புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_m10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10 
62 Posts - 63%
heezulia
சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_m10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_m10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_m10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_m10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10 
1 Post - 1%
viyasan
சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_m10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_m10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10 
254 Posts - 44%
heezulia
சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_m10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_m10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_m10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_m10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10 
15 Posts - 3%
prajai
சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_m10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_m10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_m10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_m10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_m10சாமுத்திரிகா லட்சணம் - தலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமுத்திரிகா லட்சணம் - தலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 30, 2010 11:45 pm

ஒருவனுக்கு தலை உயர்ந்து இருக்குமானால், அவன் மிகுந்த செல்வ வளமும், தீர்க்காயுளும் கொண்டவனாய் இருப்பான்.

யானைத் தலையைப் போன்ற தலையைப் பெற்றிருந்தால், அந்த ஆண் மகன் மிகச் சிறந்த சிந்தனையாளனாகவும், பேரறிவாளனாகவும் இருப்பான்.

தலையமைப்பு, குடையைக் கவிழ்த்தால் போல அமைந்து இருக்குமானால் அவனுக்கு அரச போக வாழ்வு அல்லது உயரிய பதவி கிடைத்து வளமுடன் வாழ்வான்.

வட்டமான தலையமைப்பு இருந்தால், கால்நடைகளால் அவனுக்கு செல்வச் செழிப்பும், வளமான வாழ்க்கையும் அமைந்திடும்.

தலையில், நரம்புகள் புடைத்து இருக்குமானால், அந்த ஆண் மகன் பெரும்பாலும் தரித்திரம் பீடித்த வாழ்க்கையே வாழ நேர்ந்திடும். எடுத்த காரியங்கள் யாவும் தோல்வியில் முடிந்து சொல்லொண்ணா தொல்லைகளை உண்டாக்கும்.

தட்டையான தலையமைப்பை ஒருவன் கொண்டிருந்தால், இளம்பிராயத்திலேயே தாய் தந்தையரை இழந்திடும் நிலை ஏற்படும். அடுத்தவர் தயவில் வாழ்ந்திடும் நிலை உண்டாகும்.

இரட்டைத் தலை போன்று இருந்தால், குரூர மனம் கொண்டவனாய் இருப்பான். ஏழ்மையான வாழ்க்கையே அவன் வாழ நேரிடும்.

தலையின் பின்புறம் மட்டும் புடைப்புடன் இருக்குமானால், அந்த ஆணுக்கு நினைவாற்றல் மிகுந்து இருக்கும்.

பின்பகுதி உருண்டும், முன்புறம் தாழ்ந்தும் இருக்குமானால், அவனுக்கு மந்த புத்தியே இருக்கும்.

முன்பகுதி மட்டும் நீண்டு , சற்று வேறுபட்ட தலையமைப்பைக் கொண்டவனாய் இருந்தால், அவன் தீய நடத்தை உடையவனாய் இருப்பான்.

உடலுக்கு தக்க, அளவான தலையமைப்பைக் கொண்டவனாக இருந்தால், மிகுந்த அறிவுடையவனாக இருப்பான். இருபுறமும் புடைத்து, உருண்டை வடிவுடைய தலையமைப்பைக் கொண்டிருந்தால் அவன் வெகு பலசாலியாக திகழ்வான்.

ஆமையைப் போன்ற தலையமைப்பைக் கொண்டிருந்தால் அரசனாகவோ, அரசனுக்கு நிகரான பதவியை உடையவனாகவோ இருப்பான்.

சாமுத்திரிகா லட்சணம் - தலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon May 31, 2010 1:11 am

படித்ததும் எனக்கு தலை சுற்றுதே நான் எந்தவகை புரியல சோகம் ஜாலி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 01, 2010 12:14 pm

சம்சுதீன் wrote:படித்ததும் எனக்கு தலை சுற்றுதே நான் எந்தவகை புரியல சோகம் ஜாலி
அப்படியே ஒரு கண்ணாடி பக்கத்தில் நின்னீங்கண்ண , உங்க தலை சுத்தும் போது நீங்களே பார்துக்கலாம் சம்ஸ்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 01, 2010 12:31 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

Rajana3480
Rajana3480
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 28/01/2022

PostRajana3480 Sun Feb 13, 2022 4:58 am

இது உண்மையா என்ற ஆய்வுக்கு செல்லுவதற்கு முன் என்னுடைய தலை எந்த கேட்டகிரியில் வருகிறது என்று எப்படி கண்டுபிடிப்பது?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக