணு. போட்டோ போட முடியல. லிமிட்ன்னு சொல்லுது. நா வேற சுசீலாம்மா வீடியோவ போட்டுட்டே இருக்கேன். அது என்னிக்கி தடை சொல்லபோவுதோ.
அடுத்தது, இதுக்கெல்லாம் யாருமே ஒண்ணுமே சொல்லமாட்டேங்கிறீங்களே. எந்த சந்தேகமும் கேக்க முடியல.
பேபி
அனுப்பிய பதிவில் தப்பு கண்டுபிடிச்சா, திருத்த முடியல, ரெண்டு போஸ்ட் வந்தா ஒண்ணை டெலீட் செய்ய முடியல. தலைப்பை மாத்த முடியல. எந்த மாற்றமுமே செய்ய முடியிறதில்ல.
இதோடு சேர்த்து இப்போ இன்னொண்ணு. போட்டோ போட முடியல. லிமிட்ன்னு சொல்லுது. நா வேற சுசீலாம்மா வீடியோவ போட்டுட்டே இருக்கேன். அது என்னிக்கி தடை சொல்லபோவுதோ.
அடுத்தது, இதுக்கெல்லாம் யாருமே ஒண்ணுமே சொல்லமாட்டேங்கிறீங்களே. எந்த சந்தேகமும் கேக்க முடியல.
பேபி
heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
போட்டோ போட முடியல
இந்த குறைபாடு அட்மின் விரைவில் சரி செய்வார்...
அது வரை உங்கள் வலைப்பூவில் படம் பதிவேற்றி
அதனை செலக்ட் செய்து insert image ல் பதிவேற்றலாம்...
-

இந்த குறைபாடு அட்மின் விரைவில் சரி செய்வார்...
அது வரை உங்கள் வலைப்பூவில் படம் பதிவேற்றி
அதனை செலக்ட் செய்து insert image ல் பதிவேற்றலாம்...
-

heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
ரெண்டு போஸ்ட் வந்தா ஒண்ணை டெலீட் செய்ய முடியல.
-
ஈகரையின் இணைய வேகம் குறையும்போது
பதிவிடும் போஸ்ட் ஒன்றுக்கு மூன்றாக கூட
பதிவாகிறது....
இந்த குறைபாடும் விரைவில் நிவர்த்திக்கப்படும்
என எதிர்பார்க்கலாம்.
-
சிறிது நேரம் இடைவெளி விட்டு ஈகரையில் இணைந்து
பார்க்கவும்,,...அப்போது ஈகரையின் இணைய வேகம்
சரியாக இருந்தால், இரட்டிப்பானபதிவுகளை சுலபமாக
நீக்கலாம்...
-
ஈகரையின் இணைய வேகம் குறையும்போது
பதிவிடும் போஸ்ட் ஒன்றுக்கு மூன்றாக கூட
பதிவாகிறது....
இந்த குறைபாடும் விரைவில் நிவர்த்திக்கப்படும்
என எதிர்பார்க்கலாம்.
-
சிறிது நேரம் இடைவெளி விட்டு ஈகரையில் இணைந்து
பார்க்கவும்,,...அப்போது ஈகரையின் இணைய வேகம்
சரியாக இருந்தால், இரட்டிப்பானபதிவுகளை சுலபமாக
நீக்கலாம்...
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1328533
இந்த பதிவில் படம் பதிவேற்றம் செய்ய விளக்கம் இருக்கு பாத்து பதிவு பண்ணுங்க
இந்த பதிவில் படம் பதிவேற்றம் செய்ய விளக்கம் இருக்கு பாத்து பதிவு பண்ணுங்க
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
சிவா and heezulia like this post
Page 1 of 67 • 1, 2, 3 ... 34 ... 67 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|