புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10 
34 Posts - 43%
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10 
2 Posts - 3%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10 
1 Post - 1%
Saravananj
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10 
398 Posts - 49%
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10 
268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10 
30 Posts - 4%

26 Posts - 3%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 56 of 71 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 63 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 21, 2016 9:57 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ம்ம்... நல்லா கேளுங்கள் பானு, எங்காத்துக்கும் இதோ வரேன், அதோ வரேன் என்று சொல்லி காலத்தைக் கடத்துகிறார்..........இதுக்கும் எங்க போன் எண்கள் எல்லாம் அவரிடம் இருக்கு....இல்லை என்று சொல்லி தப்பிக்க முடியாது ஜாலி ஜாலி ஜாலி

கடத்துவது தேசத் துரோகம் என்று உள்ள புடிச்சு போட்டுட்டாங்களே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194995

ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 28, 2016 9:58 am

அடுத்த நாள் காலை, 10 மணி வாக்கில் தயாரானால் போரும் என்று சொல்லி எங்களை இறக்கி விட்டார்கள். நாளை வேறு ஒரு தீவுக்கு போவதால் கடலில் நீராடவும், மாற்றிக்கொள்ள வேறு உடைகளும் கொண்டுவரும் மாறு சொன்னார்கள். நாங்களும் சரி என்று போய் சாப்பிடுவிட்டு ஓய்வு எடுத்தோம்.

காலை வழக்கம் போல breakfast  முடித்துவிட்டு, சில பழங்கள் , தண்ணீர் மற்றும் மாற்று உடைகள் கை இல் எடுத்துக்கொண்டோம். எப்போதும் போல 1 1/2 மணி நேரப்பயணம். நாங்கள் ஒரு அழகான கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம். வித விதமான கப்பல்கள் மற்றும் போட்கள் இருந்தது அங்கு.

அங்கிருந்து சுமார் 20 நிமிடப் பயண தூரத்தில் இருந்தது அந்த குட்டித் தீவு...( பேர் மறந்து போச்சு ..அவர்கள் சொல்லும்போதே எங்களுக்கு வாயில் நுழையலை...ஜாலி ஜாலி ஜாலி ) இங்கு வந்ததும் எங்கள் கைடு வேறு ஒரு கைடிடம் எங்களை ஒப்படைத்து விட்டார்.

அவர் ஒரு பெரிய லிஸ்ட் வைத்து இருந்தார், அதில் கடலுக்கு அடி இல் அந்த முகமுடி போல முச்சுக்குழாய்   போட்டுக்கொண்டு நீந்துவது,  ஒரு கோச் உடன், நாமும் பாராசூட்டில்  போவது,  அல்லது தனியாக 'yatch ' எனப்படும் படகை காற்று வரும் திசைக்கு ஏற்ப செலுத்துவது என்றெல்லாம் நிறைய சொன்னார்.

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 8XrSlE4kRRCz0dTFzzBw+20120705_150631

சரி என்று கிருஷ்ணா அப்பாவும் சிலதுக்கு பணம் கட்டினார், பார்த்தால் கடைசி இல் சொல்கிறார்கள் நீச்சல் தெரிந்து இருப்பது அவசியம் என்று.............அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 28, 2016 10:15 am

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 IOP2jmQhT2qygO330Wzz+20120704_104328

சரி மத்தது வேண்டாம், அந்த பாராசூட்டி ஆவது போகலாம் என்று பார்த்தால், 'அது மேலிருந்து கீழே இறங்கும் போது  சில சமையம் காற்று அதிகமாய் இருந்தால், மிகச்சரியாக படகில் வந்து இறங்காமல் , கடலில் இறங்கிவிடுவார்கள், அப்போது சில நிமிடங்கள் நீங்கள் சமாளிக்கணும், அதற்குள் கூட வருபவர் காப்பத்திடுவார் ' என்றார்................. பயம் பயம் பயம்

'இந்த ஆட்டத்துக்கு நாங்க வரலை'  என்று :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: பசங்க கும்பிடு போட்டு விட்டார்கள். மேலே படத்தில் நான் சொல்வதை நீங்கள் பார்க்கலாம். நட்டநடு கடலில் ( அலைகள் அவ்வளவாக அங்கு இல்லை, ஆனால் ஆழம் இருக்கு  புன்னகை ) ஒரு பெரிய மேடை  போல போட்டு வைத்திருக்கிறார்கள்.

அங்கிருந்து தான் கிளம்புகிறார்கள், அங்கு தான் வருகிறார்கள்...........நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும்   போதே ஒரு ஜோடி கீழே தண்ணீரில் விழுந்தார்கள் .......அவ்வளவுதான், கிச்சு , " அப்பா பாருப்பா, எனக்கு வேண்டாம் இந்த விஷப்பரீக்ஷை, நாம் இப்போவே தீவுக்கு போய்விடலாம், நாம் ஒரு போட் ஐ  பிக்ஸ் பண்ணிக்கலாம், பிறகு இவர்கள் வரும்போது கூட வந்துக்கலாம்" என்றான்.

சரி,  என்று நாங்களும் அப்படியே ஒரு போட்டை ஏற்பாடு செய்து தர சொன்னோம். சூப்பர் போட் அது.......அருமையான மோட்டர் போட், சுகமான திரில்லிங்கான 20 நிமிடப்பயணம்.ஜாலி ஜாலி ஜாலி

வழி இல் மொரீஷியசின் ரோந்து கப்பல்கள் மற்றும் 'கட்டுமரான்' எல்லாம் பார்த்தோம். மீண்டும் 4 மணிக்கு வந்து கூட்டிச் செல்வதாக சொல்லி எங்களை இறக்கி விட்டார் அந்த படகோட்டி.

அந்த தீவைப் போய் அடைந்தோம். மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 3C3T6C3Rm6zVsSfFEJN1+omg-smiley-faceரொம்ப கலர்புல் ஆன தீவு அது.............. கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 28, 2016 10:24 am

இந்த கன்னித்தீவு கன்னித்தீவு என்று  பேப்பரில் போடறாங்களே அது தான் அதுவோ என்று சந்தேகப்படும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் 3 பீஸ்........ஆமாம் என்னடா 2 பீஸ் என்று சொல்லாமல் வித்தியாசமாய் சொல்கிறேன் என்று பார்க்கறீங்களா, அவங்க போட்டிருப்பது அவ்வளவு தான், மேலே 2 குட்டி குட்டி பீஸ், கீழே   ஒன்று...........எல்லாமே நம் உள்ளங்கை  அளவுதான்...............அவ்வளவுதான் மொத்த உடையே.............. பயம் பயம் பயம்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 X99ErDb8QqePDlMKN3tP+DSC07197

இதுல அங்கு ஏகப்பட்ட கடைகள் வேற, கலர் கலராய் 'மேட்ச் மேட்ச்' ஆக தொப்பியுடன் இந்த மாதிரி உடைகள் விற்க............மொரீஷியஸ் இன் அடுத்த தொழில் ஆடை வடிவமைப்பாம் புன்னகை.....நாங்க எங்களை போட்டோ மற்றும் வீடியோ எடுக்க ரொம்பத் திணறி விட்டோம், அவர்களை தவிர்த்து எடுக்க முடியலை புன்னகை

கொஞ்சம் சென்சார் செய்து ஒரே ஒரு போட்டோ உங்களுக்காக  Guest ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 29, 2016 12:25 am

இன்னும் யாரும் பார்க்கலையா?............ பின்னூட்டம் எழுதுங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 29, 2016 12:25 am

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 0ezSFliPT96uFjXa2AsB+20120704_130037

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 29, 2016 12:26 am

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 ZtW9Tf23TdCNPFN9MM9F+20120705_150642

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 29, 2016 12:26 am

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 5qbg5kNlTwqVcIromrVS+20120706_135007

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 29, 2016 12:27 am

ஒரு 'பனோரமா' புன்னகை

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 ADsyv7CRQMWhMSGderxF+20151027_174123

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 29, 2016 12:28 am

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 56 P8z9FMNSQum8XKowlSNH+20151029_102921

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 56 of 71 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 63 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக