புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:29 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 65 of 76 •
Page 65 of 76 • 1 ... 34 ... 64, 65, 66 ... 70 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (352)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கொம்பு அவரை
தாவரவியல் பெயர் : Hyacinth bean
சிறப்பு : இரத்த நாளக் கொழுப்பைக் குறைக்கும்; ‘வெள்ளெழுத்து’ எனும் பார்வைக் குறையைப் போக்கும்.
காணப்பட்ட இடம் : அருணேசி (விருத்தாசலம் வட்டம்)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கொம்பு அவரை
தாவரவியல் பெயர் : Hyacinth bean
சிறப்பு : இரத்த நாளக் கொழுப்பைக் குறைக்கும்; ‘வெள்ளெழுத்து’ எனும் பார்வைக் குறையைப் போக்கும்.
காணப்பட்ட இடம் : அருணேசி (விருத்தாசலம் வட்டம்)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (353)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பாலக்கீரை
தாவரவியல் பெயர் : Heterostemma tanjorense
சிறப்பு : இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது; நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருவது. புற்றுநோயைத் தடுக்கவல்லது; மூளை வளர்ச்சிக்கு உதவும்; துத்தநாகம், தாமிரம் முதலிய சத்துகள் நிறைந்தது.
காணப்பட்ட இடம் : மறைமலை நகர் (காஞ்சிபுரம் மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (354)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நாய்ப்பாலை
வேறு தமிழ்ப் பெயர்கள் : நஞ்சறுப்பான் ; கழுதைப் பாலை
தாவரவியல் பெயர் : Tylophora indica
சிறப்பு : ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது; நுரையீரல் சளியை அகற்றும் மருந்தாக இம் மூலிகை பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : திருவிடந்தை (காஞ்சிபுரம் மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (355)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நளவம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : ஓட்டன் நாளம் ; மணிப்பிரண்டை
தாவரவியல் பெயர் : Leea indica
சிறப்பு : இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட தாவரம்; தலைச் சுற்றலுக்கு (Vertico) மருந்தாகிறது; எலும்பு முறிவுக்குப் பரம்பரை மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
காணப்பட்ட இடம் : மணப்பாக்கம் (சென்னை 600125)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (356)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பிருந்தாவனக் கொடி
தாவரவியல் பெயர் : Vernonia elaeagnifolia
சிறப்பு : இக் கொடியின் இலை பாம்புகடி மருந்து; மூல நோயைக் குணமாக்குகிறது; அட்டைப் பூச்சி வராமல் தடுக்கிறது.
காணப்பட்ட இடம் : வண்டலூர் (காஞ்சிபுரம் மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (357)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மிளகுக் கொடி
வேறு தமிழ்ப் பெயர் : கருமிளகு
தாவரவியல் பெயர் : Piper nigrum
சிறப்பு : பழந் தமிழகமான சேரநாடு இதன் தாயகம்; ‘கறுப்புத் தங்கம்’ என அழைக்கப்படும் மிளகு , இறைச்சிச் சமையலில் சிறப்பான இடத்தைப் பெறுவது; நோய் எதிர்ப்புச் சக்தி தருவது; சுண்ணாம்புச் சத்து (calcium), இரும்புச் சத்து மிக்கது. நஞ்சு முறிவு மருந்தாகச் சித்த மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
காணப்பட்ட இடம் : நாகர்கோவில் (கன்னியாகுமரி மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (358)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பெருநன்னாரி
தாவரவியல் பெயர் : Hemidesmus indicus(Wild)
சிறப்பு : சிபிலிஸ் (Syphilis) எனப்படும் பால்வினை நோய்க்கு மருந்தாகிறது.
காணப்பட்ட இடம் : பள்ளிக் கரணை (காஞ்சிபுரம் மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (359)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பிரண்டை
வேறு தமிழ்ப் பெயர் : வச்சிர வல்லி
தாவரவியல் பெயர் : Cissus quadrangularis
சிறப்பு : மூளை நரம்புகளை வலுப்படுத்தும்; நினைவாற்றலைக் கூட்டும்; சுளுக்குகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : உத்தண்டி (காஞ்சிபுரம் மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (360)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
செவ்வாம்பல்
வேறு தமிழ்ப் பெயர்கள் : அல்லி ;அல்லித் தாமரை; நீராம்பல்; நெய்தல் ; குமுதம்
தாவரவியல் பெயர் : Nymphaea pubescens
சிறப்பு : தமிழகம் உள்ளிட்ட இந்தியா இதன் தாயகம் ;வேர்த் தொகுதி, மஞ்சள் காமாலைக்கு மருந்தாவதோடு இதயத் துடிப்பைச் சீராக்கவும் பயன்படுவது.
காணப்பட்ட இடம் : கும்மனூர் (திருவள்ளூர் மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (361)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நறுந்தாளி
வேறு தமிழ்ப் பெயர்கள் : செந்தாளி; மஞ்சிகை ; மஞ்சிகம்; நிச்சள் ; பஞ்சிகம்; புத்திரசெனனி ; தாளி ; வித்துசம்
தாவரவியல் பெயர் : Ipomoea marginata
சிறப்பு : இலை, பூ ஆகியன பெண்ணுக்குத் தாய்மைப் பேறு அளிக்கவல்ல மருந்தாகப் பரம்பரை வைத்தியர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
காணப்பட்ட இடம் : செங்குன்றம் (திருவள்ளூர் மா)

- Sponsored content
Page 65 of 76 • 1 ... 34 ... 64, 65, 66 ... 70 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 65 of 76