புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Yesterday at 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Yesterday at 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Yesterday at 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Yesterday at 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Yesterday at 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Yesterday at 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Yesterday at 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Yesterday at 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:43 am
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Yesterday at 9:29 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 69 of 76 •
Page 69 of 76 • 1 ... 36 ... 68, 69, 70 ... 72 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (389)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நீர்க்கடம்பு
தாவரவியல் பெயர் : Barringtonia acutangla
வேறு தமிழ்ப் பெயர்கள் : சமுத்திரப்பழம்; கடம்பு; அரம்; கடப்பை ; செங்கடம்பு
சிறப்பு : யானைக்கால் நோய்க்கும், இரத்தம் தொடர்பான சில நோய்களுக்கும் மருந்தாகும் மரம்.குடற்புழு நீக்கத்திற்கும் இம் மரம் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை - 20)
***

தமிழ்நாட்டில் தாவரங்கள் (390)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கொய்யா
தாவரவியல் பெயர் : Psidium guajava
சிறப்பு : சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் , வயிற்றுப்போக்கு,இருமல் , உடல் வலி ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்து.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை - 33)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (391)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காட்டலரி
வேறு தமிழ்ப் பெயர் : உதளை
சிறப்பு : இதன் பருப்பு விடம் கொண்டது; இதனால் ‘தற்கொலை மரம்’ என்றும் கூறப்படும்.விதை எண்ணெய் , பேன் ஒழிப்புக்குப் பயன்படுவது.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (392)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மருள் கற்றாழை
தாவரவியல் பெயர் : Sansevieria hyacinthoides
சிறப்பு : பால்வினை மூலம் தொற்றும் நோய்கள், குடற்புழுக்கள், மூச்சு தொடர்பான நோய்களுக்கு மருந்தாகிறது.
காணப்பட்ட இடம் : குமணன் சாவடி(திருவள்ளூர் மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (393)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஆல மரம்
வேறு தமிழ்ப் பெயர் : வட மரம், ஆல்
தாவரவியல் பெயர் : Ficus benghalensis
சிறப்பு : பெண் பிறப்பு உறுப்புத் தொற்றுகள், மன அழுத்தம் ஆகியவற்றுக்கு மருந்தாக அமைகிறது. நுண் கிருமிகள், பூஞ்சைகள் ஆகியனவற்றைக் கொல்ல வல்லதாகவும் செயற்படுகிறது.
காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை - 42)

நன்றி ஐயாசாமி ராம் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (394)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
[b]உருத்ராட்ச மரம் [b]
வேறு தமிழ்ப் பெயர் : அக்குமணி மரம்
தாவரவியல் பெயர் : Elaeocarpus ganitrus
சிறப்பு : மூளை தொடர்பான கோளாறுகளுக்கு மருந்தாகிறது இம் மரம். இக் காரணத்திற்காகவே தலையைச் சுற்றி அக்குமணி மாலை கட்டினர் போலும்.
காணப்பட்ட இடம் : அரங்கநாதன் வீடு , வேளச்சேரி (சென்னை - 42)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (395)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அல்லமந்தா (வயலெட்)
தாவரவியல் பெயர் : ALLAMANDA VIOLACEA
சிறப்பு : பூங்காக்களில், வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மரச்செடி.
காணப்பட்ட இடம் : புதூர் (மதுரை)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (396)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மலேயா ஆப்பிள்
தாவரவியல் பெயர் : Syzigium malaccense
சிறப்பு : மலேசியாவைத் தாயகமாகக் கொண்டது.பெண் பிறப்பு உறுப்புத் தொற்றுகளுக்கு, இதன் மரப்பட்டைக் கசாயம் மருந்தாகிறது.
காணப்பட்ட இடம் : அரங்கநாதன் வீடு , வேளச்சேரி (சென்னை - 42)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மலேயா ஆப்பிள்
தாவரவியல் பெயர் : Syzigium malaccense
சிறப்பு : மலேசியாவைத் தாயகமாகக் கொண்டது.பெண் பிறப்பு உறுப்புத் தொற்றுகளுக்கு, இதன் மரப்பட்டைக் கசாயம் மருந்தாகிறது.
காணப்பட்ட இடம் : அரங்கநாதன் வீடு , வேளச்சேரி (சென்னை - 42)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 69 of 76 • 1 ... 36 ... 68, 69, 70 ... 72 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 69 of 76