புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
Page 67 of 71 •
Page 67 of 71 • 1 ... 35 ... 66, 67, 68, 69, 70, 71
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ

அவ்வளவுதான், ஒருவழியாக ஏர்போர்ட் ஐ அடைந்தோம் ...........எல்லோரும் மனோஜுக்கு நன்றி சொல்லிக்கொண்டு உள்ளே போனோம். Money exchange கவுண்டரில், பணத்தை மாற்ற வரிசை இல் நின்றோம்......பார்த்தால் ஒரு பெரிய லிஸ்டே இருக்கு அங்கே, ஆனால் நம் இந்திய ருபாய் இல்லை............. கவுண்டருக்கு அருகில் போனதும் நான் கேட்டேன்,
" இந்தியாவைப் பற்றி நல்ல மதிப்பு வைத்து இருக்கிறீர்கள்.ஆனால் exchange செய்யும்போது இத்தனை நாடுகளின் கரன்சிகளை வைத்துள்ள நீங்கள் ஏன் எங்கள் இந்திய பணம் வைத்திருக்க வில்லை?" .என்று...............
இப்படிப்பட்ட கேள்வியை அவள் எதிர்பார்க்கலை, திகைத்துப் போனாள் ..........அப்புறம் சுதாதரித்துக்கொண்டு, "ஹிஹி... தெரியலை" என்றாள்............
சரி போ ! என்று நினைத்துக்கொண்டு, அமெரிக்கன் டாலராக மாற்றிக்கொண்டோம். அப்போ அந்த பெண் கேட்டாள், " tax எதுவும் இன்னும் உங்களுக்கு வரணுமா?, அதுவும் செய்துகொண்டு வந்து மாற்றிக் கொள்ளுங்களேன்" என்று சொன்னாள்...........
அப்போதான், விளக்கம் பெற்றோம் அவளிடமிருந்து..............அப்புறம் ஒரு நீங்க வரிசை இல் நின்று, ஒருவழியாக போர்டிங் பாஸ் பெற்றுக்கொண்டு, காத்திருந்து விமானம் ஏறி பெங்களூரை வந்து அடைந்தோம்
ஆஹா..."மன பங்களூரு "என்று இருந்தது , என்ன தான் அங்கிருந்து கிளம்பும் போது கொஞ்சம் சோகம் மனதில் இருந்திருந்தாலும், நம்மாத்துக்கு வந்ததும் இருக்கும் நிம்மதியே அலாதி தானே? .................
எங்களின் மனதை விட்டு நீங்காத மொரீஷியஸ் பயணத்தை உங்களுடன் பகிர்ந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் மற்றும் மன திருப்தி !
ரொம்ப பொறுமையாய் படித்த அனைவருக்கும் மிக மிக நன்றி !...
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
திருக்குறள் போன்று இருந்தது பயணக் கட்டுரை .
1 1/2 அடியில் குரல் எழுதி சென்று விட்டார் வள்ளுவர் . அதற்கு பொழிப்புரை எழுதியவர்கள் கிட்ட தட்ட ஒரு பக்கம் விளக்கம் தருவார்கள்
7 நாள் சுற்றுலா 90 நாட்களாக கட்டுரை .
கண்டதை விண்ட விதம் அருமை .அதற்கு ஏற்ப புகைப்படங்கள் .
ஒரு பதிவில் paappi என்ற ஒரு வார்த்தையை கூறி இருந்தேன் . மயக்கம் தரும் விளக்கங்கள் வந்தன. விளக்கவேண்டிய தருணம் வந்து விட்டது . இப்போது இல்லையெனில் எப்போதும் இல்லை .விமந்தனி , "அய்யா மறந்துவிட்டாரே ,என்று மறக்காமல் பின்னூட்டம் இடுவார் "
நம் நாட்டைப் போலவே எல்லா நாட்டிலும் இருக்கின்ற நடைமுறை சொல் .
paappi என்றால் (spanish என்று நினைக்கிறேன் ) Daddy .
நாம் கூட , நம் வீட்டில் கூட ,குழந்தைகள் தந்தையை கூப்பிடுவது போல் , மனைவியும் கணவனை டாடி என்று கூப்பிடுவதை கண்டு இருக்கிறேன் .
அல்லது குழந்தையின் பெயரைக்கூறி (ராமு அப்பா , கமலி அப்பா) கூப்பிடுவது போல் பதிவை மேலும் lively (அவசியம் இல்லை தான் )ஆக்க எழுதிய வார்த்தை .
well done Krishnaammaa
அடுத்த சுற்றுலா எங்கே எப்போது ?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198960T.N.Balasubramanian wrote:திருக்குறள் போன்று இருந்தது பயணக் கட்டுரை .
1 1/2 அடியில் குறள் எழுதி சென்று விட்டார் வள்ளுவர் . அதற்கு பொழிப்புரை எழுதியவர்கள் கிட்ட தட்ட ஒரு பக்கம் விளக்கம் தருவார்கள்
7 நாள் சுற்றுலா 90 நாட்களாக கட்டுரை .
கண்டதை விண்ட விதம் அருமை .அதற்கு ஏற்ப புகைப்படங்கள் .
ஒரு பதிவில் paappi என்ற ஒரு வார்த்தையை கூறி இருந்தேன் . மயக்கம் தரும் விளக்கங்கள் வந்தன. விளக்கவேண்டிய தருணம் வந்து விட்டது . இப்போது இல்லையெனில் எப்போதும் இல்லை .விமந்தனி , "அய்யா மறந்துவிட்டாரே ,என்று மறக்காமல் பின்னூட்டம் இடுவார் "
நம் நாட்டைப் போலவே எல்லா நாட்டிலும் இருக்கின்ற நடைமுறை சொல் .
paappi என்றால் (spanish என்று நினைக்கிறேன் ) Daddy .
நாம் கூட , நம் வீட்டில் கூட ,குழந்தைகள் தந்தையை கூப்பிடுவது போல் , மனைவியும் கணவனை டாடி என்று கூப்பிடுவதை கண்டு இருக்கிறேன் .
அல்லது குழந்தையின் பெயரைக்கூறி (ராமு அப்பா , கமலி அப்பா) கூப்பிடுவது போல் பதிவை மேலும் lively (அவசியம் இல்லை தான் )ஆக்க எழுதிய வார்த்தை .
well done Krishnaammaa
அடுத்த சுற்றுலா எங்கே எப்போது ?
ரமணியன்
மிக்க நன்றி ஐயா , விளக்கத்துக்கு
.
.
இத்தனை நாள் என் எடுத்துக்கொண்டேன் என்றல், இது copy பேஸ்ட் இல்லையே, எல்லாத்தையும் அடிக்கணுமே நான், அதுவும் கொஞ்ச நாள் கழித்துத்துதானே ஆரம்பித்தேன், எனவே கொஞ்சம் யோசித்து யோசித்து தான் அடிக்க முடிந்தது
அடுத்தது எங்கு எப்போ என்று எதுவும் முடிவெடுக்கலை ஐயா.......அப்படி போனால் உங்களுக்கு சொல்லாமல் போவேனா
நான் கூட இவரை, 'கிருஷ்ணா அப்பா' என்று தான் கூப்பிடுவேன் ஐயா ...கல்யாணத்துக்கு முன் பேர்சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டிருந்தேன்...............முதல் ஒருவருடம் ரொம்ப கஷ்டப்பட்டேன் இவரை கூப்பிட,'பாட்டி பாட்டி, அவரைக் கூப்பிடேன் என்று சொல்வேன்'........அதுவரை 'வாடா போடா' என்று சொன்னதால், நான் 'வாங்கோ, போங்கோ' என்று சொன்னால் இவர் யாரையோ சொல்கிறேன் என்று நினைத்து விடுவார் .............திரும்பியே பார்க்க மாட்டார் .......
கிருஷ்ணா பிறந்ததும் ரொம்ப சந்தோஷமாகிப் போச்சு........... ...அப்போலிருந்து கிருஷ்ணா அப்பா அல்லது கிச்சுப்பா தான்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அழகான ஒரு சிறிய தீவைக் கண்முன்னே காட்டிவிட்டீர்கள் ! படங்கள் ,இயற்கைக் காட்சிகள் எல்லாமே சிறப்பாக உள்ளன. பாராட்டுக்கள் அம்மா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199090M.Jagadeesan wrote:அழகான ஒரு சிறிய தீவைக் கண்முன்னே காட்டிவிட்டீர்கள் ! படங்கள் ,இயற்கைக் காட்சிகள் எல்லாமே சிறப்பாக உள்ளன. பாராட்டுக்கள் அம்மா !
மிக்க நன்றி ஐயா ............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
krishnaammaa wrote:முதல் ஒருவருடம் ரொம்ப கஷ்டப்பட்டேன்
பாவம் க்ரிஷ்ணாப்பா , அடுத்த வருடத்தில் இருந்து அவர் ..........................
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199218T.N.Balasubramanian wrote:krishnaammaa wrote:முதல் ஒருவருடம் ரொம்ப கஷ்டப்பட்டேன்
பாவம் க்ரிஷ்ணாப்பா , அடுத்த வருடத்தில் இருந்து அவர் ..........................
ரமணியன்
புரியலையே?............. .......@T.N.Balasubramanian
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199249krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1199218T.N.Balasubramanian wrote:krishnaammaa wrote:முதல் ஒருவருடம் ரொம்ப கஷ்டப்பட்டேன்
பாவம் க்ரிஷ்ணாப்பா , அடுத்த வருடத்தில் இருந்து அவர் ..........................
ரமணியன்
புரியலையே?.............
எப்பிடி புரியும் ? புரியல்லையா ? விட்டுடுங்கோ ! இல்லேனா ,
க்ரிஷ்ணாப்பாவிடம் காண்பிக்கவும் . அவர் விளக்கிச் சொல்லுவார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 67 of 71 • 1 ... 35 ... 66, 67, 68, 69, 70, 71
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 67 of 71
|
|