புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
1 Post - 6%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
1 Post - 6%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
2 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Page 35 of 61 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 48 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 12:33 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1139

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அறிகிலார் எல்லாரும் என்றேயென் காம
மறுகின் மறுகு மருண்டு

வாசிக்க
எல்லாரும் அறிகிலார் என்று, என் காமம் மறுகில் மருண்டு மறுகும்.

தெளிவுரை
அமைதியாய் இருந்ததால் எல்லாரும் அறியவில்லை என்று கருதி
என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 12:35 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1140

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு

வாசிக்க
யாம் கண்ணின் காண அறிவில்லார் நகுப, யாம் பட்ட தாம் படாவாறு.

தெளிவுரை
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால், அறிவில்லாதவர் யாம்
கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக் கண்டு நகைக்கின்றனர்

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 12:54 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1141

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அலரெழ வாருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்

வாசிக்க
அலர் எழ ஆருயிர் நிற்கும், அதனைப் பாக்கியத்தால் பலர் அறியார்

தெளிவுரை
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அரிய உயிர் போகாமல் நிற்கின்றது;
எம் நல்வினைப் பயனால் அதைப் பலரும் அறியாமலிருக்கின்றனர்.

[You must be registered and logged in to see this image.]

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6019
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 29, 2020 1:28 pm

29.08.2020

அதிகாரம் முதலில் பிரிக்காமல் தான் எழுப்பட்டுள்ளது. அதை தான் நானும் பின் பற்றினேன். பேபி நீங்கள்  கீழ்க் கண்ட பதிவை கவனியுங்கள்

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.]

பேபி நீங்கள்  கீழ்க் கண்ட பதிவை கவனியுங்கள்
கவனித்தேனே சார், நன்றாக கவனித்தேனே.
இயல்கள் எண்களுடனும், அந்தந்த இயல்களில் உள்ள அதிகாரங்கள் அவற்றிற்கே சொந்தமான எண்களுடனும், மணிமணியாக, முத்துமுத்தாக கர்வமாக காட்சியளிக்கின்றவே சார்.
1. கடவுள் வாழ்த்து முதல் 133. ஊடல் உவகை வரை உள்ளனவே.
முத்து சார். ஆனா முதல் இன்னன்னா வரை உள்ளதே.

[ஆங்கிலத்தில் A to Z என்று சொல்வோமில்லையா?]

நீங்கள் அதை வரிசை எண்கள் என்று நினைத்துக் கொண்டாலும்,  அந்த வரிசை எண்கள் தான் அதிகாரங்களின் எண்கள்.  
ஆனால் நான் முன்பு சொல்லியிருப்பதுபோல் அங்கவியலில் உள்ள 5 கிளை இயல்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதிகாரங்கள் வரிசை எண் மாறாமல் உள்ளன.

நீங்கள் சொன்ன இரண்டு உதாரணங்களிலும் அதிகாரம் எண்கள்  குறிப்பிடப்பட்டுள்ளன. சரி, ஏற்கனவே நான் சொன்னபடி நீங்கள் இதுவரை அனுப்பியது போலவே தொடருங்கள்.

பாலு  சார் சொன்னது போல் உங்களுக்கு அதிகாரம் மீது வெறுப்பு இருக்கலாம். அதற்காக அதிகாரம் என்ற சொல்லிலுமா? நீங்கள் பணியில் இருக்கும்போது, தேவையான நேரத்தில் அதிகாரம் செலுத்தாமலா இருந்திருப்பீர்கள்?

திருக்குறளில் அதிகாரம்  எண்ணைக் குறிப்பிடுவதன் இன்றியமையாமை உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் இப்போது ஈகரை உறுப்பினர்களுக்கு திருக்குறள் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

தவறாக எண்ண வேண்டாம்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 4:41 pm

heezulia wrote:29.08.2020

[You must be registered and logged in to see this link.]
பேபி நான் அதிகாரம் பற்றி கூறவில்லை. அதிகாரத்தின் தலைப்பு பிரிக்காமல் உள்ளதை
கூறினேன்.

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1141

இதில்
3 என்பது காமத்துப்பால்
3.1 என்பது 3.காமத்துப்பாலில்-1.களவியல்
3.1.17-என்பது 3.காமத்துப்பாலில்-1.களவியலில்-7.அலரறிவுறுத்தல் அதிகாரம்
இதைத் தான்
3-3.1-3.1.17

இதில் நான் தொடர்ச்சியாக அதிகாரம் பதிவு செய்யாததற்கு வருந்துகிறேன்.
புரியும் படி செய்வதாக இப்படி போட்டேன்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 4:45 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1142

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மலரன்ன கண்ணாள் அருமை அறியா
தலரெமக்கு ஈந்ததிவ் வூர்

வாசிக்க
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது, இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது

தெளிவுரை
மலர்போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல்,
இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6019
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 29, 2020 4:53 pm

29.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:பொருட்பால்  முற்றிற்று
காமத்துப்பால் ஆரம்பம்
 
பக்கம் 17 இல் உங்கள் பதிவுதானே. ஆனால்

பழ.முத்துராமலிங்கம் wrote:3. பொருட்பால் -3.1-களவியல்-3-1-1-தகையணங்குறுத்தல் -1081
குறள்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு
 
இதை நீங்கள் கவனிக்கவில்லையா முத்து சார். நீங்கள் செய்திருக்கிற இன்னொரு பெரிய தவறு. என்னவென்று தெரிகின்றதா?

1081வது குறளிலிருந்து மூன்றாவது பால் காமத்துப்பாலின் முதல் அதிகாரம், திருக்குறளில் 109வது அதிகாரம் தகையணங்குறுத்தல் ஆரம்பமாகின்றது.

"பொருட்பால் முற்றிற்று",
"காமத்துப்பால் ஆரம்பம்"
என்று இரண்டு பதிவுகளை போட்டுவிட்டு, 1081வது திருக்குறளில் காமத்துப்பால் என்று மாற்ற மறந்துவிட்டீர்களே சார்.

17ஆம் பக்கத்தில் குறள் எண் 1081 முதல் 23ஆம் பக்கத்தில் களவியலின் கடைசி அதிகாரமும், திருக்குறளில் 115வது அதிகாரமுமான அலர் அறிவுறுத்தலின் முதல் திருக்குறள் 1141வரை [1081 முதல் 1141 வரை 61 குறள்கள்] இதே பொருட்பால்தான் தொடருகிறது.

கவனிக்கவும் முத்து சார்.

தவறாக நினைக்க வேண்டாம்.

பேபி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 4:59 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1143

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உறாஅதோ ஊரறிந்த கௌவை யதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து

வாசிக்க
ஊர் அறிந்த கௌவை உறாஅதோ, அதனைப் பெறாஅது பெற்று அன்ன நீர்த்து

தெளிவுரை
ஊரார் எல்லாரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ? (பொருந்தும்). அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றாற்போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 29, 2020 5:16 pm

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1144

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேற்
தவ்வென்னுந் தன்மை யிழந்து

வாசிக்க
காமம் கவ்வையால் கவ்விது, அது இன்றேல் தன்மை இழந்து தவ் என்னும்.

தெளிவுரை
எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று; அந்த
அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.

[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6019
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 29, 2020 6:27 pm

29.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:பொருட்பால்  முற்றிற்று
காமத்துப்பால் ஆரம்பம்
 
பக்கம் 17 இல் உங்கள் பதிவுதானே. ஆனால்

பழ.முத்துராமலிங்கம் wrote:3.பொருட்பால் -3.1-களவியல்-3-1-1-தகையணங்குறுத்தல் -1081[/b]
குறள்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலுமென் நெஞ்சு
 
இதை நீங்கள் கவனிக்கவில்லையா முத்து சார். நீங்கள் செய்திருக்கிற இன்னொரு பெரிய தவறு. என்னவென்று தெரிகின்றதா?

மூன்றாவது பால் காமத்துப்பாலில் முதல் இயல் களவியல்.
இந்த இயலில் முதல் அதிகாரம், திருக்குறளில் 109வது அதிகாரம் தகையணங்குறுத்தல்.
1081வது குறளிலிருந்து ஆரம்பமாகின்றது.

"பொருட்பால் முற்றிற்று,
காமத்துப்பால் ஆரம்பம்"
என்று இரண்டு பதிவுகளை போட்டுவிட்டு, 1081வது திருக்குறளில் இருந்து காமத்துப்பால் என்று மாற்ற மறந்துவிட்டீர்களே சார்.

17ஆம் பக்கத்தில் இந்தக் குறள் 1081 முதல் 24ஆம் பக்கத்தில் காமத்துப்பாலின் கடைசி அதிகாரம் அலர் அறிவுறுத்தலலில் 1144 வரையிலான திருக்குறள்கள் பொருட்பாலிலேயே தொடருகின்றது. அதாவது 1081 முதல் 1144 வரை 64 குறள்கள்.

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1141

இது எனக்கு நன்றாகவே புரிகிறது. எல்லாருக்கும் புரியவேண்டுமே. 115வது அதிகாரம் என்பது எல்லோருக்கும் புரிந்து கொள்ள இலகுவாக இருக்குமே என்று சொன்னேன்.

சரி அது இருக்கட்டும், 17 முதல் 24 பக்கங்களில் [8 பக்கங்கள்] நீங்கள் தவறாகக் குறிப்பிட்டிருக்கும் பொருட்பாலை காமத்துப்பால் என திருத்துங்கள்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 35 of 61 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 48 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக