புதிய பதிவுகள்
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
kaysudha | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 66 of 76 •
Page 66 of 76 • 1 ... 34 ... 65, 66, 67 ... 71 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (362)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இரணபேரி
தாவரவியல் பெயர் : Leonotis nepetaefolia
சிறப்பு : இலையில் வடிநீர் (tea) தாரித்துக் காயச்சல் இருமலுக்கு மருந்தாகக் கொடுக்கின்றனர். இது மண்டிப் படர்ந்து பரவும் (Invasive plant) தாவரமாகும்.
காணப்பட்ட இடம் : இரட்டை வாய்க்கால் (மதுரை)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இரணபேரி
தாவரவியல் பெயர் : Leonotis nepetaefolia
சிறப்பு : இலையில் வடிநீர் (tea) தாரித்துக் காயச்சல் இருமலுக்கு மருந்தாகக் கொடுக்கின்றனர். இது மண்டிப் படர்ந்து பரவும் (Invasive plant) தாவரமாகும்.
காணப்பட்ட இடம் : இரட்டை வாய்க்கால் (மதுரை)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (363)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கதலி
வேறு தமிழ்ப் பெயர் : தோட்டுக்காரி
தாவரவியல் பெயர் : Melastoma malabathricum
சிறப்பு : இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. பல்வலி, வயிற்றுப் போக்குகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : புல்லூத்து (மதுரை)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (364)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஆதளை
வேறு தமிழ்ப் பெயர்கள் : ஆதாளை ;செவ்வாமணக்கு
தாவரவியல் பெயர் : Jatropha gossypiifolia
சிறப்பு : தாவரச் சாயம் ஆதளையிலிருந்து தயாரிக்கப்படுகிறது; தோட்டத்திற்கு இயற்கை வேலியாகவும் பூச்சிக் கொல்லியாகவும் பயனாகிறது; தாவர எரிபொருள் (Biodiesel) தயாரிக்கவும் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : கொரட்டுப்புளி (இராமேசுவரம் )

தமிழ்நாட்டில் தாவரங்கள் (365)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சித்தரத்தை
வேறு தமிழ்ப் பெயர் : சிற்றரத்தை
தாவரவியல் பெயர் : Alpinia officinarum
சிறப்பு : சளியை அகற்றத் தமிழ்ப் பரம்பரை மருத்துவர்களின் கைமருந்து சித்தரத்தை. கக்குவான் இருமலுக்குக் கைகண்ட மருந்து என்பர்.
காணப்பட்ட இடம் : சித்தாலப் பாக்கம் (காஞ்சிபுரம் மா.)

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இரமணியன் அவர்களின் ஆர்வத்திற்கு நன்றி!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (366)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தேயிலை
தாவரவியல் பெயர் : Camellia sinensis
சிறப்பு : பொதுவாகத் தேநீர் இதயத்திற்கும், மூளைக்கும் நலம் தருவது;பச்சைத் தேநீர்(Green tea) புற்றுநோய் வராமல் காக்கிறது; இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
காணப்பட்ட இடம் : வால்பாறை (கோவை மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (367)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெண்டை
தாவரவியல் பெயர் : Abelmoschus esculentus
சிறப்பு : வெண்டைக் காயிலுள்ள பாஸ்பரஸ் , நினைவாற்றலைப் பெருக்கும்; இதன் நார்ச் சத்து, இரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
தண்டிலுள்ள நார் , சணலுக்கு மாற்றாகப் பயன்படுகிறது; தாள் தயாரிப்பிலும் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : பெருங்களத்தூர் (காஞ்சிமா)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (368)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கத்தரி
வேறு தமிழ்ப் பெயர்கள் : வழுதுணங்காய்; வழுதுணை
தாவரவியல் பெயர் : Solanum melongena
சிறப்பு : சங்க இலக்கியம் பேசும் தாவரம்.தமிழகம் உள்ளிட்ட இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. சமையலில் பலவாறாகப் பயன்படுவது; நோய் எதிர்ப்புச் சக்தி தருவது; நரம்பை வலுப்படுத்தும் காய்.
காணப்பட்ட இடம் : குன்றத்தூர் (காஞ்சிபுரம் மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (369)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அன்னாசி
தாவரவியல் பெயர் : Ananas comosus
சிறப்பு : மாலைக் கண் நோய்க்கு அன்னாசியில் உள்ள சத்துகள் மருந்து; இரத்த அழுத்தத்தைச் சீராக ஆக்கும்.
காணப்பட்ட இடம் : கன்னியாகுமரி (கன்னியாகுமரி மா.)

- Sponsored content
Page 66 of 76 • 1 ... 34 ... 65, 66, 67 ... 71 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 66 of 76