புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10 
32 Posts - 42%
heezulia

Balaurushya
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10 
2 Posts - 3%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10 
1 Post - 1%
jothi64
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10 
398 Posts - 49%
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10 
268 Posts - 33%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10 
26 Posts - 3%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 63 of 71 Previous  1 ... 33 ... 62, 63, 64 ... 67 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 12:56 pm

Arrival of indentured Labourers – என்று 2nd நவம்பர் ஐக் கொண்டாடுகிறார்கள். நாங்கள் திரும்ப வந்து கொண்டிருந்த போது டிராபிக் அதிகமாக உணர்ந்தோம், அது பற்றி கேட்டபோது மனோஜ் இப்படி சொன்னார். இந்தியர்கள் முதன் முதலில் மொரீஷியஸ் இல் காலடி எடுத்து வைத்த தினத்தை விடுமுறையாக அறிவித்து கொண்டாடுகிறார்கள்.

அது தான் கடந்த 2 நாட்களாக ஹோட்டலில் லோக்கல் மக்களின் கூட்டம் அதிகம் இருந்தது போலும் புன்னகை......நாங்க ஒரு தமிழ் குடும்பத்தை சந்தித்தோம் சாப்பிடும் போது, அவங்களுக்கு அவ்வளவாய் தமிழ் உச்சரிக்கத் தெரியவில்லை ஆனால் புரிந்து கொண்டார்கள். எங்களுடன் பேச ஆர்வம் காட்டினார்கள்.

அவர்கள் ஏதேதோ உடை அணிந்து இருந்தாலும், அழகாய் மஞ்சள் சரடில் தாலி அணிந்து கொண்டு இருந்தார்கள். ஆண்கள் எல்லோரும் சரவணா பவ என்று அறுகோண டாலர் அல்லது ஓம் டாலர் அணிந்து கொண்டிருந்தார்கள். அது தான் அவர்கள் தமிழர்கள் என்று காட்டும் அடையாளமாம்.... .சொன்னார்கள் புன்னகை ... நீங்கள் பள்ளி இல் தமிழ் படிக்கலையா? என்று கேட்டோம் அதற்கு 'படித்ததால் தான் நீங்கள் பேசுவது தமழ் என்றும், பார்த்ததும் நீங்கள் தமிழர்கள் என்றும் புரிந்து கொண்டோம்' என்று சொன்னார்கள் புன்னகை

அப்புறம் ஏதோ இந்த நாட்டில் மட்டும் Tax Return இருப்பதாக சொன்னார், அது எங்களுக்கு அவ்வளவாக புரியலை. ஆனால் ஏர்போர்ட் வந்த பிறகு புரிந்தது. அதாவது, நாம் எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு பில் வாங்கிக்கொள்ள வேண்டும் , நாம் ஊர் திரும்பும் போது அதை அங்குள்ள கவுண்டரில் கொடுத்தல், அப்போ அதில் போட்டுள்ள tax ஐ இவர்கள் திருப்பித் தருகிறார்கள் .

இதை இவங்க நாம் உள்ளே வந்ததுமே சொல்ல வேண்டாமோ?.நாட்டு மக்களுக்கும் இதே முறை இருக்கு என்று சொன்னார்...ஆனால் அது எப்படி சாத்தியம் என்று எங்களுக்கு புரியலை புன்னகை ..அதனால் தான் எங்களுக்கு ஹோட்டல் பில் இல் டக்ஸ் எதுவுமே காட்டலை, ஏனென்றால் இங்கே SOTC எல்லா பணமும் வாங்கி விடுகிறார்களே, அந்த tax benifit அவங்களுக்கு போய் சேரும் போல இருக்கு புன்னகை........

அடுத்த முறை அல்லது நீங்கள் அங்கு போகும் போது, உஷாராய் இருக்கணும் என்று தான் இதை நான் இங்கு சொல்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 1:05 pm

மற்றும் ஒரு முக்கியமானது நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் , ஹோட்டல்கள்............இங்கிருந்து நமக்கு package இல் புக் பண்ணும் ஹோட்டல்கள் எல்லாமே வடக்கே இருக்கு, ஆனால் ஏர்போர்ட் மற்றும் எல்லா சுத்திப் பார்க்கும் இடங்களும் தீவுக்கு தெற்கே இருக்கு, எனவே தினமும் போய்வர 4 மணிநேரம் நாம் வேஸ்ட் செய்கிறோம் சோகம்....

அதனாலேயே எங்களால் Walk with the Lion போக முடியலைசோகம் ........அதற்கு போகணும் என்றால், முழு பணமும் கட்டிவிட்டு, அதிகாலை 3 - 4 மணிக்கெலாம் கிளம்பணுமாம்......... அப்போதான் நாம் அங்கு 6 மணி வாக்கில் போய் சேரமுடியுமாம்........யாரால் ஆகும் என்று விட்டு விட்டோம். அதுவும் இல்லாமல் இத்தனை கஷ்டப்பட்டு போனால், ஒருவேளை அன்று சிங்கத்துக்கு 'மூட்' சரி இல்லை என்றால் கான்சல் செய்து விடுவார்களாம் சோகம்

எங்களுடையதில் ஒரு குரூப் போய்விட்டு வேஸ்டாக திரும்பி வந்தார்கள் எனவே நாங்கள் முயலவே இல்லை ஜாலி ஜாலி ஜாலி

எனவே, நாமே இங்கிருந்து ஹோட்டல்கள் புக் செய்தால் ரொம்ப நல்லது, அவங்க தரும் discount உம் நமக்கு வரும், TaxReturn ம் வாங்கிக்கலாம்......ஓகே வா? .......... அருமையிருக்கு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 1:06 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 K7fzsaf8RZSmcMi4LCQr+20151029_102808

விட்டுப் போன சில படங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 1:07 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Xd9C7A3IRPaZkTC3e8Qi+20151029_102729_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 19, 2016 1:11 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:Grand Bassin பாதையில் செல்லும் போதே தெரியும் மிக பெரிய சிவன் சிலை அற்புதம் ..
மேற்கோள் செய்த பதிவு: 1198299

ஆமாம் பாலாஜி, இங்கு போட்ட படங்கள் எல்லாமே மாயமாய் போச்சே, ஏதாவது செய்ய முடியுமா?.கொஞ்சம் பாருங்களேன்.........நான் இது நாள் வரை போட்ட படங்கள் எதுவுமே இப்போ இல்லை இங்குசோகம்.....including food photos அழுகை அழுகை அழுகை

விரைவில் சரிசெய்வோம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 1:14 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:Grand Bassin பாதையில் செல்லும் போதே தெரியும் மிக பெரிய சிவன் சிலை அற்புதம் ..
மேற்கோள் செய்த பதிவு: 1198299

ஆமாம் பாலாஜி, இங்கு போட்ட படங்கள் எல்லாமே மாயமாய் போச்சே, ஏதாவது செய்ய முடியுமா?.கொஞ்சம் பாருங்களேன்.........நான் இது நாள் வரை போட்ட படங்கள் எதுவுமே இப்போ இல்லை இங்குசோகம்.....including food photos அழுகை அழுகை அழுகை

விரைவில் சரிசெய்வோம்
மேற்கோள் செய்த பதிவு: 1198314

மிக்க நன்றி புன்னகை.............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 19, 2016 7:01 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:Grand Bassin பாதையில் செல்லும் போதே தெரியும் மிக பெரிய சிவன் சிலை அற்புதம் ..
மேற்கோள் செய்த பதிவு: 1198299

ஆமாம் பாலாஜி, இங்கு போட்ட படங்கள் எல்லாமே மாயமாய் போச்சே, ஏதாவது செய்ய முடியுமா?.கொஞ்சம் பாருங்களேன்.........நான் இது நாள் வரை போட்ட படங்கள் எதுவுமே இப்போ இல்லை இங்குசோகம்.....including food photos அழுகை அழுகை அழுகை

விரைவில் சரிசெய்வோம்
மேற்கோள் செய்த பதிவு: 1198314

மிக்க நன்றி புன்னகை.............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1198317
எப்படி கிருஷ்? போட்டோக்கள் காணவில்லையா? சிவா, ராஜாவிடம் கேட்போம்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Aமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Aமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Tமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Hமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Iமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Rமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Aமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 63 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 7:20 pm

ம்ம்.. கேட்டுவிட்டேன் ஆதிரா, வழிநடத்துனர்கள் பகுதி இல் ஒரு திரி போட்டுள்ளேன் பாருங்கள்............ராஜா சொன்னார் சிவா வந்து பார்ப்பார் என்று புன்னகை...........நானும் சிவாவுக்கு whatsup  இல் பேசினேன்  , தானே  வந்து கவனிப்பதாய் சொல்லி இருக்கிறார் புன்னகை .என்னுடையவை மட்டும் அல்ல, நம் தளத்தில், நாம் அனைவரும்  upload  செய்த எந்த போட்டோவும்  இப்போ இல்லை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 19, 2016 8:34 pm

வாழ்த்துகள் க்ரிஷ்ணாம்மா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 9:17 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் க்ரிஷ்ணாம்மா !

ரமணியன்

ஹா...ஹா...ஹா... எதுக்கு ஐயா வாழ்த்து, ஒருவழியாக முடித்துவிட்டேன் என்றா?................... கூடாது கூடாது கூடாது இன்னும் கொஞ்சம் இருக்கே! ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 63 of 71 Previous  1 ... 33 ... 62, 63, 64 ... 67 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக