உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சினி துளிகள் ( தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» ஓம் சரவண பவ
by ayyasamy ram Yesterday at 9:46 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:44 am
» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 30/06/2022
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Yesterday at 6:31 am
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Yesterday at 6:08 am
» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm
» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm
» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm
» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm
» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm
» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm
» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm
» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm
» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm
» பானி பூரி தண்ணீரால் காலரா: நேபாளத்தில் பானி பூரிக்கு தடை
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:18 pm
» படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் கமல்ஹாசன்
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:14 pm
» உலகில் பெரிய தைரியசாலி!
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:11 pm
» சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:02 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 5:22 pm
» புள்ளத்தாச்சி மரம்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:37 pm
» ஒரே படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:36 pm
» மாயோன் – சினிமா விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:35 pm
» மலையாளத்திலும் இனி மாஸ் படங்கள்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:33 pm
» ஜோதிகா இடத்தில் த்ரிஷா
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:32 pm
» செந்தில் மகன் நடிக்க வருகிறார்
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 1:48 pm
» ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 12:08 pm
» பாக்கிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரின் அழகான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 11:53 am
» ஆன்மீக அருளுரை
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:26 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:25 am
» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:15 am
» சாணக்கியன் சொல்
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:13 am
» 1/4 நிமிடத்தில் படித்த ஒரு "ஒரு நிமிட கதை."
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:12 am
» உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆஞ்சினா மார்பு வலி வரப்போகுதுனு அர்த்தமாம்... உஷார்!
by ayyasamy ram Wed Jun 29, 2022 9:59 am
» அடப்பாவிகளா.. இங்க இருந்த டயர காணோம்?
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 9:01 am
» ஜி-7 தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அசத்திய பிரதமர் மோடி...என்னென்ன பொருட்கள்?
by ayyasamy ram Wed Jun 29, 2022 5:19 am
» கட்டம் தன் கடமையைச் செய்யும்!
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:44 pm
» வலை வீச்சு
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:36 pm
» மிளகாய் செடிக்கு மோர் ஊத்தறா…
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:35 pm
» புதிய தொழிலில் ஈடுபடும் ராஷ்மிகா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:33 pm
» நிபந்தனைகள் விதிக்கும் நயன்தாரா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm
» அல்லு அர்ஜூன் படத்தில் மீண்டும் சமந்தா நடனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm
» போலாமா ஊர்கோலம் - விமர்சனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:31 pm
» நடிகர்’ பூ’ ராம் மரணம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:30 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
sncivil57 |
| |||
கண்ணன் |
| |||
மாணிக்கம் நடேசன் |
|
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters
Page 1 of 51 • 1, 2, 3 ... 26 ... 51 

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

சிவா likes this post
தமிழ்நாட்டில் தாவரங்கள் (2)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (2)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்ப் பெயர் – காட்டுச் சாயவேர்
தாவரவியல் பெயர் - Oldenlandia corymbosa
வேறு தமிழ்ப் பெயர்கள் – பற்படாகம் ; பாப்பான் பூண்டு .
சிறப்பு – சிறுநீர்ப் பாதை நோய்களுக்கு இம் மூலிகை நல்ல மருந்து .
காணப்பட்ட இடம் – சென்னை- 113

தமிழ்நாட்டில் தாவரங்கள் (3)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (3)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
சிறுபூனைக்காலி

தமிழ்ப் பெயர் - சிறுபூனைக் காலி
வேறு தமிழ்ப் பெயர் – முப்பரிச வல்லி
தாவரவியல் பெயர் - Passiflora foetida
சிறப்பு – நரம்புக் கோளாறுகளுக்குச் சிறந்த மூலிகை மருந்து .
காணப்பட்ட இடம் – சென்னை- 113
குறிப்பு: சென்னையிலிருந்து காரில் அண்மையில் ஆந்திர மாநிலம் சென்றோம் ; பார்த்தால் , வழி நெடுகிலுமே சிறுபூனைக் காலியைக் காணமுடிந்தது ! நெல்லூரருகே ஒரு தோட்டத்தைப் பார்த்தால் அங்கும் சிறுபூனைக் காலி !
ஊர்களுக்கிடையே பெரிய சாலை ஏற்படுவதற்கும் செடிகொடிகள் சாலையின் இரு மருங்கும் தொடர்ச்சியாகப் பரவுவதற்கும் ஒரு தொடர்பைக் காணமுடிகிறது ! இந் நோக்கில் மேலும் ஆய்வு தேவை !
படத்தில் உரோமக் கூண்டுக்குள் இருப்பது காய் ; இது பழுத்து மஞ்சளாக ஆகிறது; அப்போது அதனை உண்ணலாம் ! மஞ்சளாக ஆன பழம் காய்ந்து வற்றல் நிலையில் வெடித்து விதைகள் பரவுகிறது !
இலை , பூனையின் கால் தடம் போல இருப்பதைக் கவனியுங்கள் ; இதனால்தான் ‘சிறுபூனைக் காலி’ !
***

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (4)
(Flora in Tamilnadu)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
கல்லுருக்கி

தமிழ்ப் பெயர் – கல்லுருக்கி
தாவரவியல் பெயர் - scoparia dulcis
வேறு தமிழ்ப் பெயர் – சரக் கொத்தினி
சிறப்பு – சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் மூலிகை
காணப்பட்ட இடம் – சென்னை - 113

தமிழ்நாட்டில் தாவரங்கள் (5) (Flora in Tamilnadu)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (5)
(Flora in Tamilnadu)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
சங்குப்பூ

தமிழ்ப் பெயர் – சங்குப்பூ
தாவரவியல் பெயர் - Clitoria ternatea
வேறு தமிழ்ப் பெயர்கள் – செருவிளை; காக்கணம்;காக்கட்டான்;காக்கரட்டை;கருவிளை .
சிறப்பு – சிறுநீர் கழிக்க இயலாது, துன்புறும்போது ,அதைபோக்கும் ஆற்றலுள்ள மூலிகை .
சங்க இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில் இது ‘செருவிளை’ எனக் குறிப்பிடப்படுகிறது.
இதன் பிறப்பிடம் ஆசியா என்று குறிப்பிடப்படுகிறது ; ஆனால் ஆசியாவில் தமிழகமா என்று நாம் ஆராயவேண்டும் !
காணப்பட்ட இடம் – சென்னை – 33

பயனுள்ள தகவல் அண்ணா,
படங்கள் மிகப் பெரியதாக உள்ளது. இணையத் தளங்களில் பயன்படுத்த 1200x800 என்ற அளவில் அல்லது 800x600 என்ற அளவில் இருப்பதே சிறப்பு.
மேலும் ஒரு பதிவிற்கு ஒரு படம் இணைத்தால் இணைய வேகம் குறைவாக இருப்பவர்கள் தங்களின் பதிவைப் பார்வையிட எளிதாக இருக்கும்.
படங்களை எனக்கு அனுப்பினால் (sivastar@gmail.com ) அந்தப் படங்களை eegarai.com-ல் பதிவேற்றம் செய்து தங்களுக்கு இணைப்புச் சுட்டிகளை வழங்குவேன். இதுபோன்ற அரிய புகைப்படங்களும் என்றும் பாதுகாப்பாக இருக்கும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
அருமையான பதிவு ஐயா! தொடருங்கள்...
எனக்கு ஆத்தி மரத்தின்/மலர் (அத்தி அல்ல, ஆத்தி. சிவபெருமான் சூடிக்கொள்வது) புகைப்படம் வேண்டும். தாருங்கள்.
எனக்கு ஆத்தி மரத்தின்/மலர் (அத்தி அல்ல, ஆத்தி. சிவபெருமான் சூடிக்கொள்வது) புகைப்படம் வேண்டும். தாருங்கள்.
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
படங்கள் பெரிய அளவில் உள்ளன, கொஞ்சம் சுருக்கி பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நல்ல பதிவுக்கு நன்றி ஐயா.
நல்ல பதிவுக்கு நன்றி ஐயா.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
சிவா அவர்களுக்கு நன்றி ! தங்களின் அக்கறைக்கு மிக்க நன்றி ! படத்தைச் சுருக்கும் நுட்பம் எனக்கு வரும் எனத் தோன்றவில்லை ! எதற்கும் தங்கள் தரப்பிலும் இதுபற்றிக் கவனிக்காலாமா என்று பாருங்கள் !

தமிழ்நாட்டில் தாவரங்கள் (6)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (6)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
துத்திப்பூ

தமிழ்ப் பெயர் – துத்திப்பூ
தாவரவியல் பெயர் - Abutilon indicum
வேறு தமிழ்ப் பெயர் – தித்தி
சிறப்பு – ஆண்மைக் குறைபாட்டைப் போக்கும் மூலிகை
காணப்பட்ட இடம் – சென்னை - 113
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
துத்திப்பூ

தமிழ்ப் பெயர் – துத்திப்பூ
தாவரவியல் பெயர் - Abutilon indicum
வேறு தமிழ்ப் பெயர் – தித்தி
சிறப்பு – ஆண்மைக் குறைபாட்டைப் போக்கும் மூலிகை
காணப்பட்ட இடம் – சென்னை - 113
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
சாமி wrote:[link="/t109905-5-flora-in-tamilnadu#1061517"]அருமையான பதிவு ஐயா! தொடருங்கள்...
எனக்கு ஆத்தி மரத்தின்/மலர் (அத்தி அல்ல, ஆத்தி. சிவபெருமான் சூடிக்கொள்வது) புகைப்படம் வேண்டும். தாருங்கள்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மதிப்பீடுகள் : 285
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Dr.S.Soundarapandian wrote:[link="/t109905-5-flora-in-tamilnadu#1061555"]சிவா அவர்களுக்கு நன்றி ! தங்களின் அக்கறைக்கு மிக்க நன்றி ! படத்தைச் சுருக்கும் நுட்பம் எனக்கு வரும் எனத் தோன்றவில்லை ! எதற்கும் தங்கள் தரப்பிலும் இதுபற்றிக் கவனிக்காலாமா என்று பாருங்கள் !
பதிவிட வேண்டிய படங்களை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! நான் செய்து தருகிறேன்! நான் தரும் படத்தின் லிங்கை இங்கு இணையுங்கள்!
என் மின்னஞ்சலுக்கு படம் அனுப்பினால் எனக்கு இங்கு தனிமடலில் படம் அனுப்பியுள்ளேன் என்று தகவல் தெரிவித்துவிடுங்கள்!
எத்தனை படம் உள்ளதோ அத்தனையையும் அனுப்பி வையுங்கள்! நான் பதிவிறக்கம் செய்து அதன் லிங்க் தருகிறேன்!
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
சங்குபுஷ்பம் சாப்பிடலாமா? அது விஷம் கிடையாதா? சங்கு புஷ்பத்தில் நீல நிறமும் உள்ளதே. அதுவும் இதுவும் ஒன்றா?
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
மதிப்பீடுகள் : 223
Page 1 of 51 • 1, 2, 3 ... 26 ... 51 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|