புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Poll_c10அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Poll_m10அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Poll_c10 
366 Posts - 49%
heezulia
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Poll_c10அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Poll_m10அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Poll_c10அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Poll_m10அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Poll_c10அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Poll_m10அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Poll_c10அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Poll_m10அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Poll_c10அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Poll_m10அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Page 22 of 27 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 27  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 02, 2010 1:16 pm

First topic message reminder :

நண்பர்களே! எளிய முறையில் அருமையான விளக்கங்களுடன் போட்டோஷாப் பற்றிய தகவல்களை நண்பர் கான் இப்பகுதியில் எழுதுகிறார்!!! கற்றுப் பயனடையுங்கள்!!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 23, 2010 12:40 pm

சபீர் wrote:இவ்வுலகில் அழியாச்செல்வம் கல்விச்செல்வமே....... அதை அல்லாஹ் உங்களுக்கு நிறையவே தந்துள்ளான்... அதை நீங்கள்... பிறருக்கு சொல்லி கொடுக்கிறீர்கள் பார்த்தீர்களா? அங்குதான் உங்களின் பெருந்தன்மை வெளிக்காட்டபடுகிறது..... இந்த மிகப்பெரிய அரும் பணியை செய்யும் உங்களுக்கு வாழ்த்த வார்த்தைகள் போதாது அதனாலதான்... மீண்டும் மீண்டும் நன்றியே கூற முடிகிறது.... நன்றி............................நன்றி உங்களின் இப்பணி மென்மேலும் தொடர... நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள்..... வாழ்க கான் என்றென்றும் வளமுடன்....

சியர்ஸ்
.

அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 678642 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 678642 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 678642

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Tue Mar 23, 2010 12:45 pm

மகிழ்ச்சி நன்றி நன்றி

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Tue Mar 23, 2010 1:02 pm

ராஜா wrote:
சபீர் wrote:இவ்வுலகில் அழியாச்செல்வம் கல்விச்செல்வமே....... அதை அல்லாஹ் உங்களுக்கு நிறையவே தந்துள்ளான்... அதை நீங்கள்... பிறருக்கு சொல்லி கொடுக்கிறீர்கள் பார்த்தீர்களா? அங்குதான் உங்களின் பெருந்தன்மை வெளிக்காட்டபடுகிறது..... இந்த மிகப்பெரிய அரும் பணியை செய்யும் உங்களுக்கு வாழ்த்த வார்த்தைகள் போதாது அதனாலதான்... மீண்டும் மீண்டும் நன்றியே கூற முடிகிறது.... நன்றி............................நன்றி உங்களின் இப்பணி மென்மேலும் தொடர... நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள்..... வாழ்க கான் என்றென்றும் வளமுடன்....

சியர்ஸ்
.
மகிழ்ச்சி நன்றி நன்றி
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 678642 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 678642 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 678642

jamila
jamila
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 16/03/2010

Postjamila Tue Mar 23, 2010 1:02 pm

Source என்ற இடத்தில இரண்டு போட்டோ Name வருதில்ல ஒன்னுதான் வருது என்ன செய்யலாம்? உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சொன்னால் போதும் சிரமத்திற்கு என்னை மண்ணிக்கவும்

கான் எனக்கும் இந்த ப்ரச்சனை இருக்கு. நான் வெர்ஷன் 7 வச்சிருக்கேன். ஒருவேளை அட்வான்ஸ் வெர்ஷனில் நீங்கள் சொல்வது போல இருக்குமோ

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Mar 23, 2010 1:12 pm

mafas wrote:இவ்வுலகில் அழியாச்செல்வம் கல்விச்செல்வமே....... அதை அல்லாஹ் உங்களுக்கு நிறையவே தந்துள்ளான்... அதை நீங்கள்... பிறருக்கு சொல்லி கொடுக்கிறீர்கள் பார்த்தீர்களா? அங்குதான் உங்களின் பெருந்தன்மை வெளிக்காட்டபடுகிறது..... இந்த மிகப்பெரிய அரும் பணியை செய்யும் உங்களுக்கு வாழ்த்த வார்த்தைகள் போதாது அதனாலதான்... மீண்டும் மீண்டும் நன்றியே கூற முடிகிறது.... நன்றி............................நன்றி உங்களின் இப்பணி மென்மேலும் தொடர... நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள்..... வாழ்க கான் என்றென்றும் வளமுடன்....

என்றென்றும் மாறா அன்புடன்....
மபாஸ்.அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550

நன்றி மபாஸ் மற்றும் சபீர்....மிக்க மகிழ்ச்சி.

உங்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த போட்டோசாப் பாடம் இருப்பதை நினைத்து நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி
அன்புடன்

கான்

அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Eegaraitkmkhan
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Mar 23, 2010 1:16 pm

jamila wrote:அன்பு கான்,

மிக மிக அருமை. இந்த அளவிற்கு தெளிவான விளக்கத்தை யாராலும் கொடுக்க முடியாது.
போட்டோஷாப் அடிப்படை தெரியாதவர்களுக்கு கூட எளிதில் புரியும்படி உள்ளது . மிகவும் சிரமப்பட்டு இருப்பீர்கள். சிரமத்திற்கு என்னை மன்னித்து விடுங்கள். mafas சொன்னதைத்தான் நானும் நினைக்கிறேன்.

காலேஜ் முடித்தவுடன் போட்டோஷாப் கற்க ஆவலுடன் செண்டரில் சேர்ந்தேன். பணத்தை பிடுங்கியதுதான் மிச்சம் தெளிவாக எதையும் சொல்லித்தரவில்லை. திருமணமாகி இங்கு வந்து விட்டேன். இருந்தாலும் போட்டோஷாப் ஏக்கம் என் மனதை விட்டு அகலவேயில்லை. 10நாள் முந்திதான் இந்த தளத்தை பார்வையிட்டேன். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்கள் மூலம் இந்த கல்வியை எனக்கு அளித்துள்ளான். அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பரகத்தையும், ரஹ்மத்தையும் வழங்கட்டும். இனி 5வேளை தொழுகையில் உங்களுக்காகவும் துவா செய்வேன்.

நன்றி கான்

சகோதரி

ஜமீலா

நன்றி சகோதரி ஜெமிலா.....

உங்கள் பதிலை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

உங்களை போல் போட்டோசாப்பில் நானும் மிகுந்த ஆர்வம் உடையவன். தினமும் டி.வி பார்ப்பது, பாட்டு கேட்ப்பது, புத்தகம் படிப்பது போன்று போட்டோசாப்பில் டிசைன் செய்து பார்ப்பதும் எனக்கு ஒரு பொழுதுபோக்கான விசயமாகிவிட்டது. அதனால்தால்தான் நான் உங்களை போன்றவர்களுக்கு இன்று சொல்லிக்கொடுக்கும் அளவிற்க்கு வந்து இருக்கிறேன்.

அல்ஹம்துலில்லாஹ்.... பிறருக்கு கல்வி அறிவை கொடுக்கும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கு தந்ததற்க்கு நான் அந்த வல்ல இறைவனுக்கு வாழ் நாள் முழுவதும் நன்றி சொன்னாலும் போதாது.

சிறு வயதில் இருந்தே நான் செய்யும் நல்ல செயல்கள் ஒவ்வொன்றையும் என்னுடைய தாய் அது சாதாரண செயலாக இருந்தாலும் சரி அதனை மிகைப்படுத்தி என் பிள்ளை அழகாக அதை செய்துவிட்டான் இதை செய்துவிட்டான் என்று பக்கத்துவீட்டில் உள்ளவர்களை எல்லாம் கூப்பிட்டு சொல்லி சொல்லி சந்தோசப்படுவார்கள். அந்த அறியாத வயதிலேயே எனக்கு எதுவுமே தெரியாத நேரத்திலேயே கூட எனக்கு என் தாயின் மூலம் பாராட்டும் புகழும் கிடைக்க ஆரம்பித்த காரணத்தால் என்னை அறியாமலே நான் காசு பணத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிறருடைய பாராட்டுக்காகவே ஒவ்வொரு சிறப்பான செயலையும் கற்றுக்கொண்டு அதனை செயல்படுத்தவும் பயன்படுத்தவும் ஆரம்பித்தேன்.

அந்த பாராட்டுகளுக்காகவே என்னுடைய ஓய்வு நேரங்களில் கம்ப்யூட்டரை கற்றுக்கொண்டு அதில் போட்டோசாப் போன்ற பல டிசைனிங் மென்பொருள்களையும் பயன்படுத்த தெரிந்துகொண்டேன். சாதாரணமாக தெரிந்துகொள்ளவே சிரமப்படும் போட்டோசாப் மென்பொருளை மற்றவருக்கு சொல்லி கொடுக்கும் அளவுக்கு நான் தெரிந்துகொண்டதற்க்கு காரணம் என் தாய் எனக்கு சின்ன வயதில் கொடுத்த ஊக்கமும் பாராட்டும் தான் காரணம்.

இப்படி ஒரு தாயை எனக்கு தந்த அந்த அல்லாஹ்விற்க்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது.

இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலத்திலும் இதுபோல் நான் சந்தோசமாக மற்றவருக்கு உதவியாக இருக்க அல்லாஹ் உதவிசெய்வானாக ஆமின்.

அன்புடன்

கான்

அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Eegaraitkmkhan
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Logo12
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 23, 2010 1:20 pm

ஆனா நான் நேரில் வந்தால் மட்டும் சரியாவே சொல்லி தரமாட்டேன்கிறீங்க எனக்கு பொறாமையா இருக்கு.... அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 246975

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 1:38 pm

உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி கான் அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 678642

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Avatar15523pf0
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Tue Mar 23, 2010 1:49 pm

கான் அவர்கள் பாடத்தைப் பார்த்து பார்த்து கொஞ்சம் டிசைன் போடகற்றுகொண்டேன் கான் அவர்களுக்கு நன்றி அவர் படைப்புகள் மேலும் வர இறைவனிடம் வேண்டிகொள்கிறேன்

அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Kilaisyedsignaturecopy
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Mar 23, 2010 2:23 pm

Tamilzhan wrote:ஆனா நான் நேரில் வந்தால் மட்டும் சரியாவே சொல்லி தரமாட்டேன்கிறீங்க எனக்கு பொறாமையா இருக்கு.... அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 246975

தமிழன் நலமா.......

இப்போ ஈகரையில் உங்களுக்கு பதவிகள் எல்லாம் கூடிவிட்டது பெரிய ஆள் ஆகிவிட்டீர்கள். இனிமேல் எங்களை எல்லாம் நேரில் பார்க்க வருவீங்களா.........

நீங்கள் எல்லாம் என்னை நேரில் பார்க்க வந்தால் அதுவே நான் செய்த பாக்கியம்.

உங்களுக்கு சொல்லிதராமல் வேறு யாருக்கு சொல்லி தர போகிறேன்.

நீங்கள் எப்பவேன்னாலும் வாங்க... கையில கட்டையோட வராதீங்க. அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Icon_lol

இப்படிக்கு
அன்புடன்
கான் அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 154550 அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 599303

அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Eegaraitkmkhan
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான் - Page 22 Logo12
Sponsored content

PostSponsored content

Page 22 of 27 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக