புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 3 of 100 •
Page 3 of 100 • 1, 2, 3, 4 ... 51 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6019
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6019
இணைந்தது : 03/12/2017
10.09.2020
சின்மயி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தமிழ் சினிமா பின்னணி பாடகி, டப்பிங் கலைஞர், TV நிகழ்ச்சி தொகுப்பாளினி.
2002ல கன்னத்தில் முத்தமிட்டால் படத்ல AR ரஹ்மான் மியூஸிக்ல "ஒரு தெய்வம் தந்த பூவே" பாட்டுதான் இவரோட முதல் பாட்டு.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மொழிகள்ல பாடியிருக்கார். அதிகமா AR ரஹ்மான் மியூஸிக்லதான் பாடியிருக்கார். யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்லயும்.
2006ல இருந்து தமிழ் ப்ரபல நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுக்க ஆரம்பிச்சார்.
முதல் முதலா 2006ல சில்லுனு ஒரு காதல் படத்ல நடிகை பூமிகாவுக்கு டப்பிங் குடுக்க ஆரம்பிச்சார்.

PS வீரப்பா [1911 - 1998]
இன்னிக்கி பிறந்த நாள்
நடிகர் & தயாரிப்பாளர்.
சிறந்த தமிழ் திரைப்பட நடிகர்.
அநேகமா வில்லனாவே நடிச்சவர். வில்லன்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்து இவராலதான் கெடச்சுதுனு சொல்லலாம்.
இவருடைய ரசிகர்களை கவர்ந்தது, இவரோட ஸ்பெஷாலிட்டி என்னான்னு எல்லாருக்குமே தெரியுமே.
உடல்மொழி, வித்தியாசமான குரல், அழுத்தம் திருத்தமாக தமிழ் பேசும் விதம், எல்லாத்துக்கும் மேலா ஹா ஹா ஹா ஹா ஹா, இந்த வில்லத்தனமான அதிரடி சிரிப்பு.
அப்போது 1939ல எல்லிஸ் டங்கன் எடுத்துட்டு இருந்த மணிமேகலை படம். இதுல முக்கியமான ரோல்ல நடிச்சிட்டு இருந்த சுந்தராம்பாள் வீரப்பா அவர்களுக்காக ரெக்கமெண்ட் செஞ்சாங்க. டங்கன் உம்னுட்டார். அதுக்கப்புறம் தொடர்ந்து சினிமா ச்சான்ஸ் வர ஆரம்பிச்சுது.
முதல் முதலா இவரோட அந்த ஹா ஹா ஹா ஹா ஹா அதிரடி சிரிப்பு முத்திரை பதிச்சது 1957ல் சக்கரவர்த்தித் திருமகள் படத்ல. அதுக்கப்புறம், இந்த சிரிப்பு அவருடைய தனித்த பாணியாயிருச்சு.
1946ல ஸ்ரீமுருகன் படம். இதுல MGRஉம், வீரப்பாவும் நடிச்சு, ரெண்டு பேரும் நல்ல fரெண்ட்ஸ் ஆயிட்டாங்க. இப்டி KB சுந்தராம்பாள் அறிமுகப்படுத்த, MGR ச்சான்ஸ் மேலே ச்சான்ஸ் வாங்கி குடுக்க, வீரப்பாவின் திரை வாழ்க்கை தலை நிமிர்ந்து நின்னுச்சு.
1970கப்புறம் நடிக்கிறதை கொறச்சுக்கிட்டார். படங்களை தயாரிக்க ஆரம்பிச்சார். PSV பிக்ச்சர்ஸ் மூலமா சில வெற்றி படங்களை தயாரிச்சார்.
சிவாஜி, MGR ல ஆரம்பிச்சு, கமலஹாசன், விஜயகாந்த் வரையிலான நடிகர்கள் கூட நடிச்சிருக்கார்.

11.09.2020
மனோஜ் பாரதிராஜா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நடிகர் மனோஜ் ப்ரபல டைரக்ட்டர் பாரதிராஜாவின் மகன். மனோஜ் தன் அப்பா டைரக் ஷன்ல 1999 தாஜ்மஹால் படத்ல முதல் முதலா ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார்.
இவர் நடிச்ச சில படங்களுக்கு நல்ல வரவேற்பு கெடச்சுது. 2016ல வாய்மை படம் சரியா ஓடாததால் நடிக்கிறதை விட்டுட்டார்.
1995 பம்பாய் டைரக்ட்டர் மணிரத்னம், 2008 பொம்மலாட்டம் டைரக்ட்டர் பாரதிராஜா, 2010 எந்திரன் டைரக்ட்டர் சங்கர் இவங்ககிட்ட உதவியாளராக இருந்திருக்கார்.
இப்போ என்னான்னா, இயக்குனராக அவதாரம் எடுத்திருக்காராம். ஆர்யாவை நடிக்க சொல்லியிருக்கார். பூர்ணா ஹீரோயினுக்காக buக் ஆய்ட்டாராம். யுவன் சங்கர் ராஜா ம்யூஸிக்காம். டைரக் ஷன்ல முதல் படம்ங்கறதால ரொம்ப ஜாக்கிரதையா ஒவ்வொரு வேலையையும் செஞ்சுட்டு இருக்காராம் மனோஜ்.
இது தவிர ரெடி டு ஷூட் னு புது படத்ல வில்லனா நடிக்க இருக்கிறாராம். பாரதிராஜா டைரக்ட் செஞ்ச சிகப்பு ரோஜாக்கள் 1978, இப்போது ரெண்டாம் பாகம் உருவாக இருக்கு. மனோஜ்தான் டைரக் ஷன். ஹீரோயின், ஹீரோ இன்னும் செலெக்ட் ஆகல.

ஷ்ரேயா சரண்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நடிகை & மாடல்.
2001ல தெலுங்கு படத்தில நடிக்க ஆரம்பிச்சார்.
2003ல தமிழ் படத்ல நடிக்க வந்தார்.
இது தவிர மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். அதிகமா தெலுங்குல நடிச்சார்.
ரெண்டு மூணு இங்க்லிஷ் படத்ல கூட நடிச்சிருக்கார்.
அப்புறமா குத்து பாட்டுக்கு, ஐட்டம் பாட்டுக்கு மட்டும் ஆடிட்டு போனார். விளம்பரங்கள்ல நடிச்சார். ஹிந்தி ம்யூஸிக் வீடியோல நடிச்சார்.
2008ல ரஜினிகாந்த் கூட சிவாஜிங்கிற படத்ல நடிச்சு சிறந்த தமிழ் நடிகைக்கான முதல் விருது வாங்கினார். அதுக்கப்புறமாவும் சில படங்களுக்கு சிறந்த நடிகைக்கான விருது வாங்கியிருக்கார்.

12.09.2020
அமலா அக்கினேனி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நடிகை, பரதநாட்டிய கலைஞர், விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்.
தெலுங்கு ப்ரபல நடிகர் நாகார்ஜுனாவை கல்யாணம் செஞ்சுக்கிட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட மொழிகள்ல நடிச்சிருக்கார். சில TV நிகழ்ச்சிகள்ல நடுவராவும், சில TV தொடர்களில் நடித்தும் இருக்கார்.
1986ல மைதிலி என்னை காதலி படம் மூலமா தமிழ் சினிமால நடிக்க ஆரம்பிச்சார். எல்லா முன்னணி நடிகர்கள் கூடவும் நடிச்சு ப்ரபலமானார்.

கௌதம் கார்த்திக்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ப்ரபல நடிகர் கார்த்திக் மகன்.
2013ல ரிலீஸ் ஆன காதல் படத்ல முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார்.
சிப்பாய், ரங்கூன், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் இப்டி மூணு படத்தில நடிச்சுட்டு இருக்கார்.

வடிவேலு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
திரைப்பட நடிகர் & பின்னணி பாடகர்.
1991ல என் ராசாவின் மனசிலே பட தயாரிப்பாளர் ராஜ்கிரண் காமெடி நடிகரா அறிமுகபடுத்தினார். இந்த படத்ல முதல் முதலா ஒரு பாட்டு பாடினார்.
"போடா போடா புண்ணாக்கு போடாதே தப்பு கணக்கு". முதல் படத்லியே ஒரு நல்ல காமெடி நடிகனாவும், பாடகராவும் முத்திரை பதிச்சிட்டார்.
இவரோட அசாத்தியமான காமெடி எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சிருந்துச்சு. மதுரகாரர் வேறயா. வைகைபுயல்னு பட்டபேர் வச்சுட்டாங்க.
எத்தனையோ விதவிதமான காமெடி கேரக்டர்ல நடிச்சிருக்கார். தனக்குனு தனி பாணி வச்சுட்டு, எல்லாரையும் மனம் விட்டு சிரிக்க வச்சுட்டிருக்கார்.
2006ல இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்ல முதல் முதலா ரெட்டை வேஷத்ல நடிச்சார்.
சிறந்த காமெடி நடிகருக்கான விருது தமிழக அரசு அஞ்சு தடவ இவருக்கு கொடுத்திருக்கு.
இது தவிர ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருதும் வாங்கியிருக்கார்.
நடிகர் திலகத்துக்கப்புறம் அசலான நடிகர் வடிவேலுன்னு டைரக்ட்டர் வெற்றிமாறன் சொல்லியிருக்காராம்.

போட்டோ போடாம அனுப்புறது நல்லாவே இல்ல. Facebookல போட்டோவோடு போட்றது பாக்க எவ்ளோ நல்லா இருக்கு. அதனால இங்க வேண்டாம்னு நினச்சுட்டேன். பிறந்த நாள் யாருக்குனு தெரியாதவங்களுக்கு தெரியணும்ல.
க்ரிஷ்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தமிழ் பின்னணி பாடகர்.
சினிமாலதான் இவர் பேர் க்ரிஷ். உண்மையான பேர் விஜய் பாலகிருஷ்ணன்.
நடிகை சங்கீதாவின் கணவர்.
2006ல வேட்டையாடு விளையாடு படத்ல ஹரிஹரன், நகுல் கூட "வெள்ளி நிலவே வெள்ளி நிலவே போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய்" பாட்டு பாடி முதல் முதலா சினிமால காலடி எடுத்து வச்சார்.
சன் TVல சின்ன பிள்ளைங்க பங்கு பெறும் சன் சிங்கர் நிகழ்ச்சீல நடுவராக கலந்துக்கிட்டு இருக்கார்.
பாடிட்டே இருக்கிற இவருக்கு சினிமால நடிக்கணும்னு ஆச வந்திருச்சு போல. படம் பேர் 'புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் 2015'. ஹீரோவா நடிச்சார்.
நடிகை ஸ்ரீப்ரியா எழுதி நடிகர் நாசருடன் சேர்ந்து யசோதானு ஒரு குறும்படம்தயாரிச்சு, நடிச்சிருக்காங்க. இந்த படத்துக்கு க்ரிஷ் ம்யூஸிக் போட்டிருக்கார்.

-
கிரிஷ் மற்றும் சங்கீதா இருவருக்கும் கடந்த 2009 ஆம்
ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி மூன்று
ஆண்டுகள் கழித்து இந்த திருமணமாகி ஷிவியா என்ற
பெண் குழந்தையும் பிறந்தார்.
நீண்ட வருடத்திற்குப் பின்னர் நடிகர் க்ரிஷ் தனது மகளின்
புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
நன்றி- தமிழ்ஸ்பார்க்
- Sponsored content
Page 3 of 100 • 1, 2, 3, 4 ... 51 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 100
|
|