புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10 
51 Posts - 42%
T.N.Balasubramanian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10 
2 Posts - 2%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10 
417 Posts - 48%
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10 
290 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 57 of 71 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 64 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 12:54 am

அன்று மாலை வரை  நாங்கள் அந்த கடற்கரை லேயே செலவழித்தோம். முதலில் கொஞ்சம் வெயில் இருந்தாலும் பிறகு குறைந்து  விட்டது.

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 1LWSmQXFQ2KYSaAqv7gp+DSC07195

முதலில் அவர்கள் மூவரும் தண்ணிரில் போய் நின்றுகொண்டு , வீடியோ மற்றும் போடோக்கள் எடுத்தனர்.  நான் பைகளை பார்த்துக்கொண்டேன், பிறகு கிருஷ்ணா அப்பா வந்து உட்கார்ந்து கொண்டதும் நானும் கிருஷ்ணா ஆர்த்தியுடன் தண்ணிரில் நின்றுகொண்டேன்.

ஆழம் அதிகம் இல்லாத கடல், சுமாரான அலைகள் என்று ரொம்ப நல்லா இருந்தது. சிலர், சுவாசத்திர்க்கான பைப் வைத்துக் கொண்டு ,நீந்தினார்கள்..............நிறைய நேரம் ஆனதும் நாங்கள் ஒருவசதியான பாறையாகப் பார்த்து நாங்கள் உட்கார்ந்து விட்டோம், அலைகள் வந்து வந்து மோதியதில் உடைகள் மொத்தமும் நனைந்து விட்டது ஜாலி ஜாலி ஜாலி

நேரம் ஆக ஆக, அலைகள் ஆக்ரோஷமாய் மோதின. ஆனாலும், மாலைவரை அப்படியே இருந்தோம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 1:01 am

'back  water ' என்று சொல்வார்களே அப்படியும் அங்கு இருந்தது, அங்கு மிதவைத் தடுப்புகள் வைத்து இருந்தார்கள். அதில் குட்டி குட்டி குழந்தைகளை அப்படியே விட்டு விட்டார்கள். ரொம்ப சந்தோஷமாய் ஆடினார்கள் குழந்தைகள் அங்கு. சில மிதவைகளும் இருந்தன.
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 FyV94Rx8Q9WQShecMDxV+IMG_20151030_150332
உட்கருவதற்கும் சில சாய்வு நாற்காலிகள் போல இருந்தது, ஆனால் அவைகளை யாரோ முதலிலேயே புக் செய்து இருந்தார்கள். என்றாலும் , மக்கள் எதைப்பட்றியும்   கவலைப்படாமல், தாங்கள் கொண்டு  வந்திருந்த டர்க்கி  டவலை விரித்து அப்படியே படுத்துக்கொண்டார்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 1:07 am

ஒருவழியாக 3 1/2 மணிக்கு தண்ணிரை விட்டு வெளியே வந்தோம். 4 மணிக்குள் தீவின் boat  stand  க்கு போகணுமே. கிருஷ்ணாவும் ஆர்த்தியும் உடைகளை மாற்றிக்கொண்டு வதர்கள். என்னுடையது அப்படியே காய்ந்து விட்டது. பார்த்தால் அப்போதுதான் எங்களுடன் வண்டி இல் வந்த ஒரு ஜோடி வேகமாய் வருகிறார்கள், " ஆண்டி, எங்க டிரெஸ்ஸை கொஞ்சம் பாத்துக்கரீங்கலா? " என்று கொச்சை தமிழில் கேட்டாள் அந்த பெண். " என்ன இல்ல்வளவு லேட் என்று? நாங்கள் கேட்டதற்கு, அங்கேயே லேட் ஆகி விட்டது என்று சொல்லி ஓடினார்கள், பாவம் "சோகம்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 B9s9mmJJQ2qRFQXexhTV+DSC04721

அங்கு நிறைய கடைகள், toilet  கள் உடை மாற்றும் இடம் என்று எல்லா வசதிகளுமே இருந்தது. நிறைய சிறிய சிறிய ஹோட்டல்கள் இருந்தது. சிறிய குடில் போல,  வட்டமாக அமைத்து, எல்லாவிதமான sea food  ம் தருகிறார்கள். நாங்கள் ஜூஸ் மட்டும் குடித்தோம். எல்லா கும்பலுமே எழுந்து கிளம்புவதைப் பார்க்க முடிந்தது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 1:20 am

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 SpdqkleyS8a82ocmkAp0+IMG_20151030_150326

சிறிது நேரத்தில் எங்களுடன் வந்த 20 பேரும் மற்றும் ஒரு கும்பலும் தவிர எல்லோரும் போய்விட்டார்கள். தீவே 'சப்ஜாடா' காலி. எங்களுக்கான படகு இன்னும் வரலை. நாங்கள் மதியம் வந்த படகும் வரலை, மற்றவர்கள் வந்த படகும் வரலை. சோகம்

அது லேட்டாக வந்த ஜோடிக்கு கொஞ்சம் வசதியாக போனது, கொஞ்சநேரம் தண்ணிரில் ஆடிவிட்டு வந்தார்கள். ஒருவழியாக ஒரு பெரிய படகு வந்தது.  எங்கள் எல்லோரையும் அதிலே ஏற சொன்னார்கள். பார்த்தால் அதில் ஒன்லி 16 allowed  என்று போட்டிருக்கு.

நான் பார்த்துவிட்டு இவரிடம் சொன்னேன், இவரும் என்ன இது? என்று கேட்டார். ஏனென்றால் நாங்களே 20 பேர் , அப்புறம் ஒரு கைடு மற்றும் ஒரு டிரைவர். அவங்க இருவரும்," ஒண்ணும் ஆகாது, இடுக்கிண்டு உட்காருங்கோ, எதானாலும் ரோந்து படகு இருக்கு".....என்று சொல்லி சிரிக்கிறார்கள்.............

"அடப்பாவிக;எ" என்று மனதுக்குள் நினைத்தோம்...........எங்கள் அனைவரின் முகங்களையும் பார்த்த அவன், "பயப்பட வேண்டாம், ஒன்றும் ஆகாது..........actual  ஆக ரோந்து படகு பார்த்தால் எங்களுக்குத்தான் ஆபத்து, ஆனால் அப்படி எதுவும் நேராது" என்கிறான்.

சரி பெருமாள் விட்ட வழி என்று நாங்கள் எல்லோரும் உயரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தோம். அப்பவும் இவர் கேட்டார், "எங்களுக்கு புக் பண்ண படகு எங்கே" என்று........அவன் வரமாட்டான் என்று இந்த ஆள் சொன்னார். ஆனால் கொஞ்ச தூரம் போனதுமே பாவம் அந்த டிரைவர் படகுடன் எதிரில் வந்தார். ஆனால் நடு கடலில் எப்படி இறங்கி ஏறுவது? சோகம் ......

பேசாமல் அவருக்கு கை காட்டிவிட்டு, இதிலேயே  பயணம் செய்தோம் , நல்லபடி கரைக்கு வந்து சேர்ந்தோம். இன்றுடன் எங்களுக்கு எல்லா ட்ரிப் களும் முடிந்து விடுவதால், எல்லா guide  களுக்கும் நன்றி சொன்னோம்.
அடுத்த 2 நாள் எங்களுக்கு ஓய்வு, மீண்டும் திங்கள் மாலை 4 மணிக்கு வருவதாக சொல்லி எங்களை எங்கள் ஹோட்டலில் இறக்கி விட்டார் டிரைவர். புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 1:23 am

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 Nkc5RbdXR2Gg2HNRXP1g+DSC04715

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 1:25 am

Back  water !

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 PZflUWGQw6aublaloyPd+IMG_20151030_153359

4 மணிக்கே எவ்வளவு இருட்டி விட்டது பாருங்கள்புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 1:26 am

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 M9Akn0sSY2MujsDMVMC6+IMG_20151031_092546

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 9:40 am

அடாடா...இன்றும் யாரும் பார்க்கலையா?...........யாரும் இல்லாமல் நான் மட்டும் டீ ஆத்தறேனா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 01, 2016 5:15 pm

krishnaamma wrote:அடாடா...இன்றும் யாரும் பார்க்கலையா?...........யாரும் இல்லாமல் நான் மட்டும் டீ ஆத்தறேனா? சோகம்

அப்படி நீங்க நினைக்க கூடாது .... எப்படியும் டீ சூடு குறைவதற்குள் பார்த்துவிடுவார்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 01, 2016 6:57 pm

krishnaamma wrote:அடாடா...இன்றும் யாரும் பார்க்கலையா?...........யாரும் இல்லாமல் நான் மட்டும் டீ ஆத்தறேனா? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1195968

இல்லையே , இன்னும் ஒருவர்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 57 GCyubfWTQ3WkkYJf4G6P+maxresdefault

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 57 of 71 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 64 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக