புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10 
87 Posts - 67%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10 
423 Posts - 77%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10 
17 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai

3 Posts - 1%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 67 of 76 Previous  1 ... 35 ... 66, 67, 68 ... 71 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 01, 2021 11:05 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (370)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெங்காயம் (பெரியது)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 J1Vdw9iVTQC5EQJzlNUF+2016-11-0111.24.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 XVep1cBTBWHhaPVD01JA+2016-11-0111.25.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 D4B6ubwtTJW1Sajs1eGQ+2016-11-0111.25.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 MOjn9sc1TuKQkFNDJemY+2016-11-0111.25.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 02CgNEIQwOaUQARZdv8Q+2016-11-0111.25.23

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 2mSibn1oQGKkMTZJzvvb+2016-11-0111.25.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 XkEXPp9xQaygE2GRK5bX+2016-11-0111.25.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 QG5KGArhTWeso6tSrFxq+2016-11-0111.26.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 MWO4yJ9QQo2CSkXRkmt2+2016-11-0111.26.48

தாவரவியல் பெயர் : Allium cepa

சிறப்பு : சமையலில் நீக்கமற்ற இடத்தைப் பிடித்துள்ள கறிகாய்; சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்; நோய் எதிர்ப்புச் சக்தி அளிப்பது;முகத்தின் இடது பக்கப் பக்கவாதத்திற்கு மருந்து.

காணப்பட்ட இடம் : சலவாதி (விழுப்.மா.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 02, 2021 8:32 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (371)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெள்ளரளி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 TIf76iRQbWJorktqxCQM+2016-09-1009.18.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 9UR5iuKQgW2DwqJi3k8w+2016-09-1009.19.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 HJ6rblGRoCl7PnrYMPhY+2016-09-1009.19.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 KOypEGuQiCwhvrKnotv3+2016-09-1009.19.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Yj2O02QNGlMeE2yytAeQ+2016-09-1009.19.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 BjTEphJQa6sse406ldRY+2016-09-1009.19.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 MCqw50GQ76wzYm9ptpeE+2016-09-1009.19.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Rs953zRITAypohZMxgsb+2016-09-1009.19.56

தாவரவியல் பெயர் : Nerium oleander (white)

சிறப்பு : குட்ட நோய்க்கும் பால்வினை நோய்களுக்கும் மருந்து தயாரிக்கப் பயனாகிறது. பூவின் அழகுக்காகப் பூங்காக்களில் வளர்க்கப்படுகிறது.

காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை 600096)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 02, 2021 9:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (372)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காந்தாரி மிளகாய்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 NIq6QuHhRbKSdxOPnHGH+2018-01-2612.10.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 NIUX5yjTW2W3gRGdz4K3+2018-01-2612.10.57
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 LLTJGpJeQKyHpfiWG8kJ+2018-01-2612.11.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Otefb05SMaf2O7MGxDpw+2018-01-2612.11.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 OopS888bQCuVS2beIzDh+2018-01-2612.11.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 CsgNO1OnRgSZipEMqzzK+2018-01-2612.11.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 WUsAeTkkT2SNtgvRsnt3+2018-01-2612.11.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 4pHuHbSXWRMdzFevAv6A+2018-01-2612.11.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 KCMv5E2OQYemST7wIS13+2018-01-2612.12.45

வேறு தமிழ்ப் பெயர்கள் : கானல் மிளகாய் ; வானம் பார்த்த மிளகாய் ;சீனி மிளகாய்
தாவரவியல் பெயர் : Capsicum frutescens 'Siling labuyo'

சிறப்பு : காரம் அதிகமுள்ள மிளகாய்; ஊறுகாய் தயாரிக்கப் பயன்படுகிறது. தசைப் பிடிப்புக்கும் சில வயிற்று நோவுகளுக்கும் காந்தாரி மிளகாய் மருந்து.

காணப்பட்ட இடம் : மார்த்தாண்டம் ( கன். மா.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 03, 2021 12:32 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (373)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தக்காளி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 MWhvHSVRT9WC2ErOfjVx+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 6Cb1DDK8QgecKk2Kf1BT+2014-01-0714.04.49-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 LEt6kQYwRZ6ZVVfmR16g+2014-01-0714.05.16-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 TqhHN7UkQBmqZzfpr46J+2014-12-2809.06.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 CNsjd5QUTGCA0qUOldAQ+2015-03-0402.13.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 ErxAhFMJTt2wxnvbzoRz+2016-02-1813.44.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 IlEc56qVRTKPypHrtaIy+2016-02-1813.44.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 G7LV7PTfQSqPYl2okuIQ+2016-02-1813.44.23

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 1HlGT5btTx2MZulclvtg+2016-02-1813.44.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 FK9OQ1PJT8OBlDFZQVHI+2016-02-1813.45.07

தாவரவியல் பெயர் : Solanum lycopersicum

சிறப்பு : இதயத்தையும் பித்தப்பையையும் வலுப்படுத்தும்.
சமையலில் பல நிலைகளில் பயன்படுவது.

காணப்பட்ட இடம் : மயிலாப்பூர் (சென்னை 4)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 03, 2021 1:15 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (374)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆகாசக் கருடன் கிழங்கு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 6jhK8vnASZWn1fF13SPP+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 VV6Bf0rNRTizJLI6ofIN+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 JJVZvXwpS8WSTWyQtAFD+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 WV03Dwz2TOyJzLurJg0v+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Z7PWRCcARMm7JAflfddu+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 JyRDqDUbTNi3aJAYEoSp+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Psf1mzv9ThGGLuRMV5h9+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 O9fS7Wt2QNekUDJSPPbw+ஆகாசக்கருடன்கிழங்கு1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 8fz1iCBzQWu7B3UXyvyT+ஆகாசக்கருடன்கிழங்கு2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 HQLb3cT6RyavFvtr8LLK+ஆகாசக்கருடன்கிழங்கு3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 87fH5vczRBaYz1mS1gPB+ஆகாசக்கருடன்கிழங்கு2

வேறு தமிழ்ப் பெயர்கள் : பேய்ச் சீந்தில் ; கருடன் கிழங்கு; கிளிமூக்கன் கிழங்கு

தாவரவியல் பெயர் : corallocarpus epigaeus

சிறப்பு : சர்க்கரை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. பாம்புக் கடிக்கும் சொறிநோய்க்கும் மருந்தாக வைத்தியர்கள் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

காணப்பட்ட இடம் : பட்டூர் ( கடலூர் மா.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 27, 2021 12:52 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சிவனார் வேம்பு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 KO36T8uGQ52PoMEEYd37+2016-11-0313.46.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 0NCFfSTtRPebgfmsGlTb+2016-11-0313.47.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 MVZmjAZ8QlawV4sk7Mfq+2016-11-0313.47.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 31BoOjvWTgOLHuuxijPO+2016-11-0313.47.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 ANnM23SugcTixLPqfFgc+2016-11-0313.47.17

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 7DelVHBiTUeoiNgXKlf6+2016-11-0313.47.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 IZy5PXzSd9Qrc8qLPf6A+2016-11-0313.47.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 DXEqnia1QJOHsBut9vuq+2016-11-0313.47.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 SFNKUAjTuSkLwg7LUl8P+2016-11-0313.52.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 WVQnXIcTQQK06TsOfnnR+2016-11-0313.53.02

வேறு தமிழ்ப் பெயர்கள் : இறைவன் வேம்பு ; காந்தாரி; அன்றெரிஞ்சான் பூண்டு ; அன்னெரிஞ்சான் பூண்டு.

தாவரவியல் பெயர் : Indigofera aspalathoides

சிறப்பு : பல்வலிக்கு இதன் வேரை மெல்லுவது பழங்குடியினர் பழக்கம்; புற்று நோய்ச் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்தும். ‘குழித்தைலம்’ தயாரிக்கப் பயன்படுவது.

காணப்பட்ட இடம் : அழகர்மலை (மதுரை)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 28, 2021 1:40 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குச்சிக் கரும்பு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 LeCoAaVmTMCLZY19D6IB+2016-08-1409.24.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 VEvslVXISu6qTidD9rMp+2016-08-1409.24.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 V6pMZJ1iSEK7OR4YM6wm+2016-11-0509.36.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Fyx5o1eSRQ2WdytglQHg+2016-11-0509.36.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 A5y04ySXSTOyAw1R6qlL+2016-11-0509.37.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 A3aiIPCWTSKkvAZFnNCB+2016-11-0509.37.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Gc3T465pSUKOZ1Z1JCSl+2016-11-0509.37.10

வேறு தமிழ்ப் பெயர்கள் : ஆலைக் கரும்பு ; இராமக் கரும்பு .

தாவரவியல் பெயர் : Saccharum barberi

சிறப்பு : சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை தயாரிக்கப் பயன்படுவது. சாறு எடுக்கப்பட்ட சக்கையும் தாள் தயாரிப்பு போன்றவற்றுக்குப் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : செங்குன்றம் (காஞ்சிபுரம் மா.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 29, 2021 3:29 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (377)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சிறுகளா

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 2R0yEKebR3e9OFWrj96f+2016-03-2513.46.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 OW6MuhiwSQKNNeLSP6JH+2016-03-2513.46.50

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 VuV8t44Q6yX22Njxkp9u+2016-03-2513.46.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 DITi4fPJTbW2zovQT9YU+2016-03-2513.49.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 SkhOaPI1RB2WBO26Apvz+2016-03-2513.49.16

தாவரவியல் பெயர் : carissa spinarum

சிறப்பு : புற்றுநோய், மற்றும் மூட்டு வலிக்குப் பரம்பரை மருத்துவ மூலிகை இது.

காணப்பட்ட இடம் : நெடுங்குன்றம் (காஞ்சிபுரம் மா.)

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 29, 2021 9:58 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (378)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எலுமிச்சம் புல்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Hzmnrq6pSKKv3EX7IVGK+Lemongrass

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 LxPoqSfxQlaWDZB7IAYP+Lemongrass1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 5aiYwJu3SG6U9FBFjNvU+Lemon

தாவரவியல் பெயர் : Cymbopogon citratus

சிறப்பு : நரம்புக் கோளாறுகளுக்கு இப் புல் மருந்து; எலுமிச்சம் புல் எண்ணெய் (Lemon grass oil) ஓலைப் பக்கங்களில் தடவி , ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கப் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : தி. ஞா. அருள் ஒளி அவர்களின் இல்லம் (இராமாபுரம் , சென்னை 600089)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 02, 2021 12:53 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இன்சுலின் செடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 6OtIE8BSQ6ZRnHmOFe0X+2015-05-2118.26.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Nwunk247RneJRriZmyNv+2017-10-0414.27.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 F6X9WC8sSbatRggLHCkb+2017-10-0414.28.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Z9te7XdjSsqAG9rERFuX+இன்சுலின்செடி1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 Oeqo6cNSvWQhOJFrt6zR+இன்சுலின்செடி2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 67 TewVFRJSDKlqqJAMKoh9+இன்சுலின்செடி3

வேறு தமிழ்ப் பெயர்கள் : கோட்டம் ; கோஷ்டம்

தாவரவியல் பெயர் : Chamaecostus cuspidatus

சிறப்பு : இலை , உடலுக்கு இன்சுலினை அளிக்கிறது ; பழம், பறவை உண்ணத்தக்கது.

காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை - 42)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 67 of 76 Previous  1 ... 35 ... 66, 67, 68 ... 71 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக