புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 2%
prajai
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10 
383 Posts - 49%
heezulia
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10 
26 Posts - 3%
prajai
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 10:38 pm

First topic message reminder :

புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 5 JyVTxhVQem1dknLsl8Dl+p01

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed Jun 10, 2015 4:19 pm

நல்ல பதிவு தொடருங்கள்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 10, 2015 4:27 pm

ஈகரையன் wrote:நல்ல பதிவு தொடருங்கள்.
கண்டிப்பாக...நிறைய இருக்கிறது...தொடருகிறேன்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 10, 2015 4:57 pm

ம்ம்...சூப்பர் சரவணன்..தொடருங்கள்...............புன்னகை....தொடர்கிறேன் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 10, 2015 5:20 pm

கை ரேகை சம்பந்தமான பதிவுகள் நன்றாக உள்ளன .
தொடருங்கள் ,சரா
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 10, 2015 7:33 pm

புறங்கை:-

புறங்கை மிருதுவாகவும், உயர்ந்தும் இருக்கப் பெற்றவன் செல்வமும், அழகும் உள்ளவனாய் இருப்பான்.

புறங்கையில் நரம்பு எழப்பெற்றவன் வருமையாளனாய் இருப்பான்.

கை நகம்:-

கையில் நகம் மிருதுவாக இருக்கப் பெற்றவன் செல்வமுடையவனாக இருப்பான்.

உரமாய் (அழுத்தமாய்) இருக்கப் பெற்றவன் காமவிகாரம் உடையவனாய் இருப்பான்.

சிவந்து இருக்கப் பெற்றவன் செல்வமுடையவனாய் இருப்பான்.  

வெளுத்து இருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்

விரல்கள் மெல்லியதாய் இருக்கப் பெற்றவன் அழகும், ஆயுள் விருத்தியும் உள்ளவனாய் இருப்பான்.

விரல்கள்  பருத்திருக்கப் பெற்றவன் திடமானவனாய் (பலம்) இருப்பான்.

விரல்கள் நீண்டு இருக்கப் பெற்றவன் குனவானாய் இருப்பான்.

விரல்கள் குறுகி இருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்.

முழங்கை:-

முழங்கை பருத்து இருக்கப் பெற்றவன் செல்வமும், கபடும் உடையவனாய் இருப்பான்.

சிறுத்து இருக்கப்  பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்.

நரம்பு தோன்றி இருக்கப் பெற்றவன் துக்கம் உடையவனாய் இருப்பான்.

எலும்பு எழப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்.

முழங்கையில் மயிர் சிறுத்துக் கருத்து இருக்கப் பெற்றவன் எந்நேரமும் பெண் போகம் உள்ளவனாய் இருப்பான்.

முழங்கையில் மயிர் சிவந்து இருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்.

முழங்கையில் மயிர் பருத்து இருக்கப் பெற்றவன் பலசாலியாவான்.

முழங்கைக்கு மேல் தோள் வரை உரோமங்கள் ஏதும் இல்லாதிருப்பவன் அழகு உடையவனாய் இருப்பான்.

முழங்கைக்கு மேல் தோள் வரை உரோமங்கள் இருக்கப் பெற்றவன் வறுமையும், தாராள குணம் உள்ளவனாகவும் இருப்பான்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 1:34 am

இன்டரஸ்டிங் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 11, 2015 10:48 pm

கால் விரல்கள்:-

இரண்டு கால்களிலும் பெரிய விரலுக்கு அடுத்த விரல் நீண்டிருக்கப் பெற்றவன் சொல்லும் சொல்லையுடையவனாய் இருப்பான்.

சிறு விரலும் அடுத்த விரலும் நடுவிரலும் நீண்டிருக்கப் பெற்றவன் பழியுடையவனாய் இருப்பான்.

விரல்கள் நெருங்கி இருக்கப் பெற்றவன் பந்துக்களோடு சேரப் பெறாதவனாய் இருப்பான்.

விரல்கள் கலக்க இருக்கப் பெற்றவன் இனம் சேரப் பெறாதவனாய் இருப்பான்.

வலது காலில் 6 விரல்கள் இருக்கப் பெற்றவன் வெகு செல்வம் உடையவனாய் இருப்பான். – இடது காலில் 6 விரல்கள் இருக்கப் பெற்றவன் வெகு அலைச்சல் உள்ளவனாய் இருப்பான்.

விரல்களின்  மேல் மயிர் நெருங்கி இருக்கப் பெற்றவன் திரவியஞ் சேர்ப்பவனாய் இருப்பான்.

விரல் ஒன்று மேல் ஒன்று ஏறி குன்றி இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாய் இருப்பான்.

பெரு விரலுக்கு அடுத்த விரல் மிகவும் நீண்டு இருக்கப் பெற்றவன் வெகு பூஷன முள்ளவனாய் இருப்பான்.

நடு விரல்கள் நீண்டு இருக்கப் பெற்றவன் ஆயுள் விருத்தி உள்ளவனாய் இருப்பான்.

விரல்கள் சுருண்டு இருக்கப் பெற்றவன் செல்வம் உள்ளவனாய் இருப்பான்.

-----

வலது கால் பெரு விரலிலே மச்சம் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாய் இருப்பான், இடது கால் பெருவிரலிலே மச்சம் இருக்கப் பெற்றவன் செல்வம் உள்ளவனாய் இருப்பான். மற்ற விரல்களில் மச்சம் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாய் இருப்பான்.

வலது பெருவிரலில்: மயிர் ஆவது, மச்சமாவது, குழிமச்சமாவது, ஒற்றை மச்சமாவது, வளஞ்சுழியாவது, இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாய் இருப்பான். இடஞ்சுழியாக இருக்கப் பெற்றவன் பொருள் சேர்ப்பவனாக இருப்பான்.

இடது கால் பெருவிரல்: இடஞ்சுழி இருக்கப் பெற்றவன் எடுத்த காரியம் முடிப்பவனாக இருப்பான். வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் ஈனருடன் திரிபவனாய் இருப்பான்.

மற்ற விரல்களில் இடஞ்சுழி இருக்கப் பெற்றவன் நினைத்தது முடிப்பவனாய் இருப்பான். வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் காம விகாரியாய் இருப்பான்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 11, 2015 10:50 pm

மச்சமானது

* உள்ளங் காலின் வலது பக்கத்தில் இருக்கப்பெற்றவன் நூறு வயது உடையவனாக இருப்பான். இடது பக்கத்தில் இருக்கப்பெற்றவன் பாவமுள்ளவனாயிருப்பான்.

* புறங்காலின் வலது பக்கத்தின் நடுவில் இருக்கப் பெற்றவன் நினைத்ததை முடிக்காதவனாயிருப்பான்.

* கணைக்காலின் வலது பக்கத்தல் இருக்கப் பெற்றவன் அழகுள்ளவனாயிருப்பான், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.

* வலது முழங்காலில் இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாயிருப்பான். இடது முழங்காலில் இருக்கப் பெற்றவன் அலைச்சல் உள்ளவனாயிருப்பான்.

* வலது துடையில் இருக்கப் பெற்றவன் நன்மை உள்ளவனாயிருப்பான். இடது துடையில் உள்ளவன் தீமை உள்ளவனாய் இருப்பான்

* வலது பீஜத்தில் இருக்கப் பெற்றவன் பரதார நோக்கமுள்ளவனாயிருப்பான் (இங்கே பரதார – பல தார என்று இருப்பதாக தோன்றுகிறது). இடது பீஜத்தில் இருக்கப் பெற்றவன் பெண் ஆசை இல்லாதவனும், ஞானியாகவும் இருப்பான்.

* முதுகின் நடிவில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான், வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் அதிக செல்வம் உள்ளவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாகவும் இருப்பான்.

* இடது விலாவில் இருக்கப் பெற்றவன் போகமற்றவனாய் இருப்பான், வலது விலாவில் இருக்கப் பெற்றவன் போகம் அற்றவனாகவே இருப்பான்.

* நாபியின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வெற்றியுள்ளவனாய் இருப்பான். இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் சுகமற்றவனாக இருப்பான். நடுவில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான்.

* வயிற்றின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் செல்வம் உள்ளவனாக இருப்பான், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வியாதி உள்ளவனாய் இருப்பான். நடுவில் இருக்கப் பெற்றவன் கபடு உள்ளவனாய் இருப்பான்.

* மார்பின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் சாதாரண செல்வம் பெற்றவனாகவும் இருப்பான். வலது முலையில் இருக்கப் பெற்றவன் தன் மனைவியோடு அதிக ஒருமை உள்ளவனாக இருப்பான். இடது முலையில் இருக்கப் பெற்றவன் சுக போசனமுள்ளவனாய் இருப்பான்.

* வலது தோளில் இருக்கப் பெற்றவன் செல்வமும், வெற்றியும் உள்ளவனாக இருப்பான். இடது தோளில் இருக்கப் பெற்றவன் செல்வமும், பயமும் உள்ளவனாக இருப்பான்.

* வலது முழங்கை நுனியில் இருக்கப் பெற்றவன் வசீகரமுள்ளவனாக இருப்பான். இடது முழங்கை நுனியில் இருக்கப் பெற்றவன் பகை உள்ளவனாய் இருப்பான். வலது முன் கையில் இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாய் இருப்பான். இடது முன் கையில் இருக்கப் பெற்றவன் வலிமை உள்ளவனாய் இருப்பான். வலது உள்ளங்கையில் இருக்கப் பெற்றவன் விதரணம்(ஈகை) உள்ளவனாய் இருப்பான், இடது உள்ளங்கையில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.

* வலது:-  பெருவிரல் – ஞானம், சுட்டு விரல் – அறிவுள்ளவன், நடுவிரல் – தீர்க்காயுள், அணிவிரல் (மோதிர விரல்) – பூஷனமுள்ளவன்,  சிறு விரல் – நன்மை.

* இடது:- பெருவிரல் – பாவி, சுட்டு விரல் – மந்த குணம், நடுவிரல் – அற்ப ஆயுள், அணிவிரல் – வறுமை, சிறு விரல் – மலடு.

* வலது புறங்கையில் இருக்கப் பெற்றவன் பெருமை உள்ளவனாக இருப்பான், இடது புறங்கையில் இருக்கப் பெற்றவன் கிலேச முள்ளவனாக (ஆலோசகர்) இருப்பான்.

* வலது அக்குளில் இருக்கப் பெற்றவன் விதரணம் உள்ளவனாகவும், இடது அக்குளில் இருக்கப் பெற்றவன் வெகு கபடதாரயாய் இருப்பான்.

* வலது கழுத்தில் இருக்கப் பெற்றவன் சாதாரண செல்வம் உள்ளவனாகவும், இடது கழுத்தில் இருக்கப் பெற்றவன் அற்ப போகமுடையவனாகவும் இருப்பான்.

* வலது கன்னம்: செல்வமும், அலைச்சலும் உள்ளவனாக இருப்பான், இடது கன்னம்: வறுமை உள்ளவனாக இருப்பான்.

* வலது தாடையில் இருக்கப் பெற்றவன் போகமுடையவனாக இருப்பான், இடது தாடையில் இருக்கப் பெற்றவன் கிலேசமுடையவனாக (ஆலோசகர்) இருப்பான். நடுத்தாடையில் இருக்கப் பெற்றவன் ஆயுள் உள்ளவனாக இருப்பான். கீழ் தாடையில் இருக்கப் பெற்றவன் போஜனப் பிரியன் (சாப்பாட்டு ராமண்).

* வலது மேல் காதில் இருக்கப் பெற்றவன் சொற்ப செலவு உடையவனாக இருப்பான், இடது மேல் காதில் இருக்கப் பெற்றவன் தூஷனை (அவதூறு பேசுபவன்) சொல்பவனாக இருப்பான். காதில் நடுவில் இருக்கப் பெற்றவன் சொல் வேறு, செயல் வேறு என்று இருப்பான்.

* மூக்கின் வலது பக்கம் – செல்வந்தன், இடது பக்கம் – வறுமையில் வாடுவான். மூக்கின் நடுவில் – சொற்ப செல்வம் பெற்றவனாக இருப்பான்.

* வலது கண்ணில் வெள்ளை விழியில் இருக்கப் பெற்றவன் நல்ல புத்தி உடையவன், இடது கண்ணின் வெள்ளை விழியில் இருக்கப் பெற்றவன் வெகு காமம் உள்ளவனாக இருப்பான்.

* வலது புருவத்தில் இருக்கப் பெற்றவன் நல்ல உருவங்களை காணத்தக்க குணமுடையவன். இடது புருவத்தில் இருக்கப் பெற்றவன் விகார உருவங்களை காணத்தக்க குணமுடையவனாக இருப்பான்.

* நெற்றியின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் செல்வமுடையவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாகவும் இருப்பான். நடு நெற்றி – தீர்க்காயுள்.

* வலது செவியில் இருக்கப் பெற்றவன் சதா காலமும் ஞான விருப்பம் உள்ளவனாக இருப்பான். இடது செவியில் இருக்கப் பெற்றவன் பழி சொல்லையும், பொல்வார்த்தையையும் கேட்பதில் விருப்பமுடையவனாக இருப்பான்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 12, 2015 2:37 am

ம்.......சூப்பர்  பகிர்வு சரவணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 10:00 pm

சுழி:

* வலது காதின் உள்ளே வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் நல்ல தீரமுடையவனாய் இருப்பான்.

* இடது காதின் உள்ளே இடஞ்சுழி இருக்கப் பெற்றவன் யூகை(அறிவுக் கூர்மை) இல்லாதவனும்,
    வறுமை உடையவனுமாய் இருப்பான்.

* சுழி தலையின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன், மிகுந்த செல்வம் உடையவனாய் இருப்பான்.

* சுழி தலையின் இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் மாறு வேஷங் கொண்டு பிச்சை எடுப்பான்.

* தலையின் மத்தியில் சுழி இருக்கப் பெற்றவன் சாதாரண ஸ்திதி (செல்வம்/வாழ்வு) உடையவனாய் இருப்பான்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக