புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
1 Post - 6%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
1 Post - 6%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Page 48 of 61 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 54 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.

[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6019
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 12, 2020 8:11 pm

12.09.2020

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல்

123. பொழுது கண்டு இரங்கல்

மாலை நேரத்தைக் கண்டு தலைவி வருந்துதைக் கூறுவதாகும்

பிரிந்து சென்ற தலைவனை நினைத்து கொண்டிருந்த பகல் நேரம் அவளுக்கு அதிக வருத்தத்தை கொடுப்பதில்லை. மாலை நேரம் வந்ததும் தலைவனை நினைத்து வருத்தம் அதிகமாவதை கூறுகிறாள்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 14, 2020 11:13 am

heezulia wrote:12.09.2020

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல்

123.  பொழுது கண்டு இரங்கல்

மாலை நேரத்தைக் கண்டு தலைவி வருந்துதைக் கூறுவதாகும்

பிரிந்து சென்ற தலைவனை நினைத்து கொண்டிருந்த பகல் நேரம் அவளுக்கு அதிக வருத்தத்தை கொடுப்பதில்லை. மாலை நேரம் வந்ததும் தலைவனை நினைத்து வருத்தம் அதிகமாவதை கூறுகிறாள்.

பேபி
[You must be registered and logged in to see this link.]
நல்லதொரு விளக்கம் சந்தோஷம் பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 14, 2020 11:19 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1225

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை

வாசிக்க
யான் காலைக்குச் செய்த நன்று என்கொல், மாலைக்குச் செய்த பகை எவன்கொல்

தெளிவுரை
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத்
துன்புறுத்துகின்ற) மாலைப்பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன.?

[You must be registered and logged in to see this image.]

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 14, 2020 11:26 am

திருக்குறள் பல அயல்நாட்டு மொழிகளிலும்
இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை
அறிவோம்.
-
அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட குறளின் வடிவம்
எப்படி இருக்கும் என்பதற்கு சான்றாக குறள் 1224-
பார்க்கலாம்!
-
ஆங்கிலம் (English)
Kaadhalar Ilvazhi Maalai Kolaikkalaththu
Edhilar Pola Varum
— (Transliteration)

ஆங்கிலம் (English)
kātalar ilvaḻi mālai kolaikkaḷattu
ētilar pōla varum.
— (Transliteration)

ஆங்கிலம் (English)
There goes my love and in strides the evening, Like slayers at the slaughter

ஹிந்தி (हिन्दी)
वध करने के स्थान में, ज्यों आते जल्लाद ।
त्यों आती है सांझ भी, जब रहते नहिं नाथ ॥ (१२२४)

தெலுங்கு (తెలుగు)
విరహులందు సంధ్య ప్రియుడుండ నిదిజూచి
పగను దీర్చుకొనును వైరివిధము. (౧౨౨౪)

மலையாளம் (മലയാളം)
കാമുകൻ ചാരെയില്ലാതെയേകയായിത്തപിക്കവേ  സായംകാലമടുക്കുന്നു കൊലയാളി വരുന്നപോൽ  (൲൨൱൨൰൪)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನನ್ನ ಇನಿಯನು ಇಲ್ಲದ ಈ ಸಮಯದಲ್ಲಿ ಸಂಧ್ಯೆಯು ವಧ್ಯಸ್ಥಾನಕ್ಕೆ ಕಟುಕನು ಬರುವಂತೆ ಆಗಮಿಸುತ್ತಿದೆ! (೧೨೨೪)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
प्रिये दूरं गते वध्यस्थलं घातकवत् स्वयम् ।
सायङ्काल: समागत्य मम प्राणान् हरत्ययम् ॥ (१२२४)

சிங்களம் (සිංහල)
රසවතා නැති නම් - රසවත් කරන සවසක රණ බිමට සතුරන් - පරිදි සටනට ඒවි කාමය (????????????????????)

சீனம் (汉语)
良人離去之後, 黃昏降臨, 有如刑吏之赴刑場. (一千二百二十四)
— 程曦 (古臘箴言)

மலாய் (Bahasa Melayu)
Bila kekaseh tiada di-samping, kedatangan senja-kala ada-lah saperti kedatangan pertanda ka-tempat menjalankan tugas-nya.
— Ismail Hussein (Tirukkural)

கொரிய (한국어)
애인이없을때, 저녁은살육의들판에있는적처럼도착한다. (千二百二十四)

உருசிய (Русский)
Нет со мной любимого — и вечер подкрадывается,,одобно палачу, который поведет к месту казни

அரபு (العَرَبِيَّة)
الأصيل يتقـدم إلي عند ما يكون حبيبى بعيـدا عنى كما يتقـدم الجلاد إلى نطع المحكوم عليه بالقـتـل (١٢٢٤)

பிரெஞ்சு (Français)
Le soir (qui venait revivifier ma vie, lorsque mon mari était présent), vient, maintenant que mon mari est absent, comme le bourreau, sur le lieu d'exécution, (pour enlever ma vie).

ஜெர்மன் (Deutsch)
In Abwesenheit meines Geliebten kommt der Abend gleich den Schlachtern zum Schlachtgrund.

சுவீடிய (Svenska)
När min älskade ej är här kommer kvällen över mig som en fiende på slagfältet.

இலத்தீன் (Latīna)
Ubi amatus non adest , vespera ut hostis in campum pugnae cooritur. (MCCXXIV)

போலிய (Polski)
Dziś, gdy mąż jest daleko, nadchodzisz strapiony, Krokiem kata na miejsce męczarni.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)
----
நன்றி- திருக்குறள்.நெட்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 14, 2020 11:41 am

[You must be registered and logged in to see this image.]
-
பொழுதுகண்டிரங்கல்
-
இந்த அதிகாரத்தின் சிறப்பு இதில் உள்ள
பத்துக் குறள்களிலும்
‘மாலை’ என்ற பொழுதைக் குறிக்கும் சொல்
இடம்பெறுவதுதான்.
-
திருப்பூர் கிருஷ்ணன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 14, 2020 12:11 pm

ayyasamy ram wrote:[You must be registered and logged in to see this image.]
-
பொழுதுகண்டிரங்கல்
-
இந்த அதிகாரத்தின் சிறப்பு இதில் உள்ள
பத்துக் குறள்களிலும்
‘மாலை’ என்ற பொழுதைக் குறிக்கும் சொல்
இடம்பெறுவதுதான்.
-
திருப்பூர் கிருஷ்ணன்
[You must be registered and logged in to see this link.]
மாலை பொழுதுதின் மயக்கதிலே என்பது இதற்கு தானோ?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 14, 2020 12:13 pm

ayyasamy ram wrote:திருக்குறள் பல அயல்நாட்டு மொழிகளிலும்
இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை
அறிவோம்.
-
அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட குறளின் வடிவம்
எப்படி இருக்கும் என்பதற்கு சான்றாக குறள் 1224-
பார்க்கலாம்!
-
ஆங்கிலம் (English)
Kaadhalar Ilvazhi Maalai Kolaikkalaththu
Edhilar Pola Varum
— (Transliteration)

ஆங்கிலம் (English)
kātalar ilvaḻi mālai kolaikkaḷattu
ētilar pōla varum.
— (Transliteration)

ஆங்கிலம் (English)
There goes my love and in strides the evening, Like slayers at the slaughter

ஹிந்தி (हिन्दी)
वध करने के स्थान में, ज्यों आते जल्लाद ।
त्यों आती है सांझ भी, जब रहते नहिं नाथ ॥ (१२२४)

தெலுங்கு (తెలుగు)
విరహులందు సంధ్య ప్రియుడుండ నిదిజూచి
పగను దీర్చుకొనును వైరివిధము. (౧౨౨౪)

மலையாளம் (മലയാളം)
കാമുകൻ ചാരെയില്ലാതെയേകയായിത്തപിക്കവേ  സായംകാലമടുക്കുന്നു കൊലയാളി വരുന്നപോൽ  (൲൨൱൨൰൪)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನನ್ನ ಇನಿಯನು ಇಲ್ಲದ ಈ ಸಮಯದಲ್ಲಿ ಸಂಧ್ಯೆಯು ವಧ್ಯಸ್ಥಾನಕ್ಕೆ ಕಟುಕನು ಬರುವಂತೆ ಆಗಮಿಸುತ್ತಿದೆ! (೧೨೨೪)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
प्रिये दूरं गते वध्यस्थलं घातकवत् स्वयम् ।
सायङ्काल: समागत्य मम प्राणान् हरत्ययम् ॥ (१२२४)

சிங்களம் (සිංහල)
රසවතා නැති නම් - රසවත් කරන සවසක රණ බිමට සතුරන් - පරිදි සටනට ඒවි කාමය (????????????????????)

சீனம் (汉语)
良人離去之後, 黃昏降臨, 有如刑吏之赴刑場. (一千二百二十四)
— 程曦 (古臘箴言)

மலாய் (Bahasa Melayu)
Bila kekaseh tiada di-samping, kedatangan senja-kala ada-lah saperti kedatangan pertanda ka-tempat menjalankan tugas-nya.
— Ismail Hussein (Tirukkural)

கொரிய (한국어)
애인이없을때, 저녁은살육의들판에있는적처럼도착한다. (千二百二十四)

உருசிய (Русский)
Нет со мной любимого — и вечер подкрадывается,,одобно палачу, который поведет к месту казни

அரபு (العَرَبِيَّة)
الأصيل يتقـدم إلي عند ما يكون حبيبى بعيـدا عنى كما يتقـدم الجلاد إلى نطع المحكوم عليه بالقـتـل (١٢٢٤)

பிரெஞ்சு (Français)
Le soir (qui venait revivifier ma vie, lorsque mon mari était présent), vient, maintenant que mon mari est absent, comme le bourreau, sur le lieu d'exécution, (pour enlever ma vie).

ஜெர்மன் (Deutsch)
In Abwesenheit meines Geliebten kommt der Abend gleich den Schlachtern zum Schlachtgrund.

சுவீடிய (Svenska)
När min älskade ej är här kommer kvällen över mig som en fiende på slagfältet.

இலத்தீன் (Latīna)
Ubi amatus non adest , vespera ut hostis in campum pugnae cooritur. (MCCXXIV)

போலிய (Polski)
Dziś, gdy mąż jest daleko, nadchodzisz strapiony, Krokiem kata na miejsce męczarni.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)
----
நன்றி- திருக்குறள்.நெட்
[You must be registered and logged in to see this link.]
அருமை நன்றி ஐயா.
சிரத்தையுடன் இத்தனை மொழியையும் எடுத்த பதிவு செய்தமைக்கு
நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 14, 2020 12:21 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1226

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மாலைநோய் செய்தன் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்

வாசிக்க
மாலை நோய் செய்தல், மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன்

தெளிவுரை
மாலைப்பொழுது இவ்வாறு துன்பம் செய்யவல்லது என்பதைக் காதலர்
என்னைவிட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 14, 2020 12:25 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1227

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்

வாசிக்க
இந்நோய், காலை அரும்பிப், பகல் எல்லாம் போது ஆகி, மாலை மலரும்

தெளிவுரை
இந்தக் காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 14, 2020 12:40 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1228

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அழல்போலு மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலுங் கொல்லும் படை

வாசிக்க
ஆயன் குழல், அழல் போலும் மாலைக்குத் தூதாகி, கொல்லும் படைபோலும்

தெளிவுரை
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருந்தும் மாலைப்
பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாக வருகின்றது.

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 48 of 61 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 54 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக