புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 3 Poll_c10வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 3 Poll_m10வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 3 Poll_c10 
15 Posts - 79%
kavithasankar

1 Post - 5%
heezulia

mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 3 Poll_c10வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 3 Poll_m10வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 3 Poll_c10 
69 Posts - 83%

4 Posts - 5%
Balaurushya
வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 3 Poll_c10வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 3 Poll_m10வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு )

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 18, 2015 7:14 pm

First topic message reminder :

வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3)

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் .

வெண்டைக்காய்  1/4 கிலோ
மொச்சைப் பயறு  100 கிராம்
சிறிய வெங்காயம் 150 கிராம்
பச்சை மிளகாய் 12
புளி-எலுமிச்சை பழம் அளவு
கடுகு ,உளுத்தம் பருப்பு --தலா 1 டீஸ்பூன் .
உப்பு தேவையான அளவு
எண்ணெய்  50 கிராம்
கறிவேப்பிலை -சிறிதளவு
அரிசி கழுவிய தண்ணீர் --4 டம்பளர்

செய்முறை
முதலில் வெண்டைக்காயை 2 அங்குல நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும்
மொச்சைப் பயிரை 1/2 டம்பளர் நீர் விட்டு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்
சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும் .
மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்
புளியை 1/2 டம்பளர் தண்ணீர் விட்டு கரைக்கவும் .

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து
வெண்டைக்காய் ,பச்சை மிளகாய் ,வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்
பிறகு ரெண்டு டம்பளர் அரிசித் தண்ணீர் விட்டு வேக வைக்கவும் .
வெண்டைக்காய் நன்கு வெந்ததும் , மொச்சை புளிக்கரைசலை உப்பு சேர்த்து
கொதிக்க விடவும்
மண்டி நன்றாக கொதித்து கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும் .

இது பர்மா தேசத்தின் தமிழர்கள் மத்தியில் பிரபலமான dish .

நன்றி : தமிழ் மாலை / மியான்மார்

ரமணியன் .

கதம்பம் மணம் முடிகிறது இங்கே

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 20, 2015 12:31 pm

விமந்தனி wrote:
சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:ஏன், பெண்கள் சமைக்க தெரியும்னு சொன்னா தானே நம்ம கூடாது...!

மண்டையில் அடி
எல்லா பெண்களும் அவ்வாறு இல்லையே!

காஃபி , டி போடா தெரிஞ்சாலே இந்த பெண்ணுங்க நல்ல சமைக்க தெரியும்னு பில்டப் கொடுக்க ஆரம்பிச்சிடுறாங்க....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அப்படி பில்டப் கொடுத்த பொண்ணு யாரு சரவணா....? குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1146325
இதுதான் சிதம்பர ரகசியம் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 12:35 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:ஏன், பெண்கள் சமைக்க தெரியும்னு சொன்னா தானே நம்ம கூடாது...!

மண்டையில் அடி
எல்லா பெண்களும் அவ்வாறு இல்லையே!

காஃபி , டி போடா தெரிஞ்சாலே இந்த பெண்ணுங்க நல்ல சமைக்க தெரியும்னு பில்டப் கொடுக்க ஆரம்பிச்சிடுறாங்க....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அப்படி பில்டப் கொடுத்த பொண்ணு யாரு சரவணா....? குதூகலம்

இதுதான் சிதம்பர ரகசியம் !

ரமணியன்

ஆமாம்... ஆமாம்.....

வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sat Jun 20, 2015 2:39 pm

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:ஏன், பெண்கள் சமைக்க தெரியும்னு சொன்னா தானே நம்ம கூடாது...!

மண்டையில் அடி
எல்லா பெண்களும் அவ்வாறு இல்லையே!

காஃபி , டி போடா தெரிஞ்சாலே இந்த பெண்ணுங்க நல்ல சமைக்க தெரியும்னு பில்டப் கொடுக்க ஆரம்பிச்சிடுறாங்க....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1146296
நீங்க சொன்ன ரகம் நான் இல்லா சரா. நான் நல்லா சமைப்பேனாக்கும்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 20, 2015 2:45 pm

Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:ஏன், பெண்கள் சமைக்க தெரியும்னு சொன்னா தானே நம்ம கூடாது...!

மண்டையில் அடி
எல்லா பெண்களும் அவ்வாறு இல்லையே!

காஃபி , டி போடா தெரிஞ்சாலே இந்த பெண்ணுங்க நல்ல சமைக்க தெரியும்னு பில்டப் கொடுக்க ஆரம்பிச்சிடுறாங்க....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1146296
நீங்க சொன்ன ரகம் நான் இல்லா சரா. நான் நல்லா சமைப்பேனாக்கும்!
மேற்கோள் செய்த பதிவு: 1146347

மிகவும் நல்லது , அடுத்த ஈகரை பதிவர் மகாநாட்டில் , உங்கள் சமையல்தான் எல்லோருக்கும் .
ரொம்பவும் கஷ்டம் என்று உணர்ந்தால் ,அட்லீஸ்ட் ,ஒரு ஐட்டமாவது பண்ணிக் கொண்டுவரவும் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sat Jun 20, 2015 2:50 pm

மேற்கோள் செய்த பதிவு: 1146351
உங்களுக்கு நிச்சயமாக உண்டு ஐயா!
ஆனால், சரவணனுக்கு கூடாது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 20, 2015 3:21 pm

ஐயோ பாவம்மா நம்ம சரவணன்.
அனால் அதிகமான ஐட்டங்களை
அதிகமான இடங்களில் ருசித்து இருக்காராம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 20, 2015 6:06 pm

Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:ஏன், பெண்கள் சமைக்க தெரியும்னு சொன்னா தானே நம்ம கூடாது...!

மண்டையில் அடி
எல்லா பெண்களும் அவ்வாறு இல்லையே!

காஃபி , டி போடா தெரிஞ்சாலே இந்த பெண்ணுங்க நல்ல சமைக்க தெரியும்னு பில்டப் கொடுக்க ஆரம்பிச்சிடுறாங்க....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
செய்த பதிவு: 1146296[/url]
நீங்க சொன்ன ரகம் நான் இல்லா சரா. நான் நல்லா சமைப்பேனாக்கும்!
ரசம் நு டைப் அடிப்பதற்கு பதில் ரகம்னு தப்பா அடிச்சிட்டீங்க ப்ரீத்தி... சிரி சிரி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sat Jun 20, 2015 6:43 pm

மேற்கோள் செய்த பதிவு: 1146402
சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:ஏன், பெண்கள் சமைக்க தெரியும்னு சொன்னா தானே நம்ம கூடாது...!

மண்டையில் அடி
எல்லா பெண்களும் அவ்வாறு இல்லையே!

காஃபி , டி போடா தெரிஞ்சாலே இந்த பெண்ணுங்க நல்ல சமைக்க தெரியும்னு பில்டப் கொடுக்க ஆரம்பிச்சிடுறாங்க....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
செய்த பதிவு: 1146296[/url]
நீங்க சொன்ன ரகம் நான் இல்லா சரா. நான் நல்லா சமைப்பேனாக்கும்!
 
ரசம் நு டைப் அடிப்பதற்கு பதில் ரகம்னு தப்பா அடிச்சிட்டீங்க ப்ரீத்தி... சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1146402
நா ஒன்னும் தப்பா அடிகல, மேதாவி தப்பா புரிஞ்சிகிட்டீங்க. அறிவு கூடுனா அப்படிதான்!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 20, 2015 6:51 pm

ஆஹா, உண்மையிலேயே இந்த பொண்ணுக்கு சமைக்க தெரியும் போலருக்கு!!!!!!!!!!!!!!!!! அய்யோ, நான் இல்லை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 20, 2015 6:54 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:ஏன், பெண்கள் சமைக்க தெரியும்னு சொன்னா தானே நம்ம கூடாது...!

மண்டையில் அடி
எல்லா பெண்களும் அவ்வாறு இல்லையே!

காஃபி , டி போடா தெரிஞ்சாலே இந்த பெண்ணுங்க நல்ல சமைக்க தெரியும்னு பில்டப் கொடுக்க ஆரம்பிச்சிடுறாங்க....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அப்படி பில்டப் கொடுத்த பொண்ணு யாரு சரவணா....? குதூகலம்

இதுதான் சிதம்பர ரகசியம் !
ரமணியன்

ஆமாம்... ஆமாம்.....
பொதுவா கேள்விப்பட்டதை சொன்னேன்! ரிலாக்ஸ்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக