புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு )
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3)
இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் .
வெண்டைக்காய் 1/4 கிலோ
மொச்சைப் பயறு 100 கிராம்
சிறிய வெங்காயம் 150 கிராம்
பச்சை மிளகாய் 12
புளி-எலுமிச்சை பழம் அளவு
கடுகு ,உளுத்தம் பருப்பு --தலா 1 டீஸ்பூன் .
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 50 கிராம்
கறிவேப்பிலை -சிறிதளவு
அரிசி கழுவிய தண்ணீர் --4 டம்பளர்
செய்முறை
முதலில் வெண்டைக்காயை 2 அங்குல நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும்
மொச்சைப் பயிரை 1/2 டம்பளர் நீர் விட்டு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்
சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும் .
மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்
புளியை 1/2 டம்பளர் தண்ணீர் விட்டு கரைக்கவும் .
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து
வெண்டைக்காய் ,பச்சை மிளகாய் ,வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்
பிறகு ரெண்டு டம்பளர் அரிசித் தண்ணீர் விட்டு வேக வைக்கவும் .
வெண்டைக்காய் நன்கு வெந்ததும் , மொச்சை புளிக்கரைசலை உப்பு சேர்த்து
கொதிக்க விடவும்
மண்டி நன்றாக கொதித்து கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும் .
இது பர்மா தேசத்தின் தமிழர்கள் மத்தியில் பிரபலமான dish .
நன்றி : தமிழ் மாலை / மியான்மார்
ரமணியன் .
கதம்பம் மணம் முடிகிறது இங்கே

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உலகில் சிறந்த சமையல்காரர்கள் நளனும், பீமனும் தான் .
இப்போது கூட பெரிய பெரிய ஹோடேல்களில் ஆண்கள்தான்
தலைமை சமையற்காரர்கள் .
தற்போது எல்லார் வீட்டிலும் ,ஆண்பிள்ளைகளும் சமையல் செய்கின்றார்கள் .
பெண்களும் வேலைக்கு போகின்றனர் .
ரமணியன்

நானும் கொஞ்சம் ஓரளவுக்கு சமைப்பேன் அய்யா!T.N.Balasubramanian wrote:
உலகில் சிறந்த சமையல்காரர்கள் நளனும், பீமனும் தான் .
இப்போது கூட பெரிய பெரிய ஹோடேல்களில் ஆண்கள்தான்
தலைமை சமையற்காரர்கள் .
தற்போது எல்லார் வீட்டிலும் ,ஆண்பிள்ளைகளும் சமையல் செய்கின்றார்கள் .
பெண்களும் வேலைக்கு போகின்றனர் .
ரமணியன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சரவணன் wrote:நானும் கொஞ்சம் ஓரளவுக்கு சமைப்பேன் அய்யா!T.N.Balasubramanian wrote:
உலகில் சிறந்த சமையல்காரர்கள் நளனும், பீமனும் தான் .
இப்போது கூட பெரிய பெரிய ஹோடேல்களில் ஆண்கள்தான்
தலைமை சமையற்காரர்கள் .
தற்போது எல்லார் வீட்டிலும் ,ஆண்பிள்ளைகளும் சமையல் செய்கின்றார்கள் .
பெண்களும் வேலைக்கு போகின்றனர் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1146137
ஓரளவுக்கு சமைத்தால் எப்பிடி ,
சமைப்பதை , முழுதும் சமைத்து விடவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1146137சரவணன் wrote:நானும் கொஞ்சம் ஓரளவுக்கு சமைப்பேன் அய்யா!T.N.Balasubramanian wrote:
உலகில் சிறந்த சமையல்காரர்கள் நளனும், பீமனும் தான் .
இப்போது கூட பெரிய பெரிய ஹோடேல்களில் ஆண்கள்தான்
தலைமை சமையற்காரர்கள் .
தற்போது எல்லார் வீட்டிலும் ,ஆண்பிள்ளைகளும் சமையல் செய்கின்றார்கள் .
பெண்களும் வேலைக்கு போகின்றனர் .
ரமணியன்
என்னால நம்பவே முடியல சரவணா!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1146210Preethika Chandrakumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1146137சரவணன் wrote:நானும் கொஞ்சம் ஓரளவுக்கு சமைப்பேன் அய்யா!T.N.Balasubramanian wrote:
உலகில் சிறந்த சமையல்காரர்கள் நளனும், பீமனும் தான் .
இப்போது கூட பெரிய பெரிய ஹோடேல்களில் ஆண்கள்தான்
தலைமை சமையற்காரர்கள் .
தற்போது எல்லார் வீட்டிலும் ,ஆண்பிள்ளைகளும் சமையல் செய்கின்றார்கள் .
பெண்களும் வேலைக்கு போகின்றனர் .
ரமணியன்
என்னால நம்பவே முடியல சரவணா!
ஓரளவுக்கு சமைத்தல் விவரம் :
1.காஸ் ஸ்டவை பற்றவைத்தல்
2. வாணலியை அடுப்பில் வைத்தல் .
3. வேண்டிய அளவு நீர் வைத்தல் .
இதற்கு மேலும் கற்றுக்கொள்ள ஆசை அவருக்கு .
அய்யா பிசி ,ரொம்ப டூரிங் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
இது மொச்சை பயத்தானம் என்று சொல்வார்களே ?????????பர்மாவில் வெண்டைக்காய் மண்டியா ....
வெண்டைக்காய் மண்டி என் தோழி வேற மெத்தட்ல சொல்வா ....நானும் கொண்டு வா சாப்பிட்டு பார்க்கிறேன் என சொல்லி கிட்டத்தட்ட 5 வருசம் ஆச்சு இன்னும் கொண்டு வந்து குடுக்கல
வெண்டைக்காய் மண்டி என் தோழி வேற மெத்தட்ல சொல்வா ....நானும் கொண்டு வா சாப்பிட்டு பார்க்கிறேன் என சொல்லி கிட்டத்தட்ட 5 வருசம் ஆச்சு இன்னும் கொண்டு வந்து குடுக்கல
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1146226ஜாஹீதாபானு wrote:இது மொச்சை பயத்தானம் என்று சொல்வார்களே ?????????பர்மாவில் வெண்டைக்காய் மண்டியா ....
வெண்டைக்காய் மண்டி என் தோழி வேற மெத்தட்ல சொல்வா ....நானும் கொண்டு வா சாப்பிட்டு பார்க்கிறேன் என சொல்லி கிட்டத்தட்ட 5 வருசம் ஆச்சு இன்னும் கொண்டு வந்து குடுக்கல
உங்க பாட்டியெ கேட்டா சொல்லமாட்டாங்களா ?அவுக பர்மாலே இருந்தவக தானே .
உங்க தோழிய பாத்து 'பானு கேட்டு ,என் கொடுக்கலேன்னு 'கேட்டேன்.
அது 5 வருட பழசு , கொடுத்த நல்லா இருக்காதுனுட்டாங்க .
ரமலான் வாழ்த்துகள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4