புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10 
15 Posts - 79%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10 
1 Post - 5%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10 
1 Post - 5%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Shivanya

Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 49 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Page 49 of 61 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 55 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 14, 2020 12:56 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1229

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பதிமருண்டு பைதல் உழக்கு மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து

வாசிக்க
மதி மருண்டு மாலை படர்தரும் போழ்து, பதி மருண்டு பைதல் உழக்கும்

தெளிவுரை
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது,
இந்த ஊரும் மயங்கி என்னப்போல் துன்பத்தால் வருந்தும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 14, 2020 4:07 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1230

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பொருண்மாலை யாளரை உள்ளி மருண்மாலை
மாயுமென் மாயா உயிர்

வாசிக்க
மாயா என் உயிர், பொருள்மாலையாளரை உள்ளி மருள்மாலை மாயும்.

தெளிவுரை
(பிரிவுத்துன்பத்தால்) மாயாமல் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்துசென்ற காதலரை நினைத்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 15, 2020 3:59 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1231

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி
நறுமலர் நாணின கண்

வாசிக்க
சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி, கண் நறுமலர் நாணின.

தெளிவுரை
இத்துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணிவிட்டன.

[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 15, 2020 5:14 pm

15.09.2020

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9 உறுப்புநலனழிதல்

நறுமலர்களுக்கு நாணிவிட்டன.
நறுமலர்களுக்கு முன்பு நாணிவிட்டன என்று வரவேண்டுமோ?

124. உறுப்பு நலன் அழிதல்
தன்னுடைய உறுப்புகளின் அழகு கெடுவதை கூறுவது.
தலைவனின் பிரிவால் தோள்கள் மெலிந்து போகின்றன. வளையல்கள் தானாவகே கழன்று விழுவதை போல உடல் மெலிந்து போகிறது. பிரிவுத் துயரால் இரவு முழுதும் தூங்காமலும், அழுது அழுதும் கண்கள் ஒளியிழந்து காணப்படுகின்றன. இப்படி தலைவனின் பிரிவால் தலைவி வருத்தம் மிகுதியால் அவளுடைய உறுப்புகள் அழகினை இழந்துவிட்டதை கூறி வருந்துகிறாள்.

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

சிறுமை - தலைவன் பிரிவால் வந்த ஆற்றாமை
நமக்கொழிய - நமக்கு வந்து சேர
சேட்சென்றார் [சேண் சென்றார்] - தொலைவில் சென்றார்
உள்ளி - அதை எண்ணி [கண்கள் ஒளியினை இழந்து வாடி]
நறுமலர் - வாசமுள்ள மலர்களுக்கு முன்பாக  
நாணின கண் - கண்கள் நாணிக் கிடக்கின்றன  

பிரிவு என்னும் ஆற்றாமையை கொடுத்துவிட்டு தலைவன் தொலைதூரம் சென்றதால், அதை எண்ணி அழுதழுது  என் கண்களின் அழகு குன்றி ஒளியிழந்து காணப்படுகின்றன. என் கண்கள் வாசமுள்ள மலர்களுக்கு முன்பாக வெட்கப்படும் நிலைக்கு வந்துவிட்டன.
முன்பெல்லாம் வாசமுள்ள மலர்கள் தலைவியின் கண்களின் அழகை, ஒளியைக் கண்டு வெட்கப்பட்டனவோ?

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 15, 2020 8:03 pm

பேபி அற்புதமான விளக்கம்
உரை . நானும் இப்படி விரிவான விளக்கம் அளிக்க நினைத்தேன். ஆனால் நிறைய
தட்டச்சு செய்ய முடியாத காரணத்தால்
சுருக்கமான உரை தேர்வு செய்தேன்.
சந்தோஷம் பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 15, 2020 10:10 pm

15.09.2020

நீங்கள் ஆரம்பத்ல இருந்தே இப்டி சுருக்கமாத்தானே அனுப்பிட்டு இருக்கீங்க. நா விளக்கமாத்தான் அனுப்பி பழக்கம். நா வாட்ஸாப், Facebook இன்னும் எதுன்னாலும் லாப்டாப்தான். அதனால் டைப்ப ஈஸி.

ஆமாம் உங்களுக்கு ஒரு கேள்வி கேட்டிருந்தேனே, அதுக்கு பதில் சொல்லலியே.

[mention]நறுமலர்களுக்கு நாணிவிட்டன.
நறுமலர்களுக்கு முன்பு நாணிவிட்டன என்று வரவேண்டுமோ?[/mention] wrote:

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 11:01 am

பேபி உங்கள் கேள்விக்கான பதில். நீங்கள் கூறியதும் சரியே.
Code:

நறுமலர்களுக்கு நாணிவிட்டன.
நறுமலர்களுக்கு முன்பு நாணிவிட்டன என்று  வரவேண்டுமோ?
தலைவியே , பொருள் ஈட்டுவதற்கு நம்மை பிரிந்து
சென்ற   தலைவரை நீ நினைத்து அழுவதால்

உன் கண்கள் அழகொழிந்து கருங்குவளை மலரைக் கண்டு நாணப்படுவன ஆயின.
இங்கு இவள் முகம் கருங்குவளை மலர் கண்டு நாணப்படுவதாக உள்ளது( இவள் அழுது அழுது முகம் வாடி மலர் போன்ற மலர்ந்த முகம் வாடி நாணப்படுவதாக அறியவேண்டும்.

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 11:13 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1232

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாருங் கண்

வாசிக்க
பசந்து பனிவாரும் கண், நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்

தெளிவுரை
பசலைநிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர்
நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் (பிறர்க்குச்) சொல்வனபோல் உள்ளன

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 11:35 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1233

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தணந்தமை சால வறிவிப்ப போலு
மணந்தநாள் வீங்கிய தோள்

வாசிக்க
மணந்த நாள் வீங்கிய தோள், தணந்தமை சால அறிவிப்ப போலும்

தெளிவுரை
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், (இப்போது
மெலிந்து) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவைபோல் உள்ளன.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 11:59 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1234

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்

வாசிக்க
துணை நீங்கித் தொல் கவின் வாடிய தோள், பணை நீங்கிப் பைந் தொடி சோரும்.

தெளிவுரை
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள்,
பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 49 of 61 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 55 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக