புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Yesterday at 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Yesterday at 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Yesterday at 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Yesterday at 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Yesterday at 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Yesterday at 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Yesterday at 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Yesterday at 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10 
87 Posts - 68%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10 
28 Posts - 22%
E KUMARAN
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10 
2 Posts - 2%
sram_1977
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10 
423 Posts - 77%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10 
74 Posts - 13%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10 
17 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10 
8 Posts - 1%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10 
3 Posts - 1%
sram_1977
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 62 of 76 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 69 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 11, 2020 8:03 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (324)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தீக்குச்சி மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 EJz0q4RXycSTyFiijIwD+2016-11-0313.15.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 B1CGMGQ4OCtBWEUCByAw+2016-11-0313.16.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 6cK8FRvjRzGivJU7fVIU+2016-11-0412.11.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 VeS5Is8bQnSbgUWzGedQ+2016-11-0412.11.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 9r3FrcKTsuYXl5XFP82u+2016-11-0412.11.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 VkaLZvGSTWM5oxTh2ZfJ+2016-11-0412.13.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Et2m7wCzS6WJJOHSSbWZ+2016-11-0412.14.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 O14JE0SE2CUdEwb7evPQ+2016-11-0412.15.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 HwBWVSIhQWSQxjHOo6e8+2016-11-0412.16.22

வேறு தமிழ்ப் பெயர்கள் : பீநாறி மரம் ; பீதன மரம்; பீய்ய மரம்; பீதணக்கன் ;பெருமரம்

தாவரவியல் பெயர் : Ailanthus excelsa

சிறப்பு : தீக்குச்சிகள் தயாரிக்க இம் மரம் பயனாகிறது. மண் அரிப்பைத் தடுக்க இது வளர்க்கப்படுகிறது. மீன்பிடி மிதவைகள் தயாரிக்க இம் மரம் பயன்படுகிறது. இலை, மண்புழு உரம் தயாரிக்கவும் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : அழகர் மலை (மதுரை)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Nov 12, 2020 10:49 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (325)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கழற்சிக்காய்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 3WlDk2j9TXWroqQUhuFd+2015-08-1515.15.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 UzWUp5EPRtGwmTCucWKZ+2015-08-1515.15.43

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 UFhbXgjSum7ElNhfjxRU+2015-08-1515.15.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Hw8uiznSu6ttVu0pGAfu+2015-08-1515.16.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Pq5nRcBFTGiwo7J6MaPZ+2015-08-1515.16.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Gxt554NQJmqCxCfvsDSr+2015-08-1515.17.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 UdmhsquqRjO22QCyZx13+2015-08-1515.18.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 AFPmuhmPTp2eLeI2Ppmp+2015-08-1515.18.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 MVQuBKCMSMCJkl9hbffG+2015-08-1515.19.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 HxLxDLqTHW2fSlSnu3gX+2015-08-1515.19.17

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 2VIaAROQvKokTBxm5TDh+2015-08-1515.19.32

வேறு தமிழ்ப் பெயர்கள் : கழற்சிகை ; கலிச்சிகை ; கழஞ்சி

தாவரவியல் பெயர் : Caesalpinia Bonducella

சிறப்பு : மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் ஏற்படும் வலிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.மலேரியாக் காய்ச்சலுக்கும் மூல நோய்க்கும் இத் தாவரம் மருந்து.

காணப்பட்ட இடம் : கோவளம் (சென்னை 603 112)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Nov 12, 2020 8:32 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (326)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நறுவிலி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 MYiraDRWmcHiCIFDfgRG+2016-03-1417.38.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 WsgZUWmQyc0APw4nvJAZ+2015-07-0317.29.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 CdPPEPcPT52HSexb76RH+2015-07-0317.27.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 JtJqVNgHQZWv2Iz8e4GZ+2015-07-0317.26.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 JPC8XXWvT16ezdaRw1n4+2015-07-0317.26.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 N7FoiTghQyCySmQVv1ig+2015-07-0317.26.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 ARwxecy1Q3KgkVm04wl5+2015-07-0317.25.23

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 3Rs7Vw1xRwW7rlunqgZt+2015-07-0317.24.43

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 7CNJNIQeRXW7iWFJBmZg+2015-07-0317.23.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 6cvwHis1RgSY2MwFuxbH+2015-07-0317.23.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 VCq9KRbcS4S3UqxzmKne+2015-06-1917.59.35

வேறு தமிழ்ப் பெயர்கள் : நறு வல்லி ; நறுவேலி ; மூக்குச்சளிப்பழ மரம் ; விரிசு

தாவரவியல் பெயர் : Cordia dichotoma

சிறப்பு : பழம், ஆணின் மலட்டுத் தன்மையைப் போக்கவல்லது; குடற் புழுக்களையும் கொல்கிறது.

காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை 600096)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 13, 2020 6:01 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (327)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சாம்பிராணி மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 KKxueKxqQplX86EnBUUw+2016-04-3014.07.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 VCjJbX6BRTyNkp5jF5uT+2016-04-3014.07.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 EFnPpdF6SkuodHuU74BI+2016-04-3014.08.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 NdHTD1FfTQuVEQf0vZRl+2016-04-3014.20.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 5Xo2rafTR1WwKE4aBiqM+2016-04-3014.20.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Rm6F4HA8QMCHMVvZvB3H+2016-04-3014.20.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 XuVag3lQ1SrKbQvldJ2g+2016-04-3014.21.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 HUPbT5kSSFmetIQNjaS5+2016-04-3014.21.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 HieaWu7RDuIegDWsgSPg+2016-04-3014.21.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Rvnf7ilfR6m92KgOK8aD+2016-04-3014.21.23

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 W9CS4RK0Sbi8EdcXXnq7+2016-04-3014.21.25

வேறு தமிழ்ப் பெயர் : கலிக்கி மரம்

தாவரவியல் பெயர் : Parkia biglandulosa

சிறப்பு : வறுத்த விதை, காப்பிக்கொட்டைக்குப் பதில் உபயோகமாகிறது. பழம், உண்ணத் தக்கது.மரப்பட்டைச் சாறு பல்வலிக்கு மருந்து.
இது சாம்பிராணிப் பிசினைத் தரும் ‘சாம்பிராணி மரம்’ அல்ல!

காணப்பட்ட இடம் : வண்டலூர் (காஞ்சிபுரம் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 14, 2020 3:38 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (328)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பாலைக் கொன்றை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 XJbiNtKYRMmwxLfGbnso+2014-12-2807.06.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 J4EjGeGzTDGZqufc0aP2+2014-12-2808.30.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 YPDtPmiqSoGlnJfvN12A+2014-12-2808.30.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Y9lH7qRAR3etzwStwwLc+2014-12-2808.31.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Ngs3WtrfQQOXmXMs5QVI+2014-12-2808.31.13


தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 GgnevCrTLyB0gGEzJoaH+2014-12-2808.32.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Gw98MMTmRlycheSx63NY+2014-12-2808.32.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 T5Cm65gWRki86zoN5rqB+2014-12-2809.50.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 VxUcwe1QSDOJpkGa9CG8+2014-12-2809.50.58-1

தாவரவியல் பெயர் : Senna polyphylla

சிறப்பு : விறகுக்காகவும் வேலி கட்டுவதற்காகவும் பயனாகிறது. சாலை அழகுக்காகவும் நடப்படுகிறது.

காணப்பட்ட இடம் : பரனூர் (செங்கை மா.)
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 15, 2020 12:36 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (329)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

முந்திரி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 5sgWxHzzT3qE6iFbpWXz+2016-11-0616.16.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 BqhgZXwASvF4kfoPWexu+2016-11-0616.16.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 FEsrCj6IRoS7xFkxKpWg+2016-11-0616.16.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 D22mvW5tSvCIiHf4RdyZ+2016-11-0616.16.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 UD4fjfaTAe8gFGOPKukd+2016-11-0616.17.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 C2l9tQnnTou81BBcJtGq+2016-11-0616.17.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 1NIubkLVSe2gBS9Bw5DV+2016-11-0616.18.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 E0BsWhRzQ9GYBf57z1a3+2016-11-0616.18.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 SYaO2npQ3eagkJigi8cw+2016-11-0616.18.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 WcIQfmD4TYqCju6MYnJW+2016-11-0616.19.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 ZlGzbDGLS1iUbd7eVG9W+2016-11-0616.19.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 WGipQ4LhQg2iKtgdHETd+2016-11-0616.19.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 T0gubuFZQcGGarQQ678j+2016-11-0616.19.50

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 V87ijUxlT56uCb6QXclb+2018-01-2611.54.18

தாவரவியல் பெயர் : Anacardium occidentale

சிறப்பு : சத்துள்ள, சுவைமிகு முந்திரி கலவாத இனிப்பு இல்லை! இலை ,மலேரியாக் காய்ச்சலை குணமாக்கும்; மரப்பட்டை, இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கிறது; முந்திரிப் பாகு நீர்(syrup) இருமலுக்கு மருந்து.

காணப்பட்ட இடம் : சமத்துவபுரம் (தேவகோட்டை – சிவகங்கை மா.)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 15, 2020 9:00 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (330)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

புரசு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 EuZTnRtXRua2lQuaxti9+2018-03-2717.33.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 E4XskSZSLqXkgUFs4U7P+2018-03-2717.32.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 LK9D41lcTB2HiR5E9AvY+2018-03-2717.32.03


தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 TJtt4OkQTYedYA4cwAC7+2018-03-2717.30.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 A9GnE9Q4RSVn54lUZ40Q+2018-03-2717.27.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 GvtZGfzAROmJgfkDTz9U+2018-03-2717.27.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 DsEV3V2mRWe9Wd3mh4Oa+2018-01-0611.11.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 65zsnNbXRWaXH4Oe7f7O+2018-01-0611.10.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 S6ZwUMPrSxbtEHj4ifRU+2018-01-0611.10.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 CaFpbOFkRzSPvaRlfMEH+2018-01-0611.08.01

வேறு தமிழ்ப் பெயர்கள் : பலாசம் ; கிஞ்சுகம்

தாவரவியல் பெயர் : Butea monosperma

சிறப்பு : இம் மரத்தின் தாயகம் இந்தியா(இந்த இடத்தில் தமிழர்களுக்குப் பொறி தட்டவேண்டும் ! தாயகம் தமிழகமா என ஆயும் முனைப்பு வேண்டும்!);
இலை, மாதவிலக்கு ஒழுக்கைச் சீராக்குகிறது. விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் குடற்புழுக்களைக் கொல்லும்.

காணப்பட்ட இடம் : புரசைவாக்கம் (சென்னை 600084)
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 15, 2020 9:48 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (331)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தேக்கு மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 DhnSZ7t4Ta6BZXm1o1bg+2011-01-1917.40.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 GSaM776QnG4dsQ8C06Vz+2011-01-1917.41.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 PuMRVsJkRPaKTZNekDRa+2011-01-1917.41.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 NOQaZvpuT9CzRxjtZ9Bu+2013-12-0706.59.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 WMzpJp27SvuVGnrR40mi+2014-06-0209.06.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 R6KiqSFTOSHdJFWXZ0WF+2014-12-2017.37.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Ti1FqunTRqm5m7HCn9XS+2014-12-2017.39.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 DLakPIxXSxySK3sbaGMC+2015-02-1317.34.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 XgV2LqYRJehxSdfAm8RQ+2015-08-0317.39.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 W2ffR0W6RLGWrtSrDq57+2015-08-0317.39.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 7Y6ufg09SM68AAc2iBUB+2015-08-0317.40.29


வேறு தமிழ்ப் பெயர் : தனகா

தாவரவியல் பெயர் : Tectona grandis

சிறப்பு : இதன் தாயக நாடுகளில் இந்தியாவும் குறிக்கப்படுகிறது; நல்ல வலுவான மரம் ; உறுதி மிக்க நிலை கதவுகள் , படகு செய்ய ஏற்றது; கறையான் அரிக்காது. மரத்துண்டுகளிலிருந்து சிவப்புச் சாயம் தயாரிக்கிறார்கள். மரக் கரியிலிருந்து கண்பட்டை வீக்கத்திற்கு மருந்து செய்கிறார்கள். விதை எண்ணெய் , முடி வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : பெரம்பலூர் (பெரம்பலூர் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 24, 2020 1:49 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (332)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நாகலிங்க மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 LmpDfUNiTwWbOqaQrRay+2014-04-2616.31.43

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 VP99YAvZSk6syUvcP5rV+2014-04-2616.31.56-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 18G9acChRC2peFPfvzGA+2014-04-2616.33.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Ixxjl7RaHWA5MYrbGQ0O+2014-04-2616.39.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 XeN1gtjbSN2UpJlsh7mo+2014-04-2616.39.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 LfMGXvrTZW4Zqtm4tJLN+2014-04-2616.59.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 GKtx8zOTmeAzcZE5Wx1f+2014-07-1116.26.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 G57tsRHpQjmjoQGBndCo+2014-07-1116.27.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 L2btwbPwQE2fHiL2loDK+2016-03-2317.45.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 LRz2SiexS8S5wX0RB2ri+2016-09-1010.24.52


வேறு தமிழ்ப் பெயர்கள் : லிங்க மரம் ; மல்லிகார்ச்சுனம்

தாவரவியல் பெயர் : Couroupita guianensis

சிறப்பு : பூ, மணம் மிக்கது; இதனால், நறுமணப் பொருள்கள் செய்யப் பயன்படுகிறது. பழம் ,உண்ணத் தக்கதாயினும் இதன் மணம் சிறந்ததாக இல்லை. மரக் கூழ், விலங்குகளுக்குத் தோல் நோய் தீர்ப்பதாக உள்ளது.சைவர்கள் போற்றும் மரமாக உல்ளது.

காணப்பட்ட இடம் : சைதாப்பேட்டை (சென்னை 600015)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 24, 2020 2:09 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (333)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கொடுக்காப்புளி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 PukcWGScWHvl10CiwzgA+2016-11-0308.39.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 Iegqkm0RShmoYTpj92gP+2016-11-0308.39.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 VbwC6HZGT6KMvjlZxCGi+2016-11-0308.39.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 PGr2OafKQ0K3Zts8lrGL+2016-11-0308.40.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 C16aQdUdTvyJOj5DqcTI+2016-11-0308.41.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 CzcPlDP0Q8CmOLHJ8UQw+2016-11-0308.41.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 GTSYaW8QX2KaE2r4lhra+2016-11-0308.42.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 NdTt3aftRPGuqChMZQZX+2016-11-0308.42.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 UxpPwUDaR0CJGTbtHbdA+2016-11-0308.42.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 62 6hxBnISCQ7mjirFuj5Al+2016-11-0308.42.51



தாவரவியல் பெயர் : Pithecellobium dulce

சிறப்பு : பழம் , உண்ணத் தக்கது. புற்றுநோயைக் குணமாக்கும் மருந்து ; இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

காணப்பட்ட இடம் : சண்முக நகர் (மதுரை)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 62 of 76 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 69 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக