புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு )
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3)
இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் .
வெண்டைக்காய் 1/4 கிலோ
மொச்சைப் பயறு 100 கிராம்
சிறிய வெங்காயம் 150 கிராம்
பச்சை மிளகாய் 12
புளி-எலுமிச்சை பழம் அளவு
கடுகு ,உளுத்தம் பருப்பு --தலா 1 டீஸ்பூன் .
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 50 கிராம்
கறிவேப்பிலை -சிறிதளவு
அரிசி கழுவிய தண்ணீர் --4 டம்பளர்
செய்முறை
முதலில் வெண்டைக்காயை 2 அங்குல நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும்
மொச்சைப் பயிரை 1/2 டம்பளர் நீர் விட்டு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்
சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும் .
மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்
புளியை 1/2 டம்பளர் தண்ணீர் விட்டு கரைக்கவும் .
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து
வெண்டைக்காய் ,பச்சை மிளகாய் ,வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்
பிறகு ரெண்டு டம்பளர் அரிசித் தண்ணீர் விட்டு வேக வைக்கவும் .
வெண்டைக்காய் நன்கு வெந்ததும் , மொச்சை புளிக்கரைசலை உப்பு சேர்த்து
கொதிக்க விடவும்
மண்டி நன்றாக கொதித்து கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும் .
இது பர்மா தேசத்தின் தமிழர்கள் மத்தியில் பிரபலமான dish .
நன்றி : தமிழ் மாலை / மியான்மார்
ரமணியன் .
கதம்பம் மணம் முடிகிறது இங்கே

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1146227T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1146226ஜாஹீதாபானு wrote:இது மொச்சை பயத்தானம் என்று சொல்வார்களே ?????????பர்மாவில் வெண்டைக்காய் மண்டியா ....
வெண்டைக்காய் மண்டி என் தோழி வேற மெத்தட்ல சொல்வா ....நானும் கொண்டு வா சாப்பிட்டு பார்க்கிறேன் என சொல்லி கிட்டத்தட்ட 5 வருசம் ஆச்சு இன்னும் கொண்டு வந்து குடுக்கல
உங்க பாட்டியெ கேட்டா சொல்லமாட்டாங்களா ?அவுக பர்மாலே இருந்தவக தானே .
உங்க தோழிய பாத்து 'பானு கேட்டு ,என் கொடுக்கலேன்னு 'கேட்டேன்.
அது 5 வருட பழசு , கொடுத்த நல்லா இருக்காதுனுட்டாங்க .
ரமலான் வாழ்த்துகள்
ரமணியன்
எங்க பாட்டி பர்மா இல்ல ... எங்க மாமியார் தான் பர்மால இருந்தவங்க ...இப்படி சொல்லி கேள்விப்படல ஐயா 9 பிள்ளைகளில் என் கணவரை மட்டும் தான் சென்னையில் பெத்திருக்காங்க ....
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1146218T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1146210Preethika Chandrakumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1146137சரவணன் wrote:நானும் கொஞ்சம் ஓரளவுக்கு சமைப்பேன் அய்யா!T.N.Balasubramanian wrote:
உலகில் சிறந்த சமையல்காரர்கள் நளனும், பீமனும் தான் .
இப்போது கூட பெரிய பெரிய ஹோடேல்களில் ஆண்கள்தான்
தலைமை சமையற்காரர்கள் .
தற்போது எல்லார் வீட்டிலும் ,ஆண்பிள்ளைகளும் சமையல் செய்கின்றார்கள் .
பெண்களும் வேலைக்கு போகின்றனர் .
ரமணியன்
என்னால நம்பவே முடியல சரவணா!
ஓரளவுக்கு சமைத்தல் விவரம் :
1.காஸ் ஸ்டவை பற்றவைத்தல்
2. வாணலியை அடுப்பில் வைத்தல் .
3. வேண்டிய அளவு நீர் வைத்தல் .
இதற்கு மேலும் கற்றுக்கொள்ள ஆசை அவருக்கு .
அய்யா பிசி ,ரொம்ப டூரிங் .
ரமணியன்
இந்த விவரமே அவருக்கு தெரியுமான்னு தெரியல ஐயா!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1146244Preethika Chandrakumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1146218T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1146210Preethika Chandrakumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1146137சரவணன் wrote:நானும் கொஞ்சம் ஓரளவுக்கு சமைப்பேன் அய்யா!T.N.Balasubramanian wrote:
உலகில் சிறந்த சமையல்காரர்கள் நளனும், பீமனும் தான் .
இப்போது கூட பெரிய பெரிய ஹோடேல்களில் ஆண்கள்தான்
தலைமை சமையற்காரர்கள் .
தற்போது எல்லார் வீட்டிலும் ,ஆண்பிள்ளைகளும் சமையல் செய்கின்றார்கள் .
பெண்களும் வேலைக்கு போகின்றனர் .
ரமணியன்
என்னால நம்பவே முடியல சரவணா!
ஓரளவுக்கு சமைத்தல் விவரம் :
1.காஸ் ஸ்டவை பற்றவைத்தல்
2. வாணலியை அடுப்பில் வைத்தல் .
3. வேண்டிய அளவு நீர் வைத்தல் .
இதற்கு மேலும் கற்றுக்கொள்ள ஆசை அவருக்கு .
அய்யா பிசி ,ரொம்ப டூரிங் .
ரமணியன்
இந்த விவரமே அவருக்கு தெரியுமான்னு தெரியல ஐயா!
காஸ் ஸ்டவை ,கையால் தொட்டாலே , எல்லாம் தெரியும் என்று அர்த்தம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஏன், பெண்கள் சமைக்க தெரியும்னு சொன்னா தானே நம்ம கூடாது...!Preethika Chandrakumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1146137சரவணன் wrote:நானும் கொஞ்சம் ஓரளவுக்கு சமைப்பேன் அய்யா!T.N.Balasubramanian wrote:
உலகில் சிறந்த சமையல்காரர்கள் நளனும், பீமனும் தான் .
இப்போது கூட பெரிய பெரிய ஹோடேல்களில் ஆண்கள்தான்
தலைமை சமையற்காரர்கள் .
தற்போது எல்லார் வீட்டிலும் ,ஆண்பிள்ளைகளும் சமையல் செய்கின்றார்கள் .
பெண்களும் வேலைக்கு போகின்றனர் .
ரமணியன்
என்னால நம்பவே முடியல சரவணா!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
என்ன இருந்தாலும், சமையல்ல ராணி, எங்க அக்கா தான்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1146262சரவணன் wrote:ஏன், பெண்கள் சமைக்க தெரியும்னு சொன்னா தானே நம்ம கூடாது...!Preethika Chandrakumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1146137சரவணன் wrote:நானும் கொஞ்சம் ஓரளவுக்கு சமைப்பேன் அய்யா!T.N.Balasubramanian wrote:
உலகில் சிறந்த சமையல்காரர்கள் நளனும், பீமனும் தான் .
இப்போது கூட பெரிய பெரிய ஹோடேல்களில் ஆண்கள்தான்
தலைமை சமையற்காரர்கள் .
தற்போது எல்லார் வீட்டிலும் ,ஆண்பிள்ளைகளும் சமையல் செய்கின்றார்கள் .
பெண்களும் வேலைக்கு போகின்றனர் .
ரமணியன்
என்னால நம்பவே முடியல சரவணா!
அப்பிடி போடு அருவாள !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1146262சரவணன் wrote:ஏன், பெண்கள் சமைக்க தெரியும்னு சொன்னா தானே நம்ம கூடாது...!Preethika Chandrakumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1146137சரவணன் wrote:நானும் கொஞ்சம் ஓரளவுக்கு சமைப்பேன் அய்யா!T.N.Balasubramanian wrote:
உலகில் சிறந்த சமையல்காரர்கள் நளனும், பீமனும் தான் .
இப்போது கூட பெரிய பெரிய ஹோடேல்களில் ஆண்கள்தான்
தலைமை சமையற்காரர்கள் .
தற்போது எல்லார் வீட்டிலும் ,ஆண்பிள்ளைகளும் சமையல் செய்கின்றார்கள் .
பெண்களும் வேலைக்கு போகின்றனர் .
ரமணியன்
என்னால நம்பவே முடியல சரவணா!
எல்லா பெண்களும் அவ்வாறு இல்லையே!
Preethika Chandrakumar wrote:சரவணன் wrote:ஏன், பெண்கள் சமைக்க தெரியும்னு சொன்னா தானே நம்ம கூடாது...!
எல்லா பெண்களும் அவ்வாறு இல்லையே!
காஃபி , டி போடா தெரிஞ்சாலே இந்த பெண்ணுங்க நல்ல சமைக்க தெரியும்னு பில்டப் கொடுக்க ஆரம்பிச்சிடுறாங்க.......
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரவணன் wrote:Preethika Chandrakumar wrote:சரவணன் wrote:ஏன், பெண்கள் சமைக்க தெரியும்னு சொன்னா தானே நம்ம கூடாது...!
எல்லா பெண்களும் அவ்வாறு இல்லையே!
காஃபி , டி போடா தெரிஞ்சாலே இந்த பெண்ணுங்க நல்ல சமைக்க தெரியும்னு பில்டப் கொடுக்க ஆரம்பிச்சிடுறாங்க.......
அப்படி பில்டப் கொடுத்த பொண்ணு யாரு சரவணா....?
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|