புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
95 Posts - 66%
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Balaurushya

T.N.Balasubramanian

Srinivasan23

1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
473 Posts - 52%
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
20 Posts - 2%
i6appar
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
13 Posts - 1%

12 Posts - 1%
kavithasankar
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லைத் தமிழர் நேர்காணல்

Page 18 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 12, 2016 11:42 pm

First topic message reminder :

நெல்லைத் தமிழர் நேர்காணல்

சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால் புன்னகை

திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன் புன்னகை

யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.

தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது புன்னகை

ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது புன்னகை சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில் புன்னகை

நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும் புன்னகை

திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்? புன்னகை

தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:

நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம் புன்னகை

இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.

இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால் புன்னகை

நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா புன்னகைபுன்னகைபுன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 23, 2016 5:51 pm

வேறே யாருமே சொல்ல மாட்டேன்கிறீர்கள்.!
அவர் ஏற்கனவே சாப்பிட்டு விட்டு வந்து விட்டார் அதான் .போதுமா ?

சமாளிச்சாச்சு !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 23, 2016 5:52 pm

T.N.Balasubramanian wrote:வேறே யாருமே சொல்ல மாட்டேன்கிறீர்கள்.!
அவர் ஏற்கனவே சாப்பிட்டு விட்டு வந்து விட்டார் அதான் .போதுமா ?

சமாளிச்சாச்சு !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195244

இது தக்க பதில் இல்லையே ?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 23, 2016 9:57 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:வேறே யாருமே சொல்ல மாட்டேன்கிறீர்கள்.!
அவர் ஏற்கனவே சாப்பிட்டு விட்டு வந்து விட்டார் அதான் .போதுமா ?

சமாளிச்சாச்சு !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195244

இது தக்க பதில் இல்லையே ?
மேற்கோள் செய்த பதிவு: 1195245

தக்கா பதில் தான் .
அறிவேன்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 01, 2016 10:55 pm

T.N.Balasubramanian wrote:வேறே யாருமே சொல்ல மாட்டேன்கிறீர்கள்.!
அவர் ஏற்கனவே சாப்பிட்டு விட்டு வந்து விட்டார்  அதான் .போதுமா ?

சமாளிச்சாச்சு !

ரமணியன்
சமாளிச்சாச்சா....?
.
.
.
சரி, நான் சொல்லவா...? ரிலாக்ஸ்

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 01, 2016 10:56 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:வேறே யாருமே சொல்ல மாட்டேன்கிறீர்கள்.!
அவர் ஏற்கனவே சாப்பிட்டு விட்டு வந்து விட்டார்  அதான் .போதுமா ?

சமாளிச்சாச்சு !

ரமணியன்
இது தக்க பதில் இல்லையே ?
ஆமா பானு. தக்கல் -ல பதில் சொல்ல சொல்லுங்க ஐயாவை....

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 02, 2016 6:46 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:ரகசிய காப்பு பிரமாணம் , கையை கட்டி போட்டுள்ளது .
அவரவர் கணவரை ஆட்டிவைக்கும் ," அன்பான வார்த்தைகளை " கூறுங்களேன் .
இதன் நடுவே யினியவன் பச்சைக் கொடி காட்டினால் , சொல்லிடவேண்டியதுதான் !

ரமணியன்

என்றுமே மனைவியின் ," அன்பான வார்த்தைகள் " எந்த கணவனையும் ஆட்டிவைக்காது ஐயா! புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1195239

ஆமாம் நீங்க சொல்லறது சரியாகத்தான் இருக்கும் போல் உள்ளது
இருந்தாலும் ,
MTR ஆ அந்த விளம்பரம் ? போலிருக்குமோ ?

சமயலறையில் , ஒரு கையில் மொபைல் ஒரு கையிலே பயங்கரமாக ஒரு கரண்டியை வைத்துக் கொண்டு
மனைவி கூறுவாரே ,
ஏன்னா ? இன்னிக்கும் வெளியே சாப்பிடுறீங்களா ,
இவ்வளவு பண்ணி வச்சுருக்கேன் நான் ...........

இது போலிருக்குமா ? இ(ரு )வருக்கே தெரியும்  அந்த ரகசியம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 02, 2016 11:35 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:ரகசிய காப்பு பிரமாணம் , கையை கட்டி போட்டுள்ளது .
அவரவர் கணவரை ஆட்டிவைக்கும் ," அன்பான வார்த்தைகளை " கூறுங்களேன் .
இதன் நடுவே யினியவன் பச்சைக் கொடி காட்டினால் , சொல்லிடவேண்டியதுதான் !

ரமணியன்

என்றுமே மனைவியின் ," அன்பான வார்த்தைகள் " எந்த கணவனையும் ஆட்டிவைக்காது ஐயா! புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1195239

ஆமாம் நீங்க சொல்லறது சரியாகத்தான் இருக்கும் போல் உள்ளது
இருந்தாலும் ,
MTR ஆ அந்த விளம்பரம் ? போலிருக்குமோ ?

சமயலறையில் , ஒரு கையில் மொபைல் ஒரு கையிலே பயங்கரமாக ஒரு கரண்டியை வைத்துக் கொண்டு
மனைவி கூறுவாரே ,
ஏன்னா ? இன்னிக்கும் வெளியே சாப்பிடுறீங்களா ,
இவ்வளவு பண்ணி வச்சுருக்கேன் நான் ...........

இது போலிருக்குமா ? இ(ரு )வருக்கே தெரியும்  அந்த ரகசியம் .

ரமணியன்
ஹா... ஹா... ஹா..... வீட்டுக்கு வீடு வாசப்படி என்று நீங்க தானே சொன்னீங்க...? அத வச்சு தான் சொல்றேன்.ஜாலி
.
.
.
.
//இருவருக்கே தெரியும்  அந்த ரகசியம்.// - உண்மை தான்!

கணவன், மனைவி இருவர் மட்டுமே அறிந்த ரகசியம் அது. புன்னகை

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 03, 2016 6:33 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:ரகசிய காப்பு பிரமாணம் , கையை கட்டி போட்டுள்ளது .
அவரவர் கணவரை ஆட்டிவைக்கும் ," அன்பான வார்த்தைகளை " கூறுங்களேன் .
இதன் நடுவே யினியவன் பச்சைக் கொடி காட்டினால் , சொல்லிடவேண்டியதுதான் !

ரமணியன்

என்றுமே மனைவியின் ," அன்பான வார்த்தைகள் " எந்த கணவனையும் ஆட்டிவைக்காது ஐயா! புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1195239

ஆமாம் நீங்க சொல்லறது சரியாகத்தான் இருக்கும் போல் உள்ளது
இருந்தாலும் ,
MTR ஆ அந்த விளம்பரம் ? போலிருக்குமோ ?

சமயலறையில் , ஒரு கையில் மொபைல் ஒரு கையிலே பயங்கரமாக ஒரு கரண்டியை வைத்துக் கொண்டு
மனைவி கூறுவாரே ,
ஏன்னா ? இன்னிக்கும் வெளியே சாப்பிடுறீங்களா ,
இவ்வளவு பண்ணி வச்சுருக்கேன் நான் ...........

இது போலிருக்குமா ? இ(ரு )வருக்கே தெரியும்  அந்த ரகசியம் .

ரமணியன்
ஹா... ஹா... ஹா..... வீட்டுக்கு வீடு வாசப்படி என்று நீங்க தானே சொன்னீங்க...? அத வச்சு தான் சொல்றேன்.ஜாலி
.
.
.
.
//இருவருக்கே தெரியும்  அந்த ரகசியம்.// - உண்மை தான்!

கணவன், மனைவி இருவர் மட்டுமே அறிந்த ரகசியம் அது. புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1196244
ஏன், எனக்கும் யினியவனுக்கும் தெரிந்த ரகசியமாக இருக்கக் கூடாதா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 18 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக