உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல் by T.N.Balasubramanian Today at 7:08 am
» நுாதன முறையில் பண மோசடி
by T.N.Balasubramanian Today at 7:05 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Today at 7:02 am
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» இன்றைய சிறப்பு தினங்கள்
by ayyasamy ram Yesterday at 2:54 pm
» உன்னை விட ஒரு அழகியைப் பார்த்ததில்லை! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» மௌனத்தின் அலறல் - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» பேய்களில் நம்பிக்கையில்லை…! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» இன்று உலகம் அழிகிறது! - மைக்ரோ கதைகள் (மேலும் காண்க)
by ayyasamy ram Yesterday at 2:34 pm
» கன்னடத்தில் அறிமுகமாகும் சந்தானம்…
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ‘பொய்க்கால் குதிரை’…
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» வின்னர் பாகம் 2.. இன்னும் ரகளையா இருக்கும்..! – அப்டேட் கொடுத்த பிரசாந்த்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி இன்று ரிலீஸ் ஆகிறது.
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» சுமைதாங்கி சாய்ந்தால்...
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» சுமைதாங்கி -(கவிதை) -மகேஸ்வரி பெரியசாமி
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சுமைதாங்கி - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» உன் செயினை யார் பறித்தது...
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சனி திசையில் திருமணம் நடத்தலாமா…
by ayyasamy ram Yesterday at 9:27 am
» பசு தானம் செய்த பலன் கிடைக்க…
by ayyasamy ram Yesterday at 9:26 am
» எருக்கஞ்செடி வீட்டில் வளர்க்கலாமா…
by ayyasamy ram Yesterday at 9:25 am
» தேடுங்கள் …கிடைக்கும்
by ayyasamy ram Yesterday at 9:22 am
» பிரச்சனை தீர்ந்தது…!
by ayyasamy ram Yesterday at 9:21 am
» நல்லதை நினைப்போம்
by ayyasamy ram Yesterday at 9:18 am
» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by T.N.Balasubramanian Yesterday at 8:49 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 8:41 am
» சினி துளிகள் ( தொடர் பதிவு)
by ayyasamy ram Thu Jun 30, 2022 7:21 pm
» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Thu Jun 30, 2022 1:09 pm
» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 12:54 pm
» ஓம் சரவண பவ
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:46 am
» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:42 am
» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:53 am
» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:31 am
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:08 am
» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm
» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm
» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm
» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm
» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm
» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm
» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm
» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm
» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
devi ganesan.g |
| |||
Pradepa |
| |||
sncivil57 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters
Page 1 of 67 • 1, 2, 3 ... 34 ... 67 

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
குறள் பற்றி அறிந்தவற்றை எனக்கு தெரிந்தவற்றை
பதிவிட முடிவு செய்திருக்கிறேன்.
நான் பதிவு செய்திடும்
அசை
சீர்
தளை
எதுகை
மோனை
ஆகியற்றில் இலக்கணப் பிழை ஏற்பட வாய்ப்பு உண்டு
நான் சிரத்தையுடன் இதை பகுத்தாய்வு செய்து பதிவு
செய்யப்போகிறேன்.
கல்வியாளர்கள் என் பதிவை பார்த்து பிழை திருத்தும் படி
மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என் அறிவுக்கு தகுந்தாற்போல் இதை பதிவு செய்கிறேன்.
யாராகினும் தவறை சூட்டி காட்டலாம்.
எதற்கு இந்த வேலை நினைத்தாலும் கூறலாம்.
என்னால் இதை தவறாது பதிவிட முடியுமா என்றும்
தெரியவில்லை.
மற்றவர் பதிவிட்டதை காப்பி செய்து பதிவிடுவதை விட
இதை ஏன் முயற்சிக் கூடாது என்ற எண்ணத்தில் இதை
செய்கிறேன்.
இதில் குறளும் தெளிவுரையும் திருக்குறளை மட்டுமே சார்ந்தது

Last edited by T.N.Balasubramanian on Mon Jan 01, 2018 11:35 am; edited 1 time in total (Reason for editing : spelling)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-2
கற்/றத/னால் ஆ/ய பய/னென்/கொல் வா/லறி/வன்
நற்/றாள் தொழா/அர் எனின்
தெளிவுரை
அறிவே வடிவமாக உள்ள ஆண்டவனை வணங்காராயின் அவர் கல்வி பெற்றதனால் பயன் யாது?
அசை
1.நேர்/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நிரை/நேர்/
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை
1. குற்றொற்று/ குறிலினை/ நெட்டொற்று
2. நெடில்/குறில்
3. குறிலினை/ குற்றொற்று/ குற்றொற்று
4. நெடில் / குறிலினை/ குற்றொற்று
5. குற்றொற்று/ நெட்டொற்று
6. குறிலினை/ குற்றொற்று
7. குறிலினையொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நேர்/நிரை/நேர் –-கூவிளங்காய்----------வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ----------தேமா--------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர் –-புளிமாங்காய்----------வெண்சீர் வெண்டளை
4.நேர்/நிரை/நேர்/---கூவிளங்காய்----------வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் ----------தேமா---------------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் --------புளிமா--------------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>எனின்>நிரை>மலர்
எதுகை-கற்றதனால்-நற்றாள், ஆய- பயனென்கொல்
மோனை-இதில் மோனை தெரியவில்லை தெரிந்தவர்
பதிவிடவும்

நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....

இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....

aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....![]()
![]()
அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32581
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12039

நன்றி நண்பரே
நீங்கள் தவறாது பார்த்து
உங்கள் கருத்துக்களை பதிவு
செய்யவும்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....![]()
![]()
அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
நன்றி ஐயா
நீங்கள் என் பிழை திருத்தம் செய்து
இதை நல்ல முறையில் பதிவிட
உதவி செய்யவும்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....![]()
![]()
அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
நன்றி ஐயா
நீங்கள் என் பிழை திருத்தம் செய்து
இதை நல்ல முறையில் பதிவிட
உதவி செய்யவும்
நன்றி ஐயா
திரு MJagadeesan என்ற தமிழ் அறிஞர் எனது நினைவிற்கு வருகிறது.சிறிது காலமாக அவர் வருகை
இல்லை. தனிமடலில் கண்டு கூறுகிறேன்
தமிழ் இலக்கணம் நான் படிக்கவில்லை . வடமொழிதான் எந்தன் சிறப்பு மொழி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32581
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12039
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-3
மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டுவாழ் வார்
தெளிவுரை
அன்பரது உள்ளத் தாமரையில் உறையும் இறைவன் திருவடிகளை இடையறாது நினைப்போர் இவ்வுலகிலேயே பேரின்ப வாழ்வு பெற்றவராவர்
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நிரை 3.நேர்/நிரை 4.நேர்/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நிரை 7.நேர்
1.குறிலினையொற்று / குறினெடில்
2.நெடில்/குறினெடிலொற்று
3.நெடில்/ குறிலினை
4.நெட்டொற்று /நெட்டொற்று
5.குறிலினை /குறினெடில்
6.நெடில்/ குறினெடிலொற்று
7.நெட்டொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நிரை ----கருவிளம்----------- இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை -----கூவிளம் ------------ இயற்சீர் வெண்டளை
3.நேர்/நிரை ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்----------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை –---கருவிளம்---------- -இயற்சீர் வெண்டளை
6.நேர்/நிரை ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>வார்>நேர்>நாள்
எதுகை-மலர்மிசை-நிலமிசை,
மோனை-மலர்மிசை- மாணடி, நிலமிசை- நீடுவாழ்

[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....![]()
![]()
அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
நன்றி ஐயா
நீங்கள் என் பிழை திருத்தம் செய்து
இதை நல்ல முறையில் பதிவிட
உதவி செய்யவும்
நன்றி ஐயா
திரு MJagadeesan என்ற தமிழ் அறிஞர் எனது நினைவிற்கு வருகிறது.சிறிது காலமாக அவர் வருகை
இல்லை. தனிமடலில் கண்டு கூறுகிறேன்
தமிழ் இலக்கணம் நான் படிக்கவில்லை . வடமொழிதான் எந்தன் சிறப்பு மொழி.
ரமணியன்
நன்றி ஐயா. எனக்கு ஜெகதீசன் நன்கு தெரியும்.
என் கவிதைகளுக்கு நிறைய திருத்தம் செய்தவர்.
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
1.அறத்துப்பால்-1.1 பாயிரவியல்-1 -1-1 கடவுள் வாழ்த்து-4
வேண்/டுதல்/வேண் டா/மை இலா/னடி சேர்ந்/தார்க்/கு
யாண்/டும் இடும்/பை இல
அசை
1.நேர்/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நிரை 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/
1. நெட்டொற்று/ குறிலினையொற்று /நெட்டொற்று
2. நெடில்/நெடில்
3. குறினெடில்/ குறிலினை
4. நெட்டொற்று / நெட்டொற்று/குறில்
5. நெட்டொற்று/ குற்றொற்று
6./ குறிலினையொற்று /நெடில்
7. குறிலினை
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நேர்/நிரை /நேர்------கூவிளங்காய் ---------வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் --------------தேமா------------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நிரை --------கருவிளம்------------- இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர்----- தேமாங்காய் -------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் -----------தேமா ------------------ இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் ----------புளிமா ---------------- இயற்சீர் வெண்டளை
7. ஈற்றுசீர்>இல>நிரை>மலர்
/ எதுகை-வேண்டுதல்வேண்-யாண்டும்
மோனை- இலானடி-இடும்பை-இல
தெளிவுரை
விருப்பும் வெறுப்பும் இயல்பாகவே இல்லாத இறைவணை நிணைப்போர்க்கு எங்கும் எப்போதும் துன்பங்கள் வாரா.

Last edited by T.N.Balasubramanian on Wed Apr 01, 2020 7:31 pm; edited 1 time in total (Reason for editing : editing)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
நானறிந்த வரை எதுகை மோனை வார்த்தைகளுக்குதானே வரும் .
நீங்கள் குறிப்பிட்டுள்ள (நிற) எழுத்துக்கும் வருமோ?
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
நீங்கள் குறிப்பிட்டுள்ள (நிற) எழுத்துக்கும் வருமோ?
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
Last edited by T.N.Balasubramanian on Wed Jan 03, 2018 6:20 am; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32581
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12039
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அருமையான திரி ஐயா..............எழுதுங்கள் தெரியாதவற்றை தெரிந்து கொள்கிறேன் !

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65338
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:நானறிந்த வரை எதுகை மோனை வார்த்தைகளுக்குதானே வரும் .
நீங்கள் குறிப்பிட்டுள்ள (நிற) எழுத்துக்கும் வருமோ?
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
எதுகை
[You must be registered and logged in to see this link.]
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்
அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை
அது ஒழித் தொன்றின் எதுகை ஆகும்
என்பது தொல்காப்பியர் கூற்று.
எடுத்துக்காட்டு :
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
இக்குறளில் "நீந்துவர்" "நீந்தார்" ஆகிய இரண்டு சீர்களில் உள்ள இரண்டாம் எழுத்து "ந்" ஒன்றாக அமைவதால் இங்கு எதுகை சுட்டிக் காட்டப்படுகின்றன.
எதுகை வகைகள்
எதுகை சீர்களிலும், அடிகளிலும் வரக்கூடும். இவை முறையே சீரெதுகை என்றும் அடியெதுகை என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக அடியெதுகையே செய்யுள்களில் சிறப்புப் பெறுகின்றது. சீரெதுகை அதிகம் கைக்கொள்ளப் படுவதில்லை.
மோனை
[You must be registered and logged in to see this link.]
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாப்பிலக்கணத்தில் செய்யுள்களின் சீர்களும், அடிகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடும் முறையால் தொடைகள் அமைகின்றன. பல வகையாக அமையும் தொடைகளில் மோனை முக்கியமானவற்றுள் ஒன்று.
பொருளடக்கம்
1 மோனையும் அதன் வகைகளும்
2 எடுத்துக்காட்டுகள்
2.1 சீர்மோனைகள்
2.2 அடிமோனைகள்
3 இவற்றையும் பார்க்கவும்
மோனையும் அதன் வகைகளும்
எழுவாய் எழுத்தொன்றின் மோனை என யாப்பருங்கலக் காரிகையும்,
அடிதொறும் தலையெழுத்து ஒப்பது மோனை எனத் தொல்காப்பியச் செய்யுளியலும் கூறுகின்றன.
இதிலிருந்து மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது. அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே. சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன. மோனைத் தொடை தொடர்பில் அடிமோனையை விடச் சீர்மோனையே சிறப்புப் பெறுகின்றது.
எழுத்துக்கள் ஒத்து வருதல் எனும்போது ஒரே எழுத்துக்கள் வருதல் என்பது பொருளாகாது. ஒத்த எழுத்துக்கள் பின்வருமாறு அமையலாம்.
ஒரே எழுத்து ஒன்றுக்கு ஒன்று மோனையாதல்.
ஒரே இன எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மோனையாதல்
உயிரெழுத்துக்கள் மூன்று இனங்களும், மெய்யெழுத்துக்களில் மூன்று இனங்களும் உள்ளன.
உயிரெழுத்து இனங்கள்
1. அ, ஆ, இ, ஔ
2. இ, ஈ, எ, ஏ, யா
3. உ, ஊ, ஒ, ஓ
மெய்யெழுத்து இனங்கள்
1. ஞ், ந்
2. ம், வ்
3. த், ச்
எடுத்துக்காட்டுகள்
சீர்மோனைகள்
1. பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
இந்த வெண்பா அடியிலே முதற் சீரின் முதல் எழுத்தாக வரும் பா மூன்றாம் சீரின் முதலெழுத்தாகவும் வருகிறது. நாலாஞ்சீரின் முதலெழுத்தாகவும் அதன் உயிரெழுத்து இனமான ப வருவதால், இவ்வடி 1, 3, 4 ஆம் சீர்களில் மோனை அமைந்த அடியாகும்.
2. கற்க கசடற கற்றவை கற்றபின்
இத் திருக்குறள் அடியில் 1, 2, 3, 4 ஆகிய எல்லாச் சீர்களிலும் க என்னும் ஒரே எழுத்து மோனையாக வந்துள்ளது. இவ்வாறு அமைவது முற்று மோனை எனப்படும்.
அடிமோனைகள்
தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்
மேலே காட்டிய திருக்குறளில் இரண்டு அடிகளினதும் முதற் சீர்கள் த எனும் எழுத்தில் தொடங்குவதால் இதிலே அடிமோனை அமைந்துள்ளது.
அடிமோனை சிறப்புக் குறைவானதால் அடிமோனைகள் அமைந்த பாடல்கள் மிகக் குறைவே. அடிகள் தொடர்பில் சிறப்புப் பெறுவது எதுகையாகும் இது அடி எதுகை எனப்படும்.
ஐயா எதுகை,மற்றும் மோனை பற்றி விளக்கம் பதிவு செய்து உள்ளேன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:அருமையான திரி ஐயா..............எழுதுங்கள் தெரியாதவற்றை தெரிந்து கொள்கிறேன் !![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
தவறு இருப்பின் சுட்டி காட்டவும்
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
9490461640 likes this post
Page 1 of 67 • 1, 2, 3 ... 34 ... 67 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|