உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
+14
பாலாஜி
K.Senthil kumar
shobana sahas
Aarthi Krishna
ஜாஹீதாபானு
யினியவன்
சசி
Aathira
ராஜா
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
18 posters
Page 47 of 47 •
1 ... 25 ... 45, 46, 47

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ

Last edited by krishnaamma on Mon Mar 21, 2016 1:40 am; edited 9 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1199822விமந்தனி wrote:நான் அதை சொல்லவில்லை கிருஷ்ணாம்மா. படங்கள் லோட் ஆகவே வெகு நேரம் ஆகிறது. முழுவதுமாக லோட் ஆவதில்லை. படங்களின் சைஸ் பெரியது. அதனால் தான்.krishnaamma wrote:விமந்தனி wrote:படங்களில் பலவற்றை என்னால் பார்க்க முடியவில்லை...அது தான் கொஞ்சம் வருத்தமாய் இருக்கிறது.
ம்ம்... நான் ராஜாவிடமும் சிவாவிடமும் கேட்டிருக்கேன்.அவங்க பார்த்து ஏதாவது செய்வார்கள் என்று காத்திருக்கேன்...நம் தளத்தில் இருந்த எல்லா போட்டோக்களுமே காணும்..............
![]()
![]()
![]()
இதே பிரச்சனை தான் இலங்கை பயணக்கட்டுரையிலும் ஏற்படுகிறது.
நான் போடும் படங்களை கிருஷ்ணா சின்னதாக்கித் தந்தானே விமந்தனி............

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1199759T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1199724விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:
ஒரு பதிவில் paappi என்ற ஒரு வார்த்தையை கூறி இருந்தேன் . மயக்கம் தரும் விளக்கங்கள் வந்தன. விளக்கவேண்டிய தருணம் வந்து விட்டது . இப்போது இல்லையெனில் எப்போதும் இல்லை .விமந்தனி , "அய்யா மறந்துவிட்டாரே ,என்று மறக்காமல் பின்னூட்டம் இடுவார் "
ரமணியன்ஐயா! மறக்கவில்லை நீங்கள்.
![]()
.
.
.
.
.
.
ம்ம்...அந்த பயம் இருக்கட்டும்.....
![]()
'மதி' பின்புலத்தில் உள்ள "திரு(த்ரி )மதிகளை" ,கண்டு ,
பயந்து இருப்பது , அடக்கி வாசிப்பது ,தெரிந்த விஷயம்தானே .
இதை பதிவில் வேறு போட்டு என்னை தாக்கவேண்டுமா ?![]()
ரமணியன்
அதானே, பாவம் ஐயா, அவரை ஏன் தாக்கறீங்க விமந்தினி?

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
ஆமாம் என் மேல் சிறிது கருணை காட்டவும் , த்ரி மதிகளே !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1199963T.N.Balasubramanian wrote:ஆமாம் என் மேல் சிறிது கருணை காட்டவும் , த்ரி மதிகளே !
ரமணியன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மிக்க நன்றி சிவா மற்றும் ராஜா..............எல்லா போட்டோக்களும் இப்போது தெரிகிறது
.........சரி செய்ததற்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
ஓரிரு விஷயங்கள் விட்டுப்போச்சு இங்கே சொல்வதற்கு ..............
நாங்கள் ஒருநாள் வண்டி இல் வருபோது ஒரு மிகப் பெரிய காலி நிலத்தில் பலர் கோணிப் பைகளை வைத்துக்கொண்டு மண்ணைத் தோண்டி எதையோ எடுத்து பைகளில் போட்டபடி இருந்தனர்..........ரோட்டு ஓரத்தில் சில கார்களும் நின்று இருந்தன......இது போல 2 - 3 நிலங்களைப் பார்த்தோம், எங்களுக்கு புரியவில்லை, என்ன இது என்று கேட்டோம்.
டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு நன்றாக பார்க்க சொன்னார், அப்போதும் எங்களுக்கு புரியலை. அவர் சொன்னார், " இங்கு சிலவருடங்கலாகத்தன் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. பரிச்சர்த்தமாய்........அதில் உருளை, காலிபிளவர், வெண்டை, கத்தரிக்காய் , தக்காளி போன்றவை முக்கியமான காய்கறிகள். அப்படி பயிரிடப்படும் காய்கறிகளில் இது உருளை பயிரிடப்பட்ட நிலம்........ பயிரிடப்படும் நிலங்கள் அளவில் மிகப் பெரிய நிலமாக இருப்பதால், அறுவடையை மெஷின் முலம் செய்துவிட்டார்கள்........
ஆனாலும் எல்லா காய்களும் பறிக்கப்படவில்லை என்று தெரிந்ததால் , யாருக்கு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி சென்றுவிட்டார்கள் .......அந்த விட்டுப்போன உருளைகிழங்குகளைத்தான் இவர்கள் சேகரிக்கிறார்கள்...........இதில் லோகல் வியாபாரிகளும் அடங்குவர்.............சிலர் ரோட்டு ஓரமாய் எடுக்கிறார்கள், சிலர் வேகமாய் வயலில் நடந்து உள்ளுக்கு போய், அங்கிருந்து கொண்டு வருகிறார்கள்.அது தான் அங்கு கும்பல் , சலசலப்பு என்றார்.

நாலு சக்கர உருளையில் சென்ற போது
நீங்கள் கண்ட உருளையோ அது !
ரமணியன்
நீங்கள் கண்ட உருளையோ அது !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1201377T.N.Balasubramanian wrote:நாலு சக்கர உருளையில் சென்ற போது
நீங்கள் கண்ட உருளையோ அது !
ரமணியன்
ஹ..ஹா..ஹா.. ஆமாம் ஐயா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
இந்தக் கட்டுரையை PDF ஆகா மாற்றத்தான் வந்தேன்...........பார்த்தால் ஒரு போட்டோவும் தெரியலை..........ப்ளீஸ் ஹெல்ப் மீ சிவா !..............போடோக்கள் இல்லாமல் நல்லாவே இல்லை

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1209127krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201377T.N.Balasubramanian wrote:நாலு சக்கர உருளையில் சென்ற போது
நீங்கள் கண்ட உருளையோ அது !
ரமணியன்
ஹ..ஹா..ஹா.. ஆமாம் ஐயா......இன்று தான் இதைப் பார்த்தேன் , தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்
![]()
தினம் தினம் ,ஆதி முதல் அந்தம் வரை அனைத்து பதிவுகளையும் படித்து ,பதிலிட்டு
அவசியமெனில் ஒரு அல்லது பல வருட பதிவுகளை மேல் கொணரும்
க்ரிஷ்ணம்மாவா இதை இதுநாள் வரை படிக்கவில்லை ?????
அய்யகோ ,என்னாச்சு இந்த க்ரிஷ்ணம்மாவிற்கு !!!!

ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1209202T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1209127krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201377T.N.Balasubramanian wrote:நாலு சக்கர உருளையில் சென்ற போது
நீங்கள் கண்ட உருளையோ அது !
ரமணியன்
ஹ..ஹா..ஹா.. ஆமாம் ஐயா......இன்று தான் இதைப் பார்த்தேன் , தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்
![]()
தினம் தினம் ,ஆதி முதல் அந்தம் வரை அனைத்து பதிவுகளையும் படித்து ,பதிலிட்டு
அவசியமெனில் ஒரு அல்லது பல வருட பதிவுகளை மேல் கொணரும்
க்ரிஷ்ணம்மாவா இதை இதுநாள் வரை படிக்கவில்லை ?????
அய்யகோ ,என்னாச்சு இந்த க்ரிஷ்ணம்மாவிற்கு !!!!![]()
![]()
![]()
ரமணியன்
ம்ம், வாஸ்த்தவமாகவே இது விட்டுப் போய் இருக்கு ஐயா..............என் திரிக்கு பதில் போட்டால் நான் மறு பதில் போடாமல் போவேனா?

.
.
இன்று actually , இந்தக் கட்டுரையை pdf ஆக மாத்தணும் என்று தான் உள்ளே வந்தேன்..............பார்த்தால் ஒருபதில் விட்டுப்போய் இருக்கு, படங்களையும் ( பழயபடி ?) காணவில்லை ..........அது தான் சிவாவுக்கும் ஒரு பதிவு போட்டுவிட்டு போனேன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
அப்பிடியா , உங்கள் செளதி ட்ரிப் பதிவில் , எனது நண்பர் செளதியில் தமாமில் இருக்கிறார் . நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டு இருந்தேனே ? அதையும் கவனிக்க வில்லை போலிருக்கிறது !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1209209T.N.Balasubramanian wrote:அப்பிடியா , உங்கள் செளதி ட்ரிப் பதிவில் , எனது நண்பர் செளதியில் தமாமில் இருக்கிறார் . நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டு இருந்தேனே ? அதையும் கவனிக்க வில்லை போலிருக்கிறது !
ரமணியன்
அடாடா.... இதோ பார்க்கிறேன் ஐயா, நாங்கள் கோபரில் இருக்கோம்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Page 47 of 47 •
1 ... 25 ... 45, 46, 47

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|