புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_c10 
1 Post - 6%
Barushree
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_c10 
1 Post - 6%
kavithasankar
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_c10 
69 Posts - 84%

4 Posts - 5%
kavithasankar
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_c10 
1 Post - 1%
Shivanya
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 55 of 71 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 63 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 21, 2016 6:15 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
shobana sahas wrote:ஜாஹீதா அக்காவின் பின்னூட்டம் சூப்பர் . சூப்பர் அக்கா .
ஜாகீதா அக்கா சூப்பர் அக்கா தான், அவங்க செய்ற வடையும் சூப்பர் வடைன்னு சொல்ற பாக்கியம் தான் கிடைக்குமா தெரியல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194692

அவர் வடை தயாரிப்பதில் நிபுணியாம்.

வடையும் தயாரித்து ,துணியும் நெய்வாராம் .

இந்த கருத்தை கூறினது நானில்லை .

இதுவரை பானு சுடாத ஒரே வடை " சொலவடை " ஒன்றுதான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194721

உங்க வீட்டுக்கு வடையோட தான் சொல்லாம கொள்ளாம  வரபோறேன் ... ஏன்னா எஸ்கேப் ஆகிடுவின்களே
மேற்கோள் செய்த பதிவு: 1194752

அப்பிடி எல்லாம் மாட்டிக்க மாட்டேன் .
வரும் வழி , லொகேஷன் , முதலியன நான் தானே சொல்லணும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194782

வில்லங்கத்தோட வர நான் லொக்கேஷன் கேட்டா வருவேன் ஏற்கனவே சொல்லியதை நினைவில் வைத்து வருவேனாக்கும்ஜாலி

நல்லா சொன்னிங்க பானு புன்னகை......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 21, 2016 6:16 pm

T.N.Balasubramanian wrote:முடிவே எடுத்துட்டீங்க .....யினியவன் கொடுத்த ட்ரைனிங்  இருக்கே , சமாளிக்க மாட்டோமா என்ன ?

ரமணியன்  

ம்ம்... தற்காப்புக்காக, இனியவன் ட்ரைனிங் தந்தாரா ஐயா? ..........ஹா...ஹா...ஹா.....அது உங்கள் பதிவிலேயே வந்திருக்கோ? .......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 21, 2016 6:17 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:முடிவே எடுத்துட்டீங்க .....யினியவன் கொடுத்த ட்ரைனிங்  இருக்கே , சமாளிக்க மாட்டோமா என்ன ?

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1194787

நானும் உங்கள வடை சாப்பிட வைக்க அண்ணா கிட்ட ஐடியா கேட்டு தான் வருவேன் புன்னகை

ஹா...ஹா..ஹா... இதற்கான பதிலை இனியவனிடமிருந்து, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ............... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 21, 2016 6:18 pm

T.N.Balasubramanian wrote:மெல்லவும் முடியாது
சொல்லவும் முடியாது
என்று சொல்லுவார்கள்

இந்த வடை விஷயத்தில் , துப்பவும் முடியாது .

உங்கள் மைண்ட் வாய்ஸ்
" பெரிய விஜயகாந்த்து இவரு "
என்று கூறுவதும் கேட்கிறது .

ரமணியன்

சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 21, 2016 6:19 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஊருக்கு வந்தா எல்லோரையும் பாக்குறிங்க ஆனா என்கிட்டே பேசக் கூட மாட்டேங்குரிங்க அப்புறம் எப்படி நா செய்யுற வடை சாப்பிட போறீங்க சூப்பர்னு  சொல்ல போறீங்க . சோகம்
உங்க நம்பர் இல்லை பானு - அதான், அடுத்த முறை வரேன் நிச்சயம்.

நீங்க இப்படி சொல்வீங்க என்று தெரிந்தே, நான் ஏற்கனவே பதிவு போட்டுவிட்டேன் இனியவன் புன்னகை ..அதுக்கு பதில் சொல்லுங்கோ !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 21, 2016 6:27 pm

krishnaamma wrote:
shobana sahas wrote:
krishnaamma wrote:மதியம் இது போல ஏதோ சாப்பிட்டு விட்டு ,

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Hb99fKKQeSTQUoGrKG1w+20120706_121635

மேற்கோள் செய்த பதிவு: 1193869
krishnaamma wrote:இத்தனை பெரிய இளநீர் குடித்துவிட்டு,

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 7Pb7DB36TOqBIqaT6TOu+20120706_145316

ஷாப்பிங் போய்விட்டு மாலை வீடு (ஹோட்டல்) வந்து சேர்ந்தார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1193871
அஹா , இரண்டும் யம்மி , food அண்ட் drink .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1194960

அதென்ன நீளமாக ? பிரெட்டா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 21, 2016 6:37 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:
krishnaamma wrote:மதியம் இது போல ஏதோ சாப்பிட்டு விட்டு ,

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Hb99fKKQeSTQUoGrKG1w+20120706_121635

மேற்கோள் செய்த பதிவு: 1193869
krishnaamma wrote:இத்தனை பெரிய இளநீர் குடித்துவிட்டு,

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 7Pb7DB36TOqBIqaT6TOu+20120706_145316

ஷாப்பிங் போய்விட்டு மாலை வீடு (ஹோட்டல்) வந்து சேர்ந்தார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1193871
அஹா , இரண்டும் யம்மி , food அண்ட் drink .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1194960

அதென்ன நீளமாக ? பிரெட்டா ?
மேற்கோள் செய்த பதிவு: 1194975

ஆமாம் ஐயா, இதை Baguette என்று சொல்வார்கள்............மேலே கரகரப்பாக இருக்கும்,உள்ளே மெத் என்று இருக்கும்........... சிலவற்றில் உள்ளே gralic  பட்டர் இருக்கும், நாம்  இதை சுட  வைக்கும்போது அது உருகி பரவிவிடும் சாப்பிட நல்லா இருக்கும். இதோ விக்கி இல் இருந்து விளக்கம் புன்னகை

இதை baguette (English pronunciation: /bæˈɡɛt/; French pronunciation: ​[baˈɡɛt]) என்றுசொல்வார்கள் , இது 2 அல்லது 2 2/1 இன்ச் திக்காக இருக்கணும் என்றும் சுமார் 39 இன்செஸ் வரை நீளமாக இருக்கலாம் என்றும் விதி இருக்காம். புன்னகை

இது, மேலே 'கரகரப்பாகவும்' உள்ளே மெத் என்றும் இருக்கும்.
.
.

ஐயா உங்களின் இலங்கை பயணக் கட்டுரை என்ன ஆச்சு?.....படிக்க ஆவலாய் இருக்கேன் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 21, 2016 8:49 pm

krishnaamma wrote:ம்ம்... நல்லா கேளுங்கள் பானு, எங்காத்துக்கும் இதோ வரேன், அதோ வரேன் என்று சொல்லி காலத்தைக் கடத்துகிறார்..........இதுக்கும் எங்க போன் எண்கள் எல்லாம் அவரிடம் இருக்கு....இல்லை என்று சொல்லி தப்பிக்க முடியாது ஜாலி ஜாலி ஜாலி

கடத்துவது தேசத் துரோகம் என்று உள்ள புடிச்சு போட்டுட்டாங்களே புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 21, 2016 9:02 pm

krishnaamma wrote:Jagadeesan"

krishnaamma wrote:மதியம் இது போல ஏதோ சாப்பிட்டு விட்டு ,

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Hb99fKKQeSTQUoGrKG1w+20120706_121635

[
அதென்ன நீளமாக ? பிரெட்டா ?
மேற்கோள் செய்த பதிவு: 1194975

Hot Dog என்பார்களே இந்த நீள ப்ரெட்டை , US இல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 21, 2016 9:55 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:Jagadeesan"

krishnaamma wrote:மதியம் இது போல ஏதோ சாப்பிட்டு விட்டு ,

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 55 Hb99fKKQeSTQUoGrKG1w+20120706_121635

[
அதென்ன நீளமாக ? பிரெட்டா ?
மேற்கோள் செய்த பதிவு: 1194975

Hot Dog என்பார்களே இந்த நீள ப்ரெட்டை , US இல்

ரமணியன்[/quote]

கூடாது  கூடாது  கூடாது இல்லை ஐயா அது வேறு  இது வேறு புன்னகை...............அது மொத்தமுமே மெத் என்று இருக்கும், நீங்க சுலபமாய் கட் செய்து stuff  செய்யலாம்.......இது மேலே கடினமாகவும் உள்ளே 'மெத்' என்றும் இருக்கும் புன்னகை

A hot dog (also spelled hotdog) இது மொத்தமுமே மெத் என்று நம்ப ஊர் பன் போல இருக்கும்..............இதை சாண்ட்விட்ச், வெண்ணை மற்றும் ஜாம் தடவி, என்று எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 55 of 71 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 63 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக