புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Poll_c10அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Poll_m10அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Poll_c10 
98 Posts - 49%
heezulia

54 Posts - 27%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
mohamed nizamudeen

9 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 4%
prajai

3 Posts - 2%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

sanji

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Poll_c10அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Poll_m10அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Poll_c10 
225 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Page 23 of 27 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25, 26, 27  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 02, 2010 1:16 pm

First topic message reminder :

நண்பர்களே! எளிய முறையில் அருமையான விளக்கங்களுடன் போட்டோஷாப் பற்றிய தகவல்களை நண்பர் கான் இப்பகுதியில் எழுதுகிறார்!!! கற்றுப் பயனடையுங்கள்!!!

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Mar 23, 2010 2:42 pm

VIJAY wrote:அருமை கான்..!! மகிழ்ச்சி

நன்றி விஜய்.... அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 678642

அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Eegaraitkmkhan
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Mar 23, 2010 3:02 pm

jamila wrote:கான் நீங்கள் சொன்னது போலவே எல்லாம் நன்றாக வருகிறது. ஆனால் கிராடியண்ட்டில் உள்ள டிசைன் நெகடிவ்க்கு மேலே வந்து விடுகிறது. அதை எப்படி போட்டோவுக்கு கீழே கொண்டு செல்வது.

நன்றி

ஜமிலா

ஜமிலா.......

நீங்கள் நெகடிவ் போட்டோவுக்கு கிராடியண்ட் டிசைன் கொடுக்ப்பதற்க்கு முன்பாக அந்த நெகடிவ் போட்டோவுக்கு மேல் உங்கள் மவுசை வைத்து ரைட் கிளிக் செய்து வரும் டிஸ்பிளேயில் Background என்பதை தேர்ந்தெடுத்த பிறகு கிராடியண்ட் டூலை பயன்படுத்துங்கள் இல்லை என்றால் அதற்க்கு மேலே நீங்கள் வைக்கப்பட்ட ஒரிஜினல் போட்டோவில் அந்த கிராடியண்ட் டிசைன் வந்துவிடும்.

அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Eegaraitkmkhan
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Mar 23, 2010 3:04 pm

valippokkan wrote:உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி கான் அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 678642

நன்றி பாலன்... அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 678642

அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Eegaraitkmkhan
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Mar 23, 2010 4:01 pm

mafas wrote:Source என்ற இடத்தில இரண்டு போட்டோ Name வருதில்ல ஒன்னுதான் வருது என்ன செய்யலாம்? உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சொன்னால் போதும் சிரமத்திற்கு என்னை மண்ணிக்கவும்
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Image001zz
மேலும்.. இந்த backround pola uruvakuvathu eppadi enpathum koorungal...

நன்றி கான்

மபாஸ்
thank you very much

நன்றி மபாஸ்.......

நீங்கள் Apply Image க்கு கொண்டு வரும் இரண்டு இமேஜிக்கும் அதன் அளவு ஒரே மாதிரி இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இல்லை என்றால் ஒரே மாதிரி மாற்றவேண்டும்.

உதாரண்த்திற்க்கு உங்கள் இமேஜின் அளவு Hight 800 pixels x 600 pixels என்று இருந்தால் நீங்கள் அடுத்ததாக கொண்டுவரும் பேக்ரவுண்ட் இமேஜிக்கும் அதே Hight 800 pixels x 600 pixels என்றுதான் இருக்கவேண்டும். ஒரு போட்டோவுக்கும் இன்னொரு போட்டோவுக்கும் அதன் அளவில் வித்தியாசம் இருந்தால் உங்களுக்கு இந்த Apply Image ஆப்சனில் Source இல் இரண்டு போட்டோக்களின் பெயர் வராது.

உங்கள் போட்டோக்களின் அளவை (Photo Size) மாற்ற நீங்கள் Image என்ற தலைப்பில் உள்ள Image Size என்ற ஆப்சனுக்கு செல்லுங்கள். அதில் Hight & With அளவினை முதல் போட்டோவில் உள்ளதுபோல் மாற்றிக்கொள்ளுங்கள்.

அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Imagesize

இந்த Image Size Option ல் Hight ன் அளவை மாற்றும்போது With ன் அளவும் தானாக மறினால் அதை சரி செய்ய நீங்கள் அந்த ஆப்சன் தட்டில் கீழே உள்ள constrain Proportions என்ற இடத்தில் உள்ள டிக்கை எடுத்துவிடுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு இந்த With & Hight ன் அளவை தனித்தனியாக மாற்றமுடியும்.

இரண்டு இமேஜின் அளவையும் ஒரே மாதிரி மாற்றிவிட்டு Source சென்று பாருங்கள் இரண்டு இமேஜின் பெயர்களும் வரும்.

நன்றி
அன்புடன்
கான்

இந்த பேக்ரவுண்ட் போல டிசைன் செய்வது பற்றி இன்சா அல்லாஹ் இனிவரும் பாடங்களில் சொல்கிறேன்.

அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Eegaraitkmkhan
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Logo12
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue Mar 23, 2010 5:36 pm

நன்றி கான்....
நீங்கள் சொன்ன முறைப்படி செய்தேன்...
இரண்டு இமேஜின் பெயர்களும் வந்தது...
செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது... நன்றி...
உங்களின் பதிலுக்கு மிகவும் நன்றி...

மபாஸ். அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 23, 2010 5:38 pm

நன்றி நண்பா நல்ல தெளிவாக விளக்கம் கொடுத்து வாரீர்கள் அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 678642

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue Mar 23, 2010 5:55 pm

அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Eegaraiap37
விரைவில் எதிர் பார்த்திருக்கிறோம் நண்பா.... நன்றி. கான் அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 23, 2010 6:01 pm

mdkhan wrote:
jamila wrote:அன்பு கான்,

மிக மிக அருமை. இந்த அளவிற்கு தெளிவான விளக்கத்தை யாராலும் கொடுக்க முடியாது.
போட்டோஷாப் அடிப்படை தெரியாதவர்களுக்கு கூட எளிதில் புரியும்படி உள்ளது . மிகவும் சிரமப்பட்டு இருப்பீர்கள். சிரமத்திற்கு என்னை மன்னித்து விடுங்கள். mafas சொன்னதைத்தான் நானும் நினைக்கிறேன்.

காலேஜ் முடித்தவுடன் போட்டோஷாப் கற்க ஆவலுடன் செண்டரில் சேர்ந்தேன். பணத்தை பிடுங்கியதுதான் மிச்சம் தெளிவாக எதையும் சொல்லித்தரவில்லை. திருமணமாகி இங்கு வந்து விட்டேன். இருந்தாலும் போட்டோஷாப் ஏக்கம் என் மனதை விட்டு அகலவேயில்லை. 10நாள் முந்திதான் இந்த தளத்தை பார்வையிட்டேன். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்கள் மூலம் இந்த கல்வியை எனக்கு அளித்துள்ளான். அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பரகத்தையும், ரஹ்மத்தையும் வழங்கட்டும். இனி 5வேளை தொழுகையில் உங்களுக்காகவும் துவா செய்வேன்.

நன்றி கான்

சகோதரி

ஜமீலா

நன்றி சகோதரி ஜெமிலா.....

உங்கள் பதிலை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

உங்களை போல் போட்டோசாப்பில் நானும் மிகுந்த ஆர்வம் உடையவன். தினமும் டி.வி பார்ப்பது, பாட்டு கேட்ப்பது, புத்தகம் படிப்பது போன்று போட்டோசாப்பில் டிசைன் செய்து பார்ப்பதும் எனக்கு ஒரு பொழுதுபோக்கான விசயமாகிவிட்டது. அதனால்தால்தான் நான் உங்களை போன்றவர்களுக்கு இன்று சொல்லிக்கொடுக்கும் அளவிற்க்கு வந்து இருக்கிறேன்.

அல்ஹம்துலில்லாஹ்.... பிறருக்கு கல்வி அறிவை கொடுக்கும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கு தந்ததற்க்கு நான் அந்த வல்ல இறைவனுக்கு வாழ் நாள் முழுவதும் நன்றி சொன்னாலும் போதாது.

சிறு வயதில் இருந்தே நான் செய்யும் நல்ல செயல்கள் ஒவ்வொன்றையும் என்னுடைய தாய் அது சாதாரண செயலாக இருந்தாலும் சரி அதனை மிகைப்படுத்தி என் பிள்ளை அழகாக அதை செய்துவிட்டான் இதை செய்துவிட்டான் என்று பக்கத்துவீட்டில் உள்ளவர்களை எல்லாம் கூப்பிட்டு சொல்லி சொல்லி சந்தோசப்படுவார்கள். அந்த அறியாத வயதிலேயே எனக்கு எதுவுமே தெரியாத நேரத்திலேயே கூட எனக்கு என் தாயின் மூலம் பாராட்டும் புகழும் கிடைக்க ஆரம்பித்த காரணத்தால் என்னை அறியாமலே நான் காசு பணத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிறருடைய பாராட்டுக்காகவே ஒவ்வொரு சிறப்பான செயலையும் கற்றுக்கொண்டு அதனை செயல்படுத்தவும் பயன்படுத்தவும் ஆரம்பித்தேன்.

ந்த பாராட்டுகளுக்காகவே என்னுடைய ஓய்வு நேரங்களில் கம்ப்யூட்டரை கற்றுக்கொண்டு அதில் போட்டோசாப் போன்ற பல டிசைனிங் மென்பொருள்களையும் பயன்படுத்த தெரிந்துகொண்டேன். சாதாரணமாக தெரிந்துகொள்ளவே சிரமப்படும் போட்டோசாப் மென்பொருளை மற்றவருக்கு சொல்லி கொடுக்கும் அளவுக்கு நான் தெரிந்துகொண்டதற்க்கு காரணம் என் தாய் எனக்கு சின்ன வயதில் கொடுத்த ஊக்கமும் பாராட்டும் தான் காரணம்.

இப்படி ஒரு தாயை எனக்கு தந்த அந்த அல்லாஹ்விற்க்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது.

இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலத்திலும் இதுபோல் நான் சந்தோசமாக மற்றவருக்கு உதவியாக இருக்க அல்லாஹ் உதவிசெய்வானாக ஆமின்.

அன்புடன்

கான்
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 677196 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550

தீதும் நன்றும் பிறர் தர வாரா அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 154550
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Mar 28, 2010 1:31 am

போட்டோசாப் பாடத்தை தொடந்து பார்த்து பயன்பெறும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...

உங்களுக்காக என் அடுத்த பாடம்

அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Pspadam16ud

அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Eegaraitkmkhan
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 23 Logo12
vasanth1717
vasanth1717
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010
http://www.priyamudanvasanth.com

Postvasanth1717 Mon Mar 29, 2010 12:04 am

நிறைய பயனுள்ள தகவல்கள் சிவாவுக்கு ஆத்மார்த்தமான நன்றிகள் தினமும் ஒன்ராக செய்து பார்க்கிறேன்... மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 23 of 27 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25, 26, 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக