புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லைத் தமிழர் நேர்காணல்
Page 5 of 18 •
Page 5 of 18 • 1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 18
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
நெல்லைத் தமிழர் நேர்காணல்
சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால்
திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன்
யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.
தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது
ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில்
நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும்
திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்?
தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:
நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம்
இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.
இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால்
நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா

நீங்க வேறம்மா - வீட்ல வாங்குற அடில கன்னிப்போய் கருப்பா இருக்கோமாக்கும், இதுல ஆடி ஒன்னு தான் கொறச்சலாkrishnaamma wrote:ஆஹா, 'ஆடி காரா' ............சூப்பர் இனியவன் .என்ன கலர்?..............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193375விமந்தனி wrote:அடடா... நான் வழக்கம் போல் லேட்டா.....! நெல்லைத்தமிழர் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறாரே...... உங்கள் அனுபவப்பகிர்வு அருமை யினியவரே! அவர் வரலாற்றில் மிச்சம் மீதம் எதாவது இன்னும் இருக்கா....... மேலும் ரசிக்க.......
மிச்சம் மீதி இருக்கா ?
நெல்லை தமிழர் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்காரே !.
இருக்கிறதை போட்டுக் கொண்டு இருக்கிறார்னு யினியவன் கூற ஆசைப் படுகிறீர் நீங்கன்னு,
புரிஞ்சு கொண்டேன் . நீங்க lead கொடுப்பீங்க ....அவருக்கு .
எதுக்கு நமக்கு நாமே என்று ஸ்டாலின் கூறிய படி ,
நானே சொல்லிவிடுகிறேன் .
" என்கிட்டே இருக்கிறதைத் தானே கொடுக்க முடியும் " சந்தோஷமா அம்மா வரலாறே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:ஆஹா இதுவன்றோ நதி இணைப்பு/அணைப்புT.N.Balasubramanian wrote:
காவிரியை தனதாக்கிக் கொண்ட தாமிரவருணி .
ரமணியன்
பத்திரம் யாராவது, இது என்ன நதி இணைப்பு என்று விசாரித்துக்கொண்டு வந்துடப்போறா...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:krishnaamma wrote:
அஹா, என்ன வொரு கரிசனம் .....
கரிசனம் சசிக்காக எனில் சசிசனம் தானேம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193387யினியவன் wrote:நீங்க வேறம்மா - வீட்ல வாங்குற அடில கன்னிப்போய் கருப்பா இருக்கோமாக்கும், இதுல ஆடி ஒன்னு தான் கொறச்சலாkrishnaamma wrote:ஆஹா, 'ஆடி காரா' ............சூப்பர் இனியவன் .என்ன கலர்?..............
ஆஹா, இனியவன் என்றால் இனியவன் தான், கார் கலர் கருப்பு என்று எவ்வளவு நாசூக்காய் சொல்லறார் பாருங்கோ
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193381krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193373T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193370யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
அவர் இருக்காதுன்னு நினைச்சுண்டு ,எப்போதும் நான் சாப்பிடுவது
(எங்களுக்கு கொடுப்பது அதுதான் என்று சொல்லாமல் சொல்ல ) களிதான் ,
என்று கேட்க ,
பயறு வேகவைத்து , வெல்லம் போட்ட சுண்டல் ,
தயாராக இருக்க , அதை கொடுக்க ,
எப்போதும் உப்புப் போட்டேதான் கொடுப்பாங்க ,
இன்றுதான் முதல் தடவை சாப்பிடுகிறேன் என்று
ஒரே புகழாரம்தான் .
நான் வசிக்கும் இடத்தை நினைவு படுத்துகிறது ,
என்று , விழியோர , நீர்த்துளிகளை , ஒரு விரலால் ,
சுண்டி விட , ஒரே செண்டிமெண்டல் செம்மல்தான்
ரமணியன்
நன்றி அய்யா.
கண்ணு வேர்க்கும் அய்யா அப்பப்ப
இருக்கும் இருக்கும் ,
இருந்தாலும் படையப்பா ரேஞ்சில் ,
இந்த வயதிலும் ஸ்டைலும் ,
அதை சுண்டி விட்ட அழகையும் ,
இன்னொரு பதிவாகப் போடலாம் போல் உள்ளதே .
ரமணியன்
அடாடா... என்ன ஐயா, இனியவனை போய் வயதானவர்கள் லிஸ்ட் இல் இருப்பது போல சொல்லிவிட்டீர்கள் ?
ரஜினி இப்பவும் பேத்தி வயது இளங்குமரி களுடன் ஜோடி சேருகிறார் .
அதை மனதில் கொண்டு , வேகம் ,சுறுசுறுப்புனு ,ஸ்டைலுனு
புகழ்ந்து சொல்ல விடமாட்டேன்கிறீர்களே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நேர்காணல் இன்னும் என் பதிவில் ஏற்படவில்லை .
நாளை மீண்டும் சந்திப்போம்
ரமணியன்
நாளை மீண்டும் சந்திப்போம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
K.Sendhil kumar wrote:தின்பண்டங்கள் எல்லாம் தருகிறார்களா......? தீபாவளிக்கு இரண்டு மூன்று......கோணிப்பையுடன் கிளம்பிவிட வேண்டியதுதான் . சிரி சிரி சிரி சிரி .
எப்பிடியும் நீங்களும் ரெண்டு மூன்று கோணிப்பைகளை , வெறும் பையாக கொண்டு வரமாடீர்களே !.
உங்களே எனக்குத் தெரியாதா , அலைபேசியில் பேசிய போதே புரிந்து கொண்டேனே !
அவசியம் வாருங்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
jagidha banu wrote:இனிப்பு நிறைய குடுத்தாரா? அப்படினா நானும் சீக்கிரமே பெரிய பையோட அவர் வீட்டுக்கு கெளம்பனும்
என்ன பானு உங்களை பத்தி தெரியாதா ?
நீங்க ஒரு பெரிய பை நிறைய கொண்டு வருவீங்க , உங்க பொண்ணும் கூடவே.
குழந்தை கிட்டேயும் பெரிய பைய்யாக கொடுக்காதீங்க . பாவம் தூக்க கஷ்டப்படப் போறாங்க !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இடது உள்ளங்கால் அரித்தது . சுத்தமாக வைத்து இருக்கும் போதே அரிக்கிறதே என்று பார்த்தால் ,
வராதவர்கள் வருவார்கள் என்றார் மனைவி .
வராதவர் யார் வருவார்கள் ? என்றும் கேட்டார்..
வந்தவுடன் அறிமுகப் படுத்துகிறேன் என்று சமாளித்தேன் ..
அன்று எனது சகலை, என் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறி இருந்தார் . மதிய உணவிற்கே வந்து விடுங்கள் . சேர்ந்து உணவருந்தி , சிறிதே ஓய்வெடுத்து செல்லலாமென்று என்றும் கூறி இருந்தேன் . சகலையும் மனைவியுடன் 11-45 முன் மதியத்திற்கு வந்தார் பேசிக்கொண்டு இருக்கும் போதே 12 . 15 மணி அளவில் போனில் அழைப்பு .
மறுமுனையில் இருந்து , ஒரு கம்பீரமான குரல் ," அய்யா , யினியவன் "
ஹாய் (ஜாகீதா பானு ஸ்டைலில் ) யினியவன் எப்பிடி இருக்கீங்க ? என்றேன் ..
யினியவன் : அய்யா , வீட்டிலே இருக்கீங்களா ? பார்க்க வரலாமா ?
நான் : வாங்க வாங்க , எப்போ வரீங்க ? landline லே கூப்பிட்டு விட்டு வீட்டுலே இருக்கீங்களா கேட்ட முதல் ஆள் நீங்கதான் !
(கலாய்ப்பு மன்னனை கலாய்த்த பெருமையில் ) இல்லாத மீசை , கீழாக தடவிக் கொண்டேன் .
இருக்குமிடம் , வரவேண்டிய வழி இவைகளை நான் கூற, அடுத்த 10 நிமிடங்களில் , 6 1/4 அடி அமிதாப் பச்சன் , சிரித்த முகத்துடன் தோன்றினார் . யினியவன்.
அவரை இன்முகத்துடன் இரு கை கொண்டு வரவேற்க, இரு கையிலும் ஒவ்வொரு பையை கொடுத்தார் .
பழங்கள் பழங்கள் ,
என்னங்க , பழக்கடையை இந்த பக்கம் அப்பிடியே திருப்பிட்டீங்க, எனக் கேட்க ,
எப்போதும் போல் , "பழம் பெரும் முதியவர் , ஆகவேத்தான்" என நம் வயதுடன் விளையாட ,
நானும் , "என்னை பழம் பெறும் முதியவர்" ஆக்கிவிட்டீரே என்றேன் .
பரஸ்பரம் குசலம் ...சகலையை அவருக்கு அறிமுகப் படுத்தி ,
பவ்யமாக பழங்களை மனைவிஇடம் கொடுத்து , இவர் என்று ஆரம்பிக்க
ஒ தெரியுமே , சுகமா , வீட்டில் யாவரும் சுகமா ? வீடு எங்கே இருக்கிறது? மனைவியை கூட்டி வரவில்லையா ?
எவ்வளவு குழந்தைகள் ? என்ன பண்ணுகிறார்கள் ? படிக்கிறார்களா ? வேலைக்கு போகிறார்களா ?
என ( எப்போதும் போல் ) சரமாரியாய் கேள்விக் கணைகள் தொடுக்க , முதல் முறையாக , அசந்து போய் உட்கார்ந்த யினியவனை பார்த்து .....பார்த்துப் புன்னகைத்தேன் .
அவர் பரிதாப நிலை கண்டு மனைவியே , தண்ணீர் கொண்டுவந்து கொடுத்து , வெளியில் இருந்து வந்து இருக்கீங்க , ஜலம் குடிங்க என்றார் .
பிறகு பல விஷயங்கள் , ஈகரை சம்பந்தப்பட்டது , அரசியல் , வீட்டு அரசியல் , தமிழக அரசியல் , தேசிய அரசியல் ,முதலியன ,
அவர் வந்த வேளை நாங்கள் சாப்பிடும் நேரமாக இருந்ததால் , அழைத்தும் வேணாம் என மறுத்து விட்டார் .
எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் , பாருங்க யினியவன் , சகலையே தைரியமா சாப்பிட வந்திருக்கிறார் ,
உங்களுக்கு நான் உத்திரவாதம் என்று சொல்லியும் தோல்வி எனக்குதான் . சாப்பிட்டு விட்டு போகும்போது DIGENE மாத்திரை தருகிறேன் என்று கூறியும் அவர் நாசுக்காக ஒரு காரணம் சொன்னார் .
மறு பேச்சு எது ? சகலையும் அவர்கள் சொல்லறது ரொம்பவும் சரி என்று கூறினார் . அவர் என்ன காரணம் கூறி இருந்தால் , சாப்பிடாமல் தப்பித்து இருப்பார் என்பதை உங்கள் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன் .வீட்டுக்கு வீடு வாசப்படி, இல்லையா Guest.
நல்ல வேளை அவர் விரும்பிய ,கேரட் கீர் ,சிற்றுண்டி இருக்க எங்கள் மனது சிறிது சந்தோஷம் . முடிவில் மது பானம் கொடுத்து அவர் சந்தோஷம் அடைய நமக்கும் சந்தோஷம் ..
பின் குறிப்பு :
1. இதில் மெய் பாதி , பொய் பாதி கண்ணே , !
மெய் எல்லாம் மெய் அல்ல அதே போல் பொய் எல்லாம் பொய் அல்ல என்பதே மெய்
என்று நான் பொய் சொல்ல மாட்டேன் .
2. கடைசி சொற்றொடரில் 'முடிவில் நமது' என்று இருக்கவேண்டும் . எவ்வளவு முறை அடித்தாலும் "ந " டைப் ஆகவில்லை . சேர்த்துப் படித்துக் கொள்ளவும் .
3. தொடர்ந்தாலும் தொடருவேன் .
மீண்டும் சந்திப்போம்

- Sponsored content
Page 5 of 18 • 1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 18