புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லைத் தமிழர் நேர்காணல்
Page 12 of 18 •
Page 12 of 18 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
நெல்லைத் தமிழர் நேர்காணல்
சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால்
திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன்
யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.
தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது
ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில்
நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும்
திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்?
தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:
நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம்
இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.
இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால்
நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:வாடா ராஜாவின் முகம் வாடி விட்டதே
அச்சச்சோ, அதுக்கு காரணம் நானானால் சாரி ராஜா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:விமந்தனி wrote:ஆனா, ஒரு விஷயம் ராஜா. நான் கூட கேட்க மாட்டேன். தண்ணி தான் முதல்ல தருவேன். அப்புறம் தான் டீ, காபி எல்லாம்....
அச்சச்சோ நிறைய தண்ணிய குடிச்சிட்டீங்களே இப்ப காப்பி குடிக்க இடம் இருக்காதேன்னு சொல்லியும் சமாளிக்க உதவுமே உங்களுக்கு
ஆமாவா விமந்தனி?...............
உங்களுக்கு ஒரு ரகசியம் ... எங்க பக்கத்தில் பெருசுகள் கோட் வோர்ட் இப்படி தான் இருக்கும்விமந்தனி wrote:வந்தாச்சா...? இங்க யார் மனசும் புண்படலையே எதுக்கு மன்னிப்பு...? அவரவரக்கு தெரிந்ததை சொன்னோம். அவ்வளவு தானே?
ஆனா, ஒரு விஷயம் ராஜா. நான் கூட கேட்க மாட்டேன். தண்ணி தான் முதல்ல தருவேன். அப்புறம் தான் டீ, காபி எல்லாம்....
ஏதாவது விசேஷத்தில் பெரியவர்கள் வீட்டுக்கு வெளியே போடபட்டிருக்கும் பெஞ்சுக்களில் உட்கார்ந்துருப்பார்கள் , வீட்டுக்குள் இருந்து பெண்மணிகள் கூப்பிட சொன்னால் சின்ன பசங்க போயி கூப்பிடும் போது , "தண்ணி சாப்பிட்டுருக்கேன்" "மருந்து சாப்பிட்டுருக்கேன் " பெரியம்மாவை செய்ய சொல்லு , அத்தையை பார்த்துக்க சொல்லு என்று சொல்லுவார்கள். எங்களுக்கு இதன் அர்த்தம் புரியாது அப்படியே உள்ளே வந்து சொல்லுவோம். ம்ம்க்கூம் அதுக்குள்ளே சாமி மலை ஏறிடுச்சு என்று வீட்டம்மாக்கள் சொல்லுவார்கள் , அப்ப எங்களுக்கு புரியாது , உங்களுக்கு இதன் அர்த்தம் புரியுதா ?!
தண்ணி சாப்பிட்டுருக்கேன்.
ஆனா இது எல்லாமே சொந்த காரங்க வீட்டில் தான் , எங்க வீட்டில் இதுக்கு சான்சே இல்லை , அப்பாக்கு இருந்த ஒரே பழக்கம் புகைபிடிப்பது (யாருக்கும் தெரியாமல்) மட்டும் தான் , அதே போல காலன் யாருக்கும் தெரியாமல் நோயை வரவழைத்து தன்கிட்ட அழைத்து கொண்டான்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இப்படியே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உங்கள் சிண்டு முடியும் அருந்தொண்டு வாழ்க!யினியவன் wrote:வாடா ராஜாவின் முகம் வாடி விட்டதே
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமா, இதுல ஐயாவுக்கும் வேற நேர்ல போய் ட்ரெயினிங் ....ராஜா wrote:ஆமாண்ணே .... வாங்க! வாங்க!! , நீங்க எவ்வளவு வாங்குனாலும் நேர்காணல் பதிவில் ஐயா சொன்னது போல (உங்க அழகும் இளமையும் )உங்க வாயும் வாயுக்குள்ள இருக்குற பல்லும் நாக்கும் அதே போல தான் இருக்குயினியவன் wrote:வாடா ராஜாவின் முகம் வாடி விட்டதே
அண்ணனுக்கு இதெல்லாம் தெரியாது அக்கா , அவர் பாவம் . எனக்கு வாழக்கையில் எதாவது கஷ்டம் வந்தால் எங்க அண்ணன் இனியவனை நினைச்சுக்குவேன் அவ்வளவு தான் அதுக்கப்புறம் "ச்சே இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று , மனம் நினைக்கும்" அது போல ஒரு ஞானி அவர்.விமந்தனி wrote:இப்படியே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உங்கள் சிண்டு முடியும் அருந்தொண்டு வாழ்க!யினியவன் wrote:வாடா ராஜாவின் முகம் வாடி விட்டதே
நான் சொல்வது எல்லாம் சும்மா விளையாட்டுக்கு ஆமா தானே அண்ணா?!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எனக்கும் இந்த ரகசியம் தெரியும் ராஜா. எப்படின்னா, என் அப்பா தண்ணி சாப்பிட்டவர் தான்.ராஜா wrote:உங்களுக்கு ஒரு ரகசியம் ... எங்க பக்கத்தில் பெருசுகள் கோட் வோர்ட் இப்படி தான் இருக்கும்விமந்தனி wrote:வந்தாச்சா...? இங்க யார் மனசும் புண்படலையே எதுக்கு மன்னிப்பு...? அவரவரக்கு தெரிந்ததை சொன்னோம். அவ்வளவு தானே?
ஆனா, ஒரு விஷயம் ராஜா. நான் கூட கேட்க மாட்டேன். தண்ணி தான் முதல்ல தருவேன். அப்புறம் தான் டீ, காபி எல்லாம்....
ஏதாவது விசேஷத்தில் பெரியவர்கள் வீட்டுக்கு வெளியே போடபட்டிருக்கும் பெஞ்சுக்களில் உட்கார்ந்துருப்பார்கள் , வீட்டுக்குள் இருந்து பெண்மணிகள் கூப்பிட சொன்னால் சின்ன பசங்க போயி கூப்பிடும் போது , "தண்ணி சாப்பிட்டுருக்கேன்" "மருந்து சாப்பிட்டுருக்கேன் " பெரியம்மாவை செய்ய சொல்லு , அத்தையை பார்த்துக்க சொல்லு என்று சொல்லுவார்கள். எங்களுக்கு இதன் அர்த்தம் புரியாது அப்படியே உள்ளே வந்து சொல்லுவோம். ம்ம்க்கூம் அதுக்குள்ளே சாமி மலை ஏறிடுச்சு என்று வீட்டம்மாக்கள் சொல்லுவார்கள் , அப்ப எங்களுக்கு புரியாது , உங்களுக்கு இதன் அர்த்தம் புரியுதா ?!
தண்ணி சாப்பிட்டுருக்கேன்.
ஆனா இது எல்லாமே சொந்த காரங்க வீட்டில் தான் , எங்க வீட்டில் இதுக்கு சான்சே இல்லை , அப்பாக்கு இருந்த ஒரே பழக்கம் புகைபிடிப்பது (யாருக்கும் தெரியாமல்) மட்டும் தான் , அதே போல காலன் யாருக்கும் தெரியாமல் நோயை வரவழைத்து தன்கிட்ட அழைத்து கொண்டான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆமா இந்த ஞானி (சோனி) கோணிக்குள்ள ஒளிஞ்சிருப்பார்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தன்னிறைவு பெற நினைப்பவர்கள் தண்ணி சாப்பிட்டுத்தான் ஆகணும்
- Sponsored content
Page 12 of 18 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 18
|
|