புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10 
83 Posts - 55%
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லைத் தமிழர் நேர்காணல்

Page 6 of 18 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 18  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 12, 2016 11:42 pm

First topic message reminder :

நெல்லைத் தமிழர் நேர்காணல்

சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால் புன்னகை

திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன் புன்னகை

யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.

தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது புன்னகை

ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது புன்னகை சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில் புன்னகை

நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும் புன்னகை

திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்? புன்னகை

தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:

நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம் புன்னகை

இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.

இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால் புன்னகை

நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா புன்னகைபுன்னகைபுன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 15, 2016 12:34 am

ஹா ஹா ஹா

அய்யாவின் குறும்பே குறும்பு - அரும்பு மீசையுடன் தாமிரவருணியில் தாவணியைத் தேடி அலைந்த அதே குறும்பு போலிருக்கு - காவிரி கரை வந்தவுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டார் போலும் புன்னகை

பொய் பாதி மெய் பாதி நெய்வடியும் பேச்சு மீதி என மதி மயக்கும் வார்த்தைகள், இதயம் இளகும் அன்பென பாச மழை பொழிந்து திக்குமுக்காட வைத்துவிட்டார் என்பது நூற்றுக்கு நூறு நிஜம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 15, 2016 12:35 am

T.N.Balasubramanian wrote:
என்ன பானு உங்களை பத்தி தெரியாதா ?
நீங்க ஒரு பெரிய பை நிறைய கொண்டு வருவீங்க ,  உங்க பொண்ணும் கூடவே.
குழந்தை கிட்டேயும் பெரிய பைய்யாக கொடுக்காதீங்க . பாவம் தூக்க கஷ்டப்படப் போறாங்க !

ரமணியன்  
பானு சிக்கிட்டார் அய்யா - பை நிறைய நூல் நூத்த/நாத்த வடை மறந்துடாதீங்க புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 6:48 am

yiniyavan wrote:இதயம் இளகும் அன்பென பாச மழை பொழிந்து திக்குமுக்காட வைத்துவிட்டார்

தயாரான நிலையில் விருந்து இருந்தும் ,
அதை மறுத்த விருந்தைக் கண்டு ,
சரியான அளவில் நான் அழுத்தம் கொடுக்கவில்லையோ
என சந்தேகமும் உண்டு எனக்கு . புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 15, 2016 5:06 pm

//அவர் நாசுக்காக ஒரு காரணம் சொன்னார் .
மறு பேச்சு எது ? சகலையும் அவர்கள் சொல்லறது ரொம்பவும் சரி என்று கூறினார் . அவர் என்ன காரணம் கூறி இருந்தால் , சாப்பிடாமல் தப்பித்து இருப்பார் என்பதை உங்கள் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன் .வீட்டுக்கு வீடு வாசப்படி, இல்லையா ஜாஹீதாபானு.//

விருந்துல வடை இல்லாம இருந்திருக்கும் அதான் அண்ணா வேணாம்னுட்டார் சரியா புன்னகை

எவ்வளவு நேரம் இருந்தார் என சொல்லுங்க ஐயா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 15, 2016 5:49 pm

உங்கள் நேர்காணல் அனுபவமும் சூப்பருங்க ஐயா!

அதென்ன 'நமது பானம்' ? என்னதது..? புதுசா இருக்கே...! ஒன்னும் புரியல  

மெய் பாதி, பொய் பாதி என்றாலும் , நீங்கள் விவரித்திருக்கும் நிகழ்வு மனக்கண்ணில் விரியும் போது மெய்யாகவே ரசிக்க முடிகிறது.

/யினியவன்  : அய்யா , வீட்டிலே இருக்கீங்களா ? பார்க்க வரலாமா ?
நான் : வாங்க வாங்க , எப்போ வரீங்க ? landline  லே  கூப்பிட்டு விட்டு வீட்டுலே இருக்கீங்களா கேட்ட முதல்  ஆள் நீங்கதான் !//
-  சிரி சிரி சிரி சிரி  இப்பல்லாம் அது தான் ஸ்டைலு போல......

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 5:52 pm

ஜாஹீதாபானு wrote://அவர் நாசுக்காக ஒரு காரணம் சொன்னார் .
மறு பேச்சு எது ? சகலையும் அவர்கள் சொல்லறது ரொம்பவும் சரி என்று கூறினார் . அவர் என்ன காரணம் கூறி இருந்தால் , சாப்பிடாமல் தப்பித்து இருப்பார் என்பதை உங்கள் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன் .வீட்டுக்கு வீடு வாசப்படி, இல்லையா ஜாஹீதாபானு.//

விருந்துல வடை இல்லாம இருந்திருக்கும் அதான் அண்ணா வேணாம்னுட்டார் சரியா புன்னகை

எவ்வளவு நேரம் இருந்தார் என சொல்லுங்க ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1193692

ரகசிய காப்பு பிரமாணத்தில் கட்டுப்பட்டு உள்ளதால் ,
கூறுவது நாகரீகம் ஆகாதே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 15, 2016 5:54 pm

அவர் என்ன காரணம் கூறி இருந்தால் , சாப்பிடாமல் தப்பித்து இருப்பார் என்பதை உங்கள் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன்
வேறென்ன...? யினியவரின் அன்பு மனைவி ஆசையுடன் சமைத்து வைத்து காத்திருப்பார் அல்லவா...?

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 5:56 pm

விமந்தனி wrote:உங்கள் நேர்காணல் அனுபவமும் சூப்பருங்க ஐயா!

அதென்ன 'நமது பானம்' ? என்னதது..? புதுசா இருக்கே...! ஒன்னும் புரியல  

மெய் பாதி, பொய் பாதி என்றாலும் , நீங்கள் விவரித்திருக்கும் நிகழ்வு மனக்கண்ணில் விரியும் போது மெய்யாகவே ரசிக்க முடிகிறது.

/யினியவன்  : அய்யா , வீட்டிலே இருக்கீங்களா ? பார்க்க வரலாமா ?
நான் : வாங்க வாங்க , எப்போ வரீங்க ? landline  லே  கூப்பிட்டு விட்டு வீட்டுலே இருக்கீங்களா கேட்ட முதல்  ஆள் நீங்கதான் !//
-  சிரி சிரி சிரி சிரி  இப்பல்லாம் அது தான் ஸ்டைலு போல......
மேற்கோள் செய்த பதிவு: 1193699

ந மது பானம் தண்ணிதான் ,
தண்ணி இல்லாத பானம் உண்டா உலகிலே ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 15, 2016 6:00 pm

T.N.Balasubramanian wrote:
yiniyavan wrote:இதயம் இளகும் அன்பென பாச மழை பொழிந்து திக்குமுக்காட வைத்துவிட்டார்

தயாரான நிலையில் விருந்து இருந்தும் ,
அதை மறுத்த விருந்தைக் கண்டு ,
சரியான அளவில் நான் அழுத்தம் கொடுக்கவில்லையோ
என சந்தேகமும் உண்டு எனக்கு . புன்னகை புன்னகை

ரமணியன்
புன்னகை புன்னகை  கவலை வேண்டாம் ஐயா! பொதுவாகவே நம் அன்பிற்குரியவர்கள் வீட்டிற்கு வந்து சாப்பிடாமல் சென்று விட்டால் இது போல மனசஞ்சலம் கொள்வது இயல்பு தான்...

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 15, 2016 6:01 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:உங்கள் நேர்காணல் அனுபவமும் சூப்பருங்க ஐயா!

அதென்ன 'நமது பானம்' ? என்னதது..? புதுசா இருக்கே...! ஒன்னும் புரியல  

மெய் பாதி, பொய் பாதி என்றாலும் , நீங்கள் விவரித்திருக்கும் நிகழ்வு மனக்கண்ணில் விரியும் போது மெய்யாகவே ரசிக்க முடிகிறது.

/யினியவன்  : அய்யா , வீட்டிலே இருக்கீங்களா ? பார்க்க வரலாமா ?
நான் : வாங்க வாங்க , எப்போ வரீங்க ? landline  லே  கூப்பிட்டு விட்டு வீட்டுலே இருக்கீங்களா கேட்ட முதல்  ஆள் நீங்கதான் !//
-  சிரி சிரி சிரி சிரி  இப்பல்லாம் அது தான் ஸ்டைலு போல......
மேற்கோள் செய்த பதிவு: 1193699

ந மது பானம் தண்ணிதான் ,
தண்ணி இல்லாத பானம் உண்டா உலகிலே ?

ரமணியன்  
மகிழ்ச்சி சூப்பருங்க நெனச்சேன்......!

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 6 of 18 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக